அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஒருநாள் பெய்த மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதப்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/stalin-condemns-admk-for-not-taking-preventive-measures-to-save-chennai-from-drowning/

#aransei #stalin #admk #chennai
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தைச் சவக்குழிக்குள் தள்ளும் - ஸ்டாலின்

முழு விவரம்: https://tinyurl.com/y5h3w7cc

#Stalin | #lifebloodofdemocracy | #ElectionCommission | #BJP