வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
https://youtu.be/bcsBVYx4DJw

அடியேனுக்கு..
*108 வர்ம சூட்சுமங்களை*
துன்பமகற்றும்
*மருத்துவ வர்ம கலையை*
(2004 - 2007ல்)
கற்பித்த சிறந்த
வர்ம ஆசான் ☀️
தமிழ் பேராசிரியர். முனைவர். சித்தமிகு. *Dr.N.Shanmugam* Ayya.

🙏
திருமூலர் வர்ம
*பயிலகம்* & *கலைகளின்* *ஆய்வு* நிறுவனம்
மூலம்
பல லட்சம் மனிதர்களின்
நோய் துன்பம் நீங்க *சித்த-வர்ம சேவையாற்றும்*
ஒரு கடும் *சித்தர்*
போன்றவரை
🙏🌟🙏 நன்றியுடன்
வணங்குகிறேன்

More info on web:
http://www.varmam.org/workshops/workshopschedule.php

&

http://www.ari.org.in/
வைத்தியன்_மருத்துவ_இதழ்_முகுந்த்_செந்தில்.pdf
7.8 MB
வைத்தியன்_மருத்துவ_இதழ்_முகுந்த்_செந்தில்.pdf
வாதம் வைத்தியம்
வைத்தியன்_மருத்துவ_இதழ்_முகுந்த்_செந்தில்.pdf
இந்த பதிவில் இருப்பது இலங்கையிலிருந்து வெளிவந்த "வைத்தியன்" என்னும் மருத்துவ மாத இதழ். இதில் வைத்திய வித்வன்மணி G.கண்ணுசாமி பிள்ளை அவர்களின் நீரிழிவுக்கு அனுபவ மருந்துகள்,மூலிகை மருந்துகள் பாஷாண மருந்துகள்,பற்றி மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.இது போல் பல மருந்துகள் உள்ளன. படித்து பயன்படுத்திக் கொள்ளவும்.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
*சிவவாக்கிய* 🙏 *சிந்தனைகள்*

மின்_எழுந்து_மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல்,
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே,

கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்,
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!

~ சித்தர்_சிவவாக்கியரின்_
சிவவாக்கியம்-126 🙏🌙

https://t.me/truthsofsivayoga/6991

பாடல்_விளக்கம்:-❤️🔥🌙🙏
மின்னல்_வானில்_தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள #ஈசன்_நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான்.

கண்ணிலே_நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.

ஓம் சிவவாக்கியர் சித்தர் திருவடிகள் போற்றி!! 🔥🌙🙏👑
சிவப்பு மேகம்
எனும் புனித ஆவியுடன்..

எஸ்டெல்லா ராபர்ட்ஸ்
எனும் 50 வருட
ஆவியுலக மீடியத்தின்

அனுபவங்களை
இந்நூலில் காணலாம்.

பிறப்பு - இறப்பு
ஆன்ம ஆராய்ச்சி யாளர்களுக்கு பெரிதும்
உதவவல்லது .

https://www.amazon.co.uk/Fifty-Years-Medium-Autobiography-Estelle/dp/1905961030