‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ - காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு
முழு விவரம்: https://tinyurl.com/yy8p4sv3
#FarmersProtest | #DishaRaviArrested | #ToolkitCase
முழு விவரம்: https://tinyurl.com/yy8p4sv3
#FarmersProtest | #DishaRaviArrested | #ToolkitCase
Aran Sei
‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ - காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு | Aran Sei
“திஷாவை கொலை செய்வதற்கு பாஜக அமைச்சர் அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆட்சியால் வெறுக்கத்தக்க பேச்சுகள் சாதாரண விஷயமாக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் முடிவை ஏற்காத தன் மக்களை இந்த நாடு எப்படி நடத்துகிறது என்பதை இதன் வழியாக பார்க்கலாம்.