Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
மூலர் வரிசை சித்தர் ஸ்ரீ.
காளாங்கி நாதர்
*நம்பி மலை* யில்
உருவாக்கிய
*சித்தரை* பற்றி..
ஸ்ரீ அகத்தியர் ஜீவநாடியில்
(**அனுமத்தாசன்
@ 2004) ஒளிர்ந்த
சம்பவம் ஒன்றை
விவரித்துள்ளார்..
✨🔆👇
உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம் என்று நாளிதழை புரட்டினேன். சிறிது நேரம் வாசித்தும் மனம் எதிலும் ஒன்றாமல்,
சும்மாவேனும் அகத்தியர் நாடியை புரட்டுவோம், அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற நப்பாசையில் நாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்த பின் "ஏதேனும் சொல்கிறாரா?" என்று பார்த்தேன்.
எதிர் பார்த்தது போலவே, அகத்தியர் நாடியில் வந்து, அதிகம் வெளி உலகறியாத ஒரு சித்த புருஷரை பற்றி கூறினார். அதை பார்ப்போம் இன்று.
"ஏன்பா! நீ என் கூட மலைக்கு வருகிறாயா?" என்றார்.
பசி அகன்ற சந்தோஷத்தில் அந்த பையன் "சரி" என்று தலையாட்டினான்.
அவனையும் அழைத்துக் கொண்டு அவர் மலையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.
அவர்கள் சென்று சேர்ந்த இடம், திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் "நம்பி மலை".
மலையின் மேலே ஒரு நீரோடையின் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அவனை அமரச்செய்து, மந்திர உபதேசம் செய்து விட்டு,
"நான் திரும்பி வரும் வரை, நீ இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு த்யானத்தில் இரு.
பசித்தால் இந்த பச்சிலைகளை உண்ணு. தேவை ஏற்படும் போது இந்த ஊற்றிலிருந்து நீரை குடித்துக்கொள்" என்று கூறி செல்லத்தொடங்கினார்.
சட்டென்று நினைவு வந்தவனாக "நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?" என்றான்.
"நான் நிச்சயமாக உன்னை வந்து சந்திப்பேன்" என்று கூறி சென்றார் அவர். அவனுக்கு தெரியாது அவர் திரும்பி வர வெகு நாட்களாகும் என்று.
அவர் சொன்னபடியே த்யானத்தில் அமர்ந்து, அவர் சொல்லிப்போன மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தான். அவர் வருவதாக காணேம். இருட்டும், நடு இரவு நேரமும் சேர்ந்த தருணத்தில் வன விலங்குகளின் மிக ஆக்ரோஷமான சப்தங்கள் அவனை உலுக்கியது.
கண்ணை திறந்து பார்க்க நிலா வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்த மரங்களின் நிழல்கள் கூட அவனை பயமுறுத்த, ஒரு மனிதர் கூட அருகில் இல்லாததை உணர்ந்த அவன் தன்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று நினைத்து
"இனி! அவர் சொன்ன மந்திரம் ஒன்று தான் நம்மை காப்பாற்றும்" என்று தீர்மானித்து கண்ணை இருக்க மூடிக்கொண்டு மந்திரத்தை ஜெபித்தபடி வெளியுலக நினைவை மறக்க எத்தனித்தான்.
மந்திர ஜெபம் மேலும் மேலும் தொடர, அவனுள் புது தைரியம் பிறந்தது. ஒரு நிலையில் உடல் மிக மென்மையாக மாற, மிக வேகமாக உற்சாகமானான். மந்திரத்தை தொடர்ந்தபடி இருந்தான்.
அந்த சாது திரும்பி வரவே இல்லை.
இரவு முதல் ஜாமத்தை நெருங்க, திடீரென ஒரு ☀️வெளிச்சம் அவன் முன் தோன்றியது. அசரீரியாக வார்த்தைகள் அதிலிருந்து அவனுக்கு உத்தரவாக வந்தது.
"இன்று முதல் நீ ✨நம்பிமலை சித்தன்✨ என்று அழைக்கப் படுவாய்.
உன்னில் சித்தத் தன்மை உருவெடுக்கும். இந்தக் காட்டில் வந்து இங்குள்ள பச்சைமால் இறைவனை வழிபட வரும் அனைவருக்கும் இங்கு உலவும் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து தொண்டு செய்வாய்" என்றது.
அந்த நிமிடம் முதல் அவனுக்குள் உடல் ரீதியாக பல மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன்,
அவன் சுவாச முறையில் யாரோ உள்ளுக்குள் புகுந்து நிறைய மாற்றங்களை செய்வதை வாசி லயமாகி ஒடும் ஓட்டத்தை உணர்ந்தான்.
அது, அந்த நிமிடம் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. அன்று முதல் அவன் சித்தனாக மாறினான்.
அந்த சித்தன் தன் தவ வலிமையினால், பின்னர் தனக்கு சித்தத் தன்மையை அருளியது மூலரின் சீடர் ஸ்ரீ காலங்கிநாதர் சித்தர் என்பதை உணர்ந்து,
அவரை குருவாக ஏற்றுக்கொண்டு இன்றும் நம்பி மலையில் சூட்சுமமாகவும் வேண்டிய போது அரூபமாக வும் உலா வருகிறான்.
தன் தபோ வலிமையினால் நம்பி மலையை வற்றாத செல்வ வளமுடைய, செழிப்பான மலையாக மாற்றி, அங்கிருக்கும் மிருகங்களின்,
மிருகத் தன்மையை
மனிதர்களை தாக்கும் குணத்தை
கட்டுப் படுத்தி,
நம்பிமலை பெருமாளை வழிபட வரும் பக்தர்களை, மலை ஏற தொடங்குவது முதல், தரிசனம் செய்து கீழே வந்து சேரும் வரை, அரூபமாக கூட நின்று வழிநடத்தி காக்கின்றார்.
இந்த நிகழ்ச்சியை அகத்தியர் உரைத்த போது ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிந்தது.
சித்தன் என்பவன் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உதயமாகலாம்.
நாம் எந்த மலைக்கு சென்றாலும், அங்கேயும் அரூபமாக ஒரு சித்தபெருமான் அந்த தலத்தை காத்துக்கொண்டு
இருந்து
நமக்கும் அருள காத்திருப்பார்.
நாம் தான் அதை புரிந்து கொண்டு
பக்குவத்துடனும் நம்பிக்கையுடனும்நடக்க வேண்டும்.
🙏☀️🙏
மேலும் அதிக பதிவுகளுக்கு..
https://t.me/jeevanaadi/3309
&
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/

Telegram
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*ஒரு நாள் பாயாசம் சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்தவன் பாயாசத்தை கண்டாலே பயப்படுகிறான்.*
*எப்போதோ ஒரு தடவை ஒரு இடத்தில் பாம்பை கண்டவன் அந்த இடத்தை கண்டாலே பயப்படுகிறான்.*
*ஒரு இடத்தில் தங்கத்தை கண்டெடுத்தவன் மீண்டும் அந்த இடத்தில் தங்கத்தை எதிர்பார்க்கிறான்.*
*வளர்ந்துவிட்ட, மனிதனின் கை,கால்கள் எப்படி மேலும் வளர்வதில்லையோ அப்படியே, நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் மேலும் நடப்பதில்லை.*
*கிடைத்துவிட்ட பொருள் மீண்டும் கிடைக்க போவதில்லை. கிடைக்காத பொருள் மீது ஆசைபடுவது வீண் வேலை. ..*
🙏🔥🙏

London_Doctor_Vs_Agathiyar_லண்டன்_மருத்துவரும்_அகத்தியரும்.pdf
3.5 MB
*London Doctor*
Vs *Agathiyar*
" லண்டன் டாக்டரும் அகத்திய திருமூல சித்தரும்"
அகத்தியர்
*ஜீவநாடி*
அற்புதம் # 6 :
அகத்தியர் பெருமானும்
திருமூலர் பெருமானும்
ஜீவநாடி மூலம் புரிந்த அற்புதங்களில் !!
ஒன்றை...
காலம் சென்ற
புனிதர்.
திரு.
அநுமத்தாசன் எனும் த.கி ராமசாமி ஐயா
( அகத்தியர் ஜீவநாடி அருளாளர்-
சென்னை)
தனது நாடி அனுபவங்கள்
கட்டுரை வழியே
விவரிக்கிறார்.
அவசியம்
வாசித்து சித்தர்களின்
அருளையும்
கருணையையும்
உணருங்கள் அன்பர்களே!!
சித்தர்களின்
அரிதான
ஜீவநாடி
அற்புதங்களின்
மேலதிக பகிர்வுகள் :
மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3313
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Vs *Agathiyar*
" லண்டன் டாக்டரும் அகத்திய திருமூல சித்தரும்"
அகத்தியர்
*ஜீவநாடி*
அற்புதம் # 6 :
அகத்தியர் பெருமானும்
திருமூலர் பெருமானும்
ஜீவநாடி மூலம் புரிந்த அற்புதங்களில் !!
ஒன்றை...
காலம் சென்ற
புனிதர்.
திரு.
அநுமத்தாசன் எனும் த.கி ராமசாமி ஐயா
( அகத்தியர் ஜீவநாடி அருளாளர்-
சென்னை)
தனது நாடி அனுபவங்கள்
கட்டுரை வழியே
விவரிக்கிறார்.
அவசியம்
வாசித்து சித்தர்களின்
அருளையும்
கருணையையும்
உணருங்கள் அன்பர்களே!!
சித்தர்களின்
அரிதான
ஜீவநாடி
அற்புதங்களின்
மேலதிக பகிர்வுகள் :
மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3313
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM

அடியேன் 👆அங்கு
வந்து இருந்து
ஒருங்கிணைக்கும்
அரியதோர் நிகழ்ச்சி 🔥
வந்து இருந்து
ஒருங்கிணைக்கும்
அரியதோர் நிகழ்ச்சி 🔥
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
அடியேன் 👆அங்கு வந்து இருந்து ஒருங்கிணைக்கும் அரியதோர் நிகழ்ச்சி 🔥
*திருநெல்வேலி* யில்..
அரியதோர் தெய்வீகமான
வாழ்க்கை நல நிகழ்வு..
🔥 *அக்னி கிரியா* 🔥
அனுமதி இலவச நிகழ்ச்சி
Time & Date :
*17 DECEMBER 2023*
Sunday ஞாயிறு 10AM to 4PM
(ENTRY FREE)
Venue @ Program / நிகழ்விடம் :
@ TIRUNELVELI - KARUNGULAM
*கரும்குளம்* ஊர்,
(சிவன் கோவில் அருகில்)
🙏🌏🙏
நந்தீசர் முதலான
கைலாய சித்தர்கள் பதம் போற்றி!!
🌞🙏🌞
அனைவரும்
*ஒன்று கூடி* பழக வல்ல..
வாழ்க்கை நல மேம்பாட்டிற்கான..
*அக்னி கிரியா*
செயல்முறை நிகழ்வு
திருநெல்வேலி -திருச்செந்தூர்
சாலையில் உள்ள கருங்குளம்
ஊரின் மார்தாண்டேஸ்வரர்
கோவில் அருகே நிகழ இருக்கிறது.
🌿🌻🌍 ⛈️🔥
🤝*ஒன்றிணைவோம்*
*நம்மை சுற்றி* உள்ள பூமியும் காற்றும் வெளியும்
சுவாச சூழலையும் *சக்திமிக்கதாக்க* ..
நம் நாடும் நாமும்
குடும்பத்தினரும், அனைவரும்..
நன்றாக இருந்தால்..
நம் ஆன்மீக /சமுதாய மக்களும் *நன்றாகவே இருப்போம்.*
ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி கிரியா" வளர்ப்போம் வாருங்கள் அன்பர்களே..
🌞🌏⭐🌏🌙
இவ் அரிய நிகழ்வு..
*கைலாய* நந்தியம் பெருமானின்
ஆசியுடன் *நந்தி ஜீவநாடி*
வாக்கு அருளும் ஆசான்..
*சுவாமி. சித்த குருஜி*
கரூர். ஸ்ரீ *நந்தீஸ்வரர்*
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களின் தலைமையில்
வழி நடத்தப்பட உள்ளது.
https://youtu.be/6KfgjN3I_hU?si=ESOVuIho3gIzIniM
🙏🔥மகாகுரு.
நந்தீசரின் அடியவர்களால்
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படு கிறது.🔥🙏
🌿🌻🌍 ⛈️🔥
இந்நிகழ்வில் விளக்கப்படும் *ரகசியங்கள்* :.
🔥*அக்னி கிரியா* எனும்
( அக்னி ஹோத்திரா)
சுய செய்முறை*💥 நிகழ்விடத்தில்..
*🌸மந்திரங்களும் அதன் மகிமைகளும்* ஞான விளக்கம்.
*🌸 கர்ம வினைகளை போக்கி
பரம் பொருளின் அருளை பெறும் "மந்திரமும்* & *உபதேசமும்*
🌿🌻🌍 ⛈️🔥
🌸 *நீங்களாகவே வீட்டில்*
(சுயமாக - எளிதாக) செய்யக்கூடிய
"அக்னி கிரியா" குறித்த பயிற்சி விளக்கங்கள்*
🌿🌻🌍 ⛈️🔥
*நிகழ்ச்சி நாள்*:
*டிசம்பர் 17, 2023*
( *ஞாயிறு* ) 17/12/2023
*நேரம் :*
காலை *10.00* முதல்
மாலை *4.00* வரை
🌿🌻🌍 ⛈️🔥
Location in Map📍:
Karungulam (Near
Sivan temple)
https://maps.app.goo.gl/mJpYKhbFizxRu3u5A
🌿🌻🌍 ⛈️🔥
ஒருநாள் 🔥அக்னி கிரியா🔥 நிகழ்ச்சியில்
அனைவரும் /குடும்பத்தினரும்
கலந்து கொள்ளலாம்.
FREE ADMISSION
*இலவச அனுமதி* யுடன் நிகழ்விடத்தில்..
அக்னி பொருட்களும்,
தேநீரும், *மதிய உணவும் வழங்க* படும்.
இந்நிகழ்வு சம்பந்தமான
மேலதிக தகவல்கள் பெறுவதற்கு :-
📱+91 6369017140
📱+91 9841290421
📱+91 9498825277
*நமசிவாய*
🙏நன்றிகள்🙏
https://youtube.com/shorts/Wi2apJbC3Ms?si=XyhH4HDOj-p3AcQA
Program group link:
https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq
👆✨🙏🔥🌞
இத்தகவலை மற்ற
நண்பர்களுக்கும்
குடும்பத்தினருக்கும்
பகிரச்செய்து உதவுங்கள்🙏
நம்மவர்களின்..
ஆரோக்கியத்தையும்..
ஆன்மீக வாழ்வியலையும் பாதுகாப்போம் !!

YouTube
நந்தி ஜீவநாடி |நவநாத சித்தர்கள் மரபில் உதித்த சுவாமி |சித்த குருஜி | சித்தர்களின் ஜீவ சமாதி|ஆசை டிவி
சிவராமன், நெறியாளர்,
ஆசை டிவி.
ஆசை டிவியின் இணையவழி நிகழ்ச்சியான 'உலகம் புதிது'
சிறப்பு நேர்காணலில் பங்கேற்றுள்ளார் நவநாத சித்தர்கள் மரபில் உதித்த சுவாமி
சித்த குருஜி.
சற்குரு ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வர சுவாமிகளின் சீடரான இவரிடம் இருக்கிற ஒரு பொக்கிஷம் 'ஜீவநாடி'.…

🎤🙏🏻கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்
கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்
முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்
தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்
அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்
பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்
வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்
நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்
மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்
கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்
வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?
பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...
பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!
ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?
அரசும் மீடியாவும் பிரபலங்களும்...
'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!
ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.
ஏன்?
இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,
அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....
அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.
ஏன்?
எங்கெல்லாம்
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு
அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.
விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.
அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.
பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.
அப்பொழுதும் கூட அந்த மக்கள்
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.
எனக்குத் தெரிந்து ...
ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.
நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.
ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.
மா பலா நாவல் அத்தி கொய்யா....
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?
நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
காரணம்...
MMMC: mass media mind control.
"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.
தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.
கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .
ஆனால் இதையெல்லாம் தடுத்து
கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.
அதையெல்லாம் ஏதோ
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
தின்னு
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.
கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.
நல்லா புரிஞ்சிக்குங்க...
'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.
மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.
அதை முழு முற்றாகத் தடுத்து,
'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..
நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...
கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
மற்றும்
அனைத்து இடங்களிலும்
மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.
தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.
நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.
உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.
நீங்கள்
மீண்டும் மீண்டும்
இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....
அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'
ஓர் உயர்ந்த மண்ணை
இப்படி நரகமாக்கிவிட்டு,
ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.
அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.
ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.
கார்ப்பரேட் அறிவாளியல்ல...
நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.
'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."👍 நன்றி 🙏

*ஆத்ம வணக்கம்*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
2024 Jan 5,6,7
Jeevanadi
Reading
In Chennai
NANDHI JEEVANADI
https://youtu.be/6KfgjN3I_hU?si=9i9Ymw6o6F1hi_Y-
For appointment booking
+91 94441 60161
Aranthanki SANKAR
Jeevanadi
Reading
In Chennai
NANDHI JEEVANADI
https://youtu.be/6KfgjN3I_hU?si=9i9Ymw6o6F1hi_Y-
For appointment booking
+91 94441 60161
Aranthanki SANKAR
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Audio
சித்தவித்தை குழுவின்
ஐயம் தெளிதல் பகுதியின்
கேள்வியும்⁉
🗣குரலொலி 🎧பதிலும்☝
அய்யா ஆத்ம வணக்கம்,
பற்றி
வர்ம சிகிச்சை / கற்றல் பற்றி நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு முகவரியில் இடுகையிட்டீர்கள்.
முடிந்தால் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Asthma Vanakkam ayya!
Regarding
varma treatment / learning you posted some years ago one address at Coimbatore.
I request to post it again if possible Ayya🙏🙏