Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Siddhi -
Practical Workshop (1Day)
சித்தி -
பயிலறங்க நிகழ்வு
(ஒருநாள்)
ஆத்ம 🙏வணக்கங்கள்
ஊர்த்துவகதி உபாயங்கள் -
(யோக சாதனத்தில்
வாசி கதி சித்திக்க
சில கற்பசாதனா முறை
நுட்பங்களை/ வாழ்வியலை
சித்தர்கள் வழியில்-
கற்கும் நிகழ்ச்சி)
கண்டிப்பாக
சித்தவித்தை பெற்ற
Or பெற்று பழகும்
சித்த வித்தியார்த்திகள்
[*20-30பேர் வரை] மட்டுமே
பங்குபெற இயலும்,
வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களுக்கு
அனுமதி இல்லை)
அடியேனின்
கற்பமுறை சாதனை
நுட்பங்களையும்,
கைபாக - செய்பாக
அனுபவ
முறைகளையும்..
யோகியர்/சித்த மார்க்க வழியில் முன்னேற்ற
மடைந்திட
சிரத்தை/அதீத நாட்ட
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு பகிர்தல்/
பயிற்றுவிக்கும்
நிகழ்வாக..
வரும் 2022 மே மாதம்
10 to 18 தேதிக்குள்
ஒரு நாள் நிகழ்வாக
(9am to 6am)
திருச்சி
Or குளித்தலை
Or நெரூர்
Or மதுரை
Or சங்கரன் கோவில்
எங்கு நிகழ்த்தலாம்..
மற்றும்
அதற்கான..
(உணவு, இடம், தேநீர்
செலவு சுமைகளை
ஈடு செய்ய)
எவ்வளவு
பங்களிப்பு நிதி
(Contribution)
வழங்க இயலும்
Or
(Sponsored funding)
நிகழ்ச்சி கொடையாளர்
நிதியை சேகரித்து
நிகழ்வை
நடத்தலாமா ?!
என தங்களது
விருப்பங்களையும்
கருத்துக்களையும்
எமக்கு தனியே
தெரியப்படுத்துங்கள்.
இதற்குள்ள
வரவேற்பினை
பொறுத்து..
நிகழ்ச்சி உறுதி
(Program Confirm)
செய்யப்படும் &
பங்கேற்பாளர்கள்
Pre Register -
Google Form னால்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆத்ம 🙏 நன்றிகள்
~பிரம்மஶ்ரீ.
கருவூரான்
Email : karuvooraan@gmail.com
www.t.me/truthsofsivayoga
Practical Workshop (1Day)
சித்தி -
பயிலறங்க நிகழ்வு
(ஒருநாள்)
ஆத்ம 🙏வணக்கங்கள்
ஊர்த்துவகதி உபாயங்கள் -
(யோக சாதனத்தில்
வாசி கதி சித்திக்க
சில கற்பசாதனா முறை
நுட்பங்களை/ வாழ்வியலை
சித்தர்கள் வழியில்-
கற்கும் நிகழ்ச்சி)
கண்டிப்பாக
சித்தவித்தை பெற்ற
Or பெற்று பழகும்
சித்த வித்தியார்த்திகள்
[*20-30பேர் வரை] மட்டுமே
பங்குபெற இயலும்,
வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களுக்கு
அனுமதி இல்லை)
அடியேனின்
கற்பமுறை சாதனை
நுட்பங்களையும்,
கைபாக - செய்பாக
அனுபவ
முறைகளையும்..
யோகியர்/சித்த மார்க்க வழியில் முன்னேற்ற
மடைந்திட
சிரத்தை/அதீத நாட்ட
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு பகிர்தல்/
பயிற்றுவிக்கும்
நிகழ்வாக..
வரும் 2022 மே மாதம்
10 to 18 தேதிக்குள்
ஒரு நாள் நிகழ்வாக
(9am to 6am)
திருச்சி
Or குளித்தலை
Or நெரூர்
Or மதுரை
Or சங்கரன் கோவில்
எங்கு நிகழ்த்தலாம்..
மற்றும்
அதற்கான..
(உணவு, இடம், தேநீர்
செலவு சுமைகளை
ஈடு செய்ய)
எவ்வளவு
பங்களிப்பு நிதி
(Contribution)
வழங்க இயலும்
Or
(Sponsored funding)
நிகழ்ச்சி கொடையாளர்
நிதியை சேகரித்து
நிகழ்வை
நடத்தலாமா ?!
என தங்களது
விருப்பங்களையும்
கருத்துக்களையும்
எமக்கு தனியே
தெரியப்படுத்துங்கள்.
இதற்குள்ள
வரவேற்பினை
பொறுத்து..
நிகழ்ச்சி உறுதி
(Program Confirm)
செய்யப்படும் &
பங்கேற்பாளர்கள்
Pre Register -
Google Form னால்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆத்ம 🙏 நன்றிகள்
~பிரம்மஶ்ரீ.
கருவூரான்
Email : karuvooraan@gmail.com
www.t.me/truthsofsivayoga
Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
40a84fb78cc24d1dbd12a7e3a80c6b61.opus
1.5 MB
Audio from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
வாதம் ☯ வைத்தியம்
Photo from RJN @ SG
🪔🪔🪔
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!
🪔🪔🪔
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
🪔🪔🪔
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.
எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்
மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.
ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.
எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.
ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.
மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச் சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:-
*********
மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். இது விஷம்.
ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.
மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
நல்ல பதிவுகளை பகிர்வோம்.
" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை
அடைய
முக்கியமான
தொரு ஆயுதமும் அதுதான்
நல்லது நடக்கும்
நல்லதே நடக்கும்
🙏

'சித்தி' - சாதனா முறை-பயிலறங்கம் [1நாள்]
முன்பதிவு படிவம் -
கூகுல் தகவல் படிவ லிங்க் 👇
https://forms.gle/hY7kwzuANwjEvk9c8
SiDDhi -1Day WorkShop
Pre- Registration on
Google Forms Link :👇
https://forms.gle/hY7kwzuANwjEvk9c8
ஒரு நாள் May 8, 2022
(கரூர் அருகில்)
வாசி "சித்தி" சாதனா -
பயிலறங்க நிகழ்வில்
பங்குபெற
விரும்புவோர்கள்
👆 மேற்படி லிங்கில்
சென்று
Online input Form
இணைய படிவத்தை
அவசியம்
நிரப்பி அனுப்ப
வேண்டுகிறேன்.
படிவ தகவல்கள்
வழங்குவோர் மட்டுமே
நிகழ்வில் பங்குபெற இயலும்.
ஆத்ம 🙏 வணக்கம்
Program Conductor :
~பிரம்மஶ்ரீ. கருவூரான்.

Ramanagiri Jeevasamathi
https://youtu.be/TaBm4GgA7tU
https://youtu.be/5VNH6HCw3cY
மௌனயோகி. ஶ்ரீ ரமணகிரி வாழ்ந்த இடமும் ஜீவசமாதி நிலையும்,
மகாஅவதார்
பாபாஜி குருநாதரால்
ஒளிவெள்ளத்தில்
நயனதீட்சை
பெற்றது
பற்றியுமான விளக்க காணொளி 👆
https://youtu.be/TaBm4GgA7tU
https://youtu.be/5VNH6HCw3cY
மௌனயோகி. ஶ்ரீ ரமணகிரி வாழ்ந்த இடமும் ஜீவசமாதி நிலையும்,
மகாஅவதார்
பாபாஜி குருநாதரால்
ஒளிவெள்ளத்தில்
நயனதீட்சை
பெற்றது
பற்றியுமான விளக்க காணொளி 👆
YouTube
அருட்தவயோகி ரமணகிரி வாழ்ந்த வரலாறு உடம்பினை ஓம்பி வளர்க்கும் உபாயம்பற்றி அருளுகிறார் சுவாமிஜி
Ramanagiri ashramam history Part-1
அருட்தவயோகி ரமணகிரி சித்தர் வாழ்ந்த வரலாறு உடம்பினை ஓம்பி வளர்க்கும் உபாயம்பற்றி அருளுகிறார் சுவாமிஜி என்னற்ற ஞானத்தை பெற இக்காணொலி கண்டு பிறவா ஞானம் பெற்று சுபிட்சம் அடையுங்கள் திருச்சிற்றம்பலம்......
அருட்தவயோகி ரமணகிரி சித்தர் வாழ்ந்த வரலாறு உடம்பினை ஓம்பி வளர்க்கும் உபாயம்பற்றி அருளுகிறார் சுவாமிஜி என்னற்ற ஞானத்தை பெற இக்காணொலி கண்டு பிறவா ஞானம் பெற்று சுபிட்சம் அடையுங்கள் திருச்சிற்றம்பலம்......
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
YouTube
உங்கள் ஆன்மீக பயிற்சிகளுக்கு உங்கள் குடும்பத்தினர் தடையாக இருக்கிறார்களா| சித்தர்களின் சூட்சும தவம்
Hi Sithargal Marabu friends hope you all fine 🌺💐🌺💐🙏🏼💐🌺💝💓🙏🏼💝 . In this video we going to share about three different secretive subtle meditation methods which are used by the ancient siddhars, mystics and saints. These medications are very very subtle in nature…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
ஒலி நூல்_ஒரு யோகியின் சுயசரிதம் [23Hrs]
Autobiography of a Yogi -Tamil Voice Book [23Hrs]
https://drive.google.com/drive/folders/15iwhdDbog7f6CpXVoct-SW3naH_cQBN2?usp=sharing
இங்கே MP3 வடிவத்தில் 53 files
பகிரப்பட்டுள்ளது.
Google Drive ல் அப்படியே Play செய்தும் கேட்கலாம்.
Download தரவிரக்கம் செய்தும் கேட்கலாம்.
பாபாஜி சீடர் பாரம்பரியத்தில்
ஶ்ரீ யோகானந்தர்
எனும் ஆசான் பாரத தேசம் முழுதும் பயணித்து
சில பல முக்கிய
மகான்களை
யோகியர்களை
அவர்களின்
மகிமைகளை
தனது அனுபவத்தோடு
விளக்குகிறார்
இந்நூலில்.
https://t.me/truthsofsivayoga/8145
காதொலி கருவியில்
🗣️கேட்க அருமையான
சிந்தனை ✨ பொக்கிஷம்
இத்தொகுப்பு 👌

f21a2967e782477cb089611a821d447d.opus
2.9 MB
Audio from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
📣♦️🗣💬🔊 🌷
💫சித்த வித்தை
Q & A # 9 :👆
ஐயம் தெளிதல்
10 April 2022 👆
யோக ஞான
பாதையில் ✨
தெளிவோடும்
👁️விழிப்போடும்
முன்னேறுவது 🏃♂️
பற்றிய
⁉️ஐயம்தெளிதலின்
🗣️தொகுப்பு
🙏🌷🙏

👌சூத்திரப்பாவை குணங்குடியார் ரின்
ஞானபாடலை 🗣️குரலொலியாக
பாடியவர் :👆
பிரம்மஶ்ரீ.
அகிலா - புதுச்சேரி.
ஞானபாடலை 🗣️குரலொலியாக
பாடியவர் :👆
பிரம்மஶ்ரீ.
அகிலா - புதுச்சேரி.