வாதம் ☯ வைத்தியம்
Photo
"அக்னி 🔥கிரியா" வினை
பழகுவதால் கிடைக்கும் நற்பலன்கள்:
வரவிருக்கும்...
🔥அக்னி கிரியா🔥 நிகழ்ச்சி
@ திருநெல்வேலி 17 டிசம்பர் 2023.
🔥 1. அக்னி கிரியா செய்யும்
மனிதர்களின் மனதில் பதற்ற தன்மையை போக்குகிறது.
🔥 2. சுவாசிக்கும் காற்றினை
மற்றும் சுற்றுப்புற சூழல் வெளியை சுத்தப்படுத்துகிறது.
🔥 3. நமது மூளை செல்களை புதுப்பிக்கிறது மற்றும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது.
🔥 4. இது எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, உங்களுக்கும், உங்கள் வீட்டின் சூழலிற்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நேர்மறை ஆற்றலைத் தருகிறது.
🔥 5. ஆன்மீக வலிமை செய்கிறது.
🔥 6. அக்னி கிரியா சக்தி நிலைசூழல் தாவரங்களுக்கு வளர உதவுகிறது.
🔥 7. தெய்வீக உணர்வுகளின் காந்த- ஒளி வளையத்தை உருவாக்குகிறது.
🔥 8. தெய்வீக ஆற்றல் (சக்தி) துகள்களை நம்முள் அதிகப்படுத்தி பரவ செய்கிறது.
🔥 9. நீங்கள் விவசாய நோக்கத்திற்காகவும் தாவரங்கள்
இயற்கையாக நன்றாக வளரவும் அக்னி கிரியாவின் சாம்பலையும் பயன்படுத்தலாம்.
🔥 10. இரத்த ஓட்ட அமைப்பைப் பலப்படுத்துகிறது மற்றும் இரத்த அணுக்களை நுட்பமாக சுத்தப்படுத்துகிறது.
🔥 11. இது நிதி நிலையை வாழ்வின் வளத்தை அதிகரிக்க உதவுகிறது.
🔥 12. ஒவ்வொரு முறையும் அக்னி கிரியா /ஹோமா புரிந்தால்
அது மூன்று பங்கு ஆக்ஸிஜனை காற்று வெளியில் மேம்படுத்த வல்லது.
🌞🙏🔥
எதிர் வரும் 17/12/2023 அன்று..
அக்னி கிரியா நிகழ்ச்சி
திருநெல்வேலியில்..
ஸ்ரீ நந்தீசர் ஜீவநாடி ஞான பீடத்தின்
சுவாமி. சித்தகுருஜி அவர்களால்
கிரியா செய்முறையும் + விளக்கமும் +மந்திரஉபதேசமும்
( ஒரு நாள் நிகழ்வு 10am-4pm)
விளக்கப்படவுள்ளது.
📝முன்பதிவு செய்வோருக்கு
மட்டுமே இலவச அனுமதியுடன்
☕தேநீரும் + மதிய உணவும்🥗 வழங்கப்படும்.
📱மேலதிக தகவலுக்கும்:📞
முன்பதிவு 📝
தொடர்புக்கும்
(Whatsapp #)
📱+91 94988 25277
பிரம்மஸ்ரீ.
விஷ்ணு ஐயா
& கோமதி
📱+91 98412 90421
🙏🔥🙏
நீங்களாக இணைந்துகொள்ள
அக்னி கிரியா வாட்ஸ்ஆப் குழு👇🏻
https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq
மேலும்...
✨அக்னி 🔥கிரியா வின்
மகிமையும்+பலன்களும் ✨:
🔥அக்னி வளர்த்தல் எனும் அக்னி கிரியா
உண்மையில் ஒரு சக்தி வாய்ந்த
ஆண்- பெண் என அவரவர் வீட்டிலேயே செய்யவல்ல சிறு ஹோமம் போன்றது.
🔥பாரத பாரம்பரியத்தில் அக்னிஹோத்ரா வை
ஹோமா சிகிச்சை அல்லது
தீ சிகிச்சை அல்லது தீ தியானம்
அக்னி வழிபாடு - தீ/நெருப்பு கிரியா என்றும் கூட அழைக்கப்படுகிறது.
🙏அக்னி 🔥வளர்த்தல் ✨கிரியா..🌞
🔥இது அமைதிக்கானது !
🔥இது வளமைக்கானது !
🔥 இது ஆரோக்கியத்திற்கானது !
🔥இது மகிழ்ச்சிக்கானது !!
🔥இது தேக பாதுகாப்புக்கானது!
🔥 ஒருவராகவோ குடும்பமாகவோ எளிமையாக செய்யவல்ல அக்னி கிரியா நம் வாழ்க்கையையும், செல்வ வளத்தையும் மேம்படுத்தும் போது
ஏன் உங்களால் தினமுமோ அல்லது வாரம் ஓரிரு முறையோ
அக்னி ஹோத்ரா கிரியாவை
மேற்கொள்ளலாம் தானே!.
🔥அக்னிஹோத்ரா என்பது ஒரு ஒழுங்கமைப்பான செயல்புரியும் கிரியா (மரபு சார்ந்த முறைபடி) புனித நெருப்பை வளர்த்து அதனில் நெய்யை வார்க்கும் சிறு யாகத்தைக் குறிக்கிறது,
🔥மேலும் பாரத பாரம்பரியத்தில் அக்கறை உள்ளவர்களால் தினமும் இரண்டு முறை கூட செய்து வர இயலும் கிரியாவாகும்.
🔥இந்த மரபு வேத காலத்திலேயே இருந்து வந்த ஒரு நல்ல இயற்கை பாதுகாப்பு கவசமாகும்.
🔥இதனில் ரிக்வேதத்தின் அக்னி வசனங்களையோ அல்லது ஒளிஇறையாளர் தரும் தனி வாசக மந்திரங்களையோ உச்சரிக்கலாம்.
🔥அக்னி கிரியா பூவுலக சூழலின்
எதிர்மறை அதிர்வுகளிலிருந்து பாதுகாத்து நம்மை நம் குடும்பத்தினரை வீட்டின் சூழலை
காற்று வெளியை நேர்மறையாக்கி சுத்தப்படுத்துவதுடன்
கூடுதலாக வாழ்வின் தரத்தை மேம்படுத்துகிறது.
🔥🔥மற்ற அனைத்து தீயகூறுகளும் விண்வெளியில் வெளியேற்றம் பெற்று நிலைநிறுத்தப்படுவதால், எதிர்மறை அதிர்வுகளிலிருந்து பூவுலக வெளியை சுத்தப்படுத்துகிறது. அது மற்ற தேகத்தினுள்ளான சூட்சும உறுப்புகளையும் சுத்தப்படுத்துகிறது.
🔥இது சிந்தனையின் தெளிவைக் கொண்டுவருகிறது, ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அனைத்து வகை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
🔥அக்னிஹோத்ரா என்பது ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியலில் இருந்து குணப்படுத்தும் நெருப்பாகும். இது தினசரி சூரிய சக்தியை விசேஷமாக நம்மோடு ஐக்கியப் படுத்திட சிறிதாக வளர்க்கப்பட்ட புனித நெருப்பின் மூலம் நம் வளிமண்டலத்தை சுத்தப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.
🔥 உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும் அக்னி கிரியாவைச் பழகி, அவரவர் வீட்டில் உள்ள சூட்சும
சூழ்நிலையை மேம்படுத்தி குறைகளை நீக்கி குணப்படுத்தலாம்.

WhatsApp.com
அக்னி கிரியா 2024
WhatsApp Group Invite
வாதம் ☯ வைத்தியம்
Photo
🔥அக்னிஹோத்ரா மன அழுத்தத்தைக் குறைக்கிறது, சிந்தனையில் அதிக தெளிவை ஏற்படுத்துகிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஒருவருக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது, மேலும் மனதை அன்பாலும் அமைதியாலும் நிரப்புகிறது என்பதை உலகம் முழுவதும் உள்ள இக்கிரியாவை செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.
🔥🙏🔥
சுவாமி.சித்தகுருஜியின்
நந்தி ஜீவநாடி
பற்றிய காணொளி YouTube # :
https://youtu.be/6KfgjN3I_hU?si=ESOVuIho3gIzIniM
====∆====
Upcoming...
AGNI KRIYA @ Tirunelveli 17Dec2023.
(English Version:)
👇Here explains about
🔥AGNI KRIYA BENEFITS 🔥
1. Agni kriya relives tension on mind.
2. Purifies the air and surroundings
3.lt Renews brain cells.
4. It kills negative energy and It gives you a positive energy to you, your home and your family members.
5. Creation of a ring of spiritual emotion.
6. The Agni kriya is helps to the plants.
7. Creation of a ring of Divine consciousness.
8. Spreading of Divine Energy (Shakti) particles.
9. You can also use Agnihotra ash to farming purpose.
10. Benifits circulatory system and purifies blood.
11. It helps to increase financial status.
12. Each time Agni kriya Homa it could produces three times of oxygen in surrounded air space
🌞🙏🔥
Up coming event on17/12/2023..
Program of AGNI KRIYA
In TIRUNELVELI...
Sri Nantheesar Jeevanadi
Gnana Peedam's
Swami.SidhaGuruji Conducting..
Kriya Method+ Demo Practicing +
Mantra Upadhesa to be explained.
(one day event 10am-4pm)
📝For Pre-Registered Participators
Only allowed ENTRY FREE with
☕Tea + Lunch 🥗 will Provided.
📱For more information:📞
Pre Registration 📝
And Contacts :
(whatsapp #)
📱+91 94988 25277
Brahmashri. Vishnu
& Gomati
📱+91 98412 90421
🙏🔥🙏
Join yourself
Agni Kriya Whatsapp Group👇🏻 https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq
And More...
🙏AGNI🔥 KRIYA🌞
IMPORTANTS :
🔥The Agni Kriya is really a powerfull Homa. Called as Agni hotra also known as Homa therapy or Fire therapy or Fire Meditation or Holy fire worshipping.
🔥Agni Kriya it's for peace, It's for Prosperity, It's for health, It's for Happiness. The single and simple Homa it can change our life, and your wealth, Why can't you to do Agnihotra daily.
🔥Agni Kriya refers to the yagya of casting of ghee into the sacred fire as per strict rites, and may include twice-daily heated milk offering made by those in the Bharath tradition. This tradition dates back to the Vedic age; perform the Agnihotra ritual chanting the verses from the Rigveda. Agnihotra purifies and cleanses the space element from negative vibrations.
🔥As all other elements are stationed in space, it purifies the element from negative vibrations. As all other elements are stationed in space, it purifies the other elements as well. It brings clarity of thought, increases the energy level and improves over - all health.
🔥Agnihotra is a healing fire from the ancient science of Ayurveda. It is a process of purifying the atmosphere through a specially prepared fire performed at sunrise and sunset daily. Anyone in any walk of life can do Agnihotra and heal the atmosphere in his/her own home.
🔥Thousands of people all over the world have experienced that Agnihotra reduces stress, leads to greater clarity of thought, improves overall health, gives one increased energy, and makes the mind more full of love.
🙏🔥🙏
About SidhaGuruji's
Nandhi JeevaNaadi Reading
on YouTube #:

YouTube
நந்தி ஜீவநாடி |நவநாத சித்தர்கள் மரபில் உதித்த சுவாமி |சித்த குருஜி | சித்தர்களின் ஜீவ சமாதி|ஆசை டிவி
சிவராமன், நெறியாளர்,
ஆசை டிவி.
ஆசை டிவியின் இணையவழி நிகழ்ச்சியான 'உலகம் புதிது'
சிறப்பு நேர்காணலில் பங்கேற்றுள்ளார் நவநாத சித்தர்கள் மரபில் உதித்த சுவாமி
சித்த குருஜி.
சற்குரு ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வர சுவாமிகளின் சீடரான இவரிடம் இருக்கிற ஒரு பொக்கிஷம் 'ஜீவநாடி'.…

*பொட்டல் காட்டின் பொக்கிஷம்*
*முருங்கையில் 30 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்*
மதிப்பு கூட்டலின் ராணி
*திருமதி.பொன்னரசி அவர்கள்*
https://youtu.be/Jlf1N78x67o
ஈஷா மண் காப்போம் வழங்கும்
*🎊பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா🎉*
🔸உற்பத்தி, மதிப்பு கூட்டல், சந்தை வாய்ப்பு & கண்காட்சி
👨🌾👩🏻🌾🗣️முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுனர்களின் சிறப்புரை
🗓️ நவம்பர், 5, 2023 ஞாயிறு, 9am - 5pm
📍யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.
🌱🫘📙 பாரம்பரிய விதைகள், கையேடு இலவசமாக வழங்கப்படும்.
பங்கேற்பாளர் கட்டணம் ₹200
*முன்பதிவு அவசியம்*
⌨️ https://forms.gle/2Ch5WSP4aPECV2gU8
📲 83000 93777, 9442590077
பயிற்சி கட்டணம் ₹ 200
*இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்*
https://chat.whatsapp.com/CZwWAjqv2wSIWuOMMmxXJ3
ஆரோக்கியமான வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு...

பொட்டல் காட்டின் பொக்கிஷம், முருங்கையில் 30 பொருட்கள்
#SaveSoil | #naturalfarming | #moringa | | #பெண் | #விவசாயி | #முருங்கைக்காய் #முருங்கை | #dindigul
திருமதி பொன்னரசி திண்டுக்கல் மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். தனது 35 ஏக்கர் இடத்தில் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.…

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
🌴🌴🌴
*💦செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிபபதின் நன்மைகள்..*
நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது.
செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.
செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.
செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
👉நீரைக் குடிக்கும் முறை:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
👉குழந்தைகளுக்கு:
முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
👉செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.
💫🌈🌹🙏

Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
அகத்தியர்_சித்தன்_அருள்_Oct_2203@41_Posts_TEXTS.pdf
9.2 MB
அகத்தியர்
ஜீவநாடி யின்..
மகிமையை
தற்காலத்திலும்..
சித்தர்கள் அருளை
/இருப்பை உணர...
(வேலூர்.
திரு
ஜானகி ராமன் ஜீவநாடி யில் வாசித்த ..
பொது உபதேசங்கள்)
சித்தன் அருள் வலைப்பூவில் பகிர்ந்ததை..
2023 அக்டோபர்
மாத தொகுப்புகள்
அனைத்தும்
இங்கே ஒரே
PDF
கோப்பாக
பகிரப்பட்டுள்ளது.
நன்றிகள் 🙏
https://siththanarul.blogspot.com/
ஸ்ரீ ஸ்ரீ அகத்தீசர்,
நந்தீசர், மூலஈசர்
பொற்பதம் போற்றி!!
ஜீவநாடி யின்..
மகிமையை
தற்காலத்திலும்..
சித்தர்கள் அருளை
/இருப்பை உணர...
(வேலூர்.
திரு
ஜானகி ராமன் ஜீவநாடி யில் வாசித்த ..
பொது உபதேசங்கள்)
சித்தன் அருள் வலைப்பூவில் பகிர்ந்ததை..
2023 அக்டோபர்
மாத தொகுப்புகள்
அனைத்தும்
இங்கே ஒரே
கோப்பாக
பகிரப்பட்டுள்ளது.
நன்றிகள் 🙏
https://siththanarul.blogspot.com/
ஸ்ரீ ஸ்ரீ அகத்தீசர்,
நந்தீசர், மூலஈசர்
பொற்பதம் போற்றி!!
காய கல்பம் / Kaya Kalpam / Dr.C.K.Nandagopalan
Dr.C.K.Nandagopalan
"காய கல்பம்
Kaya Kalpam"
Explains..
by Dr.C.K.Nandagopalan.
Kaya Kalpam"
Explains..
by Dr.C.K.Nandagopalan.
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
அகத்தியர் கூரிய வழிமுறைகளை செய்ய மறுத்து சவால் விட்ட அமெரிக்க வாழ் இளம் பெண்ணும்
பணிந்த வேண்டுதலுக்கு பின்னர்
அகத்தியர் கருணை புரிந்த அற்புதங்களும் !!
https://t.me/jeevanaadi/3285
பணிந்த வேண்டுதலுக்கு பின்னர்
அகத்தியர் கருணை புரிந்த அற்புதங்களும் !!
https://t.me/jeevanaadi/3285
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
நந்தி *ஜீவநாடி* அற்புதங்கள் :
நழிந்த தொழிலதிபரை தேற்றி, உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி! ஆற்றிய அற்புதத்தை யும் !
மற்றும்
வெளிநாட்டு வேலையில் இளைஞர்களை
ஏமாற்றும் முகவரை *திருத்திய நந்தீசர்*
பெருமானின்
அற்புதங்களையும்
மேலும்..
திரு
அண்ணாமலையில்
ஓர் சித்தர் பெருமானால்
வழங்கப்பெற்ற
நந்தி ஜீவநாடி கிடைத்த அனுபவங்களையும்
நந்தி மைந்தர்.
சுவாமி சித்தகுருஜி
நெரூர் நந்தீஸ்வரர் ஞானபீடத்திலிருந்து விவரிக்கிறார்.
அவசியம்
வாசித்து சித்தர்கள்
கருணையை
உணருங்கள் அன்பர்களே!!
ஜீவநாடி
அற்புதங்கள்
பகிர்வுகள் :
மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3288
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/

ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தையை
அன்றே மீட்டிட செய்த
நந்தீசரின் ஜீவநாடி
ஆற்றிய அற்புதத்தை யும் !
மற்றும்
நந்தி ஜீவநாடி வாசிக்கும் சுவாமி சித்தகுருஜி பற்றிய அனுபவங்களையும்

https://t.me/jeevanaadi/3293
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தையை
அன்றே மீட்டிட செய்த
நந்தீசரின் ஜீவநாடி
ஆற்றிய அற்புதத்தை யும் !
மற்றும்
நந்தி ஜீவநாடி வாசிக்கும் சுவாமி சித்தகுருஜி பற்றிய அனுபவங்களையும்
நந்தி மைந்தர்.
சுவாமி சித்தகுருஜி
நெரூர் நந்தீஸ்வரர் ஞானபீடத்திலிருந்து விவரிக்கிறார்.
அவசியம்
வாசித்து சித்தர்கள்
கருணையை
உணருங்கள் அன்பர்களே!!
ஜீவநாடி
அற்புதங்கள்
பகிர்வுகள் :
மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3293
வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
அன்பர்கள்
அனைவருக்கும்
மற்றும் தங்களது
குடும்பத்தினருக்கும்
🔥 "தீப ஒளி"🔥
✨ திருநாள் ✨
நல் வாழ்த்துக்கள்

This media is not supported in your browser
VIEW IN TELEGRAM