வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from RJN-$G
*🌸இன்றைய "தினம் அகத்தியர் வாக்கு" :🌸*

*நாள் : 166*

*🌸கேள்வி : எனக்கு ஏன் சித்தர்களாேடு தாெடர்பு ஏற்பட்டது?🙏*

*சித்தர்கள் தலைவர்.ஶ்ரீ அகத்தியர் (குருநாதர் மொழிந்த ஜீவநாடி) பொது வாக்கு :*

*🌸இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது, "இத்தனை மனிதர்கள் இருக்க, எனக்கு மட்டும் இவ்வாறு சித்தர்களாேடு தாெடர்பு ஏன் ஏற்பட்டது?அதிலும் குறிப்பிட்ட சித்தர்களாேடு என்ன வகையான நிலையில் எனக்கு தாெடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்?" என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து காெள்ள வேண்டும்.*

*🌸குறிப்பிட்ட ஒரு சித்தனாேடு ஒரு பிறவியில் தாெடர்பு ஏற்பட்டால், அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் பாேகிறார் என்று பாெருள் அல்ல. எந்த சித்தர்களும், பெயர்தான் மாறுமே தவிர, உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே, இஃதாெப்ப எமது திருவடியைத் தாெட்டு எம்மாேடு தாெடர்புடைய சில மாணாக்கள் பின்னால் பிருகுவிடமாே (பிருகு மகரிஷி), வசிஷ்டரிமாே (சித்தர்) காகபுசுண்டரிடமாே (சித்தர்) கூட செல்வதுண்டு.*

🌸அஃதாெப்ப *காகபுஜண்டரிடம் தாெடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும், மானசீகமாகவும் அறிந்து காெண்டவர்கள், எம்மிடம் வருவதும் உண்டு. பாெதுவாக சித்தர்களாேடு மனிதர்களுக்கு தாெடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள், ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே அஃதாெப்ப சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம்.*

🌸அடுத்தது, *வழிபாட்டாேடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தாெடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று, இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும், எஃதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார்.*

🌸இஃதாெப்ப கூறும் பாெழுது நன்றாக புரிந்து காெள்ள வேண்டும், *சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. அஃதாெப்ப எல்லாேருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை.*
*இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாராே, அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறாேம். அஃதாெப்பவே நாங்கள் வழிகாட்டிக் காெண்டிருக்கிறாேம்.*

🌸இஃதாெப்ப நிலையிலே, *எவனாெருவன் தனது ஒரு பிறவியிலே அதிக பசிபிணி போக்கும் சேவை செய்திருக்கிறானாே, அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானாே,*
*"உயிர்க்கொலை புரிய மாட்டேன்" என்று இருந்திருக்கிறானாே, அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும், கடாக்ஷமும், இறை அருளாலாே அல்லது யாமே விரும்பியாே செய்திடுவாேம்.*
🙏 *-சுபம்-*🙏

*🌸ஓம் ஶ்ரீ அகத்தியர் மகா சித்தரின் திருவடிகள் பாேற்றி!🙏*

*குருவின் பொற்பதம் சரணம்!*🙏

*🌸குறிப்பு : இக்பகிர்வில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும், தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடியின் (Live Scripts from Agathiyar) பாெது வாக்கு (ஒரு சில வருடங்களுக்கு முன்).*
*பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் ஏற்படும் சளித்தொல்லை குணமாக:*

*சளித்தொல்லையில் இருந்து மூன்றே மணி நேரத்தில் விடுபட அருமையான வைத்தியம்!*

*பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது.*

*சளி பிடித்தால் உடனே:*
★தொண்டை வலி,
★தலைவலி
*ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்.* *சூடான_இஞ்சி_டீ சளி பிடித்து இருக்கும் போது சற்று சூடான பானங்களை குடித்தால், நன்றாக இருக்கும். இஞ்சி சளித்தொல்லையை நீக்க வல்லது.*
*தேவையான பொருட்கள்:*
*6-8 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவப்பட்ட இஞ்சி சிறிதளவு இலவங்கப்பட்டை (தேவைப்பட்டால்) எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்) தேன் சிறிதளவு (தேவைப்பட்டால்) 4 கப் சுடு தண்ணீர்.*

*இந்த பொருட்களை சுடுதண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். தேவைப்படும் போது சூடு செய்து தினமும் மூன்று முறை பருக வேண்டும்.*

*மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.*

*மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் தேவைக்கு தகுந்தது போல நீர் சேர்த்துக்கொள்ளலாம். இதனை நெற்றியிலும் மூக்கிலும் தடவ வேண்டும்.*

*சுண்ணாம்பு சேர்ப்பதால் புண்ணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். மஞ்சள் புண்ணாவதை தடுக்கும். இதனை தடவிய பின் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.*

*நெஞ்சு சளி நீங்க:*
*நெஞ்சு சளி நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.*

*கொள்ளு பயிறு:*
*கரைக்கவே முடியாத நெஞ்சு சளியை கரைக்க, கொள்ளு சூப் குடிப்பது சரியான தீர்வாக இருக்கும்.*

*தேன்:*
*சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படி உள்ளவர்கள், அடிக்கடி தேன் சாப்பிடலாம். தேனில் இருக்கும் விட்டமின் சி அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து நம்மை காக்கும்.*

*மேலும் சில இதர வழிகள்…:*
*வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.*

*இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இந்த சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.*

*தேவையான பொருட்கள்:*
1. சீரகம் – 1/2 டீஸ்பூன்.
2. இஞ்சி – 1 துண்டு.
3. பட்டை – சிறிதளவு.
4. வெள்ளை பூண்டு – 10 பற்கள்.
5. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
6. தனியா – கிராம்பு – 7.
7. தண்ணீர் – 750 ml.
8. உப்பு – தேவையான அளவு.

*சூப் செய்முறை:*
*குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும்.*
*பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும். 10 நிமிடங்கள்.*

*ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)*

*சூப் ரெடி:*
*பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.*

*இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்.*
1. மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்.
2. மொத்த கொழுப்பு: 0.5 கிராம்.
3. சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்.
4. சோடியம்: 603 mg.
5. மொத்த கார்போ ஹைடிரேட்: 3%.
*சளித் தொல்லை.*
*இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும்.*

*இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.*

🙏🏻🌷🙏🏻
நம்மவர்களின்
*ஆரோக்கியத்தை*
*இயற்கை வழி* வாழ்வியலில்
*மீட்டெடுப்போம்* .
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*வழி* காட்டும்
*குரு* வும்
*துடைப்பமும்*
~!~!~!~!~!~

ஒரு முறை இராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ... சீடர் ஒருவர் கேட்டார் ...

“ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த #புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது.....???”

“ஒரு மாணவன்/
அறிவைப் பெறவிருப்பவன்..

தன் எதிரிலுள்ள
குருவையோ/ஆசானையோ பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர்...

“குருவே தப்பும் தவறுமாக செய்தால் ... இருந்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து...???” என்று
கேட்டார் சீடர்...

*பரமஹம்ஸர்* முகத்தில் புன்னகை ... அழுக்குத் துடைப்பம்தானே ... அறையைச் *சுத்தம்* *செய்கிறது* ....???”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை...

துடைப்பம் *அழுக்காக* ... *இருந்தாலும்* அது தேவையான இடத்தை *சுத்தம்* *செய்கிறது* ...

அறை *சுத்தமாக* இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ... *துடைப்பம்* அழுக்காக இருக்கிறதே எனக் *கவலை* ப் படுவதில் அர்த்த *மேதுமில்லை* ...

ஒரு சிஷ்யனின் # *மனநிலை*
இப்படி இருக்க வேண்டும்...

*குருவின்/ஆசானின்/அறிந்தோனின் 'சொற்பதங்களும்' வழிகாட்டும் 'நுட்பங்களும்' தனக்குப் பயன்படுமா .?!.. என்பதைத்தான் பார்க்க வேண்டும்*..!!!.

*குருவின் தகுதியைப் பார்க்க* வேண்டியதும்,
*ஆராய்ந்து* .. ஆய்வறிக்கை
சமர்பிக்கும்
பொறுப்பும் *அவனுக்கு இல்லை*...

மெய்யறிவை
தேடுதலுள்ளவன்
தேடும் பொருளை
Content மட்டுமே
கைப்பற்ற முனைதல் வேண்டும்.

அதை சுமக்கும்/ வைத்திருக்கும்
பாத்திரத்தை அல்ல என்ற புரிதலில்
தெளிவுற்றிருக்க
வேண்டும்.
🙏🏻🌷🙏🏻

*சித்தவித்தை* யே
அனைத்திலும்
மேலான
*சிவராஜ யோகம்* ஆகும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
திருமந்திர ஞான சிந்தனையில் தினம் ஒரு திருமந்திர பாடல்
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
🙏🌞🙏
NAMASKARAM !
ஆத்ம நமஸ்காரம் !

Topic :
ஆன்ம தேடலில்
கர்மவழி,
பக்திவழி,
யோகவழி,
ஞானவழி
பற்றிய
1.30Hr ஆத்ம
விசாரம் -
கலந்துரையாடல்

1.30Hrs
DISCUSSION
on
VIDEO CHAT /
VOICE CHAT @
Telegram Channel+Group 👣👇
www.t.me/truthsofsivayoga
(Join channel 1st,
2nd join discussion group )

Indian Time :
Every Saturday
2pm ~ 3.30pm
Singapore Time :
4.30 ~ 6pm
Discussion Link 👥 :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1

உண்மையான
சிவ யோகங்கள்
சார்ந்த
ஐயம்/ கேள்வி பதில்களை
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group
செயலி பாத்திரம் இது.

Telegram Group
Link for Join YourSelf 👥:👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1

📵 Please Mind it "Don't unwanted forwards" in this group .

👁️‍🗨️
டெலிகிராம் பயன்பாடு
செய்ய லிங்க்
https://youtu.be/L-euK1AAQU8
https://youtu.be/zLTdsmM6NH0

டெலிகிராம்
குரூப் வாய்ஸ் & வீடியோ சாட்
https://youtu.be/PCwWQTiWvss
வழிகாட்டி.

🙏☀️🌈
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Telegram Voice chat

27.8.22 - Topic :
ஆன்ம தேடலில்
கர்மவழி,
பக்திவழி,
யோகவழி,
ஞானவழி

பற்றிய
1.30Hr ஆத்ம
விசாரம் -
கலந்துரையாடலின்
Recorded Voice 👇🗣🎧

https://t.me/truthsofsivayoga/9142

https://t.me/truthsofsivayoga/9143
Photo from Raajan @ Singapore/Karur
Audio
வயதாவதால் வரும் உபாதைகளில் இரத்தத்தில்
blood creatinine reduce
உப்பு அளவை குறைக்கும் உபாயம் பகிர்ந்தமைக்கு
அன்பர் ஒருவரின்
நெகிழ்ச்சி குரல்.