வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
இயற்கை வழி விவசாய
பயிலரங்கம் நிகழும்..

இயற்கை விஞ்ஞானி
ஐயா.நம்மாழ்வார்
சமாதி கொண்டிருக்கும்
வானகம் பற்றிய காணொளிகள் 👇

கரூர். கடவூர் கிராமத்தில்.
www.vanagam.org

பகுதி 1
https://youtu.be/GzBVfcIkGEo

பகுதி 2
https://youtu.be/zcKGHiXjbYQ

பகுதி 3
https://youtu.be/179PbBDtJbE

மற்றவை :
https://youtu.be/4Wt3NJFZLK4

https://youtu.be/txvhpWJcz4E

https://youtu.be/amGatBZSJmc

இயற்கை வழி விவசாய
ஆர்வலர்களுக்காக..
https://youtu.be/Xcdsevdeu90

பயிலரங்க அறிமுகம் :
https://vanagam.org/trainings/3-days-workshop
&
https://youtu.be/QzWuoNF0gBQ
Photo from Raajan @ Singapore/Karur
👁️சிவயோக🤘ஞானம்👁️32
~காகமாமுனி
*‌எண்ணெய் குளியல்..!*

எண்‌ணெய் குளியலால் ஏற்படும் மகத்துவங்கள்:

இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல;

நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.

தலை, முழங்கால்கள் உறுதியடையும்.

முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும்.

தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும்.

சுவையின்மை நீங்கும்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:

நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.

காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;

அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும்.

ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி. நல்லெண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய் குளியலன்று செய்ய வேண்டியவை:

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.

வாரமிருமுறை அதாவது,

ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,

பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய் குளியலன்று செய்யக்கூடாதவை:

அதிக வெயிலில் அலையக்கூடாது.

குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உடலுறவு கொள்ளக் கூடாது.

நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
Cancer
புற்றுநோய்
வருவதற்கான
காரணங்கள் :
(சித்தர்கள் சுவடி படி)

*இயற்கை உணவு உலகம்*
www.naturalfoodworld.wordpress.com

உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை,
ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் பெருமக்கள் புற்று நோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாக கொடுத்துள்ளனர். எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தீசர் பாதங்களை பணிந்து அதற்கான தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

காரணங்கள் :

* எந்த பிழையும் செய்யாத ஒரு நல்ல மனிதரின் மனதை அடுத்தவரின் முன்னிலையில் வார்த்தையால் அவமானப்படுத்தும் நபருக்கும்,

* கொடிய சொற்களால் பெண்களின் மனதை பாதிப்படைய செய்யும் நபருக்கும்,

* இறை பணியில் தொண்டு செய்யும் நபரை தன் பணத் திமிரால் அவர் உள்ளம் நோகும் படி வார்த்தை பிரயோகிக்கும் நபருக்கும்,

* மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு ஏழையின் மனதை வார்த்தையால் சுடும் நபருக்கும்,

* முற்பிறவியில் கட்டிய மனைவி அல்லது பெற்ற தாயை அல்லும் பகலும் வார்த்தையால் துன்பப்படுத்திய நபருக்கும்,

* வயதான பெற்றோர் அல்லது மாமனார் அல்லது மாமியார் மேல் கடும் சொல்லை அம்பாக கொண்டு அவர்களின் மனதை தாக்கிய நபருக்கும்,

மேலே கூறியதை செய்த நபர்களுக்கு வரும் நோயை தரணியில் உள்ளவர்கள் கொடிய நோய் என்றும் மருத்துவர்கள் இதற்கு மருந்தில்லை என்றும் கூறுவார்கள் என்று அந்த பாடல் இருக்கிறது, சற்று ஆழமாக பார்த்தால் “ ஒருவர் மனதை வார்த்தையால் துன்பப்படுத்தும் நபர்களுக்கு கண்டிப்பாக இந்த நோய் வரும் என்பதை தெளிவாக எடுத்து கூறியுள்ளனர் சித்தர்கள்.

எனவே..
செய்த தவறை உணர்ந்து வருபவர்களுக்கு இதற்கான மருந்து தெரிவிக்கலாம் என்றும்,
மற்றபடி தரணியில்
கருமிகள், கசடுகள்
வீணர்கள்,முரடர்கள்,
பாவவினை நிறைந்தவர்கள்
இவர்களுக்கு
இதற்கான மருந்தை பகிராதே என்றும் இருக்கிறது.

இதனால்..

முடிந்தவரை நாம் வார்த்தையால் , சொல்லும் சொல்லால் எக்காரணம் கொண்டும் யாரையும் துன்பப் படுத்தாமல் இருந்தாலே இந்தப் புற்றுநோயை வராமல் தடுக்கலாம்.

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !
https://naturalfoodworld.wordpress.com/2011/10/17/
Photo from Raajan @ Singapore/Karur
*தென்கைலாய*
மலைக்கு ஒரு *Holy Trekking*

பொதிகைமலை
*அகத்தியர் கூடம்*
மலை
*பயண வழிகாட்டி*
2021 January - online
*குரலொலியில்*
🗣️👇
விரும்புவோர்
தாங்களாகவே..
தனியாகவோ /குழுவாகவோ
செல்ல ஒரு *விரிவான குரலொலி வழிகாட்டி*.👇
https://t.me/truthsofsivayoga/3065

** Please intall TELEGRAM app first > follow link > next Join
🌏அகஸ்தியர்🏞️ மலை பயணம் 🙏

https://chat.whatsapp.com/4T1pQeR06uFLEiVcT2QUDP

இக்குழு சித்தர்கள்
வாழும் மலை ஸ்தலங்களுக்கு செல்லும்
குழுவினர்க்கு..
ஒருங்கிணைத்து வழிகாட்டவும்..

வழிமுறைகள்
வழங்கவும்
குழு ஏற்பட

உதவும் தளமாக செயல்படும்.

வேறு எதுவும்
பார்வேர்டு
Forward messages செய்யாதீர்கள்.
நீக்கப்படுவீர்கள்