வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.46K photos
204 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM

ஶ்ரீ பாபாஜி நாகராஜ் சித்தர் பெருமான்..
திருமூல வர்க்க சீடராகிய ஶ்ரீ போகரின் மாணவனாவார் !!👌

அவரின் 3 உபதேசங்களை சிந்தனை செய்வோம்
🙏நன்றிகள்🙏
~கருவூரான்
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo from 🌏Raajan@Singapore🌞
Oiling for Navel Point

சித்தர்களின்
முக்கியமான உடலை பேணும் எளிய ரகசியத்தை இங்கே பகிர்வில்..

இந்த முறையை கடைபிடித்து பல நோய்கள் முற்றாக தீர்ந்து பலன் பெற்றோர் பல்லாயிரம் பேர்.

நீங்கள் இனி இரவில்
உறங்க போகும் முன் #தொப்புளில்
தினமும் மூன்று சொட்டு
#எண்ணெய் விட்டு விட்டு உறங்குங்கள்.

அதனால் கிடைக்கும் #நன்மைகள்!! என்ன

என்பதை பற்றி இங்கே விரிவாக ..

நம் தொப்புள் என்பது
நம்மை படைத்தவர். நமக்கு கொடுத்துள்ள அற்புதமாய் அனைத்து உடல் சிக்கல்கலையும்
குணமாக்கும்
குளமாகிய பரிசு.

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

#கண்கள்_வறட்சி_நீங்க #குறைந்தபார்வை_சரியாக #பளபளப்பான_தலைமுடி_பெற #மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#நடுக்கம்_மற்றும்_சோர்வு, #மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து

கண்பார்வை :
*************
தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

பாதவெடிப்பு, சருமபிரச்சனை :
*****************************

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

மூட்டுவலி :
************

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல்சோர்வு :
****************

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நரம்புபாதிப்புகள் :
******************
வாதம் வைத்தியம்
Photo from 🌏Raajan@Singapore🌞
**

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய்எண்ணெய் :
*************************

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்
*********************
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய் :
*********************

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

எலுமிச்சை எண்ணெய் :
*************************

எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய் :
********************

சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய் :
************************

தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.
திருமூலர் பெருமான் திருமூலர் கருக்கடை வைத்தியம் நூலில் கூறியுள்ளார்.
- -
இதனை சித்தர் பாடல் ஆதாரமாக
திருமூலர் பெருமான்
தனது
கருக்கடை வைத்தியம்
சுவடியில் கூறியுள்ளார்.
வாதம் வைத்தியம் pinned «Oiling for Navel Point சித்தர்களின் முக்கியமான உடலை பேணும் எளிய ரகசியத்தை இங்கே பகிர்வில்.. இந்த முறையை கடைபிடித்து பல நோய்கள் முற்றாக தீர்ந்து பலன் பெற்றோர் பல்லாயிரம் பேர். நீங்கள் இனி இரவில் உறங்க போகும் முன் #தொப்புளில் தினமும் மூன்று சொட்டு …»
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
*மிளகில் இருக்கு சூட்சுமம்*

* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.* *வாழ்கவளமுடன்*
வாதம் வைத்தியம்
Photo
🎾🎾🎾🎾🎾🎾🎾🎾
இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.

வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்தாறங்களே...

காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன்.
நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.
போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..
கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்...
உலக நாடுகளில் இது மட்டும்தான்...
வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள்..
அவ்வளவுதான்..
Sugar ஏற்றிவிடும் என்றார்..
சரி என்று நிறுத்தினேன்.

நடக்கும் போது நண்பர் சொன்னார்..
low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...
தந்திரமா குளிக்கனும் என்றார்.

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்,
பால் வேண்டாம்,
ஐஸ் வாட்டர் வேண்டாம்,
பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்...
சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது..

ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து,
அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..

"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..

Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?

அதிக விஷயங்களை
அறிந்து..
சேகரம்.. செய்துகொண்டே
இருப்பதும்
ஒரு வகை விஷம்.
நோயாகவும் மாரும்.

ஆகவே
இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.

பாரம்பரிய
இயற்கை /சித்தர் வாழ்வியல்
முறைகளை
நமது இயல்பான
பழக்கமாக்கிடுவோம்.
ஆரோக்கியம்
காத்திடுவோம்.

நோய்
பற்றியே
சிந்தித்திருப்பதை
விட்டொழிப்போம்.

🙏நன்றிகள்🙏
~கருவூரான்.
👁 U-tube#: Karuvooraan
Forwarded from R•J•N _SG
போகர் ஏழாயிரம்-
ஒலிநூல் பாடல் 6076-6100 வரை
(குரலொலி வடிவில்)
https://youtu.be/yUtWegUApYw

போகர் ஏழாயிரம்-
ஒலிநூல் பாடல் 6051-6075 வரை
(குரலொலி வடிவில்)
https://youtu.be/BYNf_ZUxFh4

ஶ்ரீ மகாகுரு.திருமூலர்
பாரம்பரியத்தில் பிரபலமான
சித்தர். ஶ்ரீ போகர் பெருமான்,
தனது பிரதான சீடரான..
ஶ்ரீ புலிப்பாணி சித்தருக்கு,

பழனிமலையில்..
(சுமார் 6000 வருட முன்பாக)
உபதேசிக்கும் முகமான..
சித்தர் பெருநூல் காவியம் &
தமிழ் இறை-ஞான பொக்கிஷம் இச்சுவடிப் பாடல்கள்.

🙏நன்றிகள்🙏
கருவூரான்
www.t.me/truthsofsivayoga
Forwarded from R•J•N _SG
ஆன்ம தாகத்தை,
சிந்தையை, தெளிவிக்கும்
"ஞான" பாடல்கள்
தொகுப்பு இது..

🌞
ஶ்ரீ காகபுசுண்டர் பெருமானின்
சூரியக் குரு அஞ்சி ஞான பாடல்
https://youtu.be/ERUcTnqsVnQ

🌞
தக்கலை.பீர்முகமது சூஃபிஞானியின்
ஞான ரத்தின குரவஞ்சி பாடல்:
https://youtu.be/RK48VsPMCvU
🌞
சித்தர். ஶ்ரீகணபதிதாசரின்
நெஞ்சறி விளக்கம் நூறு
https://youtu.be/xo_gUPwuqJ8

🙏
நன்றிகள்🙏
~கருவூரான்.
www.t.me/truthsofsivayoga
Photo from 🌏Raajan@Singapore🌞