அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் தேதியிலிருந்தே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அமர்வு வழங்கியுள்ளத்து.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/alimony-maintenance-from-the-husbands-from-the-date-they-apply-in-court/

#aransei #maintenance #women #child #court
தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் - தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்

முழு விவரம்: https://tinyurl.com/yggovfcg

#child | #sucide | #india