Mediaவிடியா ஆட்சியில், உதகையில், இடிந்து விழும் நிலையிலான கட்டிடங்களுடன், பராமரிப்பின்றி இயங்கிவரும் அங்கன்வாடியுடன் கூடிய நகராட்சி நடுநிலைப்பள்ளியின் அவலம் குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பராமரிப்பு இன்றி இருக்கும் அங்கன்வாடி..!நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு தலையாட்டி மந்து பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அங்கன்வாடியுடன் கூடிய நடுநிலைப் பள்ளியாக இது தரம் உயர்த்தப்பட்டது. இதனால் LKG மற்றும் UKG வகுப்புகளும் தொடங்கப்பட்டன. பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியுடன் பள்ளியில் சேர்த்தனர்.
ஆனால் என்று விடியா ஆட்சி அமைந்ததோ அன்று தொடங்கி பெற்றோரின் மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போய் இப்போது அச்சம் மேலிடத் தொடங்கி உள்ளது.
அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பும் இன்றி, நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருவதுதான்.பள்ளி வளாகனத்தினுள் அமைந்துள்ள பாதையில் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வளாகத்தினுள் புகுந்து விடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வெந்நீர் தருவதற்காக அமைக்கப்பட்ட சோலார் வாட்டர் ஹீட்டரும் பழுதாகியுள்ளதால், குழந்தைகள் குளிர்ந்த நீரை பருகுவதால் உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்து இடித்து விழும் நிலையில் உள்ளதால் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படும் முன்னர் அதனை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.புனரமைக்குமா விடியா திமுக? இதனிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில் குப்பை
தொட்டிகளை கொண்டு வைத்துள்ளதால், அங்கு புதர்கள் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பள்ளியை சீரமைக்கக் கோரி பலமுறை 33-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா, நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியே வருகிறது. ஆகவே உதகை நகராட்சி ஆணையாளர் நேரில் பள்ளியை பார்வையிட்டு, கழிவு நீர் பாதை, குடிநீர் மற்றும் சமையல் அறைகளை புனரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/K4NbJcL
ஆனால் என்று விடியா ஆட்சி அமைந்ததோ அன்று தொடங்கி பெற்றோரின் மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போய் இப்போது அச்சம் மேலிடத் தொடங்கி உள்ளது.
அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பும் இன்றி, நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருவதுதான்.பள்ளி வளாகனத்தினுள் அமைந்துள்ள பாதையில் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வளாகத்தினுள் புகுந்து விடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வெந்நீர் தருவதற்காக அமைக்கப்பட்ட சோலார் வாட்டர் ஹீட்டரும் பழுதாகியுள்ளதால், குழந்தைகள் குளிர்ந்த நீரை பருகுவதால் உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்து இடித்து விழும் நிலையில் உள்ளதால் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படும் முன்னர் அதனை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.புனரமைக்குமா விடியா திமுக? இதனிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில் குப்பை
தொட்டிகளை கொண்டு வைத்துள்ளதால், அங்கு புதர்கள் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பள்ளியை சீரமைக்கக் கோரி பலமுறை 33-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா, நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியே வருகிறது. ஆகவே உதகை நகராட்சி ஆணையாளர் நேரில் பள்ளியை பார்வையிட்டு, கழிவு நீர் பாதை, குடிநீர் மற்றும் சமையல் அறைகளை புனரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/K4NbJcL
Mediaஅமலாக்கத்துறை அலுவலகத்தில் என்ன நடக்கிறது?சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது சாஸ்திரி பவன் அலுவலகம். இந்த அலுவலகத்தின் இரண்டாவது டவர் கட்டிடத்தில் 3,4,5,6 தளம் என நான்கு தளங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.அமலாக்க துறையின் சென்னை பிரிவு அதிகாரிகள், ஆவணங்கள், முக்கிய கோப்புகள் பல்வேறு கட்டமைப்புகளுடன் இந்த அலுவலகம் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை மற்றும் கஸ்டடியில் அழைத்து வரப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும் இங்கு பிரத்யேக இடம் அமலாகத்துறை அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.Delhi's Shastri Bhawan partially sealed after law ministry official tests positive for Coronavirus - The Statesmanமேலும் தற்போது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வருகிற 12 தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தனர்.அதன் அடிப்படையில் கடந்த ஏழாம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் புழல் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய மத்திய படை அதிகாரிகளுடன் மூன்று வாகனங்களில் இரவு 9.15 மணிக்கு சாஸ்திரி பவன் அமைந்துள்ள இடத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டார்.செந்தில்பாலாஜியிடம் விசாரணை!சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் சுழற்சி முறையில் கேள்விகளை அவரிடம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இருதய அடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில் காலை மாலை அணி இரண்டு வேலைகளிலும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் அவர் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு இ எஸ் ஐ மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் BB மற்றும் PULSE ஆகியவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.TN minister Senthil Balaji files petition in SC, challenges decision of Madras HC- The New Indian Expressதொடரும் விசாரணை..!செந்தில்பாலாஜியின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள இரண்டு செவிலியர்கள் பணியில் இருப்பதாகவும் அவர்கள் தான் கண்காணித்து மேற்கொண்டு மருந்துகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கஸ்டடி ரூம் என்று சொல்லக்கூடிய இடத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ஒரு கட்டில் மெத்தை தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு அனைத்து விதமான வசதிகளும் அவருக்கு செய்து கொடுப்பது இருப்பதாகவும் அங்கிருந்து INTROGATION என்று சொல்லக்கூடிய விசாரணை இடத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டு விசாரணை நடந்த பின்னர் கஸ்டடி அறைக்கு அழைத்து ஓய்வெடுக்க வைக்கின்றனர். மேலும் தொடர்ச்சியாக அவரிடம் கேள்விகளை கேட்பதால் உடல்நலம் குறித்தும் அதிகாரிகள் அடிக்கடி கேட்டறிந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பொதுவாக, விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்கள் எவ்வாறு விசாரிக்கப்படுவார்களோ அதன் அடிப்படையிலேயே அமைச்சருக்கும் விசாரணை நடத்தி வருவதாகவும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு உடல் நலம் கருத்தில் கொண்டும் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/V9wPumS
via News J : https://ift.tt/V9wPumS
Mediaதமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி செயல்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு இணைந்துள்ளது இதுகுறித்து செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் பாலியல் குற்றங்கள்!தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து வருகிறார்கள். மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் முதல் மாணவிகள் வரை பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும்போது அதுதொடர்பான குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி என்ற கமிட்டி செயல்பட்டு வருகிறது.பாலியல் துன்புறுத்தல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamilஆனால் சமீப காலங்களாக அந்த விசாகா கமிட்டி என்ற குழு முறையாக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படவில்லை. அதனால் தான் தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பெண் ஊழியர்களுக்கும் பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையை அடுத்த செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார். அதேபோல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாலியல் தொந்தரவால் மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடக்கூடிய நிலை ஏற்பட்டது.இது போன்ற பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி என்ற கமிட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் அவருடைய பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட பெயர் பலகையை மக்கள் அதிகம் கூடும் இடத்தில் அந்த பெயர் பலகை வைக்க வேண்டும். ஆனால், சமீப காலங்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி என்ற பெயர்பலகை இல்லாத நிலை தான் ஏற்படுகிறது.விசாகா கமிட்டி என்ன செய்துகொண்டிருக்கிறது?குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவிகள் புகார் கொடுக்க வரும் போது சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரே நேரடியாக சென்று மாணவிகளை மிரட்டவும் புகார் கொடுக்க விடாமல் தடுப்பதும் வாடிக்கையாக்கி உள்ளது. அதனை மீறி புகார் கொடுக்கும் மாணவிகளை தொடர்ந்து படிக்க முடியாத வகையில் தேர்வில் அவர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படுகிறது. அதேபோல, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து அந்த கல்லூரியில் படிக்க முடியாத வகையில் மிரட்டப்படுகிறார்கள். பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எடுப்பதில்லை. குறிப்பாக சம்பந்தப்பட்ட குற்றச்செயல் புரிந்த ஊழியர்கள் மருத்துவர்கள் பணியிடமாறுதல் மட்டுமே செய்யப்படுகின்றனர். இதனால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட இடத்திலேயேயும் இதுபோல பாலியல் குற்றங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் எங்கும் எடுக்கப்படுவதில்லை.தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படிக்கும் மாணவிகள் மருத்துவக் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்து படிக்கக்கூடிய நிலையில் தான் இருந்து வருகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு தங்கி இருந்து படிக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பான அரசு என மார்த்தட்டிக் கொள்ளும் திமுக அரசு மருத்துவமனைகளிலேயே பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் முறையாக விசாகா கமிட்டியை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முறையாக துவக்கி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே மாணவ மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா விடியா திமுக அரசு என்று அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
via News J : https://ift.tt/ouDAK0y
via News J : https://ift.tt/ouDAK0y
Mediaகேரளா என்ற பெயரை “கேரளம்” என மாற்று வகையில், கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை “கேரளம்” என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்து, அதற்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டது. இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். இந்தநிலையில், மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளா என்ற பெயரை “கேரளம்” என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
via News J : https://ift.tt/5haH283
via News J : https://ift.tt/5haH283
Mediaஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுவதால் மாணவர்கள்,ஆசிரியர்கள் அச்சம்….திருவள்ளூர் நகராட்சி வடக்கு ராஜவீதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பாழடைந்து பள்ளி நடத்ததகுதியில்லை என நீதிமன்றம் உத்தரவுதஞ்சாவூர் அருகே, அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும், அரசு பள்ளி மாணவ, மாணவிகள்..இதெல்லாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து வெளியான ஒரு சில செய்திகள்..பள்ளிக்கட்டிடங்களின் நிலை இப்படி என்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டிருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாய் அமைந்துள்ளது. இதுவே இப்படி என்றால் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டேப் எனப்படும் கைக்கணினி வழங்குவதாக தேர்தலில் அறிவித்தது எல்லாம் நடக்கவே போவதில்லை என்பது இப்போதே உறுதியாகி விட்டது.இலவச சைக்கிள் கொடுக்கிறேன் என்பதாக அரசு நடத்தும் நிகழ்வில் திமுகவின் செய்யும் அரசியல் அக்கப்போர்களும் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தி வருகின்றது.இப்படி பள்ளிக்கல்வித்துறையின் வேதனைகள் வெளியாகிக் கொண்டிருக்க, துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாதனை செய்து விட்டதாகவும், பள்ளிக்கல்வித்துறையை மாநிலத்திலேயே முதன்மையாக மாற்றிக் காட்டிவிட்டதாகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ஸ்டாலின்.அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சரையும் ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியிருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே அதிருப்தியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.உண்மையில் பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே மக்களிடமும், மாணவர்களிடமும் இருந்து கிடைக்கும் பதிலாக இருக்கிறது.அப்படி இருக்க, மேடைக்கு மேடை தன் வாரிசு அமைச்சரான உதயநிதியையும், அவரது நண்பரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் பாரட்டத்தான் முதல்வர் ஸ்டாலின் விழா நடத்துகிறாரா?முதல்வர் சொல்வது போல பள்ளிக்கல்வித்துறை உண்மையிலேயே வளர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே கல்வியாளர்களின்கருத்தாக உள்ளது. வெறும் விழாக்கள் நடத்துவதை உருப்படியான திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்பதும் அரசுக்கு அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
via News J : https://ift.tt/pRkboDJ
via News J : https://ift.tt/pRkboDJ
Mediaஇந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றபோதிலும் அதன் முதன்மை மதமாகப் பாவிக்கப்படுவது கிரிக்கெட். கிரிக்கெட் மோகத்தினால் நம்மவர்கள் பிற விளையாட்டுகளின் மீது ஆர்வமின்றி, விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான் என்ற மனப்போக்கில் இருக்கின்றனர். அதனால் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை நம்மில் சிலர் மறந்திருக்கவே கூடும். முக்கியமாக, கிரிக்கெட்டினைத் தான் நம்மவர்கள் தேசிய விளையாட்டாக கருதி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக காண்போம்.இந்தியா – பாகிஸ்தான்..!நேற்று ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் “ஹாட்ரிக்” வெற்றி பெற்றுள்ளது இந்தியா. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் சாய்த்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா 16 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை சந்தித்தது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் டிரா செய்திருந்தால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நப்பாசையில் இருந்தது. ஆனால் அந்தக் கனவிற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையிட்டது.பாகிஸ்தானை வீழ்ந்திய இந்தியா..! Mediaபோட்டித் துவங்கிய முதல் நிமிடத்தில் பாகிஸ்தான் தரப்பில் கோல் அடிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய அணியினர் ‘ரெபரல்’ செய்தனர். முடிவில் கோல் இல்லை என அறிவித்து, பெனால்டி வாய்ப்பானது வழங்க, அதனை இந்தியாவின் கோல்கீப்பர் கிருஷன் பதக் பதட்டமில்லாமல் தடுத்து நிறுத்தினார். அதேபோல இந்தியாவின் செல்வம் கார்த்திக் அடித்த பந்தை பாகிஸ்தானின் கோல் கீப்பர் அக்மல் ஹூசைன் 13 வது நிமிட வாக்கில் தடுத்தார். இத்தருணத்தில் ஆட்டத்தில் அனல் பறக்க துவங்கியது. இதனால் களத்திலும் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. 14 வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் பூட்டா உமர் ஆக்ரோஷ ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால், ‘கிரீன் கார்டு’ பெற்று வெளியேற, இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதனை சரியாக இந்திய அணியினர் பயன்படுத்தினார்கள். இந்தியக் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் இந்த வாய்ப்பினை கோலாக மாற்றி அசத்தினார். இதற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடங்கப்பட்டது. இருந்தாலும் இந்தியாவின் கடப்பாரை கோல் ஏரியாவை தகர்க்க முடியவில்லை. 20வது நிமிடம் இந்தியாவின் கார்த்திக் கிறீன் கார்டு பெற்று இரண்டு நிமிடம் வெளியேறினார். 23 வது நிமிடம் இந்தியாவிற்கு மீண்டுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதனையும் கோலாக மாற்றினார் ஹர்மன்பிரீத் சிங். அதற்கு பிறகு போட்டியின் 36 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை ஜூக்ராஜ் சிங் கோலாக மாற்றினார். பிறகு 55 வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்த இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஹாட்ரிக் வெற்றியினை பதிவு செய்தது.இந்தியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். இந்தியா மற்றும் ஜப்பானுக்கும், மலேசியா மற்றும் தென்கொரியாவிற்கும் இடையே நாளை அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.
via News J : https://ift.tt/o0AfnEb
via News J : https://ift.tt/o0AfnEb
Mediaதிருநெல்வேலியில், கொலை வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கேரவனில் ராக்கெட் ராஜா வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா நாயகர்கள் போல ராக்கெட் ராஜாவும் கெத்து காட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.கொலை வழக்கு விசாரணைக்காக, இப்படி திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்துக்குள் கேரவனில் வந்து கெத்து காட்டியிருக்கிறார் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா.நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்தவர். வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்குப் பின்னர், அவரது இடத்தைப் பிடித்தார் ராக்கெட் ராஜா. பல்வேறு கொலை வழக்குகள், அடிதடி வழக்குகளில் சிறை சென்று வந்த ராக்கெட் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பாக, போலீசார் தன்னை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.தன்னை ஒரு சமுதாயத்தின் ஹீரோவாக காட்டிக் கொண்டவர், பனங்காட்டுப்படை என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். இதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், “நடமாடும் நகைக்கடை” என்ற பெயருக்கு சொந்தக்காரருமான ஹரி என்பவரும், ராக்கெட் ராஜாவுடன் இணைந்து, இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டனர். இதில் தோல்வி அடைந்த சில மாதங்களில் ராக்கெட் ராஜாவும், ஹரியும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.ஓராண்டாக சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார் ராக்கெட் ராஜா. இந்த நிலையில்தான், கடந்த 2016ல் நெல்லை பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கு ஒன்றில், விசாரணைக்காக ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஆதரவாளர்கள் பலரும் நீதிமன்றத்தில் திரண்ட நிலையில், சினிமா நடிகர்கள் பயன்படுத்தும் பென்ஸ் கேரவனில், ராக்கெட் ராஜா தனது பாதுகாவலர்களோடு நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.ஒரு அரை மணி நேரம் நீதிமன்ற நிகழ்வுக்காக பல ஆயிரக்கணக்கில் கேரவனை வாடகைக்கு எடுத்து வந்து ராக்கெட் ராஜா கெத்து காட்டியது புதிதல்ல. ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டபோது, வாடகை ஹெலிகாப்டரில் ஹரியும், ராக்கெட் ராஜாவும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்து கெத்து காட்டியுள்ளனர்.தற்போது நீதிமன்றத்துக்கு கேரவனில் வந்து கெத்து காட்டிய ராக்கெட் ராஜா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தான்போட்டியிடுவதாகக் கூறிச் சென்றுள்ளார். இப்படியெல்லாம் கெத்து காட்டினால்தான், பனங்காட்டுப்படை கட்சி இருப்பது தெரியுமோ என்னவோ?
via News J : https://ift.tt/jWc0d6B
via News J : https://ift.tt/jWc0d6B
Mediaஆவினால் அழியப் போகுதா விடியா திமுக!பால்வளத்துறையை எடுத்துக்கொண்டால், என்றைக்கு திமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமைந்ததோ, அப்போதே குட்டிச்சுவராகிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் குற்றச்சாட்டாக சொல்லி வருகின்றனர். ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடத்தியதாக ஏற்கனவே முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கினார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இன்றுவரை செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து இறக்காமல் இருப்பது என்ன கணக்கு என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். சரி தற்போதைய கதைக்கு வருவோம். ஏற்கனவே கடந்த திங்களன்று சொல்லாமல் கொள்ளாமல் எந்தவித அறிவிப்பு இன்றியும் ஆவினில் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தயிர் விலை அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆவடி நாசரைத் தூக்கிவிட்டு முத்துச்சாமியை பால்வளத்துறை அமைச்சராக மாற்றியதற்கு இதுதான் காரணமா? என்று பலதரப்புகளிடம் இருந்து கேள்விகள் எழத்தொடங்கிவிட்டது. ஆவின் பால் நிறுவனத்தால் தான் திமுக அரசுக்கு கண்டம் என்றும் வெளியில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். தற்போது அதற்கு மேலும் வலுசேர்க்க ஒரு சம்பவத்தை இந்த விடியா திமுக அரசு செய்துள்ளது.அரை லிட்டர் பால் பாக்கெட் எடை குறைவாக விநியோகம்!ஆவின் நிறுவனம் இன்று வினியோகித்த அரை லிட்டர் பால் பாக்கெட் எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரை லிட்டர் பாலில் 500 கிராம் முதல் 520 கிராம் வரையில் இருப்பதற்கு பதிலாக 470 கிராம் அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரை லிட்டர் பச்சை நிற ஆவின் பால் அரை லிட்டருக்கு குறைவாக உள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 500 கிராம் கொள்ளளவில் இருக்க வேண்டிய ஆவின் பால் பாக்கெட்டுகள் 470 கிராம் வரையில் குறைந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.மேலும் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
via News J : https://ift.tt/Kv1ZFIk
via News J : https://ift.tt/Kv1ZFIk
Mediaதமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக
ஆட்சியின் போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுத் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.இந்த வழக்குத் தொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை
நான்காவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் தனக்கு
எதுவும் தெரியாது என்றும் தனது தம்பிக்குத் தான் தெரியும் என செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில்பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். இங்கு விலை உயர்ந்த கிரானைட் மார்பில் கற்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கடந்த மே மாதம் வருமான
வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது பல ஆவணங்களை
கைப்பற்றியிருந்தனர்.இன்றைய தினம் மீண்டும் கரூரில் அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு இருப்பதாகவும், விலை உயர்ந்த கட்டுமான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி மனைவி மேகலாவிற்கு சொந்தமான நான்கு வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது பற்றி அமலாக்கதிறையினர் அதிரடி கேள்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.
via News J : https://ift.tt/Xgcm15E
ஆட்சியின் போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுத் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.இந்த வழக்குத் தொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை
நான்காவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் தனக்கு
எதுவும் தெரியாது என்றும் தனது தம்பிக்குத் தான் தெரியும் என செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில்பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். இங்கு விலை உயர்ந்த கிரானைட் மார்பில் கற்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கடந்த மே மாதம் வருமான
வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது பல ஆவணங்களை
கைப்பற்றியிருந்தனர்.இன்றைய தினம் மீண்டும் கரூரில் அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு இருப்பதாகவும், விலை உயர்ந்த கட்டுமான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி மனைவி மேகலாவிற்கு சொந்தமான நான்கு வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது பற்றி அமலாக்கதிறையினர் அதிரடி கேள்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.
via News J : https://ift.tt/Xgcm15E
Mediaநிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையத்தினால், அருகே உள்ள நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக NLC நிர்வாகம், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் பதில் அளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.NLC யைச் சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையில் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்தனர். பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வு.
via News J : https://ift.tt/ojsJZWi
via News J : https://ift.tt/ojsJZWi
Mediaஅரசு போக்குவரத்து கழக சீருடை அணிந்து, பேருந்தில் ஏறி போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். திரைப்பட பாணியில் நடந்துள்ள மோசடி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில், நடத்துனர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வழக்கம்போல டிக்கெட்டுகளை வழங்கி, பணம் வசூலித்துள்ளார். தேநீர் அருந்தச் சென்றிருந்த அப்பேருந்தின் கண்டெக்டரும், டிரைவரும் பேருந்துக்குள் ஏறும்போது, ஏற்கெனவே அங்கு ஒரு நபர் டிக்கெட் வசூலித்து வருவதைக் கண்டு அதிர்ச்சியாகினர். ஆனால், அசல் கண்டெக்டரைக் கண்டும் கூட அசராத அந்த நபர் தொடர்ந்து டிக்கெட் விநியோகித்து பணம் வசூலிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.சுதாரித்த ஒரிஜினல்கள், படக்கென அந்த நபரை மடக்கிப் பிடித்து கேள்வி எழுப்பினர். முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டிய நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் போக்குவரத்து ஊழியர்கள். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முழித்த பயணிகள், விஷயம் தெரிந்ததும் பதறினர். “ஆள் அச்சு அசலா கண்டெக்டர் மாதிரியே இருந்ததால நம்பிட்டோம் சார்” என பரிதாபமாக முழித்துள்ளனர்.போலீஸார் விசாரணையில் அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வேடியப்பன் என்பது தெரியவந்தது. வயிற்றுப் பிழைப்புக்கு வழி இல்லாமல், கண்டெக்டர் வேஷம் போட்டு பிழைக்கலாம் என முடிவு செய்ததாகவும், முதல் அட்டெம்ப்டிலேயே சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் வேடியப்பன். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்து பயணிகளிடம் ஒப்படைத்தனர்.திரைப்பட பாணியில் போலி கண்டெக்டர் வேஷமிட்டு பயணிகளிடம் போலி டிக்கெட் கொடுத்து பணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/GDqHvSr
via News J : https://ift.tt/GDqHvSr
Mediaதிமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி திமுகவின் ஒவ்வொரு வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை லாக் செய்து மொத்தமாக ஊழலை வெளிகொண்டுவந்துவிட்டது. இன்னும் பாக்கி இருக்கும் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர் என்று ஒரு பட்டாளமே வரிசைக் கட்டி இருக்கிறது. தற்போது மீண்டும் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கினை தானாக முன்வந்து கையில் எடுத்திருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. தப்பிவிட்டோம் என்று நினைத்த பொன்முடிக்கு தற்போது மிகப்பெரிய ஆப்பு வைத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு தான் குறிப்பிட்டுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துள்ளேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, பொன்முடிக்கு நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது ஏன் என்பது குறித்து 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/DPJ7UFn
via News J : https://ift.tt/DPJ7UFn
Mediaகாதல் எங்கு இருக்கிறதோ, வாழ்வும் அங்கேயே இருக்கிறது எனும் புகழ்பெற்ற காந்தியின் வரிகளுக்கு ஏற்ப, இதயமே செயலிழந்தபோதும் இம்மியளவும் ஒருவரை ஒருவர் பிரியாமல், நம்பிக்கை கீற்றை பற்றிக் கொண்டு இல்லற வாழ்வில் புகுந்த காதல் தம்பதி குறித்தே இந்த செய்தித் தொகுப்பில் காணவிருக்கிறோம்…யார் இந்த தம்பதிகள்..?காதல் என்பது இரண்டு உடல்களில் வாழும் ஒரே ஆன்மா எனும் அரிஸ்டாடிலின் வரிகளுக்கு ஏற்ப, காதலனின் இதயமே கிட்டத்தட்ட முழுவதும் செயலிழந்தபோதும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்லாமல், தானமாக கிடைத்த இதயத்தால் இல்லற வாழ்வு கை கூடியிருக்கிறது இந்த தம்பதிக்கு.கடலூர் மாவட்டம், பல்லவராயநத்தம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினிதா. இருவரும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நித்யானந்தம் மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.மருத்துவப் பரிசோதனையில் நித்தியானந்தத்துக்கு 75 சதவீதம் இதயம் செயல் இழந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நித்தியானந்தத்தை திருமணம் செய்ய, வினிதாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்புக்கு அடிபணியாமல், திருமண முடிவில் வினிதா உறுதியாக இருந்துள்ளார்.மரணப்படுக்கையிலும் கைவிடதா காதலி..!A graduate woman holding her heart-failed lover firmly by the hand A true incident in Nellikuppam in cinematic style | இதயம் செயலிழந்த காதலனை உறுதியாக நின்று கரம்பிடித்த பட்டதாரி பெண் ...ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை கைவிட்டு செல்லும்படி நித்தியானந்தம் கேட்டுக் கொண்டும், அதற்கு வினிதா மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், கண்டிப்பாக நீ என்னை விட்டுச் சென்றிருக்க மாட்டாய் எனக்கூறி, கடைசி வரையிலும் உன்னுடனேயே இருப்பேன் என காதலனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் வினிதா.மேலும் காதலனை விட்டுச் செல்வதற்கு பதிலாக, அவருக்கு மாற்று இதயம் கிடைப்பதற்கான வழிவகைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் வினிதா. இறுதியில் 8 மாத காலம் காத்திருந்த காதல் ஜோடியின் வாழ்வில், இதயம் கிடைத்து விட்டதாக மருத்துவமனை அழைப்பின் வழியே வசந்தம் வந்து சேர்ந்துள்ளது.இதனையடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற, கடந்த ஆண்டு நித்தியானந்தம் – வினிதா ஜோடிக்கு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இவர்களது காதலின் அடையாளமாக கடந்த பிப்ரவரியில் ஓர் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர் இந்த காதல் பறவைகள்.நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வோர் இல்லற வாழ்வில், முன்பு போல் நலமுடன் வாழமுடியாது என பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அதனை தகர்த்தெறியும் வகையில் தங்களது வாழ்க்கை அமைந்துள்ளதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர் நித்தியானந்தம் – வினிதா தம்பதி.நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! –பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்றுநின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! –எனும் பாரதியின் வரிகளைப் போல காதலைச் சரணடைந்து கரையேறிய இத்தம்பதியை எடுத்துக்காட்டாய் கொண்டு, இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்த தவறான புரிதல்களை அனைவரும் மாற்றிக் கொள்வதோடு, உடல் உறுப்பு தானத்துக்கும் முன்வரும் பட்சத்தில் பலரது வாழ்விலும் இனி வசந்தம் வீசும்.
via News J : https://ift.tt/5mvoE1h
நின்னைச் சரணடைந்தேன்! –பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்றுநின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! –எனும் பாரதியின் வரிகளைப் போல காதலைச் சரணடைந்து கரையேறிய இத்தம்பதியை எடுத்துக்காட்டாய் கொண்டு, இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்த தவறான புரிதல்களை அனைவரும் மாற்றிக் கொள்வதோடு, உடல் உறுப்பு தானத்துக்கும் முன்வரும் பட்சத்தில் பலரது வாழ்விலும் இனி வசந்தம் வீசும்.
via News J : https://ift.tt/5mvoE1h
Mediaபூமியை தாண்டி விண்வெளியில என்ன இருக்கு? அங்க மனிதர்கள் வாழ முடியுமா? அப்படிங்குற ஆராய்ச்சில பல உலக நாடுகள் பல வருஷமா ஈடுபட்டு வராங்க. அதுக்காக விண்வெளிக்கு மனிதர்கள அனுப்பி ஆராய்ச்சியும் பண்ணிட்டு வராங்ககுறது நமக்கு தெரியும். ஆனா விண்வெளிக்கு போற வீரர்கள் இறந்தா அவங்க உடல என்ன செய்வாங்க? இறந்த உடம்ப பூமிக்கு எடுத்துட்டு வருவாங்களா?-ன்னு நமக்கு சந்தேகம் வருவது சகஜம் தான். அதை பத்தி விரிவா பாக்கலாம்…விண்வெளியில் மரணங்கள் எப்படி நிகழும்?பொதுவாக விண்வெளி மரணங்கள் விண்வெளி அழுத்தம் தாங்காததால் ஏற்படும் உடல் பாதிப்பு, உடல்நலக்குறைவு, விபத்து, விண்வெளி உடையில் ஏதேவது சேதம் ஏற்பட்டால் மரணம் ஏற்படும். இதைத் தவிர விண்வெளி உடை இல்லாமல் ஒருவர் விண்வெளிக்கு வெளியே வந்தால் இறந்துவிடுவார்.காரணம் விண்வெளியில் அழுத்தம் இல்லாததால் வீரர்களால் சுவாசிக்க முடியாது.. அதுமட்டுமில்லாம, இரத்தம் மற்றும் உடலில் இருக்கும் மற்ற திரவங்கள் கொதிக்கும் நிலைக்கு சென்று வெப்பமாகி இறந்துபோவோம்…விண்வெளியில் இறந்தவங்க உடல பூமிக்கு கொண்டுவர எவ்வளவு நாள் ஆகும்?How many NASA astronauts died? - Quoraபூமி-சுற்றுப்பாதை பயணத்தில் யாராவது இறந்தால் , குழுவினர் சில மணிநேரங்களில் இறந்தவரின் உடலை ஒரு காப்ஸ்யூலில் பூமிக்கு திருப்பி விடுவர். நிலவுல மரணம் நடந்தா, ஒரு சில நாட்கள்ல உடம்ப பூமிக்கு கொண்டு வரலாம். ஒருவேளை செவ்வாய் கிரக பயணத்தின்போது விண்வெளி வீரர் மரணம் ஏற்பட்டா உடல உடனடியா பூமிக்கி எடுத்து வரமுடியாது. இது மாதிரியான சூழல்ல செவ்வாய் பயணம் முடிஞ்சி வீரர்கள் திரும்பும் போது தான், இறந்தவர் உடலை பூமிக்கு கொண்டு வருவாங்க. அதுக்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.உடல்களை எப்படி பாதுகாப்பார்கள் ?பொதுவா பயணம் முடிய ஆண்டுக்கணக்கில் ஆகும் பட்சத்துல, இறந்த உடல்ல இருக்க கிருமிகள் மற்ற வீரர்களை பாதிக்காத வகையில, விண்கலத்துல இருக்கிற ஒரு தனி அறையிலயோ அல்லது உடலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிறப்பு பைகளிலோ உடல் பாதுகாக்கப்படும். விண்கலன்ல இருக்க நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலை பாதுகாக்கும் வகையில இருக்கும். இந்த நடைமுறை எல்லாம் விண்வெளி நிலையத்திலயோ அல்லது விண்கலத்துலயோ மரணம் நடந்தா மட்டும் தான் பொருந்தும். ஒருவேளை விண்கலத்துக்கு வெளில வீரர் பிரிந்து போயோ அல்லது தொலைந்து போய் இறந்து போனா, அவங்க உடல மீட்குறது ரொம்ப கஷ்டம். அதுமாதிரியான உடல்கள் விண்வெளியிலயே விடப்படும்.விண்வெளில உடல் அடக்கம் செய்ய முடியாதா?விண்வெளில அடக்கம் செய்வதற்கான வாய்ப்பு இல்ல. காரணம், ஒருவேளை செவ்வாய் கிரகத்தோட மேற்பரப்புல இருக்கப்போ வீரர் இறந்தார்னா அவரோட உடல அங்கு அடக்கம் செய்ய அதிக உழைப்பு தேவைப்படும். அதே சமயம் அதிக ஆற்றலும் தேவைப்படும். ஆராய்ச்சிக்காக போன வீரர்கள் ஆற்றலை செலவிட முடியாது. ஏன்னா, ஆராய்ச்சிக்கே அதிக ஆற்றல் தேவைப்படும், அதனால அடக்கம் செய்யமாட்டார்கள். ஒருவேளை அடக்கம் செஞ்சா கூட உடல்ல இருக்க பாக்டீரியாக்கள் செவ்வாய் கிரக மேற்பரப்ப மாசு படுத்துங்குறதால அடக்கம் செய்ய மாட்டாங்க.
via News J : https://ift.tt/R4enTg8
via News J : https://ift.tt/R4enTg8
Mediaபெண்கள் நம் கண்கள்.. பெண்களின் உரிமைக்களை உறுதி செய்ய நாங்கள் உரிமைத்தொகை தருகிறோம்… பெண்களின் படிப்பையும், பாதுகாப்பையும் இந்த திமுக உறுதி செய்யும் என்று மேடையில் முழங்கிக்கொண்டிருக்கும்போதே, கீழே நின்றுகொண்டிருக்கும் உடன்பிறப்பு, தன் அருகில் இருக்கும் பெண் காவலரையே தகாத இடத்தில் கிள்ளி வைப்பார்கள்.பெண்ணுரிமை பேசும் விழாவில், ஒரு மேயர் என்றும் பாராமல், இங்க நில்லும்மா … அங்க நில்லும்மா என்று இழுத்து தள்ளிவிடுவார்கள்…. காரில் தொங்க விடுவார்கள்… இதுவல்லவோ பெண்களுக்கு இந்த விடியா அரசு கொடுக்கும் மரியாதை?அட, இதைவிட லைட்டே என்னவென்றால், மணிப்பூர் நிகழ்வை எதிர்த்து போராடினால், அந்த போராட்டக்களத்திலேயே தென்காசி மாவட்ட சேர்மன் தமிழ்ச்செல்வியிடம் தகாத வார்த்தைகளை பேசி, தவறாக நடந்தார் திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன். மணிப்பூருக்காக போராடுவது இருக்கட்டும். மொதல்ல, நம்ம கட்சிக்குள்ள இருக்கற பெண்களுக்கு பாதுகாப்பை கொடுங்க என்று அந்த இடத்திலேயே வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார் அந்த பெண்மணி… சமீபத்தில் சென்னை ராமாபுரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் கைதானார்.திமுக பெண்களை எப்படி நடத்தும் என்பதற்கு வெறும் சாம்பிள்தான் இவையெல்லாம்… ஏற்கனவே, 1989ல் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவிக்கு நடந்த கொடுமைகள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றி கருணாநிதி உதிர்த்த வார்த்தை முத்துக்கள் என்று திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினால் தான் தெரியும் அக்கட்சியின் லட்சணம்…ஆனால், இதற்கெல்லாம் எந்த ரியாக்ஷனும் தராத திமுக, இப்போது, மணிப்பூரில் பெண்கள் மீது வன்முறை நடப்பதற்கு குய்யோ முறையோ என்று கத்திக்கதறுகிறது… இன்னும் ஒருபடி மேலே போய், மஹாபாரதத்தையெல்லாம் இழுத்து, திரெளாபதியை எல்லாம் சாட்சிக்கு இழுக்கிறார் திமுக எம்பியும், ஸ்டாலினின் ஆசைத் தங்கையுமான கனிமொழி எம்பி.. மேடம், நீங்க கலந்துக்கிட்ட கூட்டத்துல பெண் காவலருக்கு நடந்த கொடுமைய கேக்கல, ஆனா, மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக இப்படி குரல் கொடுக்கறீங்களே சூப்பர் மேடம். என்று கலாய்க்குறார்கள் சமூகவலைதள வாசிகள்..காவிரி, என்எல்சி உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் பல இருக்க, அவற்றையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் மணிப்பூர் பெண்களுக்காக திமுக எம்பிக்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? புரட்சித்தலைவி அம்மா, இந்திரா காந்தி உள்ளிட்டோரை அவதூறு செய்துவிட்டு, இன்று பெண்களின் பாதுகாவலர் தாங்கள் தான் என்று திமுக நாடகம் போடுவது ஏன்? தங்கள் சொந்த கட்சியில் உள்ள மகளிர் பிரச்சனைகளை முதலில் தீர்க்க வக்கில்லாத திமுக நாடாளுமன்றத்தில் வடிக்கும் நீலிக்கண்ணீர் நடிப்பின் உச்சம்.
via News J : https://ift.tt/SUEO8MJ
via News J : https://ift.tt/SUEO8MJ
Mediaதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்து வேறு பேச்சு என விடியா திமுக அரசு, மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மணல், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாகவும், ஏராளமான கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்பதாகவும் குற்றம்சாட்டினார். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை என கூறிவிட்டு, தற்போது நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்து வேறு பேச்சு, என விடியா திமுக மக்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் பேராதரவுடன் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
via News J : https://ift.tt/TembPtz
via News J : https://ift.tt/TembPtz
Mediaபுரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், அண்ணாவின் இதயக்கனி, பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு மக்கள் பணி செய்வதற்காக உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நேர்மையின் உருவாக புரட்சித் தலைவர் இருந்தார். அதற்கு சன்மானம் கட்சியை விட்டு அகற்றப்பட்டதுதான்.புரட்சித் தலைவர் எனும் ஆளுமை..!”பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா”Mediaஎன்ற பாடலுக்கு இணங்க பண்பு குறையாமல், பாதை தவறாமல் வாழ்ந்து காட்டினார். பதவி இருந்தாலும் இல்லாவிடினும் தன் சேவையை மக்களுக்கு செய்தருளினார். மூன்றெழுத்தில் தான் அவர் மூச்சிருந்தது. ஆம் அது கடமை, அதுவும் மக்களுக்கான கடமையில் கண்ணும் கருத்துமாக சேவை புரிந்தார். அதனாலேயே கோடானா கோடி தொண்டர்கள் அவர்பின் திரண்டனர். மக்கள் தீர்ப்பே மகேசேன் தீர்ப்பு என்கிற சொலவடை உண்டு. புரட்சித் தலைவர் எனும் தங்கத் தலைவருக்கு மக்கள் கொடுத்தத் தீர்ப்புதான் முதலமைச்சர் பதவி. 1977 ஆம் ஆண்டு தீய சக்தி திமுகவை விரட்டி 1987 வரை பத்தாண்டுகள் தமிழகத்தை பொக்கிஷ பூமியாக மாற்றி வைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மக்களுக்கானத் தலைவர் எம்.ஜி.ஆர்..!Mediaதன் வாழ்க்கையை இலங்கையில் இருந்து தொடங்கிய புரட்சித் தலைவர், நாடக நடிகராக உழைத்து, பின் சினிமா வாய்ப்பினை பெற்று, சிறிய சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி, ஏன் வில்லனாக கூட நடித்திருக்கிறார். ஆனால் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் ஹீரோ புரட்சித் தலைவர்தான். தமிழ் என்றாலே நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகளுக்கு தெரியாது, தமிழ்மொழிக்காக புரட்சித் தலைவர் செய்த நற்காரியங்கள். பெரியார் சீர்திருத்த எழுத்துக்களை பயன்படுத்த வழிவகை செய்தார், மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றினார், மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தை நிறுவியவரும் இவரே, மேலும் தமிழ்வளர்ச்சித் துறை என்ற ஒரு துறையை உருவாக்கி தமிழ் மொழிக்காக பல நல்ல விடயங்களை செய்தார். இப்படி புரட்சித் தலைவர் பற்றி பேசினால் சொல்லிக்கொண்டே போகலாம். கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தினை, சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழை எளியக் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பெறுவற்கு காரணமாக அமைந்தார்.இப்படி புரட்சித் தலைவர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்” என்ற பாடலுக்கு உகந்தவர், தகுதியானவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவில் வந்து அமர்பவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான்.
via News J : https://ift.tt/eBMSNbt
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா”Mediaஎன்ற பாடலுக்கு இணங்க பண்பு குறையாமல், பாதை தவறாமல் வாழ்ந்து காட்டினார். பதவி இருந்தாலும் இல்லாவிடினும் தன் சேவையை மக்களுக்கு செய்தருளினார். மூன்றெழுத்தில் தான் அவர் மூச்சிருந்தது. ஆம் அது கடமை, அதுவும் மக்களுக்கான கடமையில் கண்ணும் கருத்துமாக சேவை புரிந்தார். அதனாலேயே கோடானா கோடி தொண்டர்கள் அவர்பின் திரண்டனர். மக்கள் தீர்ப்பே மகேசேன் தீர்ப்பு என்கிற சொலவடை உண்டு. புரட்சித் தலைவர் எனும் தங்கத் தலைவருக்கு மக்கள் கொடுத்தத் தீர்ப்புதான் முதலமைச்சர் பதவி. 1977 ஆம் ஆண்டு தீய சக்தி திமுகவை விரட்டி 1987 வரை பத்தாண்டுகள் தமிழகத்தை பொக்கிஷ பூமியாக மாற்றி வைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மக்களுக்கானத் தலைவர் எம்.ஜி.ஆர்..!Mediaதன் வாழ்க்கையை இலங்கையில் இருந்து தொடங்கிய புரட்சித் தலைவர், நாடக நடிகராக உழைத்து, பின் சினிமா வாய்ப்பினை பெற்று, சிறிய சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி, ஏன் வில்லனாக கூட நடித்திருக்கிறார். ஆனால் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் ஹீரோ புரட்சித் தலைவர்தான். தமிழ் என்றாலே நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகளுக்கு தெரியாது, தமிழ்மொழிக்காக புரட்சித் தலைவர் செய்த நற்காரியங்கள். பெரியார் சீர்திருத்த எழுத்துக்களை பயன்படுத்த வழிவகை செய்தார், மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றினார், மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தை நிறுவியவரும் இவரே, மேலும் தமிழ்வளர்ச்சித் துறை என்ற ஒரு துறையை உருவாக்கி தமிழ் மொழிக்காக பல நல்ல விடயங்களை செய்தார். இப்படி புரட்சித் தலைவர் பற்றி பேசினால் சொல்லிக்கொண்டே போகலாம். கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தினை, சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழை எளியக் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பெறுவற்கு காரணமாக அமைந்தார்.இப்படி புரட்சித் தலைவர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்” என்ற பாடலுக்கு உகந்தவர், தகுதியானவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவில் வந்து அமர்பவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான்.
via News J : https://ift.tt/eBMSNbt
Mediaமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் பேட்டிஒரு திருடனைத் திருடன் என்றுதான் சொல்ல முடியும். திருட்டுக் கும்பலைப் பற்றி பார்லிமண்டில் பேசுவது ஒன்றும் தவறில்லை. இருப்பதிலேயே வொர்ஸ்ட் திருடன் யாரோ அவரைப் பற்றிதான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். எனவே, திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியிருப்பதன் மூலம் இந்தியா முழுவதும் அதுவொரு திருட்டுக் கட்சி என்று வெளிப்பட்டுள்ளது. திமுகவினர் நம்பர் ஒன் திருடர்கள் என்பதை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.மணிப்பூர் கலவரம் குறித்து..மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவுப்படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். எங்களுக்கு இந்த விசயத்தில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் திமுகவினரே பெண்களை இழிவுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பெண்மையை இழிவுப்படுத்தும் திமுகவுக்கு 1991 ல் பாடம் புகட்டியவர் மறைந்த முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.மீனவர் மாநாடு குறித்து..கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து மீனவர்களை வஞ்சித்துவிட்டு, மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்கது ஏற்புடையதல்ல: மீனவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் மீனவர்களுக்கு சொல்லாணத்துயரம் உள்ளது. மீனவர்கள் அல்லாத சமூக விரோதிகள் வைத்து திமுக மாநாடு நடத்த உள்ளது. ரோம் நகர் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். விழா நாயகன் வைக்கலாம், ஆனால் சூட்டிங் அரசர் என்று வைக்கிறார்கள். அவருக்கு ஒரு மேனியா, எப்போது பார்த்தாலும் ரிமோட் பிடித்திருப்பது அவருக்கு ஒரு மேனியா போன்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கை கடுப்படுத்தாமல் விழாவில் கலந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார் ஸ்டாலின். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு தகுந்த பதிலை வழங்கினார்.\
via News J : https://ift.tt/B6sS9c8
via News J : https://ift.tt/B6sS9c8
Mediaதிமுக ஒரு ஊழல் கட்சி என்பதை தமிழகத்துக்கு மட்டும் தெரிந்திருந்த நிலையில், அவற்றை இந்தியா முழுவதும் பிரதமர் மோடி தெரியப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.திருட்டுக் கும்பல் திமுக..!மாலை முரசு பத்திரிக்கை அதிபரும், நிறுவனருமான ராமச்சந்திர ஆதித்தனாரின் பிறந்த நாளை ஒட்டி அவர்களது அலுவலகத்தில் உள்ள படத்துக்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான டி ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதன் மூலம், இந்தியா முழுவதும் திமுக ஒரு ஊழல் கட்சி என்பது தெரிந்து இருப்பதாக கூறியுள்ளார்.பாடம் புகட்டிய புரட்சித் தலைவி..!பெண்மையை இழிவு படுத்தி வரும் திமுகவுக்கு, 1991 ஆம் ஆண்டிலேயே தமிழக சட்டப்பேரவையில் பாடம் புகட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என டி.ஜெயக்குமார் கூறினார். திருட்டு கும்பலை பற்றி நாடாளுமன்றத்தில் பேசி இருப்பதன் மூலம் தமிழகத்துக்கு மட்டும் தெரிந்திருந்த உண்மை தற்போது நாடு முழுவதும் வெளிப்பட்டு இருப்பதாக கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் நம்பர் ஒன் திருடர்கள் என்பதை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.மணிப்பூர் விவகாரம் குறித்து…!மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் வஞ்சித்து விட்டு, தற்போது மீனவர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பது வியப்பளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார். மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார் அவர்.ரிமோட் அமைச்சர்..!தமிழகத்தில் அதிகரித்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமலும், நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தினந்தோறும் நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வதிலுமே ஆர்வம் காட்டி வருவதாகவும், ஸ்டாலின் ஒரு விழா நாயகன் என்றும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.தமிழகத்தில் ஒருபொழுதும் ஹிந்தி மொழியை திணிக்க முடியாது என்று கூறிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை என்றும் கூறினார்.
via News J : https://ift.tt/FGVWLty
via News J : https://ift.tt/FGVWLty
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/WhatsApp-Image-2023-08-11-at-12.27.09-PM.jpeg">Media</a><strong>அலப்பற கிளப்புறோம்! தலைவரு நிரந்தரம்! பொதுச்செயலாளர் தலைமையில் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு…!</strong>அல்லல் நீக்கும் வள்ளலாய், தமிழகத்திற்கு மாபெரும் கொடையாய் கிடைத்தவர்தான் எளியவர்களின் முதல்வர், விவசாயிகளின் தோழர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். ஊழல் பெருக்கெடுத்து, அராஜகம் ஆறாக ஓடி, குழிப்பறிக்கும் திருட்டு கூட்டமாய் திமுக ஒரு புறம் தொல்லை தர, எதற்கும் அஞ்சோம்! பகைவருக்கும் துஞ்சோம்! என்று கழகத்தினை வீறுநடைபோட்டு அரசியலின் உச்சாணிக் கொம்பில் அமர்த்தியிருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் என்று அதிமுக தொண்டர்படை அநீதிக்கு எதிராக கூடி கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணியை ஆயத்தமாக்கி வருகின்றனர்.<strong>அதிமுக எனும் மாபெரும் மக்கள் சக்தி!</strong><a href="https://m.economictimes.com/thumb/msid-64648159,width-1200,height-900,resizemode-4,imgsize-192827/aiadmk.jpg">Homecoming of disqualified MLAs 'bound to happen': AIADMK - The Economic Times</a>கழகப் பொதுச்செயலாளரின் போர்படைத் தளபதிகளாய் முன்னாள் அமைச்சர்கள் முன்வந்து மாநாடு தொடர்பான பணிகளை முன்வந்து கவனிக்க, மற்ற கழக நிர்வாகிகள் அவர்களுக்கு தூணாக நின்று தொடர் செயல்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களைப் பொறுத்தவரை அவர்கள் சுறுசுறுப்பில் தேனிக்கும், வேகத்தில் குதிரைக்கும் சமமானவர்கள். தீய சக்தி எனும் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்கு பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள் திமுகவின் இந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் மக்கள் எக்கச்சக்க துன்பத்திற்கு ஆளாகிவிட்டார்கள். பால்விலையில் இருந்து தக்காளி விலை வரை விலைவாசி உயர்ந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களிலேயே கைவைக்கும் இந்த விடியா அரசினை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இந்த மதுரை மாநாடு இருக்கும் என்பது அனைவரின் எண்ணம். அந்த அவா நிச்சயம் நிறைவேறும். அதற்கு கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களும் முன்னாள் அமைச்சர்களும் சான்றாய் இருந்து வென்றெடுப்பார்கள்.<strong>சமூக அநீதி கட்சி திமுக…!</strong>சமூக நீதி தான் எங்கள் கொள்கை என்று ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்திருக்கும் விடியா திமுக கட்சியானது, சமூக நீதிக்கு பதிலாக சமூக அநீதியை பொதுமக்களுக்கு செய்துவருகிறது. தமிழத்தில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இன்மை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக,புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டது, சேலத்தில் பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்டு திமுகவைச் சேர்ந்த ஒருவர் அடித்தது, அதிலும் முக்கியமாக அமைச்சர் பொன்முடி தன் கட்சியைச் சேர்ந்த பெண்மணியைப் பார்த்தே “நீ எஸ்.சி தானமா” என்று கேட்டது. முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் ஒன்றிய ஆணையாளரை ஒருமையில் திட்டியது என்று அவ்வளவு குற்றச்சாட்டுகள் திமுகவின் மீது உள்ளது. அதனாலேயே விடியா திமுகவின் முதல்வர் ஸ்டாலின் “மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடியைப் போல் இருக்கிறது எனக்கு” என்று குறிப்பிட்டிருந்தார். தன் சொந்தக் கட்சி அமைச்சர்களிலினாலும், நிர்வாகிகளினாலும் தூக்கத்தைத் தொலைத்து திண்டாடி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.<strong>பெண்கள் பாதுகாப்பு சிரிப்பாய் சிரிக்கிறது திமுக ஆட்சியில்..!</strong>சமூக நீதியைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணியம் என்று பேசித்திரியும் விடியா திமுகவினர், அந்தக் கொள்கையையும் சரியாக கடைபிடிக்கவில்லை. தன் சொந்தக்கட்சிக்குள்ளேயே பெண்களுக்கான பாதுகாப்பை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. திமுகவின் தென்காசி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார். இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. அதேபோல, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட பெண்ணின் தலையில் அடித்தது. அமைச்சர் பொன்முடி இலவசப் பேருந்து பயணத்தை, பெண்களை நோக்கி “ஓசி பஸ்” என்று கூறியது போன்றவை மிகவும் சர்ச்சைக்குள்ளானது. கொடிதிலும் கொடிது, சென்னை மேயர் பிரியா ராஜனை முதல்வர் ஸ்டாலின் இருக்கையிலே, கையைப் பிடித்து கழக நிர்வாகி இழுத்தார். இது சர்ச்சைக்குரிய பேச்சுப் பொருளாக வளர்ந்தது. ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டும் பட்டவர்த்தனமான உண்மை. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம் என்று மார்தட்டினால் மட்டும்போதாது, மேயருக்கான மரியாதைக் கொடுக்க வேண்டியதே மற்றவர்களின் மாண்பு. ஆனால் இந்த மாண்பு துளி கூட திமுகவில் இல்லை…