Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
2022 பொதிகை "அகஸ்தியர் கூடம்" மலையேற்ற அனுமதி !!
|| 2022 Agasthyakoodam trekking online booking ||
Detailed Tamil Guidelines :
https://t.me/truthsofsivayoga/3063
சித்தர்கள் ஆயிரக்கணக்கில் ஒளியுடலில் இன்றும் அரூபமாய் வாழும் இந்த தென்கைலாயத்தை
தரிசிப்பது, சித்தர்களை தேடி பயணிப்போர்க்கு..
ஒரு 'பரவசமான
அனுபவம்" ஆக இருக்கும் வாழ்நாளில்..
இந்த வருட தரிசன - மலையேற்ற அனுமதி ஆன்லைன் முன்பதிவு 2022 ஜனவரி 6-ம் தேதி காலை 10.30am-11am மணிக்குள்
(Entrypass Booking Open time :
2022 January 6th, 11AM) தொடங்குவதாக கேரள வனத்துறை - போனகாடு அலுவலகம் அறிவித்துள்ளது!
நபர் ஒருவருக்கு ₹1331 வீதம்
One Team Head ஒருவர்
மட்டுமோ or
2-5 அல்லது 10 நபர்கள்
கொண்ட குழுவாக for EntryPass
முன்பதிவு செய்யலாம்!
(இரு குழுக்களாக TWO PC BROWSER 10 நிமிடத்திற்குள்ளாக
முயற்சிப்பது மிக நன்று!!)
தமிழில் விரிவான
வழிகாட்டிக்கு :
*தென்கைலாய*
மலைக்கு ஒரு *Holy Trekking*
பொதிகைமலை
*அகத்தியர் கூடம்*
🗣️👇
விரும்புவோர்
தாங்களாகவே..
தனிநபராகவோ /குழுவாகவோ
செல்ல ஒரு *விரிவான குரலொலி வழிகாட்டி*.👇
(** Please intall TELEGRAM app first > follow link > next Join )
🗣️👇
https://t.me/truthsofsivayoga/3065
My 2018 Trip Videos : 👁️👇
https://t.me/truthsofsivayoga/3059
https://t.me/truthsofsivayoga/3060
https://t.me/truthsofsivayoga/3061
Booking Tips :
https://youtu.be/wZrbzbcUovY
அகத்தியர் தரிசனம் 2022 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26 வரை நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் 45நாட்களுக்கு 4,500 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்!
முன்பதிவு செய்து Forest Trekking Entry Pass அவசியம் வேண்டும்.
அதற்கு பதிவு செய்வதற்கு விரும்புபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு 6hr முன்பாகவே
forest.kerala.gov.in
என்ற கேரள வனத்துறை இணையதளத்திற்கு சென்று
E payment login register,
USERNAME & PASSWORD தயாராக்கி கொள்ள வேண்டும்!
6000 அடி உயர மலையை
ஏறும் அளவிற்கு உடலில்
ஆரோக்கியம், ஆர்வமுள்ள
15-68 வரை (ஆண்-பெண்)
எவரும் செல்ல அனுமதி உண்டு.
(14-14 வயது கீலுள்ளவர்கள் அனுமதி இல்லை.)
இந்த மலையேற்ற
யாத்திரைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையான
1. ஆதார் அட்டை
Or
2.வாக்காளர் அட்டை
மற்றும் பெயர்களை, age, dob, Address, emergency contacts தகவல்களை ஆன்லைன் பாரத்தில் for Input நிரப்பவதற்காக
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே
(RAW TEXED in Gmail Draft ) தயாராக நிரப்பி வைத்திருக்க வேண்டும்!
நேரிலும் அந்த ஒரிஜினலையை எடுத்து செல்லவேண்டும்.
ரெயில்வே டிக்கட் போல 10-20 நிமிடங்களுக்குள் 4,500 பாஸ்களும் Booking தீர்ந்துவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆன்லைன் input informations நிரப்பி தயாராக இருக்க வேண்டும்!
அனுமதி கட்டணங்களை Internet Banking, Mobile Banking, Debit Card, Credit Card
முறையில் மட்டுமே செலுத்தலாம்!
அதிவேக இணைப்புள்ள இன்டர்நெட்டை அச்சமயம் பயன்படுத்தலாம்!
அல்லது அருகில் உள்ள E-சேவை மையங்கள்
மூலம் டிக்கட் எடுக்கலாம்!
யாத்திரை அன்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு
இணங்க அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே சிரமேற்கொண்டு
வெளியிட்டுள்ளேன்!
பொதிகை மலை யாத்திரை
அரிதான "கைலாயம்" போன்றது அதன் மீது விருப்பமுள்ள அன்பர்கள்
இந்த அரிய வாய்ப்பை பெற்றிட
"அகத்தியர் பெருமானை பிரார்த்தித்து"
பயன்படுத்திக் கொள்ளவும்!
மேலும் விபரங்களுக்கு :
கேரள அரசு வனத்துறை அலுவலக போன் நம்பரான +91 4712360762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்!
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
கூட பதில் சொல்வார்கள்!
பொறுமை அவசியம்.!!
ஓம் அகத்தீஸ்வராய நமக!
குருமுனிக்கு அரோகரா!
&
ஒரு பெண்மணி
மலையாள தேசமான
கேரளத்தில்
அகத்தியர் கூட
மலை ஏற்ற அனுபவத்தை
Travelogue Video
காணொளியாக்கி
மலையாளத்தில்
தந்துள்ளார் 👁️ காணுங்கள்
travel diaries by rojisha
1.
https://youtu.be/xE_DybGl78A
2.
https://youtu.be/OJ7N5SJ8TKM
=======+++=======
In ENGLISH :
Agasthyarkoodam
Trekking 2022 Details :
https://kochi2ladakh.com/agasthyakoodam-trekking-2020-online-booking-date-announced/
Trip Video :
https://youtu.be/6TuvGvFZK8k
https://youtu.be/ZlsDTmybSxE
Agasthyarkoodam Trekking 2022 Details are given as follows. Due to Covid 19, the online booking facility will not be available for 2022 trekking.
Kerala Forest department’s office at PTP Nagar in Thiruvananthapuram issues group passes for a group of five and ten people.
( *IN PERSON IN WARDEN*
*OFFICE CAN GET ENTRY PASS*)
i.e A group can consist of either 1- 5 or 10 people. You have to go there in person and apply for the group

Telegram
சிவயோகம்~உண்மைகள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
இவைகளையும்
ஒரு பார்வை பாருங்கள் 👇👁️
பாதி உண்மை
பாதி பொய்
https://youtu.be/BTSV-HHU5pw
https://youtu.be/tDOdju4Vx78
ஒரு பார்வை பாருங்கள் 👇👁️
பாதி உண்மை
பாதி பொய்
https://youtu.be/BTSV-HHU5pw
https://youtu.be/tDOdju4Vx78
YouTube
ஒரு மூலிகை மந்திரவாதியின் ரசமணி வித்தைகள்... | Mannil Ulavum Marmangal | Epi - 143 | JayaTv
#ரசமணிவித்தைகள் #MannilUlavumMarmangal #Kovil #Pooja #JayaTv
ஒரு மூலிகை மந்திரவாதியின் ரசமணி வித்தைகள்... | Mannil Ulavum Marmangal | Epi - 143 | JayaTv
SUBSCRIBE to get more videos
https://www.youtube.com/user/jayatv1999
Watch More Videos Click Link…
ஒரு மூலிகை மந்திரவாதியின் ரசமணி வித்தைகள்... | Mannil Ulavum Marmangal | Epi - 143 | JayaTv
SUBSCRIBE to get more videos
https://www.youtube.com/user/jayatv1999
Watch More Videos Click Link…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
https://youtu.be/zkRHe2w51sc
சித்த சமாஜ
'சித்த வித்தை'
வாசியோகத்தினால் 90 நாளிலேயே
சித்தியடைந்து
சித்து அற்புதங்கள் பல புரிந்த
பகவான் இவர்.
முற்பிறவி ஆன்மாவாக
'கபில முனி'
என தகவல்
பகவான்.ஶ்ரீ நித்தியானந்தர்
புனே. கனேஷ்புரியில்
மகா சமாதியான நாள் இன்று.🙏
அவரின் 👆கேரளா பகுதியில்
காஞ்சன்கோடு குகை ஆஸ்ரமமாகிய
"குரு வனம்"
காணொளி இது.
Bhagavan.Sri Nithiyanadar
(Enlightened Vaasi Yogi/Siddhar)
Meditation Caves, Pond, Ashram.👆
Guruvanam
Kanhangad,
Kerala 671314, India.
Location in Maps: ⛳
https://maps.app.goo.gl/FFsdvyoAmKP8QYCF8

Nityananda ashram 2016
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG
வாதம் ☯ வைத்தியம்
Photo from RJN @ SG
*சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!*
"ஆற்றுநீர் வாதம் போக்கும்,
அருவிநீர் பித்தம் போக்கும்,
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"
கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.
உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆகா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....
இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை)
2 குவளை பருகினால் என்ன நிகழும்?
ஒரு பழமொழி பதில் சொல்கிறது.
ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர்.
இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும்.
அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும்.
சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து
பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!
https://youtu.be/bkZIiqu2YDg

சோற்று நீர் #Tamil proverbs #Motivational message
Benefits of Old rice! Tamil Health Proverbs!
Maruthuva Pazhamozhigal!
Maruthuva Pazhamozhigal!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
*யோகியர் வாழ்வியலும்*
அதனில்
நாம் *வாழும் முறையும்*
பற்றி சிறு *கருத்துபகிர்வு*
👁️50minutes 👇
(3 month before
*YouTube Live* efforts )
https://youtu.be/m_HjU43s7jg
அதனில்
நாம் *வாழும் முறையும்*
பற்றி சிறு *கருத்துபகிர்வு*
👁️50minutes 👇
(3 month before
*YouTube Live* efforts )
https://youtu.be/m_HjU43s7jg
YouTube
Yogic Way Life Style - யோகியர் வாழ்வியல் & வாழும் முறை || Shared Thoughts | 51 Minutes
PLEASE USE HEADPHONES !!
Today My Live
@ Karuvooraan Youtube Channel
At Khatib Lake side,
(My Meditation in Mini Shelter - Singapore Island)
YOUTUBE LIVE @ 13 NOV 2021
India Time 1.45pm to 2.35
SG Time 4.15pm to 5.10pm
Subject :
30 Minutes - Experience…
Today My Live
@ Karuvooraan Youtube Channel
At Khatib Lake side,
(My Meditation in Mini Shelter - Singapore Island)
YOUTUBE LIVE @ 13 NOV 2021
India Time 1.45pm to 2.35
SG Time 4.15pm to 5.10pm
Subject :
30 Minutes - Experience…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
அகஸ்தியர்கூடம் மலையேற்றம்:
மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம், பிப்ரவரி 11 முதல் 26 வரை தினமும் மேலும் 25 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ஆர்வமுள்ளவர்கள் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.forest.kerala.gov.in அல்லது serviceonline.gov.in/trekking என்ற இணையதளத்தில் (10-02.2022) காலை 11 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கோவிட் நெறிமுறையை பார்வையாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ஆன்லைனில் அப்ளை
செய்து Forest Entry Pass
பெறும் வழிமுறைகள்
குரலொலியில்
https://t.me/truthsofsivayoga/3063
https://t.me/truthsofsivayoga/3065
காண்கவும்.

*சர்வக்ஞன்(முற்றும் உணர்ந்தோன்)*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
*சிங்கப்பூர்* சித்தவித்தியார்த்திகள்
சார்பாக..
சித்தவித்தை ஜப-தவமியற்றும் *தபோதனர்* களுக்கான..
' *சத்திணி* உணவு' தான கொடையாக
*₹ 6,000* /- குழு முயற்சியாக..
இன்று இரு தவ
மையங்களுக்கு.. *வழங்கப்பட்டுள்ளது* .
முதல் கொடை
₹ 6,000
*வழங்கியோர்*💰:
கருவூரான் ராஜன்
₹2,500,
ராம்சந்திரன்
₹1,500,
ஆதிலஷ்மி-சாந்தி
₹1,000,
காசம்மா
₹1,000
ஆத்ம 🙏 நன்றிகள்