அரண்செய்
223 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மருத்துவ கலந்தாய்விற்கான எந்தவித அறிவிப்பும் வராது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மட்டுமல்லாது பொதுவாக உயர்கல்வியிலேயே கல்வியியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/quota-for-government-school-students-medical-admission/

#aransei #school #students #medical #admission
October 19, 2020
ஆந்திரப்பிரதேசம் – 65% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
ராஜஸ்தான் – 40% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், நாகாலாந்து – 2% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/no-textbooks-for-school-children-aser/

#aransei #school #children #textbook #india
October 29, 2020