வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
விநாயகர் சதுர்த்தி நாள் வாழ்த்துக்கள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
ஆண் மகவும்,
பெண் மகவும்
பிறக்கும் ரகசியம்

Time Line : 4.20 to 14.42
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
ஆண் மகவும், பெண் மகவும் பிறக்கும் ரகசியம் Time Line : 4.20 to 14.42
ஆண் மகவும்,
பெண் மகவும்
பிறக்கும் ரகசியம்

Time Line : 4.20 to 14.42

ஆண் வாரிசு,
புணரும் பெண்
கண்ணின் ஒளியில் தான்
முதலில் உருவம் உருவாகிறது.
பின்னர் கருவின் அணுவில் பதிகிறது.

அதேபோல
பெண் வாரிசு,
புணரும் ஆண்
கண்ணின் ஒளியில் தான்
முதலில் உருவம் உருவாகிறது.
பின்னர் உயிரின் அணுவில் பதிகிறது.


ஆன்மா வந்த வழியும் உயிர் வந்த வழியும்,
உடம்பு வந்த வழியும் ,
பின் மரணம் வரும் வழியும்,
மீண்டும் ஆன்மா எப்படி
பிறப்பு எடுக்கின்றது
என்பதை திருமூலர் பெருமான்
தெளிவாக விளக்கி உள்ளார்.

பெண்ணின் கருமுட்டை எப்பொழுதும் பெண் தன்மை  கொண்டதாகவே மெண்மையில் இருக்கும்.

ஆணின் விந்தணுக்கள்
எப்பொழுதும் ஆண் தன்மை  கொண்டதாகவே இருப்பினும்
பாதி பெண் தன்மை கொண்டவை மீதி பாதி ஆண் தன்மை கொண்டவையாக இருக்கும்.

"உருவம் இரண்டாக 
(கண்ணில் பிறக்கும்
சூரிய-சந்திர ஒளிப்பொருள்)
ஓடி விழுந்ததே' என்று
திருமூலர் பெருமான் எவ்வளவு பெரிய சூட்சும ரகசியத்தை- விஞ்ஞான உண்மைகளை
ஒரு சில அடிகளில்..
கீழ வரும் மந்திரங்களில்
வெளிப்படுத்தியுள்ளார். 

குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில் குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே. 

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசனைக்
கைகலந் தேனே.

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங் கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண் துன்பக் கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே. 

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.  

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே.

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன் இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

~ ஆதார மறை ஏடு :
10ம் திருமுறையான..
திருமந்திரம் - 2ம் தந்திரம் -
14 வது பகுதி - கரு உற்பத்தி.

~ஆத்ம 🙏 நன்றிகள்.
🌦️சேகரமும் பகிர்வும் :🌦️
~ பிரம்மஶ்ரீ.
★ கருவூரான் ★
*சித்த வித்தையே!*
*மேலான சிவ* *யோகம்!!*

https://t.me/truthsofsivayoga/9180
POORANA MAALAI
AR Ramanathan
சுத்த மௌன உபதேசம் நல்க வல்ல

பட்டினத்தார் சித்தர் பெருமானின்..

Pure Wisdom Words on Tamil Poetry
POORANA MALAI

"பூரண மாலை" யை
எப்போதாவது
சில மாதங்களில்
ஒரு சில நாளில்

தொடர்
சவாலாக..
12+ Hrs
தொடர்ச்சியாக..

நாள் முழுவதும்
கேட்டு
கேட்டு..
ஆழ
ஆழ...
சிந்திக்க
சிந்திக்க....

ஒரு வகை
ஞான
சாதனையை மேற்கொண்டு பாருங்கள்.
🎵🎶🎵
28 minutes Mp3 file :
🎶🎵🎶🎵🎶
https://t.me/truthsofsivayoga/9195
🔥 அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி
தனிபெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி...! 🔥

நமது போளூர் மாநகரில்

மாபெரும் இலவச

👁️👁️ கண் சிகிச்சை முகாம் 👁️👁️

கலிக்கம்–சித்த மருத்துவ முகாம்.

நாள் ; : 03--09--2022 சனிக்கிழமை ( குறிப்பு மாதம் தோறும் ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் )

நேரம் : மதியம் 2 மணி முதல் 3 மணிவரை

இடம்: வள்ளலார் அறிவுத் திருக்கோவில்
சனிக்காவடி சாலை இரயில்வே கேட் அருகில் போளூர்

முகாம் மருத்துவர் - பரம்பரை சித்த வைத்தியர் கயிலை.கே.முத்து கிருஷ்ணன் அவர்கள்.
போன் : 9487938780.

*மருந்து ஒன்று!மகத்துவம் பற்பல!*

கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர்கள் பாரம்பாரியமாக கையாண்டு வந்த சில அரிய வகை மூலிகைச் சாற்றை கண்களில் விடுவதால் ஏற்படும் நன்மைகள்...!

1) விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது.

2) கண்களில் உள்ள கிட்ட பார்வை,தூரப் பார்வை பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். சதை, புரை வளர்தல் கரையும். மேலும்
பல கண் வியாதிகளை குணமாக்கும் கண்கள் வல்லமை பெற்றும்....!

3) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிறு வலி மற்றும் பல பிரச்சனைகளைக் குணமாக்குகிறது.

**சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வரவும். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுவீர்.*


முகாம் ஒருங்கிணைப்பு

வள்ளலார்
மருத்துவச் சாலை
போளூர்

தொடர்புக்கு : தமிழன் பாபு நிறுவனர்
+91 9443485800


குறிப்பு; மருத்துவம் இலவசம்
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
*🌸இன்றைய தின "அகத்தியர் வாக்கு"🌸*

*நாள் : 169*

*🌸தேதி: 27-08-2022 (வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*🌸அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*விதி பல அறிந்த முனிவர்* அகத்திய மாமுனிவர்.

*🌸அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :🙏*

*🌸அப்பனே! வாழ்த்துக்கள். ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள் (சித்தர்கள்) அறிவாேம்.*

*🌸ஒன்று கூடி அறம் (நீதி வழுவாத, நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையாே அமைப்புகள், சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால், இது நல்ல நாேக்கம் உந்தனுக்கு என்றாலும், நலமில்லாதுதான் பாேகும் என்பதை தெரிந்து காெள்ள வேண்டும்.*

*🌸ஏன் எனில், ஒவ்வாெரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை, அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வாேம் (பகிர்வாேம்). அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால், தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா.*

*🌸பல ஏளனங்கள், ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள், சிக்கல்கள் வரும் என்பதால், செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், சில காலம் கழித்து நன்றாக நடக்கும் என்றாலும், ஆரம்ப நிலையில் நீ பல பாேராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.*

*🌸எம் (அகத்திய மாமுனிவர்) அருளாசி என்பது வேறு.*

*🌸அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில, பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால், அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம், நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.*

*🌸கேள்வி : "திருப்பதி" சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

🌸ஒன்றை புரிந்து காெள்.
*சகலவித ஆதரவாேடு, மெய்யான, மெய்ஞானத்தை நாேக்கி வர முடியாதப்பா. எல்லாேருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். "சித்தனை பார்த்தாயே, நாடி பார்த்தாயே, என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம், பதவி, உடல் ஆராேக்கியம் கிட்டுமா?" என்றுதான் பார்க்கிறார்கள். எனவே, சகல உறவுகளின் ஆதரவாேடு எமது வழியில் (சித்த மார்க்க வழியில்) யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும்.*

*🌸எதை செய்தாலும் சுவையாக, சுகமாக எமது வழியில் (சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல பாேராட்டங்களும் உண்டு. அருமையான, அற்புதமான "சாலை" அல்ல எமது "சாலை". கற்களும், முற்களும், ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது "சாலை"(சித்த மார்க்க சாலை). பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி (இரத்தம்) வழியும். வலிக்கும். அதாேடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம் (எளிய வழி) என்றால், அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.*

🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
இன்றைய
03/09/2022
சனிக்கிழமை
கலந்துரையாடல்
நிகழ்வு

டெலிகிராம் செயலியில்
இணையவழி
கருத்து
உரையாடலாக

நமது குழு அன்பர்
உரையாடும்
LIVE VIDEO CHAT👇

http://www.t.me/Siva_Siva_Anbe_Sivam

நிகழ்வுகளில்
பங்கு பெற்று ..👆

சொற்பொழிவும்
கலந்து
ரையாடலையும்
பயன் பெறுங்கள்..

IST : *8PM* TO 9PM
" *இருள் ஞானம்* -
என்ற
*இறைவெளி*
ஞானம்" பற்றி
உரையாற்றுகிறார்

(Yogic Researcher)
பிரம்மஶ்ரீ. *விக்னேஷ்*

🙏🏻நன்றிகள்🙏🏻
https://t.me/truthsofsivayoga/9215

🌷🌷🌷🌷🌷
மேலும் செயலி வழிகாட்டுதலுக்கு :

இதற்கு
டெலிகிராம்
Telegram App செயலி தேவை.

டெலிகிராம் ஆப்பை
இன்ஸ்டால் செய்ய லிங்க் 👇
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

டெலிகிராம் பயன்பாடு
செய்ய லிங்க் :
https://youtu.be/L-euK1AAQU8

https://youtu.be/zLTdsmM6NH0

டெலிகிராம்
குரூப் வாய்ஸ் & வீடியோ சாட்
https://youtu.be/PCwWQTiWvss
வழிகாட்டி
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Photo
சிறுமலை
தவக்குடிலில்

SiDDhi -1Day WorkShop
(October 15,16)

Pre - Registration
on
*Google Forms*
*2nd Link* :👇
https://forms.gle/itiSaLmxpCkKD9p77

Google form *online*
படிவத்தினை நிரப்பிட..

அல்லது
*Offline* னில்
Pre Register
போன்ற
ஏதேனும் உதவி
தேவையெனின்
(Program
*Co-Conductor* )
பிரம்மஶ்ரீ.
விக்னேஷ்
*_+918526144047_*
இந்த எண்ணில்
உதவிகள்,
தொழில் நுட்ப வழிகாட்டி வழிமுறைகள்
பெறலாம்.
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
ஶ்ரீ சிவானந்த பரமஹம்சரோடு
அணுக்க சீடராக திகழ்ந்த..
கோவை
பிரம்மஶ்ரீ. கணபதி சுவாமிகளின்

"ஊண் உடம்பு ஆலயம்"

📗 மின்னூலாக : 👇

Ebook 125 pages in 84MB

https://t.me/truthsofsivayoga/9233