வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
👁கலிக்கம் நிகழ்வு 👁

*வருகின்ற*
*(13-07-2025)*
*15 நாளைக்கு ஒருமுறை*
*ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை*
*மதுரை பிரம்மஸ்ரீ பாபு சித்த வைத்தியர் அவர்கள்*
கைபேசி:
+91 9965407842

*இலவசமாக அனைவருக்கும் மூலிகைச் சாறு கண்களுக்கு ஊற்றப்படுகிறது*

*தங்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கண்களுக்கு மூலிகைச்சாறு ஊற்றிக் கொள்ளலாம்*

*இடம்:-*

*28/c79 கிருதுமால் நதி மெயின் ரோட்டுக்கு வரவும்*
*கைலாசம் சிற்பக் கலைக்கூடம் அருகில்*
*தெற்குவெளி வீதி*
*தெற்கு வாசல் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்*
மதுரை - 625001

*எந்தவிதமான உணவு பத்தியம் கிடையாது எந்த விதமான நோயாக இருந்தாலும் ஊற்றிக் கொள்ளலாம் எந்த விதமான பக்க விளைவுகள் இல்லை*

*கண்களுக்கு ஆப்ரேஷன் செஞ்சவங்க ஒரு வருடம் கழித்து தான் கண்களுக்கு மூலிகை சாறு ஊற்றிக் கொள்ள வேண்டும்*

*அதிகமான கண் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்ரேஷன் தான் பண்ணிக் கொள்ள வேண்டும்*

*ஐந்து வயது சிறுவர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் மூலிகைச் சாறு கண்களுக்கு ஊற்றிக் கொள்ளலாம்*

*கண்ணில் சில அரிய மூலிகைச் சாறு விட்டு கண்ணில் வரக்கூடிய 96 வகையான நோய்களை சரி செய்து கண் ஒளி பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது*

*தலையில் உள்ள கெட்ட துர்நீர்களை வெளியேற்றி கண்கள் சுத்தம் ஆவது உடன் கிட்டத்து பார்வை சரியாகும்*
*தூரத்துப் பார்வை சரியாகும்*
*கண்ணில் வரக்கூடிய ஐ பிரஷர் சரியாகும்*
*கண்ணில் நரம்பில் இரத்தம் உறைதல் சரியாகும்*
*கண்ணில் வெள்ளெழுத்து சரியாகும் கண்ணில் பூ விழுதல் சரியாகும் கண் படலம் சரியாகும் கண் புரை சரியாகும் கண்ணில் சதை வளர்தல் ஒரு கலர் பார்வை பல கலராக தெரிதல் மெட்ராஸ் ஐ கண்கண்ணில் நீர் வடிதல் கண்ணில் பீழை வருதல் கண் சிகப்பு கண் அரிப்பு கண் எரிச்சல் கண் வறட்சி கண் கூச்சம் கண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது மற்றும் கண்ணில் வரக்கூடிய 96 வகையான கண் நோய்களும் மிக அற்புதமாக குணமாகும்*

*சோரியாசிஸ் பத்து படை சொறி சிரங்கு உடல் முழுவதும் அரிப்பு ஊரல் சிகப்பு சிகப்பாக வருதல் பல விஷக்கடிகளும் போன்ற தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நல்ல தீர்வு கிடைக்கும்*

*அனைத்து வகையான சளிகளுக்கு மண்டையில் நீர் கோர்த்தல் மூக்குச்சளி தொண்டைச்சளி நுரையீரல் சளி ஆஸ்மா இளைப்பு பீனிச நோய்கள் அதி காலையில் வரும் அடுக்கு தும்மல் மூக்கு அடைப்பு வாசனை தெரியாமல் இருப்பது மூக்கில் சதை வளர்தல் இவைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்*

*நாள்பட்ட தலைவலிகள் ஒற்றைத் தலைவலிகள் தலைகனம் தலையில் நீர் கோர்த்தல் நிரந்தர தீர்வு கிடைக்கும்*

*ஞாபக சக்தி அதிகரித்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் ஆயுள் அதிகரித்தல் இன்னும் பல பல வியாதிகள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் குணம் அடைகிறது*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அகத்தியர் நேத்திர பூண்டு தைலம் கண்களுக்கு மிகவும் அற்புதமானது*
*விலை 200 /-*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*சாஸ்திர முறைப்படி தயார் செய்யப்பட்டது*

*அகத்தியர் நேத்திர பூண்டு தைலம் கண்களுக்கு பயன்படுத்தும் முறைகள்*

*கண்கள் சுத்தம் ஆவது உடன் கிட்டத்து பார்வை தூரத்துப் பார்வை கண்ணில் வரக்கூடிய வெள்ளெழுத்து கண்ணில் பூ விழுதல் கண் படலம் கண்புரை கண்ணில் வரக்கூடிய ஐ பிரஷர் அழுத்தம் கண் நரம்பில் ரத்தம் உறைதல் மெட்ராஸ் ஐ கண்ணில் நீர் வடிதல் கண்ணில் பீழை தள்ளுதல் கண் சிவந்தால் கண் அரிப்பு கண் கூச்சம் கண் வறட்சி கண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது இந்த கண் நோய் உள்ளவர்கள்*

*தினமும் இரவு படுக்கும்போது ஒரு கண்ணிற்கு இரண்டு சொட்டுக்கள் விதம் இரண்டு கண்களுக்கு விட்டு ஒரு நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு பிறகு கண்களை திறந்து திறந்து மூட வேண்டும் அப்பொழுதுதான் துர்னீர்கள் நன்றாக வெளியேறி கண்ணில் வரக்கூடிய 96 வகையான கண் நோய்கள் இறைவன் கருணையால் குணமாகும்*

*எத்தனை வருடங்களாக இருக்கக்கூடிய தலைவலிகள் பீனிசம் நோய்கள் மூக்கில் வாசனை தெரியாமல் இருப்பது மூக்கில் சதை வளர்தல் மூக்கடைப்பு தலையில் நீர் கோர்த்தல் மண்டைச் சளி மூக்குச்சளி தொண்டைச்சளி நுரையீரல் சளி சளி சம்பந்தப்பட்ட நோய்கள்*

*விஷக்கடிகள் பத்து படை சொறி சிரங்கு சோரியாசிஸ் உடல் அரிப்பு ஊரல் தோல் நோய்கள் ரத்தம் நன்றாக சுத்தி ஆகி இன்னும் அநேக நோய்கள் இறைவன் அருளால் குணமாகும்*

*கண் பிரச்சனை இல்லாதவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்களுக்கு ஏத்திரப்பூண்டி தைலம் கண்களுக்கு விட்டு வர கண்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்*

*முக்கிய அறிவிப்பு*

*கண்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருந்தால் நேத்திர பூண்டு தைலத்தை ஒரு வருடம் கழித்து தான் கண்களுக்கு ஊற்ற வேண்டும்*

*எந்த நோயாக இருந்தாலும் எந்த விதமான உணவு பத்தியம் கிடையாது எந்தவிதமான பின் விளைவுகள் இல்லை*

*தங்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் நேத்திர பூண்டு தைலம் வாங்கி பயன்படுத்தவும்*

*நன்றி வணக்கம்*
👁👁👁👁👁👁👁👁
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க*
ஆத்ம நமஸ்காரம்
👁👁👁👁👁👁👁👁
Media is too big
VIEW IN TELEGRAM
மாமிச
உணவால் வந்த கர்மவினைகள்

எப்படி அடுத்த பிறவியில்
வேதனையாக
தீருகிறது

இறை நியதியில்!!
வாதம் வைத்தியம்
Photo
*நாளும் கறிவேப்பிலை சாறு குடிப்பதால்.?*



*கறிவேப்பிலை நம்முடைய சமையலில்*

*வாசனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.*


*“கறிவேம்பு இலை” என்ற சொல்*

*பிற்காலத்தில்*
*கறிவேப்பிலை* 
*என்று அழைக்கப்பட்டது.*


*கறிவேப்பிலையில் எண்ணற்ற*

*ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளன.*

*கார்போஹைட்ரேட்டுகள்,*

*ஃபைபர்,*

*கால்சியம்,*

*பாஸ்பரஸ்,*

*இரும்பு,*

*மெக்னீசியம்,*

*தாமிரம்*

*போன்றவை இருக்கின்றன.*

*கறிவேப்பிலை இயற்கை நமக்கு கொடுத்த மாபெரும் கொடை.*


*தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்.*


*மலச்சிக்கலுக்கு*


கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு

அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால்

வயிற்றுப் போக்கு குணமாகும்.

கறிவேப்பிலையை மலச்சிக்கல்

பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய

ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.



*சர்க்கரை நோய்க்கு*


கறிவேப்பிலை சாறு தினமும் குடித்து வந்தால்

அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்கள்

மற்றும் விட்டமின் சி ஆகியவை

இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.



*உடல் எடை குறைய*


கறிவேப்பிலை சாறு  இரு வேளை குடித்து வந்தால்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி

உடல் எடையை குறைக்கும்.



*கண் பிரச்சினைக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவி புரியும்.


*முடி வளர்ச்சிக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

அதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் விட்டமின்

முடி உதிர்வதை தடுத்து,

முடி செழித்து வளர உதவி செய்யும்.


*இதயத்திற்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கறிவேப்பிலையில் உள்ள பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் ஆகியவை இருப்பதால்

அது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
வாதம் வைத்தியம்
Photo
*நாளும் கறிவேப்பிலை சாறு குடிப்பதால்.?*



*கறிவேப்பிலை நம்முடைய சமையலில்*

*வாசனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.*


*“கறிவேம்பு இலை” என்ற சொல்*

*பிற்காலத்தில்*
*கறிவேப்பிலை* 
*என்று அழைக்கப்பட்டது.*


*கறிவேப்பிலையில் எண்ணற்ற*

*ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளன.*

*கார்போஹைட்ரேட்டுகள்,*

*ஃபைபர்,*

*கால்சியம்,*

*பாஸ்பரஸ்,*

*இரும்பு,*

*மெக்னீசியம்,*

*தாமிரம்*

*போன்றவை இருக்கின்றன.*

*கறிவேப்பிலை இயற்கை நமக்கு கொடுத்த மாபெரும் கொடை.*


*தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்.*


*மலச்சிக்கலுக்கு*


கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு

அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால்

வயிற்றுப் போக்கு குணமாகும்.

கறிவேப்பிலையை மலச்சிக்கல்

பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய

ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.



*சர்க்கரை நோய்க்கு*


கறிவேப்பிலை சாறு தினமும் குடித்து வந்தால்

அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்கள்

மற்றும் விட்டமின் சி ஆகியவை

இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.



*உடல் எடை குறைய*


கறிவேப்பிலை சாறு  இரு வேளை குடித்து வந்தால்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி

உடல் எடையை குறைக்கும்.



*கண் பிரச்சினைக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவி புரியும்.


*முடி வளர்ச்சிக்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

அதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் விட்டமின்

முடி உதிர்வதை தடுத்து,

முடி செழித்து வளர உதவி செய்யும்.


*இதயத்திற்கு*


கறிவேப்பிலை சாறு குடித்து வந்தால்,

கறிவேப்பிலையில் உள்ள பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் ஆகியவை இருப்பதால்

அது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

🌿🌿🌿🌿🌿
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை

நாள் - 27. 07.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 8மணி முதல் மாலை 6மணி வரை

இடம் - பாபநாசம் கோவில் அருகே உள்ள மருதுபாண்டியர் திருமண மண்டபம் மற்றும் வாணியர் திருமண மண்டபம்

நோக்கம்..
உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள்
மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல்

நிகழ்ச்சி நிரல்

காலை 8 மணிக்கு குருநாதர் ஜீவநாடியில் அருளிய உறுதிமொழி பின் கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிய ஜீவநாடி வாக்கு சிறு விளக்கம் .

காலை 8 15 முதல் கூட்டு பிரார்த்தனை தொடக்கம்

1)அனைத்து உயர் தெய்வங்கள் பற்றிய துதி
2)விநாயகர் அகவல் உரைத்தல்
3) திருநாவுக்கரசு பெருமான் அருளிய போற்றித் திருத்தாண்டகம் உரைத்தல்
4) நவகிரக காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றையும் 108 முறை உரைத்தல்
5) கோளறு பதிகம் உரைத்தல்
6) சிவபுராணம் உரைத்தல் (காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக உரைத்தல்)
7) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை முடிவு..

குறிப்பு.

தேனீர் காலை 10 மணி முதல் 12 மணி வரை

மாலை 3 மணி முதல் 5 மணி வரை.

உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 2.30மணி வரை

போக்குவரத்து அடியார்கள் பொறுப்பு. அனைவரும் முதல் நாள் மாலை பாபநாசத்திற்கு வந்து சேர வேண்டும்.

திருநெல்வேலி தென்காசி பாபநாசம்.

பாபநாசம் ஆலயத்திற்கு அருகே இருக்கும் இரண்டு திருமண மண்டபங்கள் பேசப்பட்டுள்ளது. அங்கு அடியவர்கள் தங்கிக் கொள்ளலாம் காலையில் தாமிரபரணி தாயார் நதியில் நீராடி பொதுமக்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்கும் விசாலமான இடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8மணிக்கு பிரார்த்தனை ஆரம்பிப்பதால் அடியார்கள் சனிக்கிழமை மாலை வருவது மிகவும் நன்று..

சனிக்கிழமை இரவு உணவு மற்றும் ஞாயிறு காலை உணவு மற்றும் தங்குமிடம்

மருது பாண்டியர் மண்டபம் மற்றும்
வாணியர் மண்டபம்

என இரண்டு மண்டபத்திலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரவிரும்பும் அடியார்கள் பக்தர்கள் கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்..
https://forms.gle/TZ2hU5zFyDx4fNCg8
google ஃபார்ம் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

more info : https://siththanarul.blogspot.com/