வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
💃🏿💃🏿💃🏿🏃‍♀💃🏿🏃‍♀💃🏿🏃‍♀💥
*கற்றாழை லேகியம்*🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀
சரக்கு:_
(1) மேல் தோல் சீவித்துண்டு துண்டாக அரிந்து 7 முறை சுத்த சலம் விட்டுக்கழுவி எடுத்த சோற்றுக்கற்றழை
வீசை 2.

(2) கொதிக்கிற சலத்திற் சிறிது நேரம் ஊறப்போட்டு மேல் தோல் நீக்கிய
வாதுமை பருப்பு, அக்ரோட் பருப்பு
,சாரப் பருப்பு ,
பிஸ்தாப் பருப்பு வகைக்குப்பலம்-1,
தோலுரித்த சுரை பருப்பு,
முலாம் விதைப் பருப்பு வகைக்கு பலம்-1/2, இவற்றை தட்டை அம்மிக் கல்லில் இட்டு மெழுகு வண்ணம் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
(3) வால் மிளகு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, தாளிசபத்திரி,
மிளகு ,
மோடி, கிராம்பு ,
இலவங்கப்பட்டை, லவங்கபத்திரி
மூங்கில் அரிசி ,
ஆலம் விதை
அத்தி விதை,
அரசம் விதை, பூனைக்காலி வித்து, சீமை நீர்முள்ளிவிதை, பருப்பு க்கீரை விதை வகைக்கு ப்பலம்-1/2 சாலாமிசிரி பலம்2 இவை தம்மை நன்கு இடித்துச் சன்னமாக சூரணம் செய்து வைத்துக் கொள்க.
(4) குல்கந்து பலம்-5, விதை இல்லாத திராட்சை பழம் பலம்-10, குங்குமப்பூ வராகனெடை-1/4, பச்சைக் கற்பூரம் குன்றிஎடை 3 ஆக கல்வத்தில் போட்டு மெழுகுபதமாக அரைத்து வைத்துக்கொள்க.
(5) சீனு கற்கண்டு விசை-1 1/2
செய் பாகம்:- ஒரு பெரிய இரும்பு கடாயில் கற்கண்டைத் தூள் செய்து போட்டு அதனில் முதல் அங்கத்தில் சித்தப்படுத்தி வைத்துள்ள சோற்றுக்கற்றாழையைப் போட்டு1/2-படி சுத்தமான பன்னீர் விட்டு கலக்கி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து அடியிற்
காந்தாமல் அடுத்தடுத்துக் கிளறிக் கொண்டு வருக. எப்பொழுது சோற்றுக்கற்றாழை நீர் சுண்டி கற்கண்டு பாகினைக்
கிரகித்துப் பொன்னிறமாக மாறுதல் அடைவதுடன் கற்கண்டுப்பாகும் தந்து பதத்திற்குக் காணுகின்றதோ அங்கத்தில் கூறப்பட்ட வைகளைப் போட்டுக்கிண்டி ஆறவிட்டு கோப்பைத்தட்டுகளில் அடைபோல் தட்டி 2-3நாள் ரவில் வைத்து சிறிதும் ஈரமில்லாத சந்தர்ப்பத்தில் நான்காவது அங்கத்தில் கூறப்பட்ட குல்கந்துக் கலவையைக் கூட்டி கைவிரலில் ஒட்டாத பதத்திற்கு வேண்டிய அளவு நெய் தேன் சேர்த்து இடித்து ஜாடியில் பத்திரப்படுத்துக.
பிரயோகம்:-இந்த லேகியத்தை தினம் இருவேளை கழற்சிக்கொட்டைப் பிரமாணம் அந்தி சந்தி சாப்பிட்டு வருக.
தீரும் வியாதி:-தேகவறட்சி,எலும்புருக்கி,வெட்டை,மேககாங்கை,தாதுநஷ்டம்,ஸ்திரீகளுக்கு உண்டாகின்றன கர்ப்பாசயப்பலவீனம்,வீட்டுவிலக்க ஒழுங்கீனம் குணமாகும்.
வயது ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மருந்து விரைவில் கர்ப்பம் தரிக்கும் அற்புத மருந்து
என்றும் உங்கள் சகோதரி டாக்டர் அனிதா பி எஸ் எம் எஸ் துணை இயக்குனர் அருள் சித்தா கிளினிக் மூல கவுண்டம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப் கரூர் பைபாஸ் ரோடு ஈரோடு செல் நம்பர் 63 82 52 54 56 குறிப்பு எங்களது கிளினிக்கில் தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் கர்ப்பம் தரிப்பதற்கான மூலிகை மருந்து இலவசமாக வழங்கப்படும் மேற்கண்ட லேகியம் ஒரு மாத மருந்து 2300 ரூபாய் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
+9163 82 52 54 56
💛💥💛🙏🤝🏻💚🧡
குப்பை மேனி 🌿 மூலிகை குளியல் - முறை.. 💦இளசுகளின் விவரிப்பில் அருமை 👌https://youtu.be/mipX5G5cD5A
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
ஒரு
அற்புதமான..
இயற்கை+
மலை ஏற்ற
அனுபவ வாய்ப்பு..!!🙏

ஈஷா யோகாவின்
|| சிவாங்கா ||
யோக சாதனையுடன்..

42நாளாக விரதமேற்கும்
ஆண்களுக்கான..
ஒரு புனித பயணம்..!!

தென் கைலாய மலையான..
"வெள்ளியங்கிரி"
புனித ஸ்தலத்திற்கு!!

காணொளியில்
மலையழகை..

https://youtu.be/KscqwGuha0E
காணுங்கள்
🙏🌼🙏


சேகரித்து வழங்குவது..
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Photo from 🌏Raajan@Singapore🌞
💃🏽 *யார் சுகவாசி....???* 💃🏽

☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!

☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி!

☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!

☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!

☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!

☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!

☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!

☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!

☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!

☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!

☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி!

☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி!

☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!

☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!

☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!

☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!

☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!

☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!

☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!

☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!

☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!

☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!

☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!

☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!

☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
My Favorite..Monk & CEO😜👇🏼
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
#பருத்திப்பால்_உடல்நலம் #காக்கும்பால்

பருத்திப் பால் செய்யத் தேவையான பொருட்கள்

பருத்திக் கொட்டை - 1 கைப்பிடி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
வெல்லம் ( அ) கருப்பட்டி - 100கிராம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - மூன்று டம்ளர்

ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
சுக்குப் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி
சித்தரத்தைப் பொடி - 1/2 தேக்கரண்டி

#செய்முறை

முதலில் பருத்திக் கொட்டையை நன்கு சுத்தம் செய்து நாலைந்து முறை கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

காலையில் தண்ணீரைவடித்து விட்டு பருத்திக் கொட்டையை மட்டும் மிக்சியில் போட்டு சற்று அரைக்கவும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

மறுபடியும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்து வைக்கவும்.

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின் நைசாக அரைக்கவும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

பருத்திப் பால் லேசான பச்சை நிறத்தில் இருக்கும்.

வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் பருத்திப்பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறவும். பருத்திப் பால் நிறம் மாறி மஞ்சள் நிறம் வரும் வரை கொதிக்க விடவும்.

அரைத்து வைத்துள்ள அரிசி மாவுக் கரைசல் சேர்த்துக் கை விடாமல் கிளறவும்.

கை விடாமல் கிளறினால் தான் கட்டி தட்டாது.

அரிசி மாவு வெந்ததும் வெல்லக் கரைசல் சேர்த்துக்கலக்கவும்.

தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, மிளகுப் பொடி , சுக்குப் பொடி, சித்தரத்தைப் பொடி சேர்த்துக்கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

பருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.
சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.
கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.

மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும்.
இதுபோல தான்..
சித்தர்கள் கருவிகளின்றி
குளிகை (Atom Art)
ஒன்றை கொண்டே..
குழவிகளை போல் பறந்துள்ளனர்..
என்பதற்கு
இந்த Mechatronics மாதிரி

https://youtu.be/Gl3oXslewlA