வாதம் ☯ வைத்தியம்
Photo
செல்போன் பேசும்போது நீங்கள் செய்யும் தவறுகள்
ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு எதிர்முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியதும் கை பேசியை முகத்துக்கு சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.
வீட்டிலும் அலுவலகத்திலும் செல்பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம்.
இரவு உறங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு. அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.
இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல்போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.
பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலைபேசி ஒரு இடதாங்கி போலச் செயல்பட்டு, இடி, மின்னல உங்களை நோக்கி ஈர்த்துவிடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்!
ஆகவே..
நேரிடையாகவோ,
தூங்கும் போதோ
தலையருகில் &
வைத்து கொள்ளாதீர்,
காதருகில்
பேசாதீர்.
ஹெட்போன் வகை
உபாயங்களை
கைக்கொள்வது
சற்றே நன்று.

Photo from Raajan @ Singapore/Karur
YouTube
சரியான முறையில் சாப்பிட 4 டிப்ஸ்! | 4 Tips To Eat Right | Tamil Dubbed | Sadhguru Tamil
Sadhguru shares 4 practical tips on how to eat in a way that makes you healthy - naturally and effortlessly.
To watch this video in English - https://youtu.be/vEA2puiERK0
மிகவும் சுலபமாக, இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்க நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்ற…

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩🍳*
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*
*உடல் சோர்வைப் போக்கும் சுண்டைக்காய்.*
உடல் சோர்வினை நீக்கும் சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும். சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.
இது மார்புச்சளியை சரிசெய்யும். சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.
சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும்.
சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம் நுண்புழுவால் உண்டான நோய்களை குணப்படுத்தும் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))

மூலன் யாத்திரை குழுவின்
பிரதோஷ நாள் -
*சதுரகிரி யாத்திரை* பயணம்:
வரும் 27ந் தேதி
டிசம்பர் 2020 அன்று
தனி பேரூந்தில்..
ராஜபாளையம்-
மகாலிங்க மலையிலுள்ள
"சதுரகிரி" எனும்
சித்தர்கள் வாசம் செய்யும்
புராதண மலை ஸ்தலத்திற்கு..
ஒரு புனித பயணம் குழுவாக மேற்கொள்ள உள்ளோம்.
🚌 🌄🚶👫👥👩👩👦🙏🚌..🚌..👁️🗨️
விரும்புவோர் ₹900/-
புதுச்சேரி பாகூரில் புறப்படுகிறது.
+ திருச்சி &
மதுரையிலும்
இணைந்து கொள்ளலாம்.
👍 ஒரு நல்ல
ஆன்மீக குழுவினரோடு
பாதுகாப்பான
மகிழ்ச்சி தரும் 😊
பயணமாக அமையும்.
📑 முன்பதிவு
தொடர்புக்கு :
திருமூலநாதன் -
+91 8489325225
MOOLAN YATHRA GROUP
மேலும் இணையதள விபரங்கள்:
📷 சதுரகிரி 2005ல் Photos link :
https://www.flickr.com/photos/esha-thyaahesan/albums/72157594406543143
📺 சதுரகிரி காணொளிகள் :
https://youtu.be/YX-op3WQkXo
&
https://youtu.be/ET7c-sbE5nw
💬 சதுரகிரி யாத்திரை
அனுபவம் - தமிழில் :
https://brseetha.blogspot.com/2017/09/25_20.html?m=1
🗯️ Saduragiri Trip
Experience on English :
http://shweranga-sarathi.blogspot.com/2009/02/my-father-and-sathuragiri.html
🌏 Google Map Link :
https://maps.app.goo.gl/EUbV6xmcfCaz7QpH7
Sathuragiri Hills
Saptur Reserve Forest,
Tamil Nadu 625705.
🙏நன்றிகள்🙏

Flickr
saduragiri hill
saduragiri (Mahalinga darisanam)
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
*மூலன் யாத்திரை குழு*
(ஆத்ம-தியான-யோக-ஞான தேடுதலுடையவர்கள்.. ஒருங்கிணைந்து சில மகிதலங்களை காண
பயணிக்கும் யாத்திரை குழு)
தாங்களாக இணைய
வாட்ஸ்அப்
1-மூலன் யாத்திரை குழு லிங்க் 👇:
Join yourself
@ 1-MOOLAN YATHRA GROUP
WhatsApp Link: 👇
https://chat.whatsapp.com/DCYIEH8GnNdGmL66cCLRrX
🌞சித்தர்கள், யோகியர்கள்,
மகான்கள் அடங்கியிருக்கும்
புராதண ஸ்தலங்களை &
தற்கால ஜீவசமாதி ஆலயங்களை, குகை கோவில்களை, அரிதான மலை குகை ஸ்தலங்களை+ ஆலயங்களை..
ஒரு ஆன்மீக,
தியான
யோக-ஞான தேடுதலுடைய அன்பர்கள்
ஒருங்கிணைந்து..சேர்ந்து..
பயணிக்க ஏதுவாக..
அதன் மீதான பயண
தகவல்கள் +
கலந்துரையாடல்களை
பகிர்ந்திட முனையும்..
தளமாக இந்த
*மூலன் யாத்திரை குழு*
வின் நோக்கமாக உள்ளது.
பயண ஒருங்கிணைப்பாளர் :
MoolaNathan : +91 8489325225
மூலநாதன் : +91 8489325225
(Also Whatsapp #☝️👍)
🌞ஆத்ம நன்றிகள்🙏
📍தேவையற்ற.. பகிர்வுகளை பார்வேர்டுகளை இங்கே..
பகிர்வதை தவிர்ப்பீராக. 🙏 🌷

WhatsApp.com
🌏 1 மூலன் யாத்திரை குழு 👥
WhatsApp Group Invite
🌿🌿🌿🌿*சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை.*
1. மஹோகனி
2. வேங்கை
3. தான்றிக்காய்
4. கடுக்காய் மரம்
5. ஜாதிக்காய்
6. தான்றிக்காய்
7. மாசிக்காய்
8. கருங்காலி
9. நீர்மருத
10. மலைவேம்பு
11. அரளி மஞ்சள்
12. மகிழம்
13. சரக்கொன்றை
14. செண்பகம்
15. ஃபாரஸ்ட் பிளேம்
16. வில்வம்
17. வேம்பு
18. சொர்க்கம்
19. புங்கன்
20. இயல்வாகை
21. இலுப்பை
22. நெல்லி
23. நாவல்
24. நாகலிங்கம்
25. பலா
26. நெல்லி 5
27. மாதுளை
28. கொய்யா
29. எலுமிச்சை
30. நாவல்
31. மாமரம்
32. புளியமரம்
33. கொடிபுளிக்காமரம்
34. யானை குன்றிமணி
35. பெரிய நெல்லி
*சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம்,🌿🌿🌿🌿🌿🌿🌿 கட்டணமில்லை.*
Contact :
Eshwar +91 98410 85484
*Please* *Forward* *to* *other* *Groups*

💥💥💥💥💥💥💥💥💥
சர்க்கரை,தைராய்டு,இரத்த அழுத்த குறைபாடு BP, அதிக உடல் பருமன்,தோல் பிரச்சனை,குழந்தையின்மை குறைபாடு உள்ளவர்கள்
புதியகுழுவில் இணையலாம் வாங்க
*மேலும் விவரங்களுக்கு*👇👇👇👇👇👇👇
*Gowrishanker*
*9994826102*
💥💥💥💥💥💥💥💥💥
பயிற்சிகள் விவரங்கள்
நமது உடலில் உள்ள சளி கழிவு, மல கழிவு,மன கழிவுகளை நீக்கிவிட்டு,நோய்கள் இல்லாத ,தூய்மையான ஒரு புதிய
மனிதராக
மாறிவிடுவீர்கள்.
💥💥💥💥💥💥💥💥💥
பயிற்சி விவரங்கள்:-
வாய்சுத்தி
கண் சுத்தி
இரத்த சுத்தி
குடல் சுத்தி
கல்லீரல் சுத்தி
நுரையீரல் சுத்தி
உண்ணாநோன்பு
Sexual gland activation
Thyroid gland activation
தோல் சுத்தம்
மூச்சு விட பயிற்சி
குளியல் பயிற்சி
தூக்க பயிற்சி
💥💥💥💥💥💥💥💥💥
பலன்:
*புதிய பிறப்பு*
*உள்ளுறுப்புகள் சுத்தமாகி புதிதாகும்*
*நோய்கள் இனி வராது*
*கண்ணில் ஒளி நிரம்பும்*
*தேக இளமை கூடி மினுமினுப்பாகும்*
*கவர்ச்சி கிடைக்கும்*
*சினிமா ஹீரோ ஹூரோயின் போல மாறுவீர்*
*வாய் நாற்றம் ஓடிவிடும்*
*பாக்டீரியா உருவாகாது*
*baby skin originality வரும்*
*மனகவலை மாறும்*
*உடலுறவு இன்பம் இரட்டிப்பாகும்*
*பிராணன் பன்மடங்காகப் பெறும்*
*ஜீவ ஒளி கிடைக்கும்*
*தகர தேகம் தங்கமாகும்*
இத்தனை ஆண்டுகளாக தேக்கிய மலகுப்பை,
மனக்கப்பைகளை நீக்குவோம்.
உயிர்,உடல், மனம் இவற்றை நல்லா வைத்துக்கொள்ள
*எல்லோருக்கும் தேவை gowri டயட்* ...
💥💥💥💥💥💥💥

*அருட்பெருஞ்ஜோதி*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*சித்தர்கள் முதல் இக்கால ஞானியர் வரை* தனது ஞான நூலில் கூறியுள்ள வழலை / கபம் அகற்றும் " *கரிசாலை நெய்* " செய்யும் *எளியமுறை*
காணொளி 👇
"வள்ளலார் வைத்தியசாலை TV யின்"
https://youtu.be/gcRHzxO1MW4
👉 *வாசியோகம் பழகுபவர்கள்*
&
👉 *புருவமத்தியில் தவம் செய்பவர்கள்*
🧘♀🧘🧘♀🧘
*அன்னாக்கில் உள்ள கபநீர் வெளியேற, வயிற்றில் உள்ள பித்த நீர் வெளியேற*
*தினசரி பயன்பாட்டிற்கு கரப்பான் எனும் கரிசலாங்கண்ணி நெய் செய்யும்முறை* 👌
🌿🌞🌿
இதன் அருமை பெருமைகளை
திருமூலர் பெருமானும் தனது "குருநூல் முப்பூ சூத்திரம் 150" லும் தெளிவு செய்துள்ளார்.
🌿🌞🌿
☘🌿🍀🌱☘
Important Note:- *மாமிச - புலால், உணவை தவிர்த்து*,
போதை லாகிரி-புகையிலை,
*டீ-காபி வஸ்துக்களை நீக்கி பத்தியத்துடன் கடைபிடித்தால்* முகம் வசீகரம் உண்டாகும், கண்ணொளி பிரகாசிக்கும்*
*யோகம்-ஞானம் கைகூடும்.*
🌿🌞🌿
மற்றும்
*மேலதிக* குறிப்புகளோடும்,
மூலவர்க்க சித்தரான ஶ்ரீகருவூராரின்
*ஆதார ஸ்ருதி* யுடன்+
தனது அனுபவ சித்திமுறையை
சிங்கை. கருவூரானின்
*கரிசாலை நெய் கற்பசாதனை*
👁காணொளியிலும்
காணலாம். 👍
*Part 1:*
https://youtu.be/vtZqjGeDym8
&
*Part 2:*
https://youtu.be/AWbzwfoPjeQ
🙏நன்றிகள்🙏
www.t.me/truthsofsivayoga

கபம் அகற்றும் வள்ளலார் கரிசாலை நெய் | வாசியோக வாசல் திறக்கும் | Karisalai ghee | vallalar vaithiyam

அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வள்ளலார் வைத்தியம் YouTube channel நோக்கம் நமது வடலூா் வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க ஞானநெறியின் மூலிகை, ஆரோக்கிய, வாழ்வியல் குறிப்புகளை…

வாதம் ☯ வைத்தியம் pinned «*அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *சித்தர்கள் முதல் இக்கால ஞானியர் வரை* தனது ஞான நூலில் கூறியுள்ள வழலை / கபம் அகற்றும் " *கரிசாலை நெய்* " செய்யும் *எளியமுறை* காணொளி 👇 "வள்ளலார் வைத்தியசாலை TV யின்" https://youtu.be/gcRHzxO1MW4 👉 *வாசியோகம் பழகுபவர்கள்* & 👉…»
*🌿கறிவேப்பிலை🙏*
தாவரவியல் பெயர்
Murray's koenigil (L)
Curry leaf tree
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
சித்தர்கள் கறிவேப்பிலையை காயகற்பம் என்று அழைக்கிறார்கள்.
*🌿ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*
🌿கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
*🌿 இதில் இருப்பவை :-*
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.
*🌿 கொழுப்புக்கள் கரையும் :*
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
*🌿 இரத்த சோகை :*
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
*🙏 சர்க்கரை நோய் :*
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
*🌿 இதய நோய் :*
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
*🙏செரிமானம் :*
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
🌿 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
*🌿 சளித் தேக்கம் :*
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
*🙏 கல்லீரல் பாதிப்பு :*
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
*🍃மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*
🌿 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
🍁ருதம்பரா யோகா கோவை.