*வெள்ளை அரிசி வெள்ளை உளுந்து இல்லாமல் சிறுதானிய பாரம்பரிய அரிசியில் இட்லி செய்யும் முறை*
🙏🙏🙏🙏🙏🙏🙏
*Millets & Traditional red rice Idly recipe*
👉https://youtu.be/2u4lZ0Bq_sE?si=r-HMSaMObd0CDIdj
🌿🌱🍀🍃☘️🍃☘️

This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*மூலநோய் யாருக்கு வரும்...*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
https://youtu.be/4Ed6Vk7gqVI?si=rh8VjD6ZaZDKEbS1

தாவர உணவின் ஆரோக்கியம் பற்றிய அருமையான உரை
சாது. சிவராமன்,
சித்த வைத்தியர்-
திருக்கண்டீச்சுரம்

YouTube
IVU 42nd world veg fest at chennai - Sathu Sivaraman speech
இலவச கழிவு நீக்க பயிற்சி
*THENDRAL FOUNDATION
LOVE, CARE AND SUPPORT*
77085 25887 எண்ணிற்கு உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்
முடிந்த வரை சில உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
அகத்தியப்பெருமானின் அவசர உத்தரவு!
அகத்திய ஜீவநாடியில் !! பொதுமக்களுக்காக..!!!
குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார்.
அகத்திய குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம்.
[ அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் 22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் மதுரை பசுமலை அகத்திய பெருமான் சன்னதியில் நல்கினார்]
உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே
அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா
நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.
ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது
இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..
அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்????
நீங்கள் எல்லாம் நரகத்தில் இருக்கிறீர்கள் உங்களை எல்லாம் மீட்டெடுக்கத்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம்.
ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும் அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின்... அது அனைவரின் கண்களுக்கு தெரியாது நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான்.
அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும்.
இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.
நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
\\
வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி
இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே.
இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.
அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும்.
\\
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...
கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள்.
நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும்.
உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.
ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது.. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.. இதனால் இறை நம்பிக்கை குறைவாகும்...
ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும்.

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்.
ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும் மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக.. இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்?
இதனால் உலகத்தை காக்க வேண்டும்... உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது...
கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு.. இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி.
இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே.
அனுதினமும் இரவில் உறக்கத்திற்கு முன்பு குடிநீரில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள் வேப்பிலைகள் அருகம்புல் வில்வ இலை சிறிதளவு சுத்தமான பசுஞ்சாணம் மற்றும் ருத்ராட்சம் இவற்றையெல்லாம் இந்த ஆறு பொருளையும் குடிக்கும் நீரில் போட்டுவைத்து இரவு முழுவதும் ஊற விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் அனைவரும் குடித்து வருதல் வேண்டும்.
நிச்சயம் இதை செய்வதன் மூலம் இறை ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்கும் ஆற்றலை தர வேண்டும் இந்த ஆற்றலை தந்தால் தான் உங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி தோன்றும் இறைவனுடைய ஆற்றலோடு இவை சமமாகின்ற பொழுது உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.. இதை அனைவரும் நிச்சயம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சில மக்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை எவ்வளவு பிரார்த்தனைகள் செய்தாலும் ஏனென்றால் இறைவனுடைய ஆற்றல் மிகப்பெரியது இறைவனுடைய ஆற்றல் சிறிதளவாவது உங்களிடம் இருந்தால் தான் உங்களுக்கு அனைத்தும் நடக்கும் இறைவனுடைய ஆற்றலை பெறுவதற்கு குருநாதர் கூறிய இந்த வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அதிகாலையில் கணபதியை நினைத்து ஓம் கங் கணபதியே நம!!
என விளக்கேற்றி வழிபாடு செய்து வைத்து அருகம்புல்லை உண்டு வருதல் வேண்டும். அருகம்புல் சாறு ஆகவும் குடிக்கலாம்.
கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் வேறு அப்பா உங்கள்... அதாவது மாமிசம் உண்ணும் அனைவரையும் அவ்வொளியானது வந்து எளிதில் தாக்கும் அப்பா கும்பல் கும்பலாகவே இறந்து விடுவார்கள். இதனால்தான் அப்பனே மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் வாக்குகளில் தெரிவித்துக் கொண்டு வருகின்றேன்.
உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அழிவில் இருந்து காப்பாற்ற அவர்கள் தேவ தூத குள்ளர்கள் வருவார்கள் கவலைகள் இல்லை.
உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும்.
தேவதூதர்கள் வந்து கொண்டிருக்க பின் நிச்சயம் கவலையை மாற்றுவார்கள்.
கிரகங்களை தடுத்து நிறுத்த அவர்களால் முடியும். அழிவுகளை நிறுத்த அவர்கள் வருவார்கள் கோடிக்கணக்கான அளவில் தேவ தூத குள்ளர்கள் வருவார்கள் அழிவை நிறுத்த... அப்பொழுதுதான் நிச்சயம் அழிவிலிருந்து காப்பாற்றுவார்கள்.
கிரகங்கள் வருகின்ற வேகத்திற்கு இவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து ராகு கேதுவின் மற்றும் கிரகங்களின் தாக்கங்களை தள்ளிக் கொண்டு தள்ளிக் கொண்டு... இதனால் சில மாதங்களில் கிரகங்களின் வேகத்தை நிறுத்தி மீண்டும் அவற்றின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி விடுவார்கள்.
நீங்கள் கேட்டுக் கொண்டு அவர்கள் வரவில்லை அவர்கள் உங்களை காப்பாற்ற வருகின்றார்கள்.
//
இறைவன் படைத்த உயிர்களைக் கொன்று தின்கின்றார்களே என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் உங்களுக்காக அவர்கள் இறங்கி வருகின்றார்கள் காப்பாற்றுவதற்கு.
அனைவரும் மாமிசம் உண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் பல அழிவுகள் காத்திருக்கின்றன.
//
கிரகங்கள் இவ்வாறு வேகமாக ஈர்த்து கொண்டு வருகின்ற பொழுது நட்சத்திரங்களும் பலமிழந்து விழுந்து பூமியை தாக்கும் இதனால் பூமியில் வெடி வெடிக்கும் அதாவது எரி கற்கள் தீ பிழம்புகள் பூமியை தாக்கும்.
நட்சத்திரங்கள் பூமியின் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றது.
பூமியை விட பல கோடி நட்சத்திரங்கள் எல்லாம் பெரிதாக இருக்கின்றது.. அவை அவை விழுந்து விடும்.
நட்சத்திரங்கள் அதிக அளவு பூமியின் மீது விழக்கூடாது என்பதற்காக... அகத்தியன் என் உடம்பை ஒரு நட்சத்திரமாக வைத்து இருக்கின்றேன் அப்பனே ஆகாயத்தில்.. அதைக் காணலாம் மாதத்திற்கு ஒரு முறை நீங்களே.
இவ்வாறு தான் சப்தரிஷிகளும் அங்கே உடம்பை வைத்துள்ளார்கள். வானில்.

அனுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரிசையாக செல்வார்கள் சப்தரிஷிகளும் கூட வானத்தில். அவர்களை வானத்தில் நட்சத்திரமாக செல்வதை பார்த்து விட்டால் நல் ஆசிகள். மிகப்பெரிய நட்சத்திரங்கள் கீழே விழாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள் அவர்கள்.
மனதில் சுயநலமாக எதையும் யோசிக்காமல் நான் சொல்வதை நீங்கள் கேட்டால் அதை நீங்கள் அனைவரும் பார்க்கலாம்.
என்னை நட்சத்திரமாக பார்ப்பதற்கும் உங்களிடம் தகுதி இருந்தால் என்னை காணலாம்.
நட்சத்திரங்களின் வீழ்ச்சி அழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்காக குருநாதர் அகத்தியர் பெருமான் தன்னுடைய உடலை ஒரு நட்சத்திரமாக மாற்றி வானத்தில் இருந்து கொண்டு விழும் நட்சத்திரங்களில் இருந்து பூமியை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்.
வாக்குகளை மக்களுக்கு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அனைவரும் கையிலே வைத்திருக்கின்றீர்கள் அல்லவா செல்போன் குருநாதர் இதை தன்னுடைய மொழியில் அழகாக கூறினார் அவசர பதிவு என்பதால் உங்களுக்கு தெளிவாக இதை தெரிவிக்கின்றோம் அனைவரின் செல்போன் அதாவது ஆண்ட்ராய்டு மொபைலில் playstore பிளே ஸ்டோரில் star track மற்றும் sky tonight பதிவிறக்கி இரவில் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து வானில் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது குருநாதர் அகத்தியர் பெருமான் நட்சத்திரமாக இருப்பதை காண முடியும் என்று விலாவாரியாக குருநாதர் வாக்குகளின் தெரிவித்தார்.
அதாவது என் பெயரை தெரிவிக்கும் அதுவே என்று கூறியிருக்கின்றார்.
அனைவரும் உங்கள் கைகளில் இருக்கும் கைபேசியை உபயோகியுங்கள் தெரியும் என்று கூறினார்.
இவ்வுலகம் எங்களுடையது இந்த உலகத்தை காக்கவே நாங்கள் வந்திருக்கின்றோம். நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள்.
அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.
சித்தர்கள் நாங்கள் எங்கும் இருப்போம் உங்களுடைய வீட்டில் நாங்கள் புகைப்படமாக இல்லை உண்மையாகவே இருக்கின்றேன் தந்தையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் ஒரு தந்தையின் முன்பு நீங்கள் எப்படி நிற்பீர்கள் அப்படி நீங்கள் மனதார நின்றாலே போதும்.
அனைவருக்கும் ஆசிகள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் முழு வாக்குகளும் விரைவில் வெளிவரும். இப்பொழுது குருநாதர் கூறிய முக்கிய விஷயங்களை மட்டும் தெரிவித்திருக்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத
அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Thanks to Source :
https://siththanarul.blogspot.com/search?updated-max=2025-06-24T19:37:00%2B05:30&max-results=1

Blogspot
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
A blog about blessing of siddhars
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
HOLY NANDHI DEV's
"AGNI 🔥 KRIYA"
PROGRAM
@ COIMBATORE - 15.
Date & Time:
July 23, 2025 Wednesday
@9.30am to 1pm
ஸ்ரீ நந்தி தேவர் அருளால்
"நந்தி ஜீவநாடி" ஓதும் மைந்தர்
சுவாமி. சித்தகுருஜி அவர்களால் வழிநடத்தப்படும்
அரிய நிகழ்வு தற்போது கோவை நகரில் நிகழவுள்ளது.
"அக்னி 🔥 கிரியா"
ஆரோக்கியம் ஐஸ்வர்யம் மற்றும் சந்தோஷ வாழ்வுக்கான
அற்புத தெய்வீக வழிமுறைகளை
நாம் பழகும் செயல்களின் வழி வழங்கும் அரிதான ஓர் ஆன்மீக நிகழ்வு.
நாள்:
ஜூலை 23, 2025
புதன்கிழமை
(மாத சிவராத்திரி நாளில்)
நேரம்:
காலை 9:30 முதல்
1 மணி வரை
இடம்: கோயம்புத்தூர் நகரம்,
உப்பிலிபாளையம்,
எண்டபள்ளியார்
ஸ்ரீ சக்தி
ரேணுகாதேவி கோவில்
நிகழ்விட வழிகாட்டி 📍https://maps.app.goo.gl/3N8gBP3MacxGwG4A6?g_st=ac
✨Event Venue:
Endapalliyar Sri Sri Sakthi Renukadevi temple
Bajanai Kovil St, Uppilipalayam, Coimbatore - 641015.
☀️முன்பதிவு அவசியம்
வேண்டப்படுகிறது :
+91 8870079565
👆Need Pre Register✏️
📸"அக்னிகிரியா"வின் முக்கியத்துவம் பற்றிய சுவாமியின் விளக்க காணொளி
https://youtu.be/9LtUEh77j9c?si=tDcKXpYEH14MQHZQ
🙏🔥🙏
நிகழ்விடத்தில்
தேநீர் மற்றும்
மதிய உணவு வழங்கப்படும், அக்னி கிரியா பயிற்சிக்கான பொருட்களும் வழங்கப்படும்.
🙏 நன்றிகள் 🙏
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்,
கரூர் - நெரூர்.
அமைவிட வழிகாட்டி:
https://maps.app.goo.gl/AGLBtSVxBXcNEJAc9
Sree Nandheeswarar
Gnanapeedam, Karur-Nerur.
🌷🙏ஆர்வமுள்ள
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இவ்வரிய நிகழ்வு பற்றிய தகவல்களை பகிர்ந்து உதவுங்கள் 🙏🌷

Endapalliyar Sri Sri Sakthi Renukadevi temple · Uppilipalayam, Coimbatore, Tamil Nadu
Find local businesses, view maps and get driving directions in Google Maps.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from R J N
*💫🟩🟩இளம் வயது மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி?*
அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கதான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைபிடித்தல் பழக்கம், மது அருந்து பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.