Mediaஇந்தியக் கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால் தற்போதைய காப்பான் என்று அனைவரும் நம்பக்கூடியவர் “கிங் கோலி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலிதான். தற்போது விராட் கோலி தன்னுடைய ஐநூறாவது சர்வதேசப் போட்டியில் ஆடி வருகிறார். அதில் சதமும் விளாசி வரலாற்று சாதனை செய்துள்ளார்.இரண்டு டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணப்பட்டிருக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் லீடில் உள்ளது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி போர் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் கோலி சதம், ஜடேஜா மற்றும் அஸ்வின் அரை சதம் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 438 ரன்கள் குவித்தது.நேற்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த கோலி மற்றும் ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று ரன்களை குவிக்கத் தொடங்கியது. மேற்கிந்திய பவுலர் கேப்ரியல் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி சதம் கடந்தார். இதன் மூலம் ஐநூறாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி தன்வசப்படுத்தியுள்ளார். ஐந்தாவது விக்கெட்டிற்கு கோலி-ஜடேஜா ஜோடி 159 ரன்கள் எடுத்தது. பின்னர் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ரன் அவுட் ஆனார். கீமர் ரோச் வேகத்தில் ஜடேஜா 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் வந்த யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. அனைவரும் டெய்லண்டர் பேட்ஸ்மேன்கள்தான். ஆனால் அஸ்வின் மட்டும் நிலைத்து நின்று 58 ரன்கள் எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது.India vs West Indies: Virat Kohli, Rohit Sharma break records of Sachin Tendulkar, MS Dhoni | Mintகோலி நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 29 வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 51 சதம் அடித்து சச்சினும், இரண்டாவது இடத்தில் 36 சதம் அடித்து டிராவிட்டும், மூன்றாவது இடத்தில் 34 சதம் அடித்து கவாஸ்கரும் உள்ளனர். உலக அரங்கில் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் விளாசியவர்களில் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் 16வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார் கோலி.Virat Kohli scores 29th Test century in 500th international match for India | The Indian Expressமூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து கோலி 76 சதங்கள் விளாசியுள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களும், 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 சதங்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதமும் விளாசியுள்ளார் கோலி. டி20-யில் பெரும்பாலும் ஐபிஎல் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. அது வெறும் உள்ளூர் போட்டி என்ற விதத்தில் வரும். அந்தப் போட்டிகளில் கோலி ஐந்து சதம் விளாசியுள்ளது குறிப்பிடதக்கது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்ன என்றால், கோலி மற்றும் சச்சின் தன்னுடைய 29வது சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத்தான் அடித்துள்ளார்கள்.
via News J : https://ift.tt/y1nvC9e
via News J : https://ift.tt/y1nvC9e
Mediaதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாலூட்டும் தாய்மார்களின் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட பாலூட்டும் அறைகள், தற்போது மது அருந்தும் கூடாராமாக மாறியுள்ளதாகவும், இதனை அரசியல் காழ்புணர்ச்சியால் விடியா திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பராமரிப்பு இன்றி இருக்கும் பாலூட்டும் அறைகள்!பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறை சிரமத்திற்குள்ளாகி வரும் தாய்மார்கள் | Dinamalarபேருந்து நிலையங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எவ்வித இடையூறும் இன்றி தனிமையில் பாலூட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். ஆனால், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக,மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை பராமரிப்பின்றி காணப்படுகிறது.மதுக்கூடாரமாக மாறிவரும் பாலூட்டும் அறைகள்..!கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அங்கிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை விடியா திமுக அரசு மூடியுள்ளது. மேலும் இந்த அறையை கட்டிட பணியாளர்கள் தங்கும் இடமாகவும், உணவு சமைத்து சாப்பிடும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.இதே போல் சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை முறையாக பராமரிக்க படாததால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பாலூட்டும் அறையும் கடந்த 2 ஆண்டுகளாக முறையாக பராமரிக்க படாததால் மது அருந்தும் கூடாரமாக மாறி உள்ளது.பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாய்பாலை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தாயுள்ளத்தோடு புரட்சி தலைவி இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தினார். ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பாலூட்டும் அறைகளை, முறையாக பராமரிக்காத விடியா திமுக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
via News J : https://ift.tt/dYoN7Df
via News J : https://ift.tt/dYoN7Df
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/mkstalin-2.jpg">Media</a>ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவுட்… ஜூலையில் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணியும் வளையத்தில் சிக்கியுள்ளனர். அப்போ ஆகஸ்ட் மாதம் யார் என்பதுதான் கடந்த சில நாள்களாக திமுக கூடாரத்தில் எழும் கேள்வியாக உள்ளது. அதிலும் திமுகவின் சீனியர்கள் எல்லோரும் கத்தி யார் பக்கம் திரும்ப உள்ளது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.திமுகவின் சீனியர் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவர்களது மாவட்டங்களில் குறு நில மன்னர்களைப் போலவே செயல்பட்டவர்கள். திமுக ஆட்சிக்காலம் முழுவதும் கொள்ளை, கொள்ளையைத் தவிர வேறெதுவும் அறியாதவர்கள். அதன் பலனை இப்போது அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் அனுபவித்து வருகின்றனர்.தலைமைக்கு நெருக்கமாக இருக்கிறார், பணம் கொழிக்கும் துறைகளை கையாண்டு வருகிறார், மாவட்ட அளவில் டாஸ்மாக்கில் வருமானம் பார்க்க அனுமதிப்பதில்லை என செந்தில் பாலாஜி மீது திமுக சீனியர் அமைச்சர்கள் ஒருவித இறுக்கத்துடனே இருந்தனர். இதன் காரணமாகத் தான் அவர் கைது நடவடிக்கைக்கு வாயளவில் கருத்து தெரிவித்தாலும், உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தனர் சீனியர்கள்.<strong>காலம் காலமாக நடந்தேறும் ஊழல்..!</strong><a href="https://images.hindustantimes.com/rf/image_size_960x540/HT/p2/2018/08/07/Pictures/dmk-chief-m-karunanidhi-speaks-to-media_a300ce10-9a4e-11e8-86f4-8f26f26dd985.jpg">Voice of the South: How M Karunanidhi deepened Indian democracy | Latest News India - Hindustan Times</a>ஊழல், கொள்ளை, பின்னர் விசாரணை… கைது… இந்த பேட்டர்ன் ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல. அதிலும் இன்று, நேற்றல்ல… காலம் காலமாகவே திமுகவுக்கும் ஜூன், ஜூலை மாதங்களுக்கும் ஏதோ ஏழாம் பொருத்தம்போல. இப்படித்தான் 2001 ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்த வழக்கில் தமிழக காவல்துறையால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோல ஒரு ஜூன் மாதத்தில் தான் செந்தில் பாலாஜி ரூபத்தில் திமுகவுக்கு அடுத்த ஏழரை தொடங்கியது. பணி நியமனத்தில் ஊழல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை நெருங்கியது அமலாக்கத்துறை. தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய தொடர் சோதனையின் முடிவில் கிடைக்க வேண்டிய ஆவணங்கள் கிடைத்ததும் கைது செய்ய முயற்சித்தது அமலாக்கத்துறை.இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததுபோல படார் என்று நெஞ்சு வலி டிராமாவை அரங்கேற்றினார் செந்தில் பாலாஜி. சுமார் ஒரு மாதம் வரை ஓடிய அந்த டிராமா கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிவுக்கு வந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அடுத்ததாக சிறைவாசம் அனுபவிக்க காத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இம்முறை பொன்முடியோடு சேர்த்து அவரது மகனையும் கொத்தாக தூக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.<strong>யார் இந்த பொன்முடி? அமலாக்கத்துறையின் வட்டத்தில் இவர் சிக்கியதற்கான காரணம் என்ன? பார்க்கலாம்..</strong><a href="https://gumlet.assettype.com/puthiyathalaimurai%2Fimport%2Fuploads%2Fnews-image%2F2021%2F06%2F24%2F800x400%2F122716.webp?auto=format%2Ccompress&format=webp&w=360&dpr=2.6">அமைச்சர் பொன்முடியின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டார்கெட் செய்யப்படுகிறாரா பொன்முடி? | Cases pending against Minister Ponmudi</a>விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் பொன்முடி. உடன் பிறந்தவர்கள் எட்டு பேர். தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள். பொன்முடி எம்.ஏ வரலாறு, பொது நிர்வாகம், சமூக அறிவியல் என படித்து முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே திமுக மாணவர் அணியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர், 1989 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் தேர்தலிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதிவியில் இருந்தார்.மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவுகிறார். அவர் மட்டுமல்ல துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை. மாபெரும் பெரும்பான்மையுடன் அஇஅதிமுக ஆட்சி அமைத்து முதல் முறையாக முதல்வரானார் புரட்சித் தலைவி ஜெயலலிதா.…
👍1
Mediaஎழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.சென்னையிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எழும்பூர் அரசு மருத்துவமனையானது, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் அதிக அளவு இங்கு வந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.People suffering without drinking water at Egmore Government Hospital | எழும்பூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் | Dinamalarஇந்த மருத்துவமனையில் கடந்த பல மாதங்களாக, குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இங்குள்ள “ஆர்.ஓ” குடிநீர் குழாயானது பூட்டப்பட்டே கிடக்கிறது. அதில் குடிநீர் வராததால், பொது மக்கள் வெளியில் சென்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுடன், அவர்களது உறவினர்களும் பல நாட்கள் தங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் குடிநீருக்காக நாள்தோறும் கணிசமான தொகையை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இங்கு வருவோர் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இங்குள்ள சில கழிப்பறைகளும் பூட்டப்பட்டே கிடக்கின்றன.குடிநீர் வசதிகூட இல்லாத எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை... பொதுமக்கள் வேதனையும் விளக்கமும்! | egmore Government Children's Hospital doesnt even have drinking ...இந்த மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் குப்பை நிரப்பி, கீழே சிதறுகின்றன. இவற்றை அப்புறப்படுத்தாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனையிலுள்ள இதுபோலான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே எழும்பூர் மருத்துவமனையில், அதாவது எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு மருந்து உண்பதால் தன்னுடைய குழந்தையின் கால்கள் செயலிழந்து போய்விட்டது என்று காவல் அதிகாரி கோதண்டராமன் சென்னை தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். இந்த செய்தி அன்றைக்கு தமிழகத்தில் பெரிய அதிர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை பெரிய அளவில் அன்றைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு ப்ரஸ் மீட் மட்டும் கொடுத்திருந்தார். பிறகு தன் மகனுடன் வெளிநாட்டில் ஓட்டப்பந்தயம் ஓடுவதும் உள்ளூரில் யோகா போடுவதுமாக இருக்கிறார். ஆனால் இந்த அவலம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதனை இந்த விடியா அரசு கண்டுகொள்வதுபோல தெரியவில்லை.
via News J : https://ift.tt/Nw5XijW
via News J : https://ift.tt/Nw5XijW
Media“உலக பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், மின் கட்டண உயர்வை விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நூற்பாலைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக நூற்பாலை உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன், கைத்தறி துறை மாஇச்சர் காந்தி ஆகியோருடன் நேற்றூ பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.இது குறித்து, தமிழக நூற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கூறியது என்னவென்றால்,உலகப் பொருளாதார மந்தநிலையில், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, 2022 செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் மற்றும் இந்த மாதம் ஒன்றாம் தேதியில் உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.நூற்பாலைகள் சுய பயன்பாட்டிற்கு காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. வழக்கம் போல் 20 ஆண்டுகள் முடிந்த காற்றலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.நூற்பாலைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய அரசு குழு அமைத்துள்ளது. தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், அக்குழுவின் நடவடிக்கை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டன.
via News J : https://ift.tt/9yrs6bF
via News J : https://ift.tt/9yrs6bF
Mediaஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி*செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் முதல்வர்
மு க ஸ்டாலின் இருக்கிறார்***அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குவதற்கு
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தில்லு திராணி தைரியம் இருக்கிறதா என அதிமுக
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?
*
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள
தீர்மானங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில், ஜெயக்குமார். பெஞ்சமின். செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்களை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..மதுரையில் ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டை
நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை குறித்து விவாதிக்கப்பட்டது, இந்த எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வந்து பங்கேற்க வேண்டும் என்று
முன்னாள் அமைச்சர் பொன்னியின் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதை
குறித்தும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது, முக்கியமாக திமுக ஆட்சியுடைய அவல நிலைகள் குறித்தும், ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில், அனைத்தும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஏ1 சிறையில் அதிகாரிகள் சென்று
அவருக்கு சலுட் அடித்து வருகிறார்கள், இதை பார்க்கும்பொழுது ஜெயிலில் அவருக்கு
வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்,சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு வசதி கொடுத்திருக்கிறார்கள் என்று
சொன்னால், அமலாக்கத்துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி பாதுகாக்க காரணம் என்ன,?இதைக் குறித்து ஆளுநரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிடம் சார்பாக மனு
அளிக்கப்பட்டுள்ளது,அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்க திராணி தெம்பு தைரியம்
ஸ்டாலினுக்கு இருக்கிறதா, செந்தில் பாலாஜியை நிகினல் ஆட்சி போய்விடும், ஆட்சி
போய்விடும் என்ற பயத்தில் காரணமாக தான் இன்னும் நீக்காமல் ஒட்டிக்
கொண்டிருக்கிறார் ஸ்டாலின்,2 கோடி 15லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்தபடி மாதம்தோறும் ஆயிரம்
ரூபாய் வழங்காமல் ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிகளை வைப்பது இந்த விடியா மூஞ்சி அரசாங்கம் தான், தகுதி உள்ள குடும்பத் தலைவிகள் பெற முடியாதவர்கள் நிச்சயமாக அவர்களது கோபம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்,உலக நாடுகளில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இனத்தனமான செயல் மணிப்பூர் நாட்டில் நடை பெருவது, மத்திய அரசு பொருத்தவரை உடனடியாக தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்க்க வேண்டும், காலம் தாழ்த்தாமல் மாநில அரசுக்கு குற்றம் செய்தவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், இனத்தனமானகொடுமையான காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்,பொன்முடி ஒரு இன்ஜினையே வைத்திருக்கிறார் ஆனால் அதில் ஒரு பகுதி நிலக்கரி போல் சுரண்டி எடுத்தது தான் அமலாக்கத்துறை, இன்னும் அவருக்கு உள்ள சொத்துகளில் இது ஒரு சதவீதம் கூட வராது இன்னும் அவருக்கு 99% சொதுக்கள் உள்ளது,கால் சென்டரில் வரும் ஓசையை போல் யூ ஆர் இன் க்யூ என்று திமுகவில் உள்ள
அமைச்சர்கள் அனைவரும் வரிசையில் நிற்கின்றார்கள், அதிமுக காலத்தில் பதவிக்கு கூட கவலைப்படாமல் தண்ணீருக்காக கர்நாடகா பதவியை விட்டுக் கொடுத்தோம், ஸ்டாலினுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை பதவி முக்கியம் அவர்களின் கேள்வி கேட்க தைரியம் இல்லை, ஸ்டாலின் அவரது அப்பாவின் வழியே கடைபிடிக்கிறார், அவர் காலத்தில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டது, இவரது நடவடிக்கையான தமிழகமே தண்ணி இல்லாமல் வறண்ட காடாக மாறி உள்ளது தமிழகம்.
via News J : https://ift.tt/WMTVU8f
மு க ஸ்டாலின் இருக்கிறார்***அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குவதற்கு
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தில்லு திராணி தைரியம் இருக்கிறதா என அதிமுக
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?
*
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள
தீர்மானங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில், ஜெயக்குமார். பெஞ்சமின். செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்களை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..மதுரையில் ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டை
நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை குறித்து விவாதிக்கப்பட்டது, இந்த எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வந்து பங்கேற்க வேண்டும் என்று
முன்னாள் அமைச்சர் பொன்னியின் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதை
குறித்தும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது, முக்கியமாக திமுக ஆட்சியுடைய அவல நிலைகள் குறித்தும், ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில், அனைத்தும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஏ1 சிறையில் அதிகாரிகள் சென்று
அவருக்கு சலுட் அடித்து வருகிறார்கள், இதை பார்க்கும்பொழுது ஜெயிலில் அவருக்கு
வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்,சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு வசதி கொடுத்திருக்கிறார்கள் என்று
சொன்னால், அமலாக்கத்துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி பாதுகாக்க காரணம் என்ன,?இதைக் குறித்து ஆளுநரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிடம் சார்பாக மனு
அளிக்கப்பட்டுள்ளது,அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்க திராணி தெம்பு தைரியம்
ஸ்டாலினுக்கு இருக்கிறதா, செந்தில் பாலாஜியை நிகினல் ஆட்சி போய்விடும், ஆட்சி
போய்விடும் என்ற பயத்தில் காரணமாக தான் இன்னும் நீக்காமல் ஒட்டிக்
கொண்டிருக்கிறார் ஸ்டாலின்,2 கோடி 15லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்தபடி மாதம்தோறும் ஆயிரம்
ரூபாய் வழங்காமல் ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிகளை வைப்பது இந்த விடியா மூஞ்சி அரசாங்கம் தான், தகுதி உள்ள குடும்பத் தலைவிகள் பெற முடியாதவர்கள் நிச்சயமாக அவர்களது கோபம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்,உலக நாடுகளில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இனத்தனமான செயல் மணிப்பூர் நாட்டில் நடை பெருவது, மத்திய அரசு பொருத்தவரை உடனடியாக தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்க்க வேண்டும், காலம் தாழ்த்தாமல் மாநில அரசுக்கு குற்றம் செய்தவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், இனத்தனமானகொடுமையான காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்,பொன்முடி ஒரு இன்ஜினையே வைத்திருக்கிறார் ஆனால் அதில் ஒரு பகுதி நிலக்கரி போல் சுரண்டி எடுத்தது தான் அமலாக்கத்துறை, இன்னும் அவருக்கு உள்ள சொத்துகளில் இது ஒரு சதவீதம் கூட வராது இன்னும் அவருக்கு 99% சொதுக்கள் உள்ளது,கால் சென்டரில் வரும் ஓசையை போல் யூ ஆர் இன் க்யூ என்று திமுகவில் உள்ள
அமைச்சர்கள் அனைவரும் வரிசையில் நிற்கின்றார்கள், அதிமுக காலத்தில் பதவிக்கு கூட கவலைப்படாமல் தண்ணீருக்காக கர்நாடகா பதவியை விட்டுக் கொடுத்தோம், ஸ்டாலினுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை பதவி முக்கியம் அவர்களின் கேள்வி கேட்க தைரியம் இல்லை, ஸ்டாலின் அவரது அப்பாவின் வழியே கடைபிடிக்கிறார், அவர் காலத்தில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டது, இவரது நடவடிக்கையான தமிழகமே தண்ணி இல்லாமல் வறண்ட காடாக மாறி உள்ளது தமிழகம்.
via News J : https://ift.tt/WMTVU8f
Mediaதமிழகத்தில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலுள்ள 28 வட்டங்களுக்கும் உரிய வறட்சி நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பத்தாயிரம் கோடியில் ஏரி, கண்மாய் நீர்நிலைகளை சீரமைப்போம் என்று அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராகவே உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
via News J : https://ift.tt/Ty9Be0b
via News J : https://ift.tt/Ty9Be0b
Mediaதிமுக அமைச்சரவையில சிறுபான்மை நலத்துறை அமைச்சரா இருக்குற செஞ்சி மஸ்தான் மேல நிறைய புகார்கள் இருக்குது… கள்ளச்சாராய வியாபாரி மஸ்தானோட தொடர்புல இருந்தது, வக்பு போர்டு இடத்த ஆக்கிரமிச்சது, லட்சக்கணக்குல பணத்த வாங்கிகிட்டு கிராம உதவியாளர்கள் வேல கொடுத்தது, அதே மாதிரி மரக்காணம் பெருந்தலைவர் பதவிக்கு பணம் வாங்கிட்டு பதவி கொடுத்ததுன்னு அடுக்கிக்கிட்டே போறாங்க…இத்தன குற்றச்சாட்டு இருந்தும் மஸ்தான் மேல திமுக தலைமை ஏன் நடவடிக்கை எடுக்கலன்னா, அது மஸ்தான் தன்னோட புருவ முடிக்கும் மீசைக்கும் போட்டிருக்கிற மைதான் காரணம்னு திமுக காரங்க சொல்றாங்க.ஏர்வாடியில் தயாரிக்கப்படும் வசீகர மையத்தான் புருவத்துலயும் மீசையிலயும் தடவிக்கிட்டு, எல்லோரையும் வசியம் செய்றதாவும் பேசிக்கிறாங்க… அவர் வச்சிருக்கிறது மையோ அல்லது அடிச்சிக்கிட்டது டையோ…கூடிய சீக்கிரம் வருமான வரித்துறையோ அமலாக்கத்துறையோ ரெய்டு அடிச்சா, அவர் செஞ்சி மஸ்தானா அல்லது வித்த காட்டுற மோடி மஸ்தானான்னு தெரியும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/kDoROQ2
via News J : https://ift.tt/kDoROQ2
Mediaசென்னை அண்ணா சாலை அருகே நடைபாதையை ஆக்கிரமித்து பங்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர் அந்தப் பகுதியை கடந்து செல்பவர்கள்.சென்னை எழும்பூரில் உள்ள அண்ணாசாலை மற்றும் பாந்தியன் சாலையை இணைக்கும் 2 கிலோமீட்டர் சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமிக்கும் வகையில் பங்க் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில்தான் ஸ்பென்சர் பிளாசா, தாஜ் கன்னிமரா ஹோட்டல், காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என பலரும் இந்த சாலையோர நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பங்க் கடைகள் இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்திருப்பதால் அவர்கள், சாலையில் இறங்கி செல்லும் நிலை நிலவுகிறது. இதனால் விபத்துகளில் சிக்கும் அச்சம் நிலவுகிறது.நடைபாதையில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றிருப்பதாக கூறினாலும், உரிய சான்றிதழ் வைத்து இருக்கிறார்களா என்பது சந்தேகமே. அப்படியே உரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் விதிமீறல்களி ஈடுபடுவதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி என்ன என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பான வகையில் சாலையோரம் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், விதிமீறிய ஆக்கிரமிப்பு எனில் அதனை ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் அதனை அகற்றத் தவறிய அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் பயணிக்க கூடியவர்களின் கோரிக்கையாக உள்ளது.
via News J : https://ift.tt/3ihMUur
via News J : https://ift.tt/3ihMUur
Mediaதமிழக போலீசார் உதவியுடன், வழக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, குறவர் இன பெண்களிடம் பாலியல் வன்கொடுமையை ஆந்திர போலீசார் அரங்கேற்றியுள்ளனர். ஜெய்பீம் படம் பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின், நீதி கேட்கும் பெண்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இளகிய மனம் படைத்தோர் இந்தப் பெண்களின் குமுறலைக் கேட்க வேண்டாம்…. இப்படி எச்சரிக்கை போடும்படியாகத்தான் இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் பகுதியில் உள்ள புலியாண்டிபட்டி கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த குறவர் இன மக்களான பூமதி உள்ளிட்டோரின் குமுறல்.இப்படி ஆந்திர போலீசாரால் வழக்கு விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட பூமதி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சொல்லச் சொல்ல கேட்போர்களின் கண்களில் கண்ணீர் வடிகிறது. மனது கொதிக்கிறது. இப்படியெல்லாமா காவல்துறை பெண்களிடம் கொடுமையில் ஈடுபடுவார்கள் என்றால், அதற்கு அடுத்து பூமதி கூறியவை அதிர்ச்சி ரகம்.விசாரணை, ஜெய்பீம் என திரைப்படத்தில் வரும் காட்சிகளையும்,விட கொடூரமானவற்றை அரங்கேற்றி இருக்கிறார்கள் ஆந்திரமாநில காவல்துறையினர். தங்க நகை திருட்டு தொடர்பாக விசாரணை என்னும் பெயரில் பூமதி, பிரியா(எ)அருணா, ரேணுகா, சத்யா, கண்ணம்மாள் ஆகிய 5 பெண்கள், ஐயப்பன், தமிழரசன், ரமேஷ் என்ற 3 ஆண்கள், ஸ்ரீதர், ராகுல் என்ற 2 ஆண்குழந்தைகள் என 10 பேரை கடந்த மாதம் பிடித்து சென்று இத்தகைய அராஜகத்தை நிகழ்த்தி உள்ளனர்.தாங்கள் சொல்லும் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகையை வாங்கித் தரவேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் இவர்களை கொடூரமாகத் தாக்கி சொல்லொணா சித்ரவதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, பாலியல் வன்கொடுமைகளையும் அரங்கேற்றியுள்ளனர். இத்தகைய மனிதாபிமானமற்ற சம்பவங்களுக்கு தமிழக காவல்துறையும் உறுதுணையாக இருந்ததாகவே வேதனை தெரிவிக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திர போலீசார் வந்தபோது உடன் மாத்தூர் போலீசாரும் வந்ததாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் மேலும், தங்களை தாக்கியது குறித்து ஆந்திர போலீசார் மீது புகார் அளித்தவர்களை ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள்.இந்த கொடூரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடம் புகார்
கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குறவர் என சங்கத்தினர் இணைந்து புகார் மனு கொடுத்துள்ளனர். இருமாநில காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ இந்தப்புகார் குறித்து விசாரிக்க வேண்டு என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணிப்பூரை விடவும் கொடூரமாக பெண்கள் மீது தமிழக மற்றும் ஆந்திர காவல்துறை நடத்திய தாக்குதல்களுக்கு நீதி கேட்டு திரண்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். ஜெய்பீம் படத்தைப் பார்த்து கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின், கண் எதிரே சாட்சியாக பல்வேறுகொடுமைகளை அனுபவித்து நிற்கும் இந்த பெண்களுக்கு எத்தகைய நீதியை வழங்கப் போகிறார்.
via News J : https://ift.tt/f96Gb7e
கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குறவர் என சங்கத்தினர் இணைந்து புகார் மனு கொடுத்துள்ளனர். இருமாநில காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ இந்தப்புகார் குறித்து விசாரிக்க வேண்டு என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணிப்பூரை விடவும் கொடூரமாக பெண்கள் மீது தமிழக மற்றும் ஆந்திர காவல்துறை நடத்திய தாக்குதல்களுக்கு நீதி கேட்டு திரண்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். ஜெய்பீம் படத்தைப் பார்த்து கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின், கண் எதிரே சாட்சியாக பல்வேறுகொடுமைகளை அனுபவித்து நிற்கும் இந்த பெண்களுக்கு எத்தகைய நீதியை வழங்கப் போகிறார்.
via News J : https://ift.tt/f96Gb7e
Mediaநாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியில் அதிமுக மாநாடு குறித்து மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், மாநாடு தொடர்பான ஸ்டிக்கர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களில் ஒட்டப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும் என்று தெரிவித்தார்.
via News J : https://ift.tt/1j5G6tX
via News J : https://ift.tt/1j5G6tX
Mediaதொடர்ந்து அண்ணா திமுகவை அடிமை என விமர்சித்து வந்த விடியா திமுக அரசின் முதல்வரான ஸ்டாலினுக்கு நேற்றைய சேலம் கூட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.அதிமுகவினர் யாருக்கும் அடிமையாக இருப்பவர்கள் இல்லை என்றும், கொள்ளையடித்த பணத்தையும், ஊழல்களையும் மறைக்க ஸ்டாலினும், திமுகவினரும் தான் சிலருக்கு அடிமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜிக்காக யாரையும் பகைக்கவும், ஓரங்கட்டவும் தயாராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், திமுகவில் உள்ள பல சீனியர்களையே ஓரங்கட்டி வைத்துவிட்டார்.தினமும் மக்களை சுரண்டி எப்படி பணம் சம்பாதிக்கலாம், எப்படி கொள்ளையடிக்கலாம், அதை எங்கு கொண்டு போய் பதுக்கலாம், அதற்கு யாரை காவல் வைக்கலாம் என்றெல்லாம் சிந்திப்பது மட்டும் தான் அவரது தினசரி வேலையாகவே இப்போதெல்லாம் இருந்து வருவதாக சொல்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.1996ம் ஆண்டு அதிமுக தோல்வியை சந்தித்த போதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடுமையான சட்ட சோதனைகளை சந்தித்தபோதும் கூட, அதிமுக எந்தவிதத்திலும் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் செல்வி.ஜெ.ஜெயலலிதா.1999ம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி வைத்து, அதன் பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல 2004 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் உடன் பயணித்து, தொடர்ந்து 14 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சியில் கூட்டணி கட்சியாக அங்கம் வகித்தது திமுக. ஆனால் அந்த காலகட்டத்தில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்த ஒரு நற்பயனும் ஏற்படவில்லை.2014ல் 37 தொகுதிகளில் வென்ற அதிமுக, மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து சேர்த்தது. மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்தால் மட்டும் தான், மாநிலத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் மாநில தேவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்துவதால், அவருக்கு அதுபற்றி எல்லாம் கவலை இருக்காது.2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 2ஜி வழக்கை காட்டியும், ரெய்டுகளை நடத்தியும், திமுகவிடம் இருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்தபோது அடிமைபட்டுக் கிடந்தது யார்?தன் கட்சி அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்தால், அவர்களை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி, சட்ட விசாரணைக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது அதிமுக. ஆனால், தன் கட்சி அமைச்சர் ஊழல் செய்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக.தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடமும், மத்திய அரசிடமும் அடிமைபட்டுக்கிடக்கும் திமுக, மக்கள் பிரச்சனைகளுக்காக முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறதா?தமிழக அரசியலின் வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசும் திமுக அரசு தான். காங்கிரஸிடம் இன்று வரை அடிமைப்பட்டுக் கிடக்கும் திமுக, ஊழல் செய்யும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க திராணியற்று கிடக்கும் அதன் தலைவரான முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு, அதிமுகவை பற்றி பேச தகுதி இருக்கிறதா என்கிற கேள்வியையே தற்போது அதிமுகவினர் எழுப்புகின்றனர்
via News J : https://ift.tt/nybDdCg
சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் செல்வி.ஜெ.ஜெயலலிதா.1999ம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி வைத்து, அதன் பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல 2004 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் உடன் பயணித்து, தொடர்ந்து 14 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சியில் கூட்டணி கட்சியாக அங்கம் வகித்தது திமுக. ஆனால் அந்த காலகட்டத்தில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்த ஒரு நற்பயனும் ஏற்படவில்லை.2014ல் 37 தொகுதிகளில் வென்ற அதிமுக, மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து சேர்த்தது. மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்தால் மட்டும் தான், மாநிலத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் மாநில தேவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்துவதால், அவருக்கு அதுபற்றி எல்லாம் கவலை இருக்காது.2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 2ஜி வழக்கை காட்டியும், ரெய்டுகளை நடத்தியும், திமுகவிடம் இருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்தபோது அடிமைபட்டுக் கிடந்தது யார்?தன் கட்சி அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்தால், அவர்களை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி, சட்ட விசாரணைக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது அதிமுக. ஆனால், தன் கட்சி அமைச்சர் ஊழல் செய்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக.தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடமும், மத்திய அரசிடமும் அடிமைபட்டுக்கிடக்கும் திமுக, மக்கள் பிரச்சனைகளுக்காக முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறதா?தமிழக அரசியலின் வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசும் திமுக அரசு தான். காங்கிரஸிடம் இன்று வரை அடிமைப்பட்டுக் கிடக்கும் திமுக, ஊழல் செய்யும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க திராணியற்று கிடக்கும் அதன் தலைவரான முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு, அதிமுகவை பற்றி பேச தகுதி இருக்கிறதா என்கிற கேள்வியையே தற்போது அதிமுகவினர் எழுப்புகின்றனர்
via News J : https://ift.tt/nybDdCg
Mediaகொரிய ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவைல் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.தென் கொரியாவில், சூப்பர்-500 அந்தஸ்து பெற்ற கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியன், முகமது ரியான் ஆர்டியண்டோ ஜோடியை எதிர்கொண்டது.Satwiksairaj Rankireddy-Chirag Shetty Storm Into Korea Open Final With Sensational Performanceமுதல் செட் கணக்கில் 17-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-13 என்று கைப்பற்றியது. மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய நமது இந்திய ஜோடி 21-14 என தன்வசப்படுத்தியது. முடிவில் சாத்வி, சிராக் ஜோடி 17-21, 21-13, 21-14 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் கொரிய ஓபன் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்திய ஜோடியானது சாத்விக்-சிராக் ஜோடி.இது தவிர, சாத்விக்-சிராக் ஜோடி நடப்பு சீசனில் நான்காவது பட்டம் வென்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப், சுவிட்சர்லாந்து ஓபன், இந்தோனேசியா ஓபன் சாம்பியன் பட்டம் போன்ற கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
via News J : https://ift.tt/ygJCW1s
via News J : https://ift.tt/ygJCW1s
Mediaசென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, 10 மாதங்களாகியும், இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது. நீதித்துறைக்கு அரசு ஒதுக்கிய, 4.26 ஏக்கர் நிலத்தில் உள்ள விடுதியை இன்னும் காலி செய்யாததால் கட்டுமான பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சிவில் குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் செயல்படுகின்றன.இடவசதி தேவை..!சென்னை கலெக்டர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகை மற்றும் எழும்பூரிலும், சிவில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. இவ்வாறு, சென்னையில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட, சிவில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. உயர் நீதிமன்ற வளாகத்திலேயே, இந்த கீழமை நீதிமன்றங்கள் பல இயங்குவதால், தினசரி அங்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. போதிய இட வசதி இல்லாமல், நெருக்கடி ஏற்படுகிறது. ஊழியர்கள், வழக்காடிகள் வரும் வாகனங்களை நிறுத்தவும், அதிக இடவசதி தேவை.எனவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்கள், எழும்பூர் மற்றும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள சிவில் நீதிமன்றங்கள் அனைத்தையும், ஒரே வளாகத்திற்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.DMK's Udhayanidhi Stalin shows brick at rally, says this is AIIMS Maduraiஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் திட்டம்!பிராட்வே பஸ் நிலையம் அருகே, 7.60 ஏக்கர் நிலத்தை அரசிடம் பெற்று,அதில் 11 அடுக்கில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் திட்டம் உருவானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா பங்கேற்ற நிகழ்ச்சியில் பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள, 4.24 ஏக்கர் நிலத்தை, நீதித்துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை, அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியிடம், விடியா முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த 4.24 ஏக்கருடன் அருகேயுள்ள 3.36 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து, 7.60 ஏக்கரில் கட்டடம் கட்ட முடிவானது. நவீன முறையில் கட்டப்பட உள்ள இந்த கட்டடத்துக்கு, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய்க்கு, தமிழக அரசு நிர்வாக ஒப்புதல்ல் வழங்கியது.பாதிப்புக்குள்ளாகும் மருத்துவ மாணவர் விடுதி..!கடந்த 2022 செப்டம்பரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனாலும், இன்னும் கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை. இதற்கு காரணம் அரசு வழங்கிய 4.24 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மருத்துவ மாணவர் விடுதி தான். இந்த விடுதியை காலி செய்தால் தான் கட்டுமான பணிகளையும் துவங்க முடியும். விடுதியை காலி செய்யும்படி வற்புறுத்தக்கூடாது என மருத்துவ மாணவர்கள் தரப்பில் அரசிடம் கோரப்ப்ட்டு உள்ளது. இதனை திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.பணிகள் துவங்க ஏதுவாக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கும்படி, உயர்நீதிமன்றத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசு இந்த விஷயத்தில் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.தந்தையைத் தட்டிக் கேட்பாரா வாரிசு?ஒரு திட்டத்திற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி, அதை துவங்குவதற்கு நீண்ட தாமதம் ஏற்படும்போது, திட்டச் செலவுகளும் அதிகருக்கும், 160 நீதிமன்றங்கள் இயங்கும் வகையில் அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமான முறையில் இந்த கட்டடம் கட்டப்பட வேண்டும்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்று வாரிசு அமைச்சர் உதயநிதி செங்கலைத் தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அய்யா உதயநிதியே உங்கள் தந்தை அடிக்கல் நாட்டிய இந்த கட்டடம் இன்னும் துவங்கபடாமலேயே இருக்கிறது. இதற்கு ஒரு வழிபார்த்து விடுங்கள் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்து வருகின்றனர். மேலும் மருத்துவ மாணவர் விடுதி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் எதிர்கால இடவசதிக்கு இந்த விடியா திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
via News J : https://ift.tt/7NRdLAG
via News J : https://ift.tt/7NRdLAG
Mediaசென்னை மாநகராட்சியில் இதுவரைக்கு ஹெல்மட் அணியாமலும், மது அருந்தி வாகனம் ஓட்டுவது உட்பட ஏழு சாலை விதிமீறலில் மட்டும் கடந்தாண்டு 149 கோடி ரூபாயை போலிசார் அபராதமாக வசூலித்துள்ளனர். இது, கடந்த ஏழு மாதங்களில் 60 கோடி ரூபாயாக உள்ளது. இதில், மது போதையில் வாகன ஓட்டியதில் வசூலான தொகை 20 கோடி ரூபாயாகும்.அதிகரித்திருக்கும் அபராதத் தொகை..!கடந்தாண்டை விட இந்தாண்டு அபராத வசூலை அதிகப்படுத்த, போலிசார் அதிகமாக கெடுபிடி காட்டி வருகின்றனர். சாலை விதிமீறல் தொடர்பாக அதிகம் அபராதம் வசூலாகௌம் அண்ணா சாலை, அண்ணா நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன் சோதனை நடக்கும் ஒவ்வொரு இடத்திலும், தினமும் குறைந்தது ஒரு சப் இன்ஸ்பெக்டர் மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்கிறார். இப்பணியில் மட்டும் 300 சப் இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இது தவிர, போலிசாருடன் சமரசம் செய்பவர்கள், மற்றும் தப்பியோடியவர்களின் கணக்கினை எடுத்தால் என்றால் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.நிலுவையில் 72,205 வழக்குகள்... ரூ.1.95 கோடி அபராதம் வசூல்... போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!ஜனவரியில் இருந்து ஜூலை 15 வரை…கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதில் 4,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21,42,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சிக்னல் தாண்டி வாகனத்தினை நிறுத்திய வழக்கில் 39,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,96,60,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாததால் 9,101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 91,01,000 ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கபட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 2,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27,16,000 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது தொடர்பாக 8,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85,93,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 19,765 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,76,50,000 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் 3,61,655 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 36,16,55,000 ரூபாய் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.விதிமீறல்களுக்கு என்னனென்ன அபராதம்..!ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் இருப்பது, டூவிலரில் மூவர் செல்வது, மொபைல் போன் பேசியபடி ஓட்டுவது, ‘சீட் பெல்ட்’ அணியாதது போன்ற விதி மீறல்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மது போதையில் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதத்தொகை விதிக்கப்படும். மது போதையில் ஓட்டுனருடன் உடன் இருந்தாலும் 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். வாகனத்தில் அதிவேகமாக சென்றால் 5000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். விதிமீறிய நம்பர் பிளேட், விதிமீறிய விளக்கு, விதிமீறிய வண்ணங்கள், நோ என்ட்ரி, நோ பார்க்கிங், அதிக ஒலி எழுப்புவது, காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, சிக்னல் மீறுதல் போன்ற விதி மீறல்களுக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
via News J : https://ift.tt/aywL4Gs
via News J : https://ift.tt/aywL4Gs
Mediaசென்னை யானைக்கவுனியில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விடியா அரசின் ஆமை வேக செயல்பாடு குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..சென்னை யானைக்கவுனி மேம்பாலம் கடந்த 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த மேம்பாலம் பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 53 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, இந்த மேம்பாலப் பணிகளை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளது.சென்னையில் பழுதடைந்த யானைக்கவுனி பாலம் விரைவில் இடிக்கப்படுகிறது | Elephant Gate Railway Bridge demolish work start will be soonசென்ட்ரல் ரயில் நிலையத்தின் இரு பகுதிகளையும் இணைக்கும் பாலம் என்பதால் யானைக்கவுனி மேம்பாலம் முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக புளியந்தோப்பு, புரசைவாக்கம், பெரியமேடு, சென்ட்ரல் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக இருந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த மேம்பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் விடியா ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தொழில் முனைய மேம்பாலமான யானைக்கவுனி மேம்பாலம், சென்னை மாநகராட்சியின் ஆமை வேக பணிகளால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சட்டப்பேரவையில் வாய் திறக்காத விடியா அரசு, அந்த பணிகளை முடிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, தொழில் நிறுவனங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் யானைக்கவுனி மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
via News J : https://ift.tt/8Izw05d
via News J : https://ift.tt/8Izw05d
Mediaசென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பல பூங்காக்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பயனின்றி கிடக்கிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பல பூங்காக்களின் இன்றைய நிலை இது தான்… பொதுமக்கள், சிறுவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது… சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இதில் முக்கிய பூங்காவாக சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மே தின பூங்கா கருதப்படுகிறது. பதினான்கரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில், பராமரிப்பு பணி என்பது எள்ளளவும் நடைபெறுவதில்லை.போதிய பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் ஊட்டி டேவிஸ் பூங்கா | Ooty davis park locked without adequate careஇதனால் புதர் மண்டிக் காட்சியளிக்கும் இந்தப் பூங்காவில் இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் புகுந்து மது, போதைப் பொருள்களை பயன்படுத்தும் கூடாரமாக மாற்றி வைத்துள்ளனர். மது போதையில் அங்கேயே படுத்து உறங்கும் சில குடிமகன்களால் காலையில் வாக்கிங் வரும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் விடியா ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பூங்காவுக்கு வருவோர் ஆங்காங்கே திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. செயற்கை நீர்வீழ்ச்சி போதிய பராமரிப்பின்றி தண்ணீர் இல்லாததால் கடந்த ஆறு மாதங்களாக வறண்டு போய் காட்சியளிக்கிறது.சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்காவுக்கும் இதே நிலைமை தான். பல மாதங்களாக பூங்கா பூட்டியே கிடப்பதால் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கேட்டால் வேலை நடக்கிறது எனக் காரணம் சொல்கின்றனர் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அதிமுக காலத்தில் மாநகராட்சிக்கு தனி நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், விடியா ஆட்சி அமைந்த நாள் முதலே, அனைத்துப் பூங்காக்களும் பராமரிப்பின்றி மூடிய நிலையிலேயே உள்ளது. இந்நிலை எப்போது மாறுமோ என பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
via News J : https://ift.tt/Wz4GKc5
via News J : https://ift.tt/Wz4GKc5
Mediaதமிழக காவல்துறை ஆகா ஓகோவென செயல்படுவதாக பாராட்டு பத்திரம் வாசித்து வருகிறார் ஸ்டாலின். தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்திய அதே நாளில் தான் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தை மறைக்க மருத்துவர்களிடம் 12 லட்சம் லஞ்சம் வாங்கினார் பெண் எஸ்.ஐ. மகிதா.பெண் எஸ்.ஐ. சிக்கியது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கதைதான். விடியா ஆட்சி அமைந்த நாளில் இருந்து, காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் சென்ற நாளில் இருந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்கா என பெயரெடுத்த தமிழகத்திற்கு காவல்துறையாலேயே அவமானம் ஏற்படும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.எங்கெங்கே யார் யார்?..Policeman asks Rs 5000 bribe to release vehicle involved in accident - KERALA - GENERAL | Kerala Kaumudi Onlineமதுரை, நாகமலை புதுக்கோட்டையில் ஆய்வாளர் வசந்தி என்பவர் சிவகங்கையைச் சேர்ந்த டெய்லர் அஸரத் என்பவரை மிரட்டி ஒரு லாட்ஜில் வைத்து 10 லட்சம் பறித்தார். குற்றம் செய்த தொழிலதிபரிடம் இருந்து 10 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு, ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக கைது, திருவாரூரில் ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது, தூத்துக்குடி காவல் நிலையத்தில் துப்புரவுப் பணிக்கு வந்த 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சஸ்பெண்ட், தாம்பரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை விற்று கூட்டுக் களவாணிகளாக மாறி பங்கு பிரித்த போலீஸார் என தினசரிகளின் குற்றச்செய்திகள் பக்கத்தில் தமிழக போலீஸார் தவறாமல் இடம்பிடித்து வருகின்றனர்.தமிழக போலீஸாரால் பொதுமக்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை. துறைக்குள் பணியாற்றும் பெண் காவலர்களுக்கும் பணி பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது எதுவும் தெரியாமல் ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸாரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார் ஸ்டாலின். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் வேலி மட்டுமே மிஞ்சும், பயிர்கள் எதுவும் இருக்காது…
via News J : https://ift.tt/gbfGlRc
via News J : https://ift.tt/gbfGlRc
Mediaநாய் வளர்க்கும் பலருக்கும் சவாலாக இருப்பது அதனை பராமரிக்க ஆகும் செலவினம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற வகையில் செலவில்லாத ரோபோ நாயை உருவாக்கியிருக்கிறது சீன நிறுவனம் ஒன்று. இந்த ரோபோ நாய் பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு…வந்தாச்சு செலவில்லாத ரோபோ நாய் ))
இனி வரும் காலங்களில் மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ரோபோக்களை கொண்டு செய்யும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.ஹோட்டல்களில் உணவு பரிமாறுவது, வரவேற்பது, ஏன் உணவை ஊட்டிவிடுவது போன்ற வேலைகள் முதல், ராணுவத்தில் போர் புரிவது வரை ரோபோக்களை ஈடுபடுத்தும் அளவிற்கு பல நாடுகளும் தங்களது தொழில்நுட்ப திறனை விரிவுபடுத்தி வருகிறதுஇந்தநிலையில், செல்லப்பிராணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் சீனா ”நாய் ரோபோ” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்க்சோ நகரை சேர்ந்த யுனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் தான் கோ 2 என்ற ரோபோ நாயை உருவாக்கியிருக்கிறது.இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கோ1 என்ற ரோபோ நாயை 2,700 அமெரிக்க டாலர் செலவில் முதல் ரோபோ நாயை உருவாக்கியது. இந்த நாய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையில் சக்கைப்போடு போட்டதால், அதன் தொடர்ச்சியாக நவீனபடுத்தப்பட்ட கோ 2 என்ற ரோபோ நாயை தற்போது உருவாக்கியுள்ளது.Video Friday: Startup Unveils Agile Robot Dog That Costs Less Than $10k - IEEE Spectrumரியல் நாயை போல உருவம் கொண்ட இந்த ரோபோ நாய்க்கு உலோகத்தால் ஆன நான்கு கால்கள், உடல், தலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இது கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது. ரியல் நாய் போலவே ஓடுவது, தாவுவது, கொஞ்சுவது போன்ற செயலை செய்யும் கோ 2 ரோபோ நாயை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.இதனை வாக்கிங் அழைத்து செல்லும் போது செல்லும் பாதையை டிராக் செய்து, செல்ல வேண்டிய தூரம், வழியில் உள்ள தடைகள் ஆகியவற்றை மேப்பிங் திறன் மூலம் கண்டறிந்து தனது எஜமானின் செல்போனுக்கு அனுப்பும், மேலும் இரவில் சிசிடிவி பொருத்தப்பட்ட சிறந்த காவலனாகவும் செயல்படுகிறது.மேலும் இயற்கை செல்லப்பிராணிகளை போல இதற்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை, செலவுகளும் இல்லை, இதில் பொருத்தப்பட்டுள்ள இன்பில்ட் பேட்டரி மூலம் இதனை சார்ஜ் செய்தால் மட்டும் போதும் எஜமானின் கட்டளையை கனக்கச்சிதமாக செய்து முடிக்கும்.பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோ 2 ரோபோ நாயின் வருகை சீன ரோபோ வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
via News J : https://ift.tt/jd67QiN
இனி வரும் காலங்களில் மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ரோபோக்களை கொண்டு செய்யும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.ஹோட்டல்களில் உணவு பரிமாறுவது, வரவேற்பது, ஏன் உணவை ஊட்டிவிடுவது போன்ற வேலைகள் முதல், ராணுவத்தில் போர் புரிவது வரை ரோபோக்களை ஈடுபடுத்தும் அளவிற்கு பல நாடுகளும் தங்களது தொழில்நுட்ப திறனை விரிவுபடுத்தி வருகிறதுஇந்தநிலையில், செல்லப்பிராணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் சீனா ”நாய் ரோபோ” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்க்சோ நகரை சேர்ந்த யுனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் தான் கோ 2 என்ற ரோபோ நாயை உருவாக்கியிருக்கிறது.இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கோ1 என்ற ரோபோ நாயை 2,700 அமெரிக்க டாலர் செலவில் முதல் ரோபோ நாயை உருவாக்கியது. இந்த நாய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையில் சக்கைப்போடு போட்டதால், அதன் தொடர்ச்சியாக நவீனபடுத்தப்பட்ட கோ 2 என்ற ரோபோ நாயை தற்போது உருவாக்கியுள்ளது.Video Friday: Startup Unveils Agile Robot Dog That Costs Less Than $10k - IEEE Spectrumரியல் நாயை போல உருவம் கொண்ட இந்த ரோபோ நாய்க்கு உலோகத்தால் ஆன நான்கு கால்கள், உடல், தலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இது கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது. ரியல் நாய் போலவே ஓடுவது, தாவுவது, கொஞ்சுவது போன்ற செயலை செய்யும் கோ 2 ரோபோ நாயை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.இதனை வாக்கிங் அழைத்து செல்லும் போது செல்லும் பாதையை டிராக் செய்து, செல்ல வேண்டிய தூரம், வழியில் உள்ள தடைகள் ஆகியவற்றை மேப்பிங் திறன் மூலம் கண்டறிந்து தனது எஜமானின் செல்போனுக்கு அனுப்பும், மேலும் இரவில் சிசிடிவி பொருத்தப்பட்ட சிறந்த காவலனாகவும் செயல்படுகிறது.மேலும் இயற்கை செல்லப்பிராணிகளை போல இதற்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை, செலவுகளும் இல்லை, இதில் பொருத்தப்பட்டுள்ள இன்பில்ட் பேட்டரி மூலம் இதனை சார்ஜ் செய்தால் மட்டும் போதும் எஜமானின் கட்டளையை கனக்கச்சிதமாக செய்து முடிக்கும்.பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோ 2 ரோபோ நாயின் வருகை சீன ரோபோ வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
via News J : https://ift.tt/jd67QiN
Mediaலஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்த தன்ராஜ் என்பவர் அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக 2020ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதியப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட ரூ. 56.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தன்ராஜ் மரணம் அடைந்துள்ளார்.Madras High Court | Madras High Court says no to 10% reservation for economically weaker sections - Telegraph Indiaதன்ராஜ் மரணமடைந்த்ததால் பணம், சொத்து ஆவணங்களை தங்களிடம் திருப்பித் தரக் கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்தனர். மருத்துவமனை கட்டுவதற்காக பலரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் தன்ராஜ் குடும்பத்தினர் வாதம் செய்தனர். மேலும் தந்தை இறந்த பின்னர் அவரது அரசு வேலை வாரிசுகளுக்கு உண்டு என்பது ரீதியாக சில கருத்துகள் வாதிடப்பட்டன.மரணமடைந்த தன்ராஜோ, அவரது வாரிசுகளோ பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று அதிரடியான தீர்ப்பு ஒன்றினை வழங்கினார்.
via News J : https://ift.tt/QjwUKLP
via News J : https://ift.tt/QjwUKLP