வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Program date : 26-Jan-2024
City : Coimbatore

Vethasatthi Maruthuvam
– 3 days Advanced Workshop -
Fresher (New Participant)

: Registration Link: https://imojo.in/1gIjxF3
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சதா பிராணாயாமிக்கு வியாதியில்லை
பிராணயாமம் என்று சொல்வது
நமது உள்ளிலிருக்கின்ற பிராணனை வெளியில் விடாமல் நம்முள்ளிலேயே நடத்துவதாகும். அப்படிச் செய்கின்றவருக்கு யாதொரு வியாதியும் உண்டாவதில்லை. அதனால்தான் "சதா பிராணாயாமிக்கு வியாதியில்லை” என்று சொல்லக் காரணமாகும்.

~ ஞானபிதா.
சுவாமி சிவானந்த பரமஹம்சர்

புத்தகம் : சித்த வேதம்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"நிர்வாண ஷட்கம்"
ஞான விழிப்புணர்வு வாசகங்கள்

இப்போது முழு தமிழில்..

Nirvana Shatkam
-Full Tamil Translated Version

ஆன்மீகத் தேடலும், வாழ்க்கை தத்துவம் அறிய விழைவோரும் மனம் நெகிழ்ந்து கேட்கவல்ல
"நிர்வாண ஷட்கம்".

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது.

"நான் யார்" என்ற "ஸ்ரீ ரமண மகரிஷி"-யின் கேள்விக்கு விடை யளிப்பதுபோல் இந்த தமிழாக்க ஞான தொகுப்பு அமைந்துள்ளது.

பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக காணொளியினுள்ளேமுழு தமிழில்... வாசகங்கள்

சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழ் & ஆங்கில வடிவம் கீழே எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


1.
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம் நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் நச
பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹொவ் மதோ நைவ மே நைவ மாத்சர்ய பாவ ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மொக்ஷஹ சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம் ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதோ ந யஜ்னஹா அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே மிருத்யு சங்க ந மே ஜாதி பேத பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யாஹ் சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் அஹம் நிர்விகல்போ நிராகர ரூபஹா விபுர் வ்யாப்ய சர்வத்ர சர்வ இந்த்ரியாணாம் ந ச சங்கதம் நைவ முக்திர் ந மேய சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

NIRVANA SHATKAM (SANSKRIT SLOKA) ----------------------------------
1.
manobuddhyahaṅkāra cittāni nāhaṃ na ca śrotrajihve na ca ghrāṇanetre . na ca vyoma bhūmirna tejo na vāyuḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham 1

2.
na ca prāṇasaṃjño na vai pañcavāyuḥ na vā saptadhātuḥ na vā pañcakośaḥ . na vākpāṇipādaṃ na copasthapāyu cidānandarūpaḥ śivo’ham śivo’ham 2

3.
na me dveṣarāgau na me lobhamohau mado naiva me naiva mātsaryabhāvaḥ . na dharmo na cārtho na kāmo na mokṣaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham 3

4.
na puṇyaṃ na pāpaṃ na saukhyaṃ na duḥkhaṃ na mantro na tīrthaṃ na vedā na yajñāḥ . ahaṃ bhojanaṃ naiva bhojyaṃ na bhoktā cidānandarūpaḥ śivo’ham śivo’ham 4

5.
na mṛtyurna śaṅkā na me jātibhedaḥ pitā naiva me naiva mātā na janmaḥ . na bandhurna mitraṃ gururnaiva śiṣyaṃ cidānandarūpaḥ śivo’ham śivo’ham 5

6.
ahaṃ nirvikalpo nirākārarūpo vibhutvācca sarvatra sarvendriyāṇām . na cāsaṅgataṃ naiva muktirna meyaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham 6

Original Sound :
https://youtu.be/rl6FcSqOVXk?si=zdz_tnPZ0T8ruld2
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
திருமூலர்_நடுவணை_ஞானம்_TEXTED.pdf
232.3 KB
மகா குரு. ஸ்ரீ திருமூலர் பெருமானின்
"நடுவணை ஞானம்"
எனும்
சுவடி யின் 30 மூல பாடல்கள்
எளிய தமிழுருவில்
சுத்த ஞானம்
தேடும் ஆன்மவியளாளர்களுக்காக
வாசிக்க பகிரப்பட்டுள்ளது.

https://t.me/truthsofsivayoga/12389
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*🌹ஆசாரக்கோவை*

*நூல்:1*

*ஆசார வித்து*

*(பஃறொடை வெண்பா)*

*நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,*
*இன்னாத எவ் உயிர்க்கும்* *செய்யாமை, கல்வியோடு,*
*ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,*
*நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்*
*சொல்லிய ஆசார வித்து.*

*பொறையுடைமை - பொறுமையும்*
*நட்டல் - நட்பு செய்தல்*

*பொருள்*

*நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்.*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சில அன்பர்களின் நெடுநாள் வேண்டு கோளுக்கிணங்க...

தூய உயர்ரக வாலை
ரசமணிகள்
உருவாக்க முயற்சி
துவங்கப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி யில்
முழுநிதியும் வழங்கி காத்திருந்து..
ஆகஸ்டில் பெறும் வகையில் குழுவாக முயற்சிகள்
ஒருங்கிணைக்கப்படுகிறது.

தகுதியும்
விருப்பமும் உள்ளோர் மட்டும் இணைந்து கொள்ளலாம்.

Rasamni Efforts Group 2024 :
https://chat.whatsapp.com/K1QoAZEan6BJsyPqi8rAHS
நன்றிகள்
Forwarded from 🌞RJN🌙 @_Singapore / Karur
காகபுஜண்டர் பெருமானை சதுரகிரி யில் தரிசித்த சித்தர் அனுபவத்திற்கு
நந்தீசர் ஜீவநாடி வாக்கியம் வழங்கிய பதங்கள் இக்காணொளியில்