Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))

ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவோ ஹிந்து மதங்களை ஒருங்கிணைத்த மகா பெரியவராகவோ காண்கிறோம்.
ஆனால், அவர் ஓர் அற்புதமான
ஞானியும் கவிஞரும் ஆவார் என்பதை அவருடைய கவிதைகளின் பொருள் ஆழத்தை உணரும் போது அறிந்துகொள்ளலாம்.
அந்த ஆறு பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அதன் உண்மைதன்மையை அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி. மகா ஞானி.
ஏக பிர்ம்ம தத்துவத்தை../
ஏக இறைவனை அன்றே
(அனைத்தும் ஒரு பரம்பொருளே
எனும் அத்துவைதம்) நல்கிய இறையியலாளர்.
மனோ புத்தி அஹங்கார...
சிதானந்த ரூபம்!
சிவோஹம்! சிவோஹம்!
என்று தொடங்கும்
சமஸ்கிருத *சத்கம் தொகுப்பின்*..
இதோ அதன்
*தமிழாக்க பொருள் வடிவம்*:👇
||-
நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல
நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல
வானும் அல்ல பூமியும் அல்ல
ஒளியும் அல்ல வளியும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்.
நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல
ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல
பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை
பேராசையும் இல்லை மோகமும் இல்லை
கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை
அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை
சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை
(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை
நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல
துய்ப்பும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை
சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை
உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்
எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்
எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம் -||.
🎼ஒலிதொகுப்பிற்கு:👇
https://t.me/truthsofsivayoga/5178
சில வார்த்தைகளுக்கு மட்டும் சுருக்கமான விளக்கம்: 👇
பஞ்ச வாயு = பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு. பஞ்ச கோஷம் = கோஷம் என்றால் sheath. அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம். உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.
சமஸ்கிருத *சத்கம் தொகுப்பு:-*👇
||-
மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,
ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:
ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்! -||
🌞ஆத்ம 🙏நன்றிகள்.
~சேகரமும்-பகிர்வும்.
★கருவூரான்★

Telegram
சிவயோகம்~உண்மைகள்
சித்த வைத்திய சீடர்களாக விரும்புபவர்கள் வரவேற்க படுகிறார்கள்!
பயிற்சி விபரம்:-
பாம்பு தீண்டியதால் இறந்ததாக கருதப்பட்டு புதைக்க அல்லது எரிக்கும் ஈமசடங்குகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களில்...
பாரம்பரிய வைத்திய முறைப்படி பரிசோதனை செய்து உயிர் இருப்பதை கண்டறிந்து...
அந்த உயிரை மீண்டு அவ்வுடலில் உயிர் தேற்றி, இப்பூமியில் அவர் மீண்டும் பல்லாண்டு வாழ செய்தலுக்கான மருந்துகள் செய்யும் நேரடி பயிற்ச்சி!
மொத்த நபர்கள் :-
ஆண் பெண் இரு பாலினம் கலந்து மொத்தம் பதினொன்று பேர்!
தங்கும் வசதி:-
ஆண் பெண்களுக்கு தனித் தனியாக காற்றோட்டம் முழு சுகாதாரத்துடன் கூடிய வசதிகள்.
உணவு:-
பதினொரு பேர்கொண்ட மொத்த குழுமமும் ஒவ்வொரு வேளைக்கும் அவர்களாகவே தீர்மானித்து தங்களுக்கன உணவை செய்து கொள்ள,
சமையலாளர் பாத்திரங்கள் எரிவாயு வழங்கப்படும்!
பயிற்சியில் பாடங்கள் :-
1) உயிரோவிய குழிகை!
இக்குழிகையானது....
பாம்பு தீண்டியதால் ஓட்டமில்லாமல் உடல் முழுவதும் உறைந்து நிற்க்கும் இரத்தத்தை மூன்றே நிமிடத்தில் இளகி ஓடச்செய்யும்.
மூளையில் தங்கியுள்ள விஷத்தை சிறுக சிறுக தலையிலிருந்து கீழிறக்கி வயிற்று பகுதிக்கு கொண்டு வரும்!
2) விஷ கிழாயம்!
இக் கசாயமானது வயிற்று பகுதியில் தேங்கி இருக்கிற விஷத்தை சிறுக சிறுக மலம் வழியாகவும் சிறு நீர் வழியாகவும் வெளியேற்றும்.
3) ஒத்தடம்!
சில மூலிகை சரக்குகளையும், கழுதை வெள்ளாடு, கீரி உட்பட சில விலங்குகளின் எச்சங்களும் கலந்து கிளி கட்டி எண்ணெயில் வேக வைத்து தலையிலிருந்து உள்ளங்கால் வரை விஷ முறிவுக்காக செய்யப்படும் ஒத்தடங்கள்.
மேலும் சில துணை மருந்துகள் செய்முறை!
பயிற்ச்சி முடிவில் ஒவ்வொரு பயிற்ச்சியாளருக்கும் பயிற்சியில் செய்த இம் மருந்துகளில், சில நபர்களின் உயிரை காப்பாற்றும் இலவசமாக வழங்கப்படும்!
பயிற்சி காலம்:-
நூற்றி ஐம்பது நாட்கள்!
இவ்வகுப்பு முடிந்தபின், அடுத்து இதே வகுப்பு நடத்தும் எண்ணமோ வாய்ப்போ இல்லை!
இப்பயிற்சியில் சேர்ந்து வெற்றி பெற்றவர்கள். குருகுலத்தில் நிரந்தர சீடர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, குருகுலத்தில் அதன் பின் நடை பெறும் பலவிதமான விஷ வைத்திய பயிற்சிகளில் கட்டணம்இல்லாமல் இலவசமாக சேர்த்துக்கொள்ள படுவார்கள்!
தகுதி:-
எட்டாம் வகுப்பு to +2 வரை தேறியவர் மற்றும் BSMS தேறியவர்கள்!
18 வயதிலிருந்து 27 வயதுவரை!
ஜாதி மதம் தேவையில்லை!
பிறப்பு பாரம்பரிய வைத்தியத்திற்கு பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும்!
சான்றுகள்:-
பாடசாலை மாற்று சான்று, ஆதர் நகல், ஜாதகம்.
ஜாதகம் இல்லாதவர்கள் பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், மாவட்டம் ஆகியவற்றை தவறின்றி சரியாக எழுதி அனுப்பவும்.
பயிற்ச்சி கட்டணம்:-
பயிற்ச்சி கட்டணம் கிடையாது முற்றிலும் இலவசம்!
தாமாக முன்வந்து குருகுல வளர்ச்சி நிதி வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படும்!
வளர்ச்சி நிதி கட்டாயமில்லை!
விபரங்களை அனுப்ப:-
ராஷியா பாரம்பரிய வைத்திய குருகுலம். கருங்கல் அஞ்சல் . கன்னியா குமரி மாவட்டம். Pin 629157.
W app எண்
+91 7598684915
நண்பர்களே அனைவரும் சேர் செய்யுங்கள்!
இப்பயிற்சி எடுப்பவர்களால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்!
நன்றி

Photo from Raajan @ Singapore/Karur
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from Raajan @ Singapore/Karur
.https://youtu.be/8Ajm7vWgESY
ஒரு புராதண மலை கோவிலும்
சித்தர் குகைகளும்
கரூர்- புகழூர் பகுதியில்.
Pughali Malai Murugan Kovil
*Velayutham palayam, (Near - Madurai Salem Highway)*
Karur Dt,
Tamil Nadu 639117.
*Google Map link:*
https://maps.app.goo.gl/77n3iLXNVBXwVkzf9

YouTube
#Jainbeds ஆறுநாட்டார்மலை சமணர் படுக்கைகள் மற்றும் சங்ககால கல்வெட்டுக்கள்/Pugazhi Hillock Jain beds.
கரூர் மாவட்டத்தில், புகழூர் வட்டத்தினுள் வேலாயுதம்பாளையம் (புகழுர்) என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறு நாட்டார்மலை (புகழிமலை என்பது மற்றொரு பெயர்) என்று ஓரு மலை உள்ளது. இம் மலைப்பகுதியில் இயற்கையாக அமைந்த சில குகைகளும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட…
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
*🥗ஆரோக்கிய📩 களஞ்சியம் 👩🍳*
*உடல் சோர்வைப் போக்கும் சுண்டைக்காய்.*
உடல் சோர்வினை நீக்கும் சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும். சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.
இது மார்புச்சளியை சரிசெய்யும். சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.
சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும்.
சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம் நுண்புழுவால் உண்டான நோய்களை குணப்படுத்தும் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
*┈┉❀┉┈*

This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
*பகிர்வு*
*┈┉┅━❀•A.M•❀━┅┉┈*
*இளநரையை எளிதில் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்!*
இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு *சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை* போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
✳️தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
✳️நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.
✳️கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
✳️வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வத்து அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரைமுடி மறையும்.
✳️தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

* உங்கள் பாதங்களின் உட்புறம் COCONUT OIL ஐப் பயன்படுத்துங்கள் *
1. என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை என்று ஒரு ஷெட்டி பெண் எழுதினார். ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார். நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன். இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.
2. மணிப்பாலைச் சேர்ந்த ஒரு மாணவர், என் பாதங்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த என் அம்மா வற்புறுத்தியதாகக் கூறினார். ஒரு குழந்தையாக இருந்தபோது, அவரது பார்வை பலவீனமடைந்தது என்று அவர் கூறினார். அவள் இந்த செயல்முறையைத் தொடர்ந்தபோது, என் கண் ஒளி படிப்படியாக முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆனது.
3. ஒரு தொழிலதிபரான உடுப்பியைச் சேர்ந்த திரு காமத் என்ற ஒரு மனிதர் நான் விடுமுறைக்காக கேரளா சென்றேன் என்று எழுதினார். நான் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தூங்கினேன். என்னால் தூங்க முடியவில்லை. நான் வெளியே நடக்க ஆரம்பித்தேன். இரவில் வெளியே உட்கார்ந்திருந்த பழைய காவலாளி என்னிடம், "என்ன விஷயம்?" நான் தூங்க முடியாது என்று சொன்னேன்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் ஏதேனும் இருக்கிறதா?" நான் இல்லை என்று சொன்னேன், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றார். பின்னர் குறட்டை போட ஆரம்பித்தார். இப்போது நான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன்.
4. இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய முயற்சித்தேன். இது எனக்கு நன்றாக தூங்கவும் சோர்வு நீக்கவும் செய்கிறது.
5. எனக்கு வயிற்று பிரச்சினை இருந்தது. என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை 2 நாட்களில் குணமாகியது.
6. உண்மையில்! இந்த செயல்முறை ஒரு மந்திர விளைவைக் கொண்டுள்ளது. இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயால் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்தேன். இந்த செயல்முறை எனக்கு மிகவும் நிம்மதியான தூக்கத்தை அளித்தது.
7. நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தந்திரத்தை செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
8. என் கால்கள் வலிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். இந்த செயல்முறை என் கால்களில் ஏற்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளித்தது.
9. என் கால்கள் எப்போதும் வீங்கியிருந்தன, நான் நடக்கும்போது சோர்வாக இருந்தேன். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை நான் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தொடங்கினேன். வெறும் 2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.
10. இரவில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய் மசாஜ் ஒரு முனறயை என் கால்களில் பயன்படுத்தினேன். இது என்னை மிகவும் நிம்மதியாக தூங்கச் செய்தது.
11. இது ஒரு அற்புதமான விஷயம். நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது. இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.
12. என் தாத்தாவின் காலில் எரியும் உணர்வும் தலைவலியும் இருந்தது. அவர் தனது கால்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கினார், வலி நீங்கியது.
13. எனக்கு தைராய்டு நோய் இருந்தது. என் கால் எல்லா நேரத்திலும் வலித்தது. கடந்த ஆண்டு யாரோ ஒருவர் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் காலில் தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். நான் அதை நிரந்தரமாக செய்கிறேன். இப்போது தான் அமைதியாக இருக்கிறேன்.
14. என் கால்களில் கொப்புளங்கள் இருந்தன. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நான்கு நாட்கள் தேங்காய் எண்ணெயுடன் என் பாதங்களை மசாஜ் செய்கிறேன். ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.
15. எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய் இருந்தது. என் நண்பர் என்னை 90 வயதான ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்றார். தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில் சேர்த்து தூங்கச் செல்லுங்கள். நான் ஆலோசனையைப் பின்பற்றத் தொடங்கினேன். நான் மிகவும் நிம்மதியடைந்தேன். இந்த உதவிக்குறிப்பு எனது மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். குறட்டையை தடுக்கிறது.
16. என்

லும் முழங்கால்களிலும் வலி ஏற்பட்டது. என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் முறையை படித்ததிலிருந்து, இப்போது நான் தினமும் செய்கிறேன், அது எனக்கு தூக்கத்தைத் தருகிறது.
17. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் இந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, என் முதுகுவலி குறைந்துவிட்டது, நான் நன்றாக தூங்கினேன்.
எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதானது.
"நீங்கள் கோகோனட் ஆயிலை மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை, ஆனால் எந்தவொரு எண்ணெய், கடுகு, ஆலிவ் போன்றவற்றை கால்களிலும் முழு பாதங்களில் தடவலாம், குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் இயற்கையின் அற்புதத்தை பாருங்கள், உங்கள் கால்களின் பாதங்களில்.
பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில் சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.
மனித உறுப்புகளை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் குணமாகும்.
* கால் ரிஃப்ளெக்சாலஜி *
இது கூறப்படுகிறது. கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.
More shared info :
https://t.me/vahaaramaiyam/1570
* தயவுசெய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள் *