Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
சூட்சும பயணம்
Astral Travel
Voice Guidence #1:
https://youtu.be/Y-9bctC0CMg
👆👌👌👆
Voice Guidence #2:
https://youtu.be/rhE2TGdPCwc
சூட்சும உலகமாகிய..
ஆவி உலகில்
அல்லது
தேவர்களுலகில்
நாம்
உயிரோடு
இருக்கும் போதே..
ஆவி/சூட்சும
உடலை பிரித்து
சூட்சும பயணம்
Astral Travel
சென்று வர..
அமானுஷ்ய உலகின் ரகசியங்களை
அறிந்து கொள்ள
பயிலும் எளிய
பயிற்சியை
யோகி. கண்ணையா
அவர்களின் குரலில்
அவசியம் 👌👍🏻
கேளுங்கள்.
பிண்ணனி
சூக்கும பயணத்தின்
மன ஒருமைக்கான
Meditation Music Track
இசைக்கு :
https://youtu.be/ItFq15jQgxA
🙏☀🙏
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
Astral Travel
Voice Guidence #1:
https://youtu.be/Y-9bctC0CMg
👆👌👌👆
Voice Guidence #2:
https://youtu.be/rhE2TGdPCwc
சூட்சும உலகமாகிய..
ஆவி உலகில்
அல்லது
தேவர்களுலகில்
நாம்
உயிரோடு
இருக்கும் போதே..
ஆவி/சூட்சும
உடலை பிரித்து
சூட்சும பயணம்
Astral Travel
சென்று வர..
அமானுஷ்ய உலகின் ரகசியங்களை
அறிந்து கொள்ள
பயிலும் எளிய
பயிற்சியை
யோகி. கண்ணையா
அவர்களின் குரலில்
அவசியம் 👌👍🏻
கேளுங்கள்.
பிண்ணனி
சூக்கும பயணத்தின்
மன ஒருமைக்கான
Meditation Music Track
இசைக்கு :
https://youtu.be/ItFq15jQgxA
🙏☀🙏
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
YouTube
PANDIT KANNAYA YOGI AYYAS---SCHOOMA YATHIRAI**1
சூச்மயாத்திரை--1
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
அனைவருக்கும்..
2020 மகா 🌘சிவராத்திரி
வாழ்த்துக்களும்,💫
பிரார்த்தனை களும்🙏✨

https://youtu.be/DAPBqWG6loM
கொஞ்சம்
இந்த பாடலை
முழுவதும்
ஆழ கவனியுங்கள்..
ஆன்மீகத்தில்
நாம் பற்றியிருக்கும்
கற்பிதங்களையும்
பேதங்களையும்
நீக்கி
உண்மைகளை
தெளிவாக
உணர்த்த வல்ல
மகாகுரு.
ஶ்ரீ காகபுஜண்டர்
- ஞானம் 80 கன்னிகள்.
கொஞ்சம்
இந்த பாடலை
முழுவதும்
ஆழ கவனியுங்கள்..
ஆன்மீகத்தில்
நாம் பற்றியிருக்கும்
கற்பிதங்களையும்
பேதங்களையும்
நீக்கி
உண்மைகளை
தெளிவாக
உணர்த்த வல்ல
மகாகுரு.
ஶ்ரீ காகபுஜண்டர்
- ஞானம் 80 கன்னிகள்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
வெள்ளியங்கிரி போய்விட்டு திரும்பியிருந்தேன்.நண்பர் ஒருவர் நான் பகிர்ந்திருந்த புகைப்படத்தையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார் ஏன் சிவன் அந்த மலையில் மட்டும்தான்...அதுவும் மலையுச்சியில் தான் இருக்கிறாரா?
அவரைப் பார்க்க அவ்வளவு சிரமப்பட்டு ஏழுமலை தாண்டி போய்தான் பார்க்கனுமா?அப்படி பார்த்தால்தான் அருள் தருவாரா?
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
அப்பிடினு சிவவாக்கியர் சொல்லியிருக்காரே..
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
...அப்படினு திருமூலர் சொல்லியிருக்காரே...
உனக்குள்ள சிவனை தேடுறத விட்டுட்டு.....
என்னய்யா ....இவ்வளவு படிச்சிருக்க நீயே இப்படி உடம்பை வருத்தி மலையேறி சிவனை பார்க்க போனேன்னு சொல்லுறயே...இப்படி இருந்தா எப்படி?என்றார் வினயமாக....
அவர் கேள்வியும் சரியாகத்தானே தெரிகிறது.....
ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது....பட்டென்று நான் கேட்டேன்...இவ்வளவு துல்லியமாக இறைவன் உடலினுள்ளே ....உள்ளத்துள்ளே...பாலில் நெய் கலந்தவாறு...கலந்துள்ளான் என்று பேசும் நீங்கள் உங்கள் உடம்பினுள்ளே உறுபொருளை கண்டுவிட்டீரா?என்றேன்.
அவர் திகைத்தார்.இல்லையென்று ஒப்புக்கொண்டார்.நான் தொடர்ந்தேன்...உடலினுள்ளே உறுபொருள் காண்பதற்கெல்லாம் இந்த மலையுச்சியை அடைய தேவைப்படும் சிரத்தையை விட பன்மடங்கு சிரத்தை வேண்டும்.
என்னை வாதத்தில் வெல்ல திருமூலரையும்,சிவவாக்கியரையும் அழைக்க வேண்டியதில்லை.நானே ஒப்புக் கொள்கிறேன்.இந்த மலையேற்றம் பைத்தியக்காரத்தனம் தான்.ஆனால் இந்த பைத்தியக்காரத்தனம் தரும் ஆன்மீக அனுபவம் அலாதியானது.
என்னைப் பொருத்தவரை அறிவாளிகளை விட பைத்தியக்காரர்கள் ஆண்டவனுக்கு சற்று நெருக்கமாக இருக்கிறார்கள் என்றேன்.
இறைவன் எப்போதும் வெளிப்படையாகவே உள்ளான்..அவன் உள்ளுக்குள் சதா காட்சியளித்துக் கொண்டுதான் உள்ளான்.அவனை காண்பதற்கு தடையே நான் தான்.நான் எனும் ஆணவம் தான்.மலையேற்றத்தின் தொடக்கத்தில் என் நான்(ஆணவம்)மலையைவிட பெரிதாக இருக்கும்.மலையேற மலையேற அந்த நான் சுருங்குவதை காணலாம்.
ஒவ்வொரு மலையாக கடக்கும் போதும் அனுமனது வாலைப் போல் இம்மலை நீள்வதாக பிரமை ஏற்படும்.ஒருசமயம் வரும் இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கமுடியாதென்று தோன்றும்.அப்போது கீழேயும் போக தெம்பிருக்காது.மேலேயும் போக இயலாது.அப்போது உள்ளம் கிடந்து அலறும் என்னை எப்படியாவது உன்னை தரிசிக்க வை.உன்னை நம்பியே வந்திருக்கிறேனென்று கெஞ்சும்..உன்னை அடைய நீயே சக்தி கொடு என்று இறைஞ்சும்... உள்ளத்து உறுதி உடையும்.கண்ணீர் வழிந்தோடும்.அப்போது இந்த மனமானதுஆற்றேன் எம் ஐயா..அரணே ஓ ..என்று போற்றி புகழும்...கதறி அழும்....
பிறகு உள்ளுக்குள் திடீரென்று ஒரு வைராக்கியம் பிறக்கும்..சக்தியும் பிறக்கும்...எப்படி போய் சேர்வோம்.என்று தெரியாது.இன்னும் நூறடி தூரத்தில் அவன் இருக்குமிடம் தெரியும் போது..காதலி பயணிக்கும் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த பாரமெல்லாம் ஜன்னலோரம் அவள் உதிர்த்துவிட்ட சிறு புன்னகையில் மாயமாவதை போல் நடந்த களைப்பெல்லாம் மாயமாவதை உணர்வோம்.உச்சியை அடைந்த அந்த ஒரு கணம்.....ஆம் அந்த ஒரு கணம்....'எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு தெங்ஙனே என்ற சிவாக்கியம் மெய்யாவதை காணலாம்.
மேலும் மூலிகை வாசம்,சில்லென்ற காற்று,மேகத்தின் ஊடே பயணம்,மேகத்திற்கும் மேலே பயணம்,இரவு காடு தரும் திகில்......,இப்படி உபரி மகிழ்ச்சிகளுக்காகவும் வருடந்தோறும் பயணிக்கிறேன்.
(இது ஒரு அன்பனின்
பயண அனுபவம் மட்டுமே)
-அவனருளால் அவன்தாள் வணங்கி
காணொளிகளுக்கு :
https://youtu.be/-2wBGUwG0pg
https://youtu.be/s9qUHr__HWc

Velliangiri Hills
Velliangiri Mountains, the Kailash of the South. Located 40 kms from Coimbatore. We can reach Velliangiri hills temple only after crossing Seven Hills.
வாதம் ☯ வைத்தியம்
Photo
ரசமணி
பெற்று அணிய விரும்பும் அன்பர்கள் சில தனிப்பட்ட
தகவல்களை கீழ்வரும்படி
வழங்க வேண்டுகிறேன்.
===--/\--===
ரசமணி
1.💎பயனாளர் பெயர்: ____
&
த/க/பெ: ____
2.💎 வயது : 00 Yrs
ஆண்/பெண்: M/F
3.💎முழு மார்பளவு புகைபடம் ஒன்று.
4.💎முழு வாழ்விட முகவரி :
4A. Courier Address :
5.💎Phone:-
+91 XXXXX XXXXX
6.💎DOB,TIME,CITY:
DATE: DD/MM/YYYY,
TIME: 00.00 AM/PM, BIRTH CITY: _
7.⚫தற்போது இருந்துவரும்
உடல்/மன உபாதைகள் : -
சோம்பல், மன அழுத்தம்
இப்படி ஏதேனும்.
8.🔵ரசமணி அணிவதன்
எதிர்ப்பார்ப்புகள் :
*(யோகபலம் கூடிட,
விபத்திலிருந்து காத்திட..
இப்படி ஏதேனும்.
9.💎
இவ்வித Rasamani தகவலை
எதன் மூலம் பெற்றீர்:
Whatsapp group /or/
Friends recommend
=======÷÷========
More info on:
www.t.me/vahaaramaiyam
Whatsapp #:
+65 82985287

Audio from Raajan @ Singapore/Karur
உயிர்க்கு வளம் சேர்க்கும் ரசமணிகளின்
முக்கியத்துவமும்..
&
உற்றார்
மதிப்பிடும்
விசயங்களை
பற்றிய நிலைகளையும்
பற்றி ஒரு பகிர்வுரை.👆
முக்கியத்துவமும்..
&
உற்றார்
மதிப்பிடும்
விசயங்களை
பற்றிய நிலைகளையும்
பற்றி ஒரு பகிர்வுரை.👆
வேப்பம்பட்டை மூன்று விரல் அளவு, அதாவது 30 கிராம், வேப்பங்கொழுந்து ஒரு கைப்பிடி அளவு, நிலவேம்பு இலை/ நொச்சி இலை ஒரு கைப்பிடி அளவு, துளசி இலை ஒரு கைப்பிடி அளவு, சுக்கு 25 கிராம்(தோல்நீக்கவும்), மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், திப்பிலி 25 கிராம்.. இவை அனைத்தையும் உரலில் நசுக்கி விட்டு அதை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 500 முதல் 600 மில்லியாக சுண்ட காய்ச்சி ஓரளவு ஆறியவுடன் அதில் 50 மில்லி காலை, மாலை வெறும் வயிற்றில் 3 நாள் குடித்தால் போதும்.. கொரோனாவை விட கொடூரமான வைரஸ் தொற்று காய்ச்சல்களும் முற்றிலுமாக குணமாகிவிடும்..
🙏ஒரு சித்த
மருத்துவரின் பகிர்வு
🙏ஒரு சித்த
மருத்துவரின் பகிர்வு
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))