Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Media is too big
VIEW IN TELEGRAM
Words for Wisdom #7
Agathiyar Gnana Saathanam, அகத்தியர் ஞானசாதனம் - உபதேசம்
சித்தர் சுருதி #:
அகத்தியர் சித்தரின் பெருமானாரின் ஞானசாதனம் 113 RARE WISDOM POETIC SCRIPTS
(For WhatsApp Status)
https://youtu.be/w0bnOjZR7gA
My Youtube Channel
Playlist :
https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5
Agathiyar Gnana Saathanam, அகத்தியர் ஞானசாதனம் - உபதேசம்
சித்தர் சுருதி #:
(For WhatsApp Status)
https://youtu.be/w0bnOjZR7gA
My Youtube Channel
Playlist :
https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
பிறவிகளில்
*விலங்குபிறவி* யின்
துன்பநிலையும்
*மனிதபிறவி* யின்
சுக நிலைகளும் அனுபவிக்க
பிறப்பெடுப்பதன்
*உண்மை நிலை* பற்றி
*அகத்தியர் கூறுவது*..👇✔️
சித்தர்கள் தலைவர்
ஶ்ரீ அகத்தியர் அருளிய
*ஜீவ அருள் ஓலை* யின்
பொது *வாக்கியங்கள்* .
👇✔️👍
**கேள்வி* : சைவ விலங்குகள்
பழி பாவம் செய்வதில்லையே! அதற்கு மோசமான துன்பமும் ? மறுபிறவியும் எப்படி அமைகிறது !!?🙏*
தேவர்களாே, மாந்தன்(மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களாே தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது வுண்டு. சாபத்தினாலாே, பாவத்தினாலாே இவ்வாறு பிறவி எடுப்பதும் வுண்டு.
தீய செயல்களின் தொகுப்பான *பாவம்* காரணமாக
பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள், எவ்வகையான விலங்குகள், எந்த வனங்கள், எத்தனை மனிதரிடம் துன்பமும் சித்ரவதையும் பட வேண்டும்.?
எத்தனை நாள் இங்குமில்லாமல், அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட இறைவெளி நியதியில் ஒரு துள்ளிய கணக்கு இருக்கிறது எக்காலத்தும்.
ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கு பிறவிகளா? என்று கூட கணக்கு இருக்கிறது.
ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும்
*மனித பிறவி எடுக்க எத்தனையாே கல்ப காேடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம், தவறுகள், இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார்.*
எனவே, *ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால், அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது*.
இப்படி அது சேர்த்த வைத்த பாவ தாெகுப்பு கழியும் வரை *அது பிறவி எடுத்து*, மீண்டும் அது மேன்மையான, சிந்திக்கக்கூடிய பிறவியாக மனம் எனும் கருவி சிறப்பாக இயங்கும் மனிதனாக கூட பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது.
மனிதபிறவியின்
அரிதாக (கூண் குருடு நோய் நீங்கிய) தேகத்தை பெறும் *வாய்ப்பை பெற்றதனை சரியாக பயன்படுத்திக் காெள்ளுங்கள்* என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறாேம்.
ஏன் என்றால் மனிதன் *தவம், தானம், தர்மம், பிறருக்கு உதவி செய்து பாவத்தை தனது ஒரு பிறவிலேயே பாேக்கிக் காெள்ளும் வழிகளை எளிதாக நாடிடலாம்.*
*விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், மீண்டும், மீண்டும் விலங்கு தேகத்தையே (உடலையே) பெற வேண்டி இருக்கிறது*.
சரி. விலங்கின் பாவம் எங்கு பாேகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து, அடைத்து, சித்ரவதை செய்வதன் மூலமும் அதன் ஊணை அபகரித்து உண்பதன் மூலமும்
அந்த விலங்கின் பாவ தொகுப்பை இவன் தனதான கர்மவினை எடுத்து சேர்த்து காெள்கிறான்.
இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குகளுக்கு பகிர்ந்து பாேகிறது. *இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால்*
சாந்தமாக இருந்து வலிய
*சித்ரவதை பட்டு, வெகு விரைவிலேயே பிறவியை* முடித்து காெள்கிறது.
அதற்கும்
*முந்தைய நற்செயல்களின்திரட்சியாகிய புண்ய, பாவம்*
இடம் தர வேண்டும்.
அதை *இறைநியதி வழி நடத்துகிறது எப்போதும் எல்லா காலத்திலும்*.
🙏 ~ நன்றி~ தஞ்சை *அகத்தியர் ஜீவநாடி தொகுப்பிலிருந்து*. 🙏
🙏🏻நன்றிகள்🙏🏻
https://t.me/truthsofsivayoga/8847

Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
🙏💎🙏
வாரம் ஒரு..
ஜீவநாடி-
சம்பந்தபட்ட
உண்மை சம்பவத்துடன்..
பகிர்கிறோம் இங்கு..
ஜீவநாடி
வாக்கியத்தின் பயனாக..
💧
இளம்அமெரிக்கவாசி
கல்பனாவின் ஈகோவும்,
பரிகார வழிமுறைகளை
அலட்சியமாக்கியதால்
சந்தித்த பாதிப்புகளும்,
நீங்கிய விதமும்
🙏🌤🙏
உண்மை அனுபவம்!
👁🗨👭👁🗨
சித்தவிளையாட்டின்!
தீர்க்கதரிசன ஏட்டின்!
அற்புத நிகழ்வுகள்!
👆👌👍👆🙏
🗣குரலொலி் பதிவுக்கு...
https://t.me/jeevanaadi/270
டெலிகிராம் 👂
செயலியில் கேளுங்கள்.
🙏👆👇👆🙏
Article..
Gathered & Shared by. :
கருவூரான்
@Raajan, Singapore.
If u like Join yourself to JNT GROUP in TELEGRAM :
t.me/jeevanaadi 👍

🐚ஜீவநாடி~உண்மைகள்💎
வாதம் ☯ வைத்தியம்
https://youtu.be/xHoFBKcBLmc
*Benefits Of Applying Oil Near Belly Button*
*ஏன் தொப்புளில் எண்ணை வைக்க வேண்டும்.?*
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/eC1Ui9aYgD0
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*முழங்கால் வலி*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*
*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/ZG55QRR9bJ8
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
https://youtu.be/xHoFBKcBLmc
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!*
*இந்த பதிவின் ஆங்கில தகவல்*:-
https://www.pristyncare.com/blog/benefits-of-applying-oil-near-belly-button-pc0135/

YouTube
Belly Button | தொப்புளில் எண்ணெய் வைப்பதின் அறிவியல் | Oil in belly button benefits in tamil
தொப்புளில் ஏன் எண்ணெய் வைக்க வேண்டும்? அறிவியல் பூர்வமான உண்மை..!
ச.பாலகிருஷ்ணன்,
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம், கோவை.
(ஆன்மீக கல்வி, ஆரோக்கிய உணவு, பாரம்பரிய மருத்துவம்.) @Sevashram
"ஆரோக்யமும் ஆன்மீகமும்"
இந்த சேனலில் ஆரோக்யம், ஆன்மிகம், இயற்கை மருத்துவம்…
ச.பாலகிருஷ்ணன்,
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம், கோவை.
(ஆன்மீக கல்வி, ஆரோக்கிய உணவு, பாரம்பரிய மருத்துவம்.) @Sevashram
"ஆரோக்யமும் ஆன்மீகமும்"
இந்த சேனலில் ஆரோக்யம், ஆன்மிகம், இயற்கை மருத்துவம்…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
இணையவழி
*யோக சொற்பொழிவு :*
எதிர்வரும்..
*24 SEPTEMBER 2022*
ஞாயிறுகிழமை
24/9/22 @ 2pm
இந்திய நேரம் : IST *2PM to 4.00 PM* (2Hrs)
Yogic Preacher
*பிரம்மஶ்ரீ. சிவன்சுரேஷ்*
வேளச்சேரி அவர்களின்
கருத்துரையாடல் *Online Streaming* நிகழ்வு..👇
*Join yourself Link :*
https://t.me/Siva_Siva_Anbe_Sivam?livestream
*உடல்,உயிர்,மனம் - பாதுகாப்பு*
பற்றிய பிரம்மஞான-ஆத்மஞான கருத்துக்களை சார்ந்த
தலைப்பில்...
பங்கு கொள்கிறார்.
*மெய் ஆன்மீகம்* தேடும்
அன்பர்கள் அனைவரும்..
*டெலிகிராம் சேனலில்* 👇 இணைந்து..
www.t.me/Siva_Siva_Anbe_Sivam
கலந்து கொண்டு
தங்களது.. *ஐயங்களையும்*
நிகழ்வின் இறுதியில் *மக்கள் கருத்து* பகுதியில் பகிர்ந்திடவும்
வேண்டுகிறோம் 🙏🏻🌷🔮

🙏ஆத்ம நன்றிகள்🙏
முந்தைய ரெகார்டெட் பதிவுகளுக்கு..
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228
https://t.me/truthsofsivayoga/8853
https://t.me/c/1664274024/1628
🙏🏻🌞🙏🏻
~ சிவ சிவ *அன்பே சிவம்* - Telegram சேனல் நிர்வாக குழு.

இருமைகள்..!
பிறப்பு - இறப்பு
நன்மை - தீமை
புண்ணியம் - பாவம்
பகல் - இரவு
ஒளி - இருள்
நேர்மறை (+ve) - எதிர்மறை (-ve)
யின் - யாங்
வெப்பம் - குளிர்ச்சி
விருப்பு - வெறுப்பு
உண்டு - இல்லை
அறிவு - அறியாமை
பணிவு - திமிர்
உண்மை - பொய்
சரி - தவறு
நினைவு - மறதி
பழமை - புதுமை
மகிழ்ச்சி - துக்கம்
இலாபம் - நஷ்டம்
வேண்டும் - வேண்டாம்
ஆக்கம் - அழிவு
இவ்வாறு, ஏராளமான இருமைகளான எதிர் வினைகளை எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம்.
இதிலே, ஒன்று இருக்க, அதற்கு வேறாக மற்றொன்று எங்கிருந்து அதற்கு எதிராக வந்தது...?
இந்த முரண்பாடுகள் ஏன்...? என்றாவது இதைப்பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றோமா...?
இப்பொழுது யோசியுங்கள்...!
ஆம்! இந்த இருமைகளை அறிந்தால்தான் இறைவ(தன்)னை அறிய முடியும்.
இதைப்பற்றி மேலும் விரிவான விபரங்களுக்கு மேழே உள்ள PDF புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்கவும்.
நன்றி! 🙏

*சிவ சிவ!🙏*
*ஓம் அகத்தீசாய நம!🙏*
*🌸தர்மத்தை பற்றி அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*🌸யார், யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமாே அது நடந்து காெண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பாெருத்தவரை, தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம். இது ஒன்றுதான்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏 குரு திருவடி சரணம்!🙏*

Photo
30/10/2022 - ஞாயிறு ( Sunday )
A discussion on Telegram Channel
IST : 2pm ~ 3.30pm
Topic :
பிரம்ம வித்தைகளில் தவறாமல் நிலை பெறுவது எப்படி?
Discussion Conductor :
பிரம்மஶ்ரீ. விக்னேஷ்-திருச்சி
டெலிகிராம்
குரூப் லிங்க் 👇
https://t.me/+EcrhCUzAz5BhYWFl
TELEGRAM DISCUSSION
on
VIDEO CHAT /
VOICE CHAT
Telegram Channel+Group 👣👇
www.t.me/truthsofsivayoga
(Join channel 1st,
2nd join
discussion group )
Indian Time :
வாரம்தோறும்
சனி/ஞாயிறுகளில்
2pm ~ 3.30pm
Singapore Time :
4.30 ~ 6pm

🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
உண்மையான
சிவ யோகங்கள்
சார்ந்த
ஐயம்/ கேள்வி பதில்களை
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது.
Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
📵 Don't unwanted forwards❌