வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*வெட்பாலை தைலம்*
(தோல்நோய் நிவாரணி)
*Vetppalai Thailam*
(Skin disease relief oil)

*உட்பொருட்கள்*
வெட்பாலை, மரச்செக்கு தேங்காய் எண்ணெய், வேம்பு.

*விலை -105ரூ (100மி)*

*பலன்கள்*
சொரியாசிஸ் ஆல் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு மிகச் சிறந்த நிவாரணி.

சருமத்தில் ஏற்படும் தேமல் மற்றும் படை போன்ற சரும நோய்களை சரி செய்கிறது.

தோல் வெடிப்பு, படர்தாமரை, சொறி சிரங்கு, போன்றவை குணமாகும். புண்களை குணப்படுத்தும்.

தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்புகளை சரி செய்கிறது.

*பயன்படுத்தும் முறை*
இரவில் தேய்த்து விட்டு காலையில் குளியல் பொடி, சீயக்காய் அல்லது தேங்காய் எண்ணெய் சோப்புகள் பயன்படுத்தி சுத்தப்படுத்த
வேண்டும். வேறு எந்த இரசாயன சோப்புகளும் பயன்படுத்தக் கூடாது.

*Facebook*
https://www.facebook.com/iniyalnaturalproducts/

*Telegram*
https://t.me/iniyalnaturalproducts

*தொடர்புக்கு - 9445903067*
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
https://youtu.be/Piv05JX8CSw

இயற்கை
வழி வாழ்தலின்
அவசியத்தை,
முக்கியத்துவத்தை
தனது அனுபவத்திலிருந்துவிவரிக்கிறார்👌
www.vanagam.org
வானகம். திரு. நம்மாழ்வார்.
இயற்கை விஞ்ஞானி.
பயிலரங்க
தகவல்களுக்கு ;
www.vanagam.org
Photo from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
சித்தவித்தை சார்ந்த
கேள்வியும் பதிலும் :
*#16*
ஆன்மீகத்தில்
ஏதோ செய்து
கொண்டே வந்தால்
போதாதா!?

யோக அப்பியாச
பழக்கம்
அவசியமானதா!?

விளக்கம் தர இயலுமா!?

👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு குரலொலியாக.
👇 இங்கே.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
🌞🐝👁️‍🗨️
சித்தர் மலை, குகை பயணங்கள்
🙏🌞🙏

*சித்தர் மலை, குகை*
அரிதான *புராதண ஸ்தல* ங்களின்,
அருமையான HD
Videos லிங்க் கீழேயுள்ளது.

அவசியம் காணுங்கள்!!👁️
தென்னகத்தின் சில
முக்கியமான பொக்கிஷங்களை👍

1. அய்யர்மலை
@ புராதண இரத்தினகிரி
(திருமூலர் ரத்தின தேக
ஒளியுடல் கொண்டு
சமாதிமுகத்தில்
இருக்கும் மலை. காகம் பறவா மலையும் இதுதான்)
https://youtu.be/rNnNOCPe9sc

2.
நம்பிமலை @
மகேந்திரமலை
(கந்தர்வர்கள் & ஆழ்வார்கள்
அரூபமாய் இங்கு
வாழும் மகேந்திரகிரி)
https://youtu.be/p94av1r8RQ8

3.
காளிமலை
(சித்தர்கள் கூறும்
புராதண பாதாள காளி
உள்ள மலை)
https://youtu.be/KtWqQQfZDk4
https://youtu.be/yR2wo5vpS4w
&
காளி கேசம் மலை
https://youtu.be/LIa33mQ4MRM

4.
திருப்பரங்குன்றம்
தென்பகுதி-குகை சிவன் கோவில்
https://youtu.be/TP2BS7gVaok
&
https://youtu.be/nudBPt4h8JI

5. வாசிமலையான்
சித்தர் குகைகள்
https://youtu.be/XCUz1RjHlV4

6.
ஓதிமலை -
முருகன் கோவில்
https://youtu.be/org3WIWklDM

7.
பர்வதமலை @
திருவண்ணாமலை - வடக்கு
https://youtu.be/WMbpL_tZFMk

8.
சித்தர் மலை-நாகமலை
https://youtu.be/byP-htZ_o-0

9. பொன்னூதி மாமலை
@ புராதண சொர்ணகிரி
கொங்கணர் குகை & கோவில்
https://youtu.be/teu_MZ_7QmA

10.
ஆனைக்கல் மலை
https://youtu.be/jQlqfdbJ9s8

11.
பாலமலை
https://youtu.be/eyK7ndBq-Lk

12. அரசண்ணாமலை
@ புராதண அரசகிரீஸ்வரர்
https://youtu.be/mwiGSRCC6gc

13.
கைலாசநாதர் மலை
@ புராதண கைலாயங்கிரி
https://youtu.be/EhUQ_Cj-GLo

14.
ரங்கமலை @ திண்டுக்கல்
https://youtu.be/u0PBSMOjo2k

15.
காட்டழகர் மலை & கோவில்
https://youtu.be/myH8tDagBC0

16.
பழமுதிர் சோலை
அறுபடை முருகன் கோவில்
@ அழகர் மலை,
பதினெட்டாம் படி கருப்பசாமி கோவில்,
https://youtu.be/_1GBo-9ttwQ
&
ராமதேவர் குகை.
https://youtu.be/ubqxJSrCJ7s

17.
கழுகுமலை
https://youtu.be/YxmT2NipiiM

18.
தொப்பைய சாமி மலை
https://youtu.be/p94av1r8RQ8

19.
பிரான் மலை
@ சிவகங்கை
https://youtu.be/lawnR7hHiVM

20.
குடுமியான் மலை
https://youtu.be/06Xdss2q1RM

21.
குருடம்பாறை மலை
https://youtu.be/TP2BS7gVaok

22.
கழிஞ்சமலை
https://youtu.be/Y742DoWn2sQ

23.
வெள்ளியங்கிரி மலை
@ கோயம்புத்தூர்-சிறுவாணி.
https://youtu.be/HfDR0RZDrWM

24.
சதுரகிரி
@ மகாலிங்கமலை
https://youtu.be/FTtVdKBqnOg

25.
கொண்டிரங்கிமலை
(முன்னோர்களுடன்
தொடர்பு கொள்ளும்
பூலோக ஆண்டனா
இந்த மலை உச்சி)
https://youtu.be/-qZ4fyaKbbY

26.
யானைமலை
https://youtu.be/mj86uFpCPCA

27.
கொழுந்தீஸ்வரர் மலை
https://youtu.be/gBVEU_YoBTY

28.
மருந்துவாழ்மலை
https://youtu.be/lwrrbFQ2xsA

29.
சஞ்சீவி மலை
https://youtu.be/UFuo1OLFHjU

30.
கோபாலசாமி மலை
https://youtu.be/mgusCbrkVig

31.
சிவகங்கை. திருமலை குகை
https://youtu.be/01hG4Au1Pdw

32.
கொல்லிமலை
https://youtu.be/MNoXWSJyfJ8

33.
ஶ்ரீசைலம். வீரசைவ துறவிணி.
அக்கமகாதேவி குகை கோவில்
https://youtu.be/qnIz887g3Lg

34.
நெல்லிதீர்த்தம் - மங்களூர்
(கபிலமுனி குகை தீர்த்த ஊற்று)
https://youtu.be/DJn-VbUSLlE

35.
அம்பூரி மலை-தக்கலை.
(புராதண பூரிமலை,
சூதமாமுனி குகை கோவில்)
https://youtu.be/9xYXH3nBOTI
&
https://youtu.be/k_E6LxWqMY0
&
https://youtu.be/B20f3FPblcE
&
https://youtu.be/nLeNs1yplG4
&
https://youtu.be/H9QEn7fzvXk

36. அகத்தியர் மலை @ பொதிகை
(அகஸ்தியர் கூடம் @ கேரளா வழி)
https://youtu.be/OwOqvm89v2U
&
https://youtu.be/0hgekFmoKVA
&
https://youtu.be/u-8iGHRjRMY
&
https://youtu.be/XdNTsycR6Q8

& Pothigai Yathra Guide :
https://t.me/truthsofsivayoga/3065
https://youtu.be/JX6on4mYceI

🙏🌞🙏 Thankyou..
சேகரமும், பகிர்வும்:
★கருவூரான்★ Karuvooraan
www.t.me/truthsofsivayoga
அரசண்ணாமலை
@ புராதண அரசகிரி
,விஜயமங்கலம்

காணொளி: 👇
https://youtu.be/mwiGSRCC6gc
☝️
இந்த மலைகோவிலின்
மகிமையையும், (சிவனாரும், உமையும் 144வருடத்திற்கு ஒருமுறை வருகை தரும்)
அற்புதத்தையும்
காலம்சென்ற அகத்தியர் மைந்தன்.
(ஜீவநாடி வாசிப்பாளர்)
அநுமந்தாசன் எனும்
தா.கி.ராமசாமி அவர்கள்
தனது
"நாடி சொல்லும் கதைகள்" புத்தகத்தில்
(திரும்ப கிடைத்த
ஜமீன்தார் வாரிசு)
விவரித்துள்ளார்.

அனைவரையும் பணிந்து
வேண்டுகிறேன்.

இத்தலத்தின்
கோவில் சிதிலமடைந்த நிலையில்,
அவ்ஊர் மக்களால்
புணருத்தாரணம்
செய்ய காலதாமதமாகிறது.
அத்
தடுமாற்றங்கள்
நீங்கவும்..
இந்த அரசண்ணாமலை
கோவில் புதிதாக
உருகொள்ளவும்
நிதிகளை வழங்க வேண்டுகிறோம்.

அரசாங்க
பதவிகள், பிரதிநிதித்துவம்
மக்கள் மத்தியில்
வேண்டுவோர்
இந்த அரசகிரி ஈஸ்வரருக்கு
கைங்கர்யம் செய்யுங்கள்.
அரசகிரீஸ்வரர்
அரசாளும் அதிகார பலன்கள் அருள்வார்.

🙏நன்றிகள்
~கருவூரான்.

மேலும்
"நாடி சொல்லும் கதைகள்" 5 Parts புத்தகங்கள்
கூரியரில் பெற:
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் :
+919444160161
தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய்
வாய்புற்றுநோய்
குடல்புற்றுநோய்
போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்

முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன்
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில்உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில் 3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...
இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்
ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்
நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்
நாம் விரும்பினால் அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம்
காலை உணவு மதிய உணவு இலவசமாக வழங்குகிறார்கள்
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
மருத்துவரின்பெயர்
டாக்டர் சிவானந்தம் BSMS
இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள்
நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு செல்லுங்கள்


அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு பஸ்ஸடாப்
(கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய து*
நோயாளர் பெயர்
ஊர் இவற்றை கீழ்க்கண்ட நம்பரில் வாட்சப்பில் பதிவு செய்து கொள்ளவும் அவர்கள் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தருவார்கள் தினமும் நூற்று கணக்கான போண் வருவதால் போண்பேசுவதை தவிர்க்கறார்கள்
போணில் ஆலோசனை வழங்குவதில்லை



PHONE :
முன்பதிவு வாட்சப் நம்பர் 9385941299
📞6382525456

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... 👈👈👈
பேச்சாலே
மெய்ஞானம்
வருமோ சொல்லு !

மூச்சாலே
யோகம் அது
முனைய வேண்டும்!

இமைய கிரி
நடுவினுள்ளே
மௌனம்
வாய்க்கும்!

திரு ஆடு துறையை..
(கண்மணியின் பகல்இருள் அற்ற இடம்)
பார்க்கில்..
ஜீவனுக்கு
முக்தி - மோட்ஷம்.
பிறவாமையும்
இறவாமையும்
சித்திக்கும்.
🙏🌞🙏
என்று
அகத்தியர் தனது
"ஞான சாதனம் 113"
ஏட்டில் தெளிவு செய்கிறார்.