வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
ஒரு பெண்மணி
மலையாள தேசமான
கேரளத்தில்

அகத்தியர் கூட
மலை ஏற்ற அனுபவத்தை
Travelogue Video
காணொளியாக்கி
மலையாளத்தில்
தந்துள்ளார்.

காணுங்கள்

travel diaries by rojisha
1.
https://youtu.be/xE_DybGl78A

2.
https://youtu.be/OJ7N5SJ8TKM
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
🍵🍵🍵🍵🍵

*அமிர்த பாணம்:*


*நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு*


*தேங்காய் - 1*

*நாட்டு சர்க்கரை - தேவையான அளவு*:-

🌸சுத்தம் செய்த கொத்துமல்லியுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும் கூட தேவையான அளவு தண்ணீர்,
நாட்டு சர்க்கரை/பன வெல்லம்/ பணங்கற்கண்டு கலந்து பருகலாம்.

கண்டிப்பாக அடுப்பில் வைக்க 🔥 கூடாதுங்க.

*(அல்லது)*

🌸வெறும் கொத்துமல்லி சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.


🌸இதை தொடர்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.


🌸வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும். கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

🌸மிகவும் எளிதானது,
அனைத்து வயதினரும் பருகலாம், தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில்
இந்த அமிர்த கரைசலை அருந்தலாம்.

🌸கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும், உபயோகிக்கலாம்.

ஆனாலும் கொத்துமல்லி சிறந்தது......

🌺
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
சித்த மருத்துவ - மருந்துகள் செய்முறை வகைகள்
Photo from Raajan @ Singapore/Karur