அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களும், மும்பை பெருநகர அமைப்பும், பட்டாசுகள் விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு தடையை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் எழுதியுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/edappadi-palanisamy-writes-to-rajastan-odisha-on-crackers-ban/

#அரண்செய் #AranSei #OPS #Admk #Diwali2020