வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
https://youtu.be/l_voYdiNp84

*தீ வளர்த்தல்* எனும்
தமிழர் பாரம்பரியமான *அக்னி ஹோத்ரா*
வை நம் வீட்டில் பழகுவோம்.

அதன் முக்கியத்துவத்தை
உணர்வோம்.

வருங்கால
வைரஸ்-பயோ வார்களினால்
பாதிப்படையாமல்
இருக்க இவ்உபாயத்தை கற்போம்.

🙏🙏
நன்றிகள்
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
வாதம்-வைத்தியம் குழு:-
www.t.me/vahaaramaiyam
👁 U-tube#: Karuvooraan
Forwarded from R•J•N _SG
அனைத்து
தற்காப்பு கலைகளுக்கும்
தாய் கலையான..

களரிப்பயட்டு
எனும்
தென்னிந்திய
புராதண கலையில்

அடிமுறை,
தாண்டுமுறை,
தாக்கு வர்மம்
தட்டு வர்மம்,
நோக்கு வர்மம்
இளக்கு வர்மம்
இன்ன பிற ஆயுதங்கள்
கையாளும் முறைகளை
ஒரு மாத பயிற்றுவிப்பில்
மேலோட்டமாக
புரிந்துகொள்ள
ஒரு அறிமுக காணொளி இது 👇🏼
https://youtu.be/UjfyjtAmecU
👍🏻🙏
அரிதான
கலையை முறையாக+
சரியாக கற்க 👇🏼
www.varmam.org
பிணி நீக்கும் 👌 நோக்கில் கற்க :👇🏼
http://www.varmam.org/workshops/workshopschedule.php

தற்காப்பு Defense
கலையாக கற்க :👇🏼
http://www.varmam.org/articles/VarmamInSelfDefense.php

🙏🙏
நன்றிகள்
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
வாதம்-வைத்தியம் குழு:-
www.t.me/vahaaramaiyam
👁 U-tube#: Karuvooraan
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
வாசியோகம்
என்று
எங்கும்
எவரிடமும்
குரு குரு என
ஏமாறாது..
சரியாக
எளிமையாக..
கற்கவும் -
விடாமுயற்சியுடன்
பழகவும்..
ஒரு வழிகாட்டி போன்ற
கருத்து பகிர்வுகளின் தொகுப்பு 👇

∆ வாசியோக சந்தேகங்கள்?
பாகம் 1 to 7 (3-4hrs)

◆வாசியோகம்◆ - பாகம் 1
வாசியும் மௌனமும்
எதற்காக? ஏன் பழகவேண்டும்!?!
https://t.me/truthsofsivayoga/2317
🌘
◆வாசியோகம்◆ - பாகம் 2
ஏமாறுவதற்கா ? ஏமாற்றுவதற்கா!?!
https://t.me/truthsofsivayoga/2411
🌞
◆வாசியோகம்◆ - பாகம் 3
ஏமாறாது ! எப்படி பெற்று
பழகுவது !?!
https://t.me/truthsofsivayoga/2415
🌒
◆வாசியோகம்◆ - பாகம் 4
வாசியோகம் கற்க /பழக..
நிபந்தனைகள்+விதிமுறைகள்+
வழிமுறைகள் அவசியமா !?!
https://t.me/truthsofsivayoga/2508
☀️
◆வாசியோகம்◆ - பாகம் 5
●யாருக்கு சித்திக்கும்!?●
●எவருக்கு கைவல்யமாகும்!?●
https://t.me/truthsofsivayoga/2562
🌘
◆வாசியோகம்● - பாகம் 6
∆ வாசி பழக தடைகளும்..!?●
●வாசி வித்தையை கைவிடுதலும்..!?●
https://t.me/truthsofsivayoga/2565
☀️
◆வாசியோகம்● - பாகம் 7
●அவ்வளவு பெரிய..Ultimate யோகமா ? வாசியோகம் !!●
https://t.me/truthsofsivayoga/2927
👇
சிவயோகம்~உண்மைகள் :
TRUTHS OF SIVAYOGA
www.t.me/truthsofsivayoga
👆
குரலொலியில் கருத்துக்களை
(டெலிகிராம் செயலியின் சேனலில்)
இங்கே பகிர்வது..
★பிரம்மஶ்ரீ. கருவூரான்
(Singapore)★

Youtube சேனல் : # Karuvooraan

எனது யூடியூப்
சேனலில் இணைய லிங்க் 👇: https://www.youtube.com/channel/UC68ZixyTMPQZ5SRsISWfSCA

👉Please Subscribe 👍

சித்தர்களின் வாழ்வும், சில ஏடுகளும், இறை வழிகளும், ரகசியங்களும், நுட்பங்களும்.. "யோகம்-ஞானம்" என்றளவில்.. தேடுதலுள்ளோர்கள் தெளிவடைய..
www.t.me/truthsofsivayoga
இச்சேனலில் காணொளி &
குரலொலி பதிவுகள் பகிரப்படுகிறது.

🙏நன்றிகள்🙏
~கருவூரான்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
ஞானபிதா.
ஶ்ரீசிவானந்த
பரமஹம்சரின்

"சித்தவித்தை
& சித்தவேதம்" சார்ந்த
கருத்துக்களை..

தனது
யூடியூப்பில்
'தத்துவ போதம்' எனும்
காணொளி வழியே
*சமாதி* பற்றிய
தெளிவுரைகளை
வழங்கியுள்ளார்
சித்த யோகி.
கோவை.
பிரம்மஶ்ரீ.கனேஷ்
ஐயா அவர்கள்.

அண்ணார்
10.2.2020 இன்று
ஜீவசமாதி நிலை
அடைந்தார்.

அவர்தம் அரும்செயலை
போற்றும் விதமாக
இத்தொகுப்பு

Youtube Channel Link:
https://www.youtube.com/user/brahmasriganeshcbe

#0 : யோகம்-ஞானம்:
https://youtu.be/gMFMJo6dxGA

#1 : சமாதி தெளிவுரை
https://youtu.be/zILZmpRskO0

#2 : சமாதி தெளிவுரை
https://youtu.be/ou_DRTDmRPg

#3 : சமாதி தெளிவுரை
https://youtu.be/d86amLv00vQ

#4 : சமாதி தெளிவுரை
https://youtu.be/AtFjl9iL4hM

#5 : சமாதி தெளிவுரை
https://youtu.be/R9cyA5xBuWU

#6 : சமாதி தெளிவுரை
https://youtu.be/vrtCo3vqvwA

#7 : சமாதி தெளிவுரை
https://youtu.be/XqNk_-Kb3XQ

சித்த வித்தை பற்றி:
https://youtu.be/jVp9_pDNDKk
https://youtu.be/4ysajfkpf9c

🙏🙏
சேகரமும், பகிர்வும்:
~கருவூரான்.
www.t.me/truthsofsivayoga
வாதம் வைத்தியம்
Video
குடிநீர்- கியாழம் முறை:

குடிநீர்- கியாழம் முறை
என்றால் என்ன அவற்றின்
சில பிரிவுகள் பற்றி..
மருந்து அல்லது மூலிகை சரக்குகளை சிதைத்து
அதனதற்கு கூறியுள்ள அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி நீர் சுறுக்கி வடித்துக் கொள்வதே குடிநீர் ( கியாழம் ) எனப்படும்.

இதை கியாழம் , கஷாயம் ,
குடிநீர் எனவும் கூறுவர்.
இது பலவகைப்படும்.
அவற்றுள் சில,

★கருவூரான்★
www.t.me/vahaaramaiyam

1 . பாண்டம் - ( வெந்நீர் கியாழம் ) இது ஒரு பங்கு மூலிகை
(கருமிளகு 30-50 இடித்து) சூரணத்தை /மர, செடி வகை பட்டைகளை,வேர்களை..

8 பங்கு நீரில்
1பங்காகும் வரை மிதமான
நெருப்பில்
காய்ச்சிபடி பின் வடிகட்டி

அல்லது இரவு முழுவதும்/ பன்னிரண்டு மணி நேரம் ஊறவிட்டு பின் வடிகட்டி குடிப்பதாகும்.

2 . சீதக்கியாழம்:- இது ஒரு பங்கு சரக்கை ஆறு பங்கு குளிர்ந்த நீரில் இரவில் ஊறவிட்டு காலையில் வடித்து குடிப்பதாகும்.
3 . பாணியம் ( இலகு கியாழம் ) :- இது ஒரு பங்கு சரக்கை 32 பங்கு நீரில் கொதிப்பித்து பாதியளவாக சுண்டியபின் வடிப்பதாகும் . இது தேவைக்கேற்ப மருந்தாகவும் , தாகம் தனிப்பதற்காகவும் பயன்படும்.
4 . பிரமத்தியை :- இது மூலிகை அல்லது கடை சரக்குகளை நசுக்கி கடைந்து அல்லது இடித்து பொடித்து அதற்கு எட்டு மடங்கு நீர் விட்டு , கால் பாகமாக அதாவது இரண்டு பங்காக சுண்டவிட்டு வடிப்பதாகும் . இது தேன் கலந்து பருகுவாதாகும்.
5 . சீரபாகம் :- இது ஒரு பங்கு சரக்கை எட்டு பங்கு பால் - 32 மடங்கு தண்ணீர் இவற்றுடன் கலந்து காய்ச்சி அதிலுள்ள நீர் முழுவதும் வற்றியவுடன் , பால் மட்டும் நிற்கும் சமயம் வடித்து எடுப்பதாகும்.

🙏🙏
நன்றிகள்
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
வாதம்-வைத்தியம் குழு:-
www.t.me/vahaaramaiyam
👁 U-tube#: Karuvooraan