Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo from R•J•N_$ G
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் சார்பில் இனிய வணக்கம்.
கடந்த மாதம் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உலகம் தழுவிய தமிழ் நெஞ்சங்களை இந்த அறக்கட்டளையில் புதிய உறுப்பினர்களாக இணைத்து அறக்கட்டளையின் சமூக மற்றும் ஆன்மீக செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமாய் அறக்கட்டளையின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் சார்பில்
1. 18 சித்தர் பீடம் அமைத்து பௌர்ணமி மற்றும் அமாவாசை தின சிறப்பு யாக பூஜை நடத்துவது....
2. ஏழைகளுக்கும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் அனாதைகளுக்கு நித்திய அன்னதானம் தொடர்ந்து வழங்குவது....
3. ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லம் தொடங்குவது....
4. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குதல்...
5. முதியோர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை அல்லது முகாம்கள் நடத்துவது....
6 இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய உதவி செய்வது....
7 வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதி மற்றும் வாழும் சித்தர்களின் தரிசனம் செய்வதற்கு தரமான "ஆன்மீக தரிசன சேவை" செய்து தருவது....
போன்ற சேவைகளை செய்ய அறக்கட்டளை தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது.
நீங்களும் இந்த அறக்கட்டளையின் ஆன்மீக பயணத்தில் கைகோர்த்து பயணிக்க உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
உறுப்பினர்களாக
8438238921 என்ற வாட்சப் எண்ணில் தங்களின் பெயர் ஊர் மற்றும் சரியான முகவரியுடன் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் நகலை அனுப்பி வைக்கவும்.
அனுப்பிய பின் கீழே உள்ள சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளலாம்.
ஆன்மீக வாட்சப் தளத்தில் தங்களின் அலைபேசி எண் இருந்ததால் இந்த பதிவினை தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தங்களுக்கு இந்த ஆன்மீக தகவல் பயனில்லை எனில் தயவுசெய்து மன்னிக்கவும். முடிந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயன் பெறும் வகையில் அனுப்பி வைக்கவும்.
YouTube:
https://youtube.com/@siddhargalthiruvadi
Whatsapp Group link:
https://chat.whatsapp.com/Fq1uuEhDYsYFncc2QM8hOG
இறைபணியில்
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளை
சென்னை
Website:
www.siddhargalthiruvadi.com

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Sri Kaka bhushundi MahaRishi's
Real Dharsan !!
Explains by Tamil Voice in this Video
சித்தர்கள் தரிசனம் !!
ஸ்ரீ காகபுசுண்ட மகாரிஷியை
நிஜ காக உருவில் தரிசித்த ..
சதுரகிரி தவசி குகை பகுதியில் கிடைத்த.. மெய்சிலிர்க்கும் அனுபவத்தை.. விவரிக்கும்.. அடியேனின் காணொளி இது!!
👇
https://youtu.be/47hxkYlknPw?feature=shared
இந்த அனுபவத்தை
மெய்யென எடுத்துரைக்கும்
நந்தீசர் ஜீவநாடியின்
வாக்கிய வாசகங்கள் :
https://youtu.be/7Vm62HrNAKc?si=u0Fc5FAzb4Utemyy
நந்தீசர் ஜீவநாடியின்
துவக்க வெண்பாவும் & மெய் ஜீவநாடியும் :
https://youtube.com/shorts/LHEc0hFrLFI?si=fORTyibKslwQM0d6
மேலும் முழு காணொளியும் இங்கே:
சித்தர்களைத் தேடி AasaiTV :👇
https://youtu.be/83Bvzd8iUOE?si=Y0kgpFoa4eW0YRMh

வாதம் ☯ வைத்தியம்
Video
https://youtu.be/PBS9EFd63V0?si=AbkCCgSpXZnu6X0C
சித்தர்களின்
அரிய கலைகளில்
நரம்பு மண்டலத்தை
வர்ம மருத்துவமாக
நோய்கள் நீக்க
மருத்துவ நோக்கில் பயன்படுத்துவது
பற்றிய அருமையான
ஆழ சிந்தித்தலுக்கு
உதவும்..
ஆங்கில தொகுப்பு
சித்தர்களின்
அரிய கலைகளில்
நரம்பு மண்டலத்தை
வர்ம மருத்துவமாக
நோய்கள் நீக்க
மருத்துவ நோக்கில் பயன்படுத்துவது
பற்றிய அருமையான
ஆழ சிந்தித்தலுக்கு
உதவும்..
ஆங்கில தொகுப்பு
YouTube
Vethasatthi 2012 - Medical Varmalogy - Theories and Concepts - By Dr. N.Shunmugom, Ph.D. (Tamil)
About: Vethasatthi 2012 is an international conference on medical varmalogy (marma chikitsa) conducted in May 2012 at Coimbatore by Arts Research Institute.
Topic: Medical Varmalogy - Theories and Concepts.
Speaker: Dr. N.Shunmugom, Ph.D. (Tamil)
Abstract:…
Topic: Medical Varmalogy - Theories and Concepts.
Speaker: Dr. N.Shunmugom, Ph.D. (Tamil)
Abstract:…
வாதம் ☯ வைத்தியம்
Photo
*அன்பு* உணர்வும்
*இறை* உணர்வும் :
பற்றி ஞானி
ஓஷோவின்
நடுநிலை கருத்துக்கள் 👇🏻👌
அன்பு
மனிதனுள் இயற்கையாகவே உள்ளது. அதன் மேலுள்ள
தடைகள் விழிப்புணர்வுடன் நீக்கப்படுமானால் அன்பு அருவியாய்
வழிந்தோடும்.
அப்போது அந்த அன்பானது
எல்லாம் வல்ல இறையை
தொடுமளவிற்கு, அல்லது யாவர்க்கும் மேலான உயர்வான ஒன்றைத் தொடுமளவிற்கு உயர முடியும்.
இயற்கையான உணர்ச்சிகளுக்கு
எதிரான "நிந்தனை" எனும் இந்தத் தடைதான் மனிதனிடத்தில் எல்லையற்ற "அன்பு"
பிறப்பெடுப்பதற்கான சாத்தியங்களை அழித்துவிட்டது.
எளிய உண்மை என்னவெனில், காமம் தான் அன்பின் ஆரம்ப இடம். அன்பென்னும் பிரயாணத்தின் ஆரம்பம் காமம் தான். அதுதான் ஆதிமூலம், அன்பென்னும் கங்கையின் கங்கோத்ரி காமம் தான்.
ஆனால், எல்லோரும் அதற்கு விரோதிகள் போலவே நடந்து கொள்கின்றனர் கூடவே
பிரசங்கமும் செய்கின்றனர்.
இந்த "தூய காமம்" எனும் கங்கோத்ரியை எல்லா பண்பாடுகளும், எல்லா மதங்களும், எல்லா குருமார்களும். எல்லா ஞானிகளும் குறைகூறுவதுடன் ஆழமான புரிதலின்றி தாக்கியே வருகின்றனர்.
எனவே, அந்த நதி அப்படியே அடைப்பட்டு தேங்கி சாக்கடையாக நாற்றமடைந்து கிடக்கிறது.
காமம் பாவச் செயல். காமம் மததூஷணை, காமம் விஷம் போன்றது என்றெல்லாம் எப்போதும் கூக்குரலிடுகின்றனர்.
ஆனால், காம சக்திதான் நம்முள் உள்ள அன்பென்னும் சாகரத்தை முடிவாகச் சென்றடைகிறது என்பதை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.
அன்பு என்பது பாலுணர்வு சக்தியின் உருமாற்றம் தான். காமம் என்னும் விதையிலிருந்துதான் அன்பு மலர முடியும். ஒரு கரித்துண்டைப் பார்த்தவுடன் அந்தக் கரித் துண்டுதான் வைரமாக உருமாறுகிறது என்பது உங்களுக்கு ஒருபோதும் உறைப்பதில்லை. ஒரு கரித்துண்டில் இருக்கும் மூலப் பொருள்களும், வைரத்தில் இருக்கும் மூலப் பொருளும் ஒன்றானவையே !!
முக்கியமாக அவை இரண்டிற்கும் அடைப் படையில் வித்தியாசங்கள் கிடையாது.
பல ஆயிரம் ஆண்டுகள் பூமிக்கடியில் பலவித மாற்றங்கள் அடைந்தபின் கரியானது வைரமாகிறது.
ஆனால், கரியை யாரும் முக்கியமானதாகக் கருதுவதில்லை. வீட்டில் கரியை விருந்தாளிகள் வந்தால் பார்க்க முடியாத இடத்தில்தான் அதைப் போட்டு வைக்கிறோம்.
ஆனால் வைரத்தை கழுத்திலோ அல்லது மார்பிலோ எல்லோரும் பார்க்கும்படி மதிப்பு காட்ட அணிகிறோம்.
வைரமும், கரியும் ஒன்றுதான். ஒரே மூலப்பொருள், அதனதன் பிரயாணத்தில் சென்றடைந்த
இரு வேறு இடங்கள்தான் அவை.
காமத்தின் சக்தி மட்டுமே அன்பாக மலர முடியும். ஆனால் எல்லோரும்,
மனித வர்க்கத்தின் மாபெரும் சிந்தனையாளர்களும் கூட அதற்கு எதிராக உள்ளனர். அந்த எதிர்ப்பானது அன்பென்னும் விதை முளைவிடுவதற்கு அனுமதிக்காது. அன்பென்னும் அரண்மனை அஸ்திவாரத் திலேயே அழிக்கப்பட்டுவிடுகிறது.
காமத்திற்கு எதிரான விரோதம் அன்பு வெளிப்படுவதற்கான சாத்தியங்களை அழித்துவிட்டது.
எனவே கரியானது வைரமாக மாறுவதற்கு தகுதியற்றுப் போய்விட்டது.
~ மெய்பொருள் கண்ட மெய்ஞானி.
ஸ்ரீ ரஜ்னீஷ் பகவானின்
Book :
From Sex to SuperConciousness

Un Paatham Paninthom Official Tamil Devotional Video Song | Keshavaraj…
Keshav Raj's Official
உன் 👁 பாதம்
பணிந்தோம்...
என்று
கண்மணி-சுழி வாசல்
மெய்பொருள் தனை
ஆதி சிவத்தின்
மலர் பாதமாக
எண்ணி
அன்புணர்வில்
நெகிழ்ந்திடுங்கள்
இந்த அருமையான
பக்தி உணர்வு மேலோங்கும்..
தமிழிசையால்.
☝🎧🎼👌
பணிந்தோம்...
என்று
கண்மணி-சுழி வாசல்
மெய்பொருள் தனை
ஆதி சிவத்தின்
மலர் பாதமாக
எண்ணி
அன்புணர்வில்
நெகிழ்ந்திடுங்கள்
இந்த அருமையான
பக்தி உணர்வு மேலோங்கும்..
தமிழிசையால்.
☝🎧🎼👌
சிறுதானிய_பாரம்பரிய_டிபன்_வகைகள்_Copy_240222_101150.pdf
953.9 KB
Document from R•J•N_$ G
வாதம் ☯ வைத்தியம்
Photo
கடுக்காய் (30 நாள்) சாதனை முறை :
பலன்கள் சில:
🌕கடுக்காய் மலச்சிக்கலை சரிசெய்யும் தன்மையுடையது.
🌕ஜீரண மண்டலத்தை சீராக்கிறது.
🌕நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் பலம் பெரும்.
🌕காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் உட்கொண்டால் ஆயுள் நீடிக்கும்.
🌕நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபத்தை சமநிலைப்படுத்தும் தன்மையுடையது.
🌕கடுக்காய் பொடியை வாரத்திற்கு ஒருமுறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, நமது உடலில் ஓடும் இரத்தத்தில் சேர்ந்திருக்கும் கழிவுகளை நீக்கும்.
100g Rs.30/- Only
கடுக்காய் பொடி
HARITAKI POWDER
200g Rs.50/- Only
அம்மி Aammii
No,15, Narasimman Kovil Opp, Ukkadam South, Coimbatore - 01. Tamilnadu, INDIA.

*வில்வத்தில் அதிர்வை உணரலாம்*
சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும்போது அதிர்வை உணர முடியும். சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப் போட்டு பூஜை செய்யும்போது, லிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ இலைகள் மீது பதியும். இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும்.
http://m.youtube.com/@esanaithedi
அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது. லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம் இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள். அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது.
இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.