வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
அடுத்த வரும்
பேரிடர்களான..

(Bio-War weapons & Viruses Tsunami)
வைரஸ் பாதிப்புகளிலிருந்து,
காற்று மண்டல
சீர்குலைவுகளிலிருந்து

ஒவ்வொரு
குடும்பத்தினரும்..
தங்களை
பாதுகாத்து கொள்ள..
🔥
*தீ வளர்த்தல்*
எனும் அன்றாட
பழக்கமாகிய
அக்கால
தமிழர்/பாரத
பாரம்பரிய
செயல்முறையை..
🔥
இக்காலத்தில்
*அக்னி ஹோத்ரா*
Agni Hotra
என்பதை தின பழக்கத்தில்
கொண்டு வருவோம்.

அளப்பரிய அதன்
நன்மைகளை
நமது
ஆரோக்கியமான
வாழ்வியலுக்காக
மீட்டெடுப்போம்.
🔥
இதனை இலவசமாக ஒரு முழு/அரை நாள் பயிற்சியாக நிகழ்த்திட..
தொடர்பு செய்யுங்கள்
👇
நாதகேந்திரா
ஆனைகட்டி,கோவை.
+919944133355
+919944233355
Maps :
https://g.co/kgs/wGzayR

Website :🎯
http://pranavapeetam.org/

தீ வளர்த்தலின்
நன்மைகள் காணொளிக்கு :
https://youtu.be/ElEB5aw5dpM
&
https://youtu.be/KzDq-HKpw34
&
https://youtu.be/CVQZQ5gBQ28
🙏
நன்றிகள்🙏
}சேகரமும்,பகிர்வும்{
~கருவூரான்.
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
சித்தர்கள்
உயிரினும்
மேலாக போற்றும்..

சித்தமார்க்க
படிநிலையின்
முக்கிய
நான்கு
அங்கங்கள்!!

புறம் சார்ந்த 2:-
வாதம் = அணுக்களை கூட்டி சேர்ப்பது,

வைத்தியம் = உடலை
பேணும் வழிதனில் உறுதி செய்வது,

அகம் சார்ந்த 2:-

யோகம் = தன்னுள்
இருக்கும் இறையை
உணர
ஜென்ம ஜென்மமாக
பிரம்ம வித்தை பழகுதல்.

ஞானம் =
தன்னுள்ளான
இறை பொருளோடு
ஒன்றி இறையானுபவம்/முக்தி
அடைவது.

🙏🌷🙏
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
கபசுர_குடிநீர்_ஆதாரநூல்_சித்த_வைத்திய_திரட்டு.pdf
571 KB
கபசுர குடிநீர் ஆதாரநூல் _ சித்த வைத்திய திரட்டு.pdf
வாதம் வைத்தியம்
Video
Turmeric power, Cumin seed boiled water for mingle with nilavembu Herbal boiled water

For Corona prevention use!!
Photo from Raajan @ Singapore/Karur