“லவ் ஜிகாத்தை” தடை செய்ய சட்டம் கொண்டு வருவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு முன் செல்லுபடி ஆகாது என கூறியுள்ளார், உத்தர பிரதேச சட்டக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யா நாத் மிட்டல்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/law-against-inter-faith-marriage-will-not-stand-legal-scrutiny/
@myogiadityanath
#அரண்செய் #AranSei #UP #LoveJihaad #Save_Hindu_Girls
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/law-against-inter-faith-marriage-will-not-stand-legal-scrutiny/
@myogiadityanath
#அரண்செய் #AranSei #UP #LoveJihaad #Save_Hindu_Girls
Aran Sei
" லவ் ஜிகாத்" திற்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது : உபி சட்டக் குழு தலைவர் - Aran Sei
உபியை முன்மாதிரியாக வைத்து ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் "லவ் ஜிகாத்"திற்கு எதிரான சட்டம் இயற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.