வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
அன்பர்களே, 2025 வரும் மே மாதம் 1 வியாழன், 3 சனி, 5 திங்கள், 8 வியாழன், 10 சனி, 12 திங்கள்,
15 வியாழன்

ஆகிய தேதிகளில்
Agasthiyar koodam அகத்தியர்மலை செல்ல
Pothigai Trekking
விருப்பமுள்ளவர்கள் ஆதார் புகைப்படம்
+91 7010685967
ற்கு அனுப்பவும்...
நாளை சித்திரை முதல்நாள் - உலக சித்த மருத்துவ தினம்

சித்திரை முதல் தேதி உலக சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 14 ல் சித்திரைப் புத்தாண்டு நாளே உலக சித்தர்கள் நாளாகும். சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14.

எகிப்து, மெசபடோமியா, சீனா, கிரேக்க மருத்துவங்களுக்கு முற்பட்டது தமிழரின் சித்த மருத்துவம்.

இரத்தத்தின் தன்மை, வேகம், அழுத்தத்திற்கு ஏற்ப துடிக்கும் நாடித்துடிப்பைக் கொண்டு நோய் கணிக்கப்படுகிறது. இதை வளி (காற்று) என்ற வாதம், அழல் (நெருப்பு), பித்தம், ஐயம் (நீர்) என்ற கபத்தை சித்த வைத்தியர்கள் கணிக்கின்றனர்.

அதை 96 தத்துவங்களின்படி ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐம்பூதங்கள், மனம், சித்தம், ஆதாரம், நாடி நரம்புகள், தேகம், செயல்கள், மெய்ஞானத்தால் நோயாளிக்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன.

பண்டை காலத்தில் சித்த மருத்துவர்கள் நோயாளியின் சிறுநீர், மலம், வியர்வை, ரத்தத்தை கொண்டு சிக்கலான நோய்களை கணித்தனர்.

மொத்தம் 4,448 நோய்கள் மனித சமுதாயத்தை பாதிக்கின்றன. இதில், 500 நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படாது.

பிற நோய்களை மணி என்ற உயர்தர உலோக மருந்துகள், மந்திரம் என்ற யோகமுறை வாழ்வு, அவிழ்தம் என்ற சாதாரண மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்பது சித்த மருத்துவக் கொள்கை.

அகத்தியர், போகர், திருமூலர், யூகி முனிவரின் மெய்ஞானத்தால் விளைந்த ஓலைச்சுவடிகளே இன்றைய சித்த மருத்துவ பாடநூல்கள்.
வாதம் வைத்தியம்
Photo
🙏ஜெ🙏
*கண் கலிக்கம் முகாம்*

*வள்ளலார் வைத்திய சாலை* சென்னை & கோவை,
*திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை* , கண்டியன் கோவில், திருப்பூர்,
*சேவா பாரதி* ராஜபாளையம்
இணைந்து நடத்தும்

*கண் , காது, மூக்கு,கலிக்கம் முகாம்*

இரண்டு பகுதியில்
நடைபெறும்
இடம்
ராஜ்மஹால் கல்யாண மண்டபம்
No.104 அன்னை சத்யா நகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் 626125
&
சத்தியமூர்த்தி சுவாமிகள் மடம்,
தொட்டியபட்டி ரோடு,
NAAM SCHOOL OPPOSITE,
ராஜபாளையம் -626117
நாள்: 20/04/2025-* ஞாயிற்றுக் கிழமை
காலை 10 - 1 மணி வரை
*🌸கலிக்கம்* என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. 

*🌸கண்ணிற்கு மூலிகை மருந்து இடுவதினால் பயன்கள் :*

1. தலைவலி சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஒருபக்க தலை வலி, இரண்டு பக்க தலைவலி, நாட்பட்ட தலைவலி நீங்கும்.

2. கிட்டபார்வை, தூரப்பார்வை கண்குறைபாடுகள் சரியாகும்.

3. கண்களில் ஏற்படக்கூடிய புரை, சதை வளர்ச்சி குணமாகும்.

4. தாேல் நாேய் சம்பந்தப்பட்ட அரிப்பு, தடிப்பு, ஊறல், நமைச்சல், வெண்சாெரியாஸிஸ், கருப்புத்திட்டுகள், கருப்புமங்கு, முகத்தில் கருவளையம் என அனைத்தும் நீங்கும்.

5. பெண்களுக்கு உண்டான கர்ப்பப்பை பிரச்சனை இருந்தாலும் குணமாகும்.

6. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், நாட்கள் முன்பின் தள்ளிப்பாேதல் எல்லாம் குணமாகக்கூடிய ஒரு அபூர்வ சித்த வைத்திய மூலிகைச்சாறு இது.

7. கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் ஒரு வருடம் வரை கண்ணிற்கு மருந்து இடக்கூடாது.

8. 5 வயது சிறுவர்கள் முதல் 100 வயது உள்ள ஆண், பெண் என அனைவரும் கண்ணிற்கு மருந்து இட்டு காெள்ளலாம்.

9. எந்த விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.

10. ஆறு மாதங்கள் தாெடர்ச்சியாக கண்ணிற்கு மருந்து ஊற்றி காெண்டால் பல மாற்றங்கள் தெரியும்.

இதுபாேன்று பல நன்மைகளை உள்ளடக்கியது இந்த மூலிகை மருந்து.


*மூலிகை மருந்தின் மகத்துவத்தை உணர்வாேம், பயன்படுத்திக்காெள்வாேம்!* *

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கண்ணிற்கு மூலிகை மருந்து இடும் நிகழ்வு நடைபெறுகிறது!
👁️👁️👁️ *கண் கலிக்கம் முகாம் 👁️பயன்கள்👁️*

👁️👁️👁️ *கண் சம்பந்தமான 96 வகையான பிரச்சனைகளையும் சரியாக்கும் ....*

👁️👁️👁️ தீரும் நோய்கள்.,,,

*குறிப்பு*
*கண் புரை 👁️ கரைந்து போகும் ராஜமூலிகை உண்டு*

👁️ *கண் கூச்சம்.*

👁️ *கண்ணில் நீர் வடிதல்.*

👁️ *கண் மங்கல்.*

👁️ *கண்புரை* .

👁️ *கண்களில் உருவாகும் ( BP ).*

👁️ *கணினியில் வேலை செய்வதால் வரும் எரிச்சல்.*

👁️ *கிட்டப்பார்வை*

👁️ *தூர பார்வை கோளாறு.*

👁️ *கண் எரிச்சல்.*

👁️ *கண் சூடு.*

👁️ *கண்ணில் மண் விழுந்தது போல உறுத்துதல்.*

👁️ *கண் சூடு கட்டி.*

👁️ *அதிக நேரம் போன் மற்றும் மடி கணினியில் வேலை செய்வதால் வரும் பிரச்சனைகள்.*

👁️ *கண்ணில் பூ விழுதல்.*

👁️ *வெள்ளெழுத்து* .

👁️ *கண்ணில் புரை போன்றவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும்.*

👁️ *கண்ணில் 1 சொட்டு தைலத்தை விட்ட பிறகு கண்களை நன்றாக சிமிட்ட* *வேண்டும்* .
*பிறகு முடிந்த வரை*
👁️ *உங்கள் கண்களில் ஒரு சிறிய எரிச்சல் உணர்வு இருக்கும். பயப்பட வேண்டாம்* .

👁️ *இது உங்கள் கண்களை நன்றாக சுத்தப்படுத்துகிறது என்பது ஆகும்.*

👁️ *இந்த மூலிகை தைலம்.*

இயற்கை மூலமாக செய்யப்பட்ட மூலிகை தைலம். இதுவரை பல ஆயிரக்கணக்கான நபர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். நீங்களும் பயன் அடையலாமே.

தொடர்புகொள்ள

+91 9843476665
+91 8608546910
+91 6369885567

நன்றி.

தொடர்புக்கு
ஜெயேந்திர சங்கர்
+91 9843476665
மங்ளா பிரபு
+91 8220106244
வாதம் வைத்தியம்
Photo
*முளை கட்டிய வெந்தயம் பொடி மருத்துவ பயன்கள்*
🎋🎋🎋🎋🎋🎋🎋

*இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்*

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது*

*அல்சர் நோயை கட்டுப்படுத்தும்*

*உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்*

*இரும்பு சத்து செரிந்த உணவு*

*இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும்*

*இதயத்திற்க்கு ஆரோக்கியம் தரும்*

*கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் அளவை அதிகரித்து உதவுகிறது*

*மூட்டுகளில் வழ வழப்பு தன்மையை அதிகரித்து பாதுகாக்கிறது*

*பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கிறது*

*உடலில் இயற்கை இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்*

*உடலில் வைரஸ் தொற்று ஏற்படாது*

*பெண்களின் மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தலைவலி மனச்சோர்வு எரிச்சல் கோபம் போன்றவற்றை நீக்கும் மனதை சாந்தப்படுத்தும்*

*தாய்ப்பால் நன்கு சுரக்கும்*

*இளமை தோற்றம் தரும்*

*தொப்பை குறையும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தினமும் காலை உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட நலம்*

*காலை மாலை இரண்டு வேளையும் எடுத்து கொள்வது மேலும் சிறப்பு*

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

*நமது தமிழர்களின் உணவில் முக்கிய பங்காற்றுகிறது வெந்தயம் ஆனால் முளை கட்டிய வெந்தயம் மருத்துவமாக மாறி நமக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது*

*நமது ஸ்ரீ காஞ்சி ஹெர்பல்ஸ் நிறுவனம் வெந்தையத்தை வீட்டு முறையில் முளைகட்ட வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அனைவரும் நோயின்றி வாழ வேண்டும் என்று இறை பேறாற்றளை வணங்கி அளிக்கிறோம் அனைவரும் பயன் படுத்தி பலனடைய வேண்டுகிறோம்*

*நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்*

*ஆனந்தமான குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்*

*உணவே மருந்து மருந்தே உணவு*

*இயற்கையை வணங்கி போற்றுவோம்*

*Ready made Powder*
In courier
*+91 8838638192*