வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
அகத்தியர்_சித்தன்_அருள்_Oct_2203@41_Posts_TEXTS.pdf
9.2 MB
அகத்தியர்
ஜீவநாடி யின்..
மகிமையை

தற்காலத்திலும்..
சித்தர்கள் அருளை
/இருப்பை உணர...

(வேலூர்.
திரு
ஜானகி ராமன் ஜீவநாடி யில் வாசித்த ..
பொது உபதேசங்கள்)

சித்தன் அருள் வலைப்பூவில் பகிர்ந்ததை..

2023 அக்டோபர்
மாத தொகுப்புகள்
அனைத்தும்
இங்கே ஒரே
PDF
கோப்பாக
பகிரப்பட்டுள்ளது.

நன்றிகள் 🙏
https://siththanarul.blogspot.com/

ஸ்ரீ ஸ்ரீ அகத்தீசர்,
நந்தீசர், மூலஈசர்
பொற்பதம் போற்றி!!
Audio
குக்கர் சாதம்
Vs
வடித்த சாதம்
காய கல்பம் / Kaya Kalpam / Dr.C.K.Nandagopalan
Dr.C.K.Nandagopalan
"காய கல்பம்
Kaya Kalpam"
Explains..

by Dr.C.K.Nandagopalan.
அகத்தியர்  கூரிய வழிமுறைகளை செய்ய மறுத்து சவால் விட்ட அமெரிக்க வாழ் இளம் பெண்ணும்
பணிந்த வேண்டுதலுக்கு பின்னர்
அகத்தியர் கருணை புரிந்த அற்புதங்களும் !!


https://t.me/jeevanaadi/3285
நந்தி *ஜீவநாடி* அற்புதங்கள்  :


நழிந்த தொழிலதிபரை தேற்றி, உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி! ஆற்றிய அற்புதத்தை யும் !

மற்றும்

வெளிநாட்டு வேலையில் இளைஞர்களை
ஏமாற்றும் முகவரை *திருத்திய நந்தீசர்*
பெருமானின்
அற்புதங்களையும்

மேலும்..
திரு
அண்ணாமலையில்
ஓர் சித்தர் பெருமானால்
வழங்கப்பெற்ற
நந்தி ஜீவநாடி கிடைத்த அனுபவங்களையும்

நந்தி மைந்தர்.
சுவாமி சித்தகுருஜி
நெரூர் நந்தீஸ்வரர் ஞானபீடத்திலிருந்து விவரிக்கிறார்.

அவசியம்
வாசித்து சித்தர்கள்
கருணையை
உணருங்கள் அன்பர்களே!!

ஜீவநாடி
அற்புதங்கள்
பகிர்வுகள் :

மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3288

வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
நந்தி *ஜீவநாடி* அற்புதங்கள்  :

ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தையை
அன்றே மீட்டிட செய்த
நந்தீசரின் ஜீவநாடி
ஆற்றிய அற்புதத்தை யும் !

மற்றும்

நந்தி ஜீவநாடி வாசிக்கும் சுவாமி சித்தகுருஜி பற்றிய அனுபவங்களையும்

நந்தி மைந்தர்.
சுவாமி சித்தகுருஜி
நெரூர் நந்தீஸ்வரர் ஞானபீடத்திலிருந்து விவரிக்கிறார்.

அவசியம்
வாசித்து சித்தர்கள்
கருணையை
உணருங்கள் அன்பர்களே!!

ஜீவநாடி
அற்புதங்கள்
பகிர்வுகள் :

மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3293

வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
அன்பர்கள்
அனைவருக்கும்
மற்றும் தங்களது
குடும்பத்தினருக்கும்

🔥 "தீப ஒளி"🔥
திருநாள்
நல் வாழ்த்துக்கள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தேவையில்லாத நுண்கிருமிகளை எச்சிலே அடித்து கொன்றுவிடும்! | Actor…
OmSaravanaBhava
உணவே மருந்து!
உணவே வியாதி!!

தமிழரின்
ஜீரண அறிவியலை ..
தற்கால மருத்துவ அறிவியலோடு
ஒப்பிட்டு
அழகாக
விவரிக்கிறார்
CKN
Dr.C.K. நந்தகோபாலன்

Viewer comments :
தேவையே இல்லாத எவ்வளவோ விஷயங்களை நாம் தேடித்தேடி தெரிந்துக் கொள்கிறோம்,

நம் உயிர் குடியிருக்கும் இந்த உடலைப் பற்றி நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம்.

அப்பொழுது தான் நாம் எதைச் செய்யலாம், செய்ய கூடாது என்ற புரிதல் வரும்.

கடினமான விஷயங்களை கூட மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறுகிறீர்கள்.

மிக்க நன்றி ஐயா.