வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
*ஞானம் தேடும் இளைஞன் !!!*


சூஃபி யைப் பார்க்க ஓர் இளைஞன் வந்திருந்தான். வந்தவன் சூஃபியிடம்
யா ஷெய்கு, மஃரிபத்தை தேடி அலையும் என்னைப் போன்றவர்களுக்கு ஏன் இறைவன் வழிகாட்டுவதில்லை எனக் கேட்டான்.

சூஃபி அமைதியாக அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு ,
நானுனக்கு சரியான விளக்கமளிக்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் கேட்பதற்கு உண்மையான பதிலை சொல்லவேண்டும் என்றார். ஆகட்டும் என்றான் இளைஞன்.

உன்னிடமுள்ளவற்றில் நீ எதை அதிகம் நேசிக்கிறாய் ?
"என் கைக் கடிகாரத்தை".

உனக்கு திருமணமாகிவிட்டதா ?
"இல்லை".

காதலி இருக்கிறாளா ?
"ஆம்".

உன் தந்தையும் உன் காதலியும் ஒரே நேரத்தில் உன்னை அழைத்தால் நீ யாரை சந்திக்கச் செல்வாய் ?
"என் காதலியை".

ஏன் ?
"நான் போகவில்லை யென்றால் அவள் என்னை வெறுக்கக் கூடும்"

இப்பொழுது உன் காதலி எங்கே ?
"அவள் பெற்றோருடன் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறாள்".

உன் காதலி வெளியூர் போகாமல் இருந்திருந்தால் நீ இங்கு வந்திருக்க மாட்டாயல்லவா ?
"ஆமாம்".

உன்னைப்போலவேதான் பலரும் தங்களுக்கு வேலையே இல்லாத சமயங்களில் மலிவான முறையில் ஞானத்தைப் பற்றி நினைக்கிறார்கள். அதனால்தான் இறைவன் வழிகாட்டுவதில்லை என்றார்.

ஷெய்கிடம், நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே என்றான் அந்த இளைஞன்.

(ஆனால் சுவாசிப்வர்களுக்கு
இதன் உண்மை புரியும் என்கிறேன் நான்! சரிதானே👍)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
உடலோடு இருக்கும் போதே .. ஜீவனுக்கு ஒளி பெருக்குங்கள்!! பருவம் தவறி பயிரிடுவது..வீணே!!
Photo from 🌏Raajan@Singapore🌞
தனக்குத் தேவையானவற்றை அறிவிக்கும் பணியை உடலே செய்கிறது. உணவு தேவைப்படும் போது பசியையும், தண்ணீர் தேவைப்படும் போது தாகத்தையும், ஓய்வு தேவைப்படும் போது சோர்வையும், தூக்கம் தேவைப்படும் போது தூக்கத்தையும் நமக்கு அறிவிக்கிறது. இது அறிவிக்கும் பணியாகும்.

உடல் இயல்பாக, நலத்தோடு இயங்க வேண்டுமானால் அதன் அறிவிப்புகளை நாம் பின்பற்றினால் போதும். உடல் நமக்கான பணிகளை தனியே பிரித்து அறிவிக்கிறது. அது கேட்பதைக் கொடுப்பதுதான் நமது ஒரே ஒரு பணி. நமக்கு அளிக்கப்பட்ட மிகச் சுலபமான வேலைகளை நாம் செய்தால் போதும். உடல் நலத்தை காக்க முடியும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
ஶ்ரீ கணபதிதாசர்
சித்தரின்..
நெஞ்சறிவிளக்கம்
100 ல் ஒருபகுதியில்..

கல்லிலே
தெய்வம்
இல்லை!

கருத்திலே
(நினைவிலே)
தெய்வம்
உண்டு!


என்று
ஞானத்
தேடுதலுக்கு..

தெளிவையும் உறுதியையும்
தெரிவிக்கின்றார்.
கணபதிதாசர்!🙏

அடியேனின்
சிறு
பகிர்வுஇது.

முழு பாடலுக்கு :
https://youtu.be/xo_gUPwuqJ8

🙏நன்றிகள்🙏
சேகரமும்&பகிர்வும்:-
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
👍🙏👍
உடலை & உள்ளுருப்புகளை
இளமையாக
வைத்திருக்க.. பேணும் சித்தர் வழிமுறை கற்ப உபாயம் : 👇🏼
https://youtu.be/y7vLxrcLShY
வாதம் வைத்தியம் pinned «'வ' கார வித்தை என்று சித்தர்களால் அழைக்கப்படும்.. 'ரசவாத கலை' யின் ஒரு அங்கமான.. "ரசமணி வித்தை" யில் பயிலரங்கம் - #1 (அடிப்படை) சித்தர்கள் ரகசிய கலையை /பொக்கிசத்தை விதியுள்ளோர் பெறும் வகையில்.. உண்மையாக.வும்..! எவ்வகையிலும் ஏமாறாதும்..! வெளிப்படையாக வும்…»
வாதம் வைத்தியம்
Photo
*100ஆண்டுகள்_வாழும்_ரகசியம்_முடிந்தவரைகடைபிடியுங்கள்...*

*🏆அதிகாலையில் எழுபவன்.*
*🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.*
*🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.*
*🏆 மண்பானைச் சமையலை உண்பவன்.*
*🏆 உணவை நன்கு மென்று உண்பவன்.*
*🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.*
*🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.*
*🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.*
*🏆 மலச்சிக்கல் இல்லாதவன்.*
*🏆 கவலைப்படாத மனிதன்.*
*🏆 நாவடக்கம் உடையவன்.*
*🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்.*
*🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.*
*🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.*
*🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.*
*🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்.*
*🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.*
*🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.*
*🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.*
*🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.*
*🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.*
*🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.*
*🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.*
*🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.*

*மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்...*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞