வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
HOLY NANDHI DEV's
"AGNI 🔥 KRIYA"
PROGRAM
@ COIMBATORE - 15.

Date & Time:
July 23, 2025 Wednesday
@9.30am to 1pm

ஸ்ரீ நந்தி தேவர் அருளால்
"நந்தி ஜீவநாடி" ஓதும் மைந்தர்
சுவாமி. சித்தகுருஜி அவர்களால் வழிநடத்தப்படும்
அரிய நிகழ்வு தற்போது கோவை நகரில் நிகழவுள்ளது.

"அக்னி 🔥 கிரியா"
ஆரோக்கியம் ஐஸ்வர்யம் மற்றும் சந்தோஷ வாழ்வுக்கான
அற்புத தெய்வீக வழிமுறைகளை
நாம் பழகும் செயல்களின் வழி வழங்கும் அரிதான ஓர் ஆன்மீக நிகழ்வு.

நாள்:
ஜூலை 23, 2025
புதன்கிழமை
(மாத சிவராத்திரி நாளில்)

நேரம்:
காலை 9:30 முதல்
1 மணி வரை

இடம்: கோயம்புத்தூர் நகரம்,
உப்பிலிபாளையம்,
எண்டபள்ளியார்
ஸ்ரீ சக்தி
ரேணுகாதேவி கோவில்

நிகழ்விட வழிகாட்டி 📍https://maps.app.goo.gl/3N8gBP3MacxGwG4A6?g_st=ac

Event Venue:
Endapalliyar Sri Sri Sakthi Renukadevi temple
Bajanai Kovil St, Uppilipalayam, Coimbatore - 641015.

☀️முன்பதிவு அவசியம்
வேண்டப்படுகிறது :
+91 8870079565
👆Need Pre Register✏️

📸"அக்னிகிரியா"வின் முக்கியத்துவம் பற்றிய சுவாமியின் விளக்க காணொளி
https://youtu.be/9LtUEh77j9c?si=tDcKXpYEH14MQHZQ

🙏🔥🙏
நிகழ்விடத்தில்
தேநீர் மற்றும்
மதிய உணவு வழங்கப்படும், அக்னி கிரியா பயிற்சிக்கான பொருட்களும் வழங்கப்படும்.

🙏 நன்றிகள் 🙏
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்,
கரூர் - நெரூர்.
அமைவிட வழிகாட்டி:
https://maps.app.goo.gl/AGLBtSVxBXcNEJAc9
Sree Nandheeswarar
Gnanapeedam, Karur-Nerur.

🌷🙏ஆர்வமுள்ள
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இவ்வரிய நிகழ்வு பற்றிய தகவல்களை பகிர்ந்து உதவுங்கள் 🙏🌷
*💫🟩🟩இளம் வயது மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி?*

அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கதான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைபிடித்தல் பழக்கம், மது அருந்து பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.
வாதம் வைத்தியம்
Photo
👉https://youtube.com/shorts/qOMtbHZ-PVg?si=0oK67j7VLD36Dw8S
*மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம்*
அருட்பெருஞ்ஜோதி
🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘‍♂️🧘
🌼 *பஞ்ச சுத்தி கிரியா* 🌼

நாள்: *18, 19, 20* ஜூலை 2025, *வெள்ளி, சனி & ஞாயிறு*
(17 *வியாழன்* மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்: *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,* பெருமாள் மலை அடிவாரம்,
ரெட்டியார்மடம், *அர்த்தநாரிபாளையம்*
(25கிமீ பொள்ளாச்சி & உடுமலைபேட்டை)
🪷🪷🪷🪷🪷🪷🪷
🔸 வாதத்தை போக்க *விரேசனம்* எனும் குடல் சுத்தம்
🔹 பித்தத்தை போக்க *வமன* சுத்தி
🔸 நாசியை சுத்தி செய்ய *நசியம்*
🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி *அஞ்சனம்*
🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க *பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்*
🍀🌱🌿🍃☘️🍀🌱
மேலும் நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-
🪔 _யோகாசனம்,_
🪔 _பிராணாயாமம்,_
🪔 _தியானம்,_
🪔 _பக்தி,_
🪔 _சாதுக்கள் சத்சங்கம்,_
🪔 _ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்_
🪔 _திருஅருட்பா பிரார்த்தனை_
🙏🙏🙏🙏🙏🙏🙏
👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் உண்டு

👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான பத்திய உணவுகள் வழங்கப்படும்

👉 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்

*அவசியம் எடுத்து வர வேண்டியவை*

🔹 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔸 ஒரு பெரிய காட்டன் டவல்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம், யோகா & உறங்குவதற்கு 2 விரிப்புகள்
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா

(3 நாட்களுக்கு மொபைல் 📵 அனுமதி இல்லை)

📝📝📝📝📝
*பயிற்சிக்கான கட்டணம் _ரூ. 3,500/-_ செலுத்தி முன்பதிவு செய்யவும்*
பதிவு செய்வதற்கான லிங்க்
👉https://forms.gle/bDnKNujaNoMGgFKc9

தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868

vallalarmission.org
உங்கள் ஆத்மாத்ம அன்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி 🙏
வாதம் வைத்தியம்
Photo
🥬🥬🥬🩸 *பீட்ரூட்–துளசி ஜூஸ் – இரத்தமும் பெருக, மனமும் பெருமிதம் கொள்ள!*


🥬🥬🥬🥬🥬


📝 *ஆரோக்கிய பானம்*
🔢

☀️ *ரத்த ஹீமோகுளோபின் குறைபாடு, பெண்களின் மாதவிடாய் குறைபாடுகள், வெயில் சோர்வு, உடல் வலிமை—all in one பசுமை பானம்!*


🥤 *தேவையான பொருட்கள்:*

பீட்ரூட் – ½ (சிறு துண்டுகளாக வெட்டியது)

துளசி இலை – 10

எலுமிச்சைச் சாறு – 1 மேசை கரண்டி

பனங்கற்கண்டு – 1 மேசை கரண்டி

தண்ணீர் – ½ கப்

ஐஸ் கட்டி – விருப்பப்படி


🍹 *செய்முறை:*

1. பீட்ரூட் துண்டுகள் மற்றும் துளசி இலைகளை மிக்ஸியில் போடவும்.


2. பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.


3. மென்மையாக வடிகட்டவும்.


4. எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.


5. விருப்பப்பட்டால் ஐஸ் சேர்த்து பரிமாறவும்.


6. பீட்ரூட்–துளசி ஜூஸ் தயார் – இரத்தத்தில் ஒளி, உடலில் ஒழுங்கு தரும்!


*மருத்துவ நன்மைகள்:*

ரத்தம் பெருக்கும், ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சிக்கல்களில் நிவாரணம்

முகத்தில் பொலிவு, எரிச்சல் நீக்கம்

மூச்சுத்திணறல் மற்றும் ரத்தசுழற்சி குறைபாடுகளில் பயனுள்ளது

நரம்பு வலிமை, சோர்வு குறைப்பு, மன உற்சாகம் தரும்


🧠 *சிறந்த நேரம்:*

காலை உணவுக்குப் பிறகு

இரத்தம் குறைபாடு உள்ளவர்கள் தினசரி

வெயில் காலத்தில் வாரத்திற்கு 3 முறை பரிந்துரைக்கப்படுகிறது


✍️ *கவிதை:*

🩸🌿
பீட்ரூட் சிவப்பில் ஹீமோ பெருக்கும்,
துளசி பசுமையில் மனதை நிமிர்க்கும்!
இரண்டும் சேர்ந்த பானமே,
இளமையின் இழை கட்டும் சுவையே!

🍃
வெயிலில் சோர்வாக இருந்தாலும் சரி,
இந்தச் சாறு உனக்கு ஜோதி தரும் வழி!
கண்ணிலும் தேகம் முழுவதும் பலம்,
பீட்ரூட்டின் வழியில் பசுமை நலம்!
📗❤‍🔥 *_மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்_*

📗❤‍🔥
1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.

📗❤‍🔥
2. இரவில் கண் விழித்திருத்தல்.

📗❤‍🔥
3. காலை உணவை தவிர்த்தல்.

📗❤‍🔥
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

📗❤‍🔥
5. பணத்தை நோக்கிய ஓட்டம்.

📗❤‍🔥
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.

📗❤‍🔥
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

📗❤‍🔥
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்.

📗❤‍🔥
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

📗❤‍🔥
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

📗❤‍🔥
போதியளவு நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
இளநீர் போன்றவை மிக நல்லது.

📗❤‍🔥
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

📗❤‍🔥
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

📗❤‍🔥
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

📗❤‍🔥
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

📗❤‍🔥
உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

📗❤‍🔥
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

📗❤‍🔥
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

📗❤‍🔥
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

📗❤‍🔥
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.

📗❤‍🔥
ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.