நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.
பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.
கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.
இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.
இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.
இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.
யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.
83448 88786:
Address
VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581
நன்றி!!!

வாதம் ☯ வைத்தியம் pinned «நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக…»
*நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...*
*நமக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது....*
*பிரபஞ்ச சக்தி - Cosmic Energy...*
உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...
நீங்கள் அப்படி நினைக்காதவரை....
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்......
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்...
முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்..
நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது..
நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது..
டெங்கு காய்ச்சல் பற்றி துளியளவும் எங்கும் பேசாதீர்கள், அதை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பரப்பாதீர்கள்,
அதை பற்றி பற்றி பேச பேச, ஷேர் செய்ய செய்ய தான் அதிகரிக்கிறது..
உங்களுக்கு நோய் விழிப்புணர்வு தர விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள்...
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் ஆழமாக நிதானமாக மூச்சு விடுங்கள்....
நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும்...செய்து பாருங்கள்..
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது... இது உண்மை..
எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன...
அதுதான் மன இறுக்கம்...
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்..
பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....
*உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது....*
உங்களால் மருந்துகள் இன்றி ஒரு மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட சரி செய்ய முடியும்....
*வாழ்க வளமுடன்....*
*ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from 🌏 Raajan @ Sembawang 🌞
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
"ஞானம்"
பெற
வேண்டியதற்கு..
வேண்டிய 'பக்குவ' நிலைகளை..
சுற்றியிருக்கும்
'உலகமே'
உணர்த்தும்
என்பதையும்..👌
எதனையும்..
'ஏற்கும்' இறை
அடியவரின்
பக்குவ 👌 நிலையையும்..
இப் 'பட்டினத்தார்'
வாழ்வினது ஒரு பகுதி நிகழ்வு உணர்த்தும்.!👍
🌞🌏🌞
தேகத்தினால்..
'யோகி/சித்த' நிலையடைய..
10-20-30.. வருடங்களாகலாம்!
🎈ஆனால்..
மனதினால்..
'பக்குவநிலை' யடைய.
சில 100-200-300..
வருடங்களாகலாம்!!
🎈ஆனால்..
உயிரில்..
'பரி-பக்குவநிலை'
யடைய..
சில 1,000-2,000..
வருடங்களாகலாம்!!
🎈ஆனால்..
ஆன்மாவில்..
'பூரண பக்குவநிலை' யடைய..
சில 10,000-20,000..
வருடங்களாகலாம்!!
🎈ஆனால்..
இறை ஞானத்தில்..
"பரி-பூரண- பக்குவநிலை" யடைய..
சில 1,00,000..
வருடங்களாகலாம்!!
🏮
ஆகவே..
தான்,
தனது,
தன்னுடையது,
உயர்வு/தாழ்வு
தானே அவதாரம்,
தானே மிக உயர்ந்தவன்..
என்ற
அடையாளங்களில்/
அகங்காரங்களில்
சிக்கி
உழலும்..
🏮
தற்கால..
கூட்டம் சேர்க்கும்..
சித்தர்களையும்/
குருக்களையும்/
ஞானிகளையும்/
ஆனந்தாக்களையும்/
அடிகளையும்/
யோகியர்களையும்/
சுவாமிகளையும்..
பற்றியீராது..
"விட்டு-விலகி..
விழிப்படையுங்கள்" !!
👁
*உண்மையான ஆதியை தேடுங்கள்!!அதுவும் உங்களுள்ளேயே!!!*
👁
🙏நன்றிகள்🙏
சேகரமும், பகிர்வும்:
~கருவூரான்.
www.t.me/truthsofsivayoga

Forwarded from R•J•N _SG
*வினை பதிவுகளும், வினையை போக்கும் வழிகளும்*
பற்றிய கருத்துரைகளை
வேதாத்திரி மகானின் குரலில்..👇🏼
https://youtu.be/rfsnDg-SzHA
வேதாத்திரியக்
கருத்துக்கள்
ஆழமான
சிந்தனை க்காக..
பகிரப்படுகிறது.
👍🏻
திருமதி.அருள்நிதி
M.உமாசங்கரி - திருவான்மியூர்.
👇🏼👌👇🏼
https://youtu.be/etu2t7_tSQc
பற்றிய கருத்துரைகளை
வேதாத்திரி மகானின் குரலில்..👇🏼
https://youtu.be/rfsnDg-SzHA
வேதாத்திரியக்
கருத்துக்கள்
ஆழமான
சிந்தனை க்காக..
பகிரப்படுகிறது.
👍🏻
திருமதி.அருள்நிதி
M.உமாசங்கரி - திருவான்மியூர்.
👇🏼👌👇🏼
https://youtu.be/etu2t7_tSQc
YouTube
Vethathiri Maharishi Pavappathivukalum Pokum Vazhikalum
https://youtu.be/GnJbODMvr3I
வாசி சித்தியானால்..
இந்த வித ☝️
சித்துக்களும்
கைகூடும்.!! 👍
இருபாலருக்கும்!!👍
ஆனால்..
பெண்கள்
இவ்வித சக்திகளை
விரைவாக பெறக்கூடும்
வல்லமை
இயல்பிலேயே
உண்டு.
அதற்கு
சரியாக
வாசி பழகி
சித்தி செய்தல்
வேண்டும்.
வாசி சித்தியானால்..
இந்த வித ☝️
சித்துக்களும்
கைகூடும்.!! 👍
இருபாலருக்கும்!!👍
ஆனால்..
பெண்கள்
இவ்வித சக்திகளை
விரைவாக பெறக்கூடும்
வல்லமை
இயல்பிலேயே
உண்டு.
அதற்கு
சரியாக
வாசி பழகி
சித்தி செய்தல்
வேண்டும்.
YouTube
Lucy (2014) - Hospital corridor fight scene
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
https://naturalfoodworld.wordpress.com/2018/05/16/hair-oil/#more-615
(Diabatic Cures by Herbal Home Medicine) சுகர் நோயை செலவின்றி குணமாக்கும்.. வீட்டிலிருக்கும் மூலிகை மருந்து👆👌👍

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
https://naturalfoodworld.wordpress.com/2018/05/16/hair-oil/#more-615 (Diabatic Cures by Herbal Home Medicine) சுகர் நோயை செலவின்றி குணமாக்கும்.. வீட்டிலிருக்கும் மூலிகை மருந்து👆👌👍
தற்கால மருத்துவ கொடுமைகளின்
ஒரு SCREENPLAY👇
(By★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga)
சுகர்னு
ஆங்கில மோகத்துல
Doctor கிட்ட போராங்க...!!😢
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
(இது US ல உயர்ரக மாத்திரை ன்னு..)
ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர்
ஏறிடுச்சுனு
இன்சுலின் போட சொல்லுறார்.
அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கால்விரல்
புண்ணு வந்திடுச்சுனு கால்விரலை
வெட்டி எடுக்க சொல்லுறாங்க.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறாங்க.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTOR ரை திட்டுறது இல்லை. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்கவில்லை.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறாங்க.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை.
அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.
(By★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga)
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, கருஞ்சீரகத்தை,
ஓமத்தை
வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன்
சொன்னா, அவனை கிறுக்கன்னு மட்டம்
தாட்டுவாணுவோ..! கேவலமா வேற
கமெண்ட்ஸ்
சொல்லுவானுவோ!.
வீணாய் போறவய்ங்க!😢
அவீங்க!!!😊
பாடையில போகுற வரைக்கும் சித்தா
மருந்துவ முறை வேலைக்கு ஆகாதுனு,
ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு,
ஆங்கில மோகத்துக்கு முட்டு கொடுத்துட்டு,
தானும் செத்தது இல்லாம கூட
நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பாங்க.
இதுதான்
இப்பத்த உலகம். !😢
மெய்யை புரிந்து கொள்ளுங்கள்.
⚡⛈️⚡
ஆரோக்கியமான
*தேகமே* நாம் கட்டி
காப்பாற்ற வேண்டிய
முதல் *சொத்தும்!பொக்கிஷமும்* ஆகிறது 👍🏻
மற்றவைகளை விட!
👆👌👆
மேலே காணும்
படத்தில் *நீரிழிவு/செரிமான பிரச்சினைகளை*
நான்கே நான்கு வீட்டு சமயலறை உணவு பொருட்களின்
மூலமாய் தீர்க்கும்
நுட்பத்தை..
10,000 வருடத்திற்கு
முன்பே..
ஶ்ரீ அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
தனது 12ஆயிரம் சுவடி மூலமாக!
உணர்வுடையோர்
பயனடைய..
இந்த SUGAR CURE HERBAL SIDDHA METHOD ரகசிய ஆரோக்கிய குறிப்பு
இங்கே
https://t.me/truthsofsivayoga/2844
பகிரப்படுகிறது.
🙏நன்றிகள்🙏
சேகரமும்&பகிர்வும்:-
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&

Telegram
சிவயோகம்~உண்மைகள்
https://naturalfoodworld.wordpress.com/2018/05/16/hair-oil/#more-615
(Diabatic Cures by Herbal Home Medicine) சுகர் நோயை செலவின்றி குணமாக்கும்.. வீட்டிலிருக்கும் மூலிகை மருந்து👆👌👍
(Diabatic Cures by Herbal Home Medicine) சுகர் நோயை செலவின்றி குணமாக்கும்.. வீட்டிலிருக்கும் மூலிகை மருந்து👆👌👍
வாதம் ☯ வைத்தியம்
Siddhar Wisdom Songs – Ganapathy Daasar -Sivayoga Gnanam
ஶ்ரீ கணபதிதாசர்
சித்தரின்..
நெஞ்சறிவிளக்கம்
100 ல் ஒருபகுதியில்..
"வாசியும், மௌனத்திற்குரிய
மெய்பொருளையும்"
நாம் அறிந்து பழகாது..
இருப்பதை..
அறியா நெஞ்சே!
அறியா நெஞ்சே!
என்று தனது மெய்ஞானத்தை
தெரிவிக்கின்றார்.
அடியேனின் சிறு
குரலொலியுடன்
இப்பகிர்வு.
🙏🏼நன்றிகள்🙏
கருவூரான்
t.me/truthsofsivayoga
உடலை
இளமையாக
வைத்திருக்க பேணும் சித்தர்வழிமுறை கற்பம் : 👇🏼
https://youtu.be/y7vLxrcLShY
சித்தரின்..
நெஞ்சறிவிளக்கம்
100 ல் ஒருபகுதியில்..
"வாசியும், மௌனத்திற்குரிய
மெய்பொருளையும்"
நாம் அறிந்து பழகாது..
இருப்பதை..
அறியா நெஞ்சே!
அறியா நெஞ்சே!
என்று தனது மெய்ஞானத்தை
தெரிவிக்கின்றார்.
அடியேனின் சிறு
குரலொலியுடன்
இப்பகிர்வு.
🙏🏼நன்றிகள்🙏
கருவூரான்
t.me/truthsofsivayoga
உடலை
இளமையாக
வைத்திருக்க பேணும் சித்தர்வழிமுறை கற்பம் : 👇🏼
https://youtu.be/y7vLxrcLShY
Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com