வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
மனித வாழ்வில்..

*உடல்*
*உயிர்*
*மனம்*

&

மனித பிறவியின்
*நோக்கமும் காரணமும்*

பற்றிய
*அரிதான* 🌞
*அருமையான* 👌
*தெளிவுரை* .

பாமரர்களின்
தத்துவஞானி.
*வேதாத்திரி* மகரிஷி
அவர்களின்
குரலில். 🙏🌷

அவசியம் கவனமாக
கேட்டு
*உயிர் நோக்கம்*
சிந்தையை
தூண்டுங்கள்.
பக்தியும்,
*கர்ம யோக* பாதைகளும்...!

யோகமும்,
*ஞான பாதைகளும்* ...!

*பேதம் களைதல்* : 👌👇 கருத்து பகிர்வு :

ஒரு ஆன்மீகவாதி என்பவன் எனக்கு இது தகும் இது தகாது என்று வேற்றுமை பாராது, சூழலுக்கு ஏற்ப எதையும் செய்யும் துணிவுடன் இருத்தல் வேண்டும்.

பொதுவாகவே பக்தர்கள் யோகா மார்கத்தை சேர்ந்தோரையும், ஞான மார்கத்தை சேர்ந்தோரையும் தாழ்த்தி பேசுவதும், அவ்வாறே ஞானவான்களும், யோகிகளும் ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்துகொள்வதையும் பலவிடங்களில் காணமுடியும்.

இவர்கள் அனைவருமே ஆயிரம் நதிகளும் ஒரே கடலில்தான் கலக்கிறது என்று அறியாத அறிவிலிகள்!!

நூறு பாதையுமே ஒரே மலை உச்சியைதான் சென்றடையும் என்று புரியாத புரிதல் அற்றவர்கள்.

ஞானமும், யோகமும், பக்தியும், கர்மமும் அனைத்துமே ஒரே பரத்திடம்தான் நம்மை சென்று சேர்க்கின்றது.

பண்டைய காலங்களில் யோகத்தையும், ஞானத்தையும், பக்தியையும், கர்மத்தையும் தனித்தனியே சிரத்தையுடன் பயின்று மக்கள் முக்திப்பேறு அடைந்தனர்.

அவர்களுக்கு அதற்கேற்ற காலமும் நேரமும் அன்று இருந்தது.

ஆனால் இன்றைய இயந்திர நவீன வேக வாழ்கையில் அது சாத்தியமற்றதாயிருக்கிறது.

இருப்பினும்..
நாம் பிறவி தோறும் செயல்கள் பல செய்தே வந்துள்ளமையால்

இப்பிறவியிலும்
அக சீர்மைக்கு..

பழக்கம்/
பயிற்சிக்கு
என நேரம் செலவிடும் மேலாண்மையை
எப்பாடு பட்டாயினும் ஒதுக் கிட வேண்டும்.

ஆகவே கிடைக்கும் நேரத்தையும், சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி..

முறையே..
*பக்தியையும், கர்மத்தையும்*

*யோகத்தையும், ஞானத்தையும்*

ஒன்றுசேர பயின்றிட/பழகிட கட்டாயம் பலன் கூடும்.

நம் இலக்கு *பிறவாநிலை, முக்திப்பேறு, மோக்ச கதி*
அவ்வளவே. இதைமற்றும் என்றும் மறவாதீர்.

புற வழிபாடாகிய

பக்தர்களுடன் ஆலயத்தில் கூடும்போது.. பக்திப்பெருகி பாடல்களும், துதிகளும்
பாடி பக்தியை பெருக்கி, ஆலய சேவையும்
வறியோர் துன்பமகற்றும்
சேவையும் செய்து..

நேரம் கிட்டும் சமயத்தில்..

அகவழிபாடாகிய
*யோக - ஞான* அப்பியாச சாதனங்களை பழகியும்,

செய்யும் செயலை கவனமாக எண்ணங்களை சிதறவிடாமல்
ஒருமுக ஆற்றலோடு,
திறம்பட செயலை முடித்து அதையே யோகாப்யாசமாக்கி, உடல் உழைக்காத சமயத்தில் மனதை கவனித்து மனதை அதன்போக்கில் விரயமாக்காதவாறு வைத்து பழகி ஆத்ம - ஞான விசாரம் செய்தும்,

எந்த செயல் செய்யநேர்ந்தாலும் அதனை *விருப்போ வெறுப்போ இன்றி,*

செயலில் பலன் எதிர்பாராமல் கர்மவானாக இருந்து வாழ்வை முழுமையாக வாழ்ந்தால் இப்பிறவியிலேயே நாம் வீடுபேற்றை அடைவது திண்ணமன்றோ!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு.. *யோகம்* அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி.. *ஆரோக்ய- இயற்கை வாழ்வியலை* வலிமை செய்குவோம்"

🙏THANKS
From Source : https://youtu.be/Hr947vr6E4Q
https://t.me/truthsofsivayoga/7782

📣♦️🗣💬🔊 🌷
💫Wisdom Q & A :👆
ஐயம் தெளிதல்
13 Feb 2022 : 👆

பலபல
மெய்யல்லாத,
பொய்
யோகங்களில்..

கால விரயம்
செய்வதும்,

மூளை சலவையால்
குரு குரு என பெருமிதம்
கொள்வதும்..

சரியான
யோக பாதையைதான்
சென்றடைகிறதா !?

என்பது பற்றிய
குரலொலி
கருத்து பகிர்வு.👆

🙏🌞🙏
https://t.me/truthsofsivayoga/7782
~பிர்மஶ்ரீ. கருவூரான்.
*Expectations & Disappointments* *எதிர் பார்ப்புகளும் ஏமா ற்றங்களும்.(One Picture Says.. Real Facts)* தாவர உணவாளராய் இருங்கள் 🌿 Be Vegetarian
*புகழிமலை* முருகன் கோவில்
https://youtu.be/qe0QlhgocI8

கி.மு விற்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுக்களும்
புராதண சித்தர்/சமண தவகுகைகளும்
கொண்ட..
*ஆறுநாட்டார்* மலை
எனும் புகழி மலை.
வேலாயுதம் பாளையம் ஊரில்.👆 *கரூர் Dt 639117.*
https://youtu.be/qe0QlhgocI8

குகையை
(Under Archelogy கீழ்)
தன்னார்வலராக
பராமரிப்பவரும்,
அழைத்து சென்று காட்டுபவரும் :
ஶ்ரீ ஈசனடிமை.
சந்திரேந்திரர்
📲 +91 9976098300

(ஈஷா-சத்குரு இங்கு -இரு வருடங்கள்- இரவுபொழுதுகளில் தவம் புரிந்துள்ளார்.)

📍வரைபட வழிகாட்டி :

*Pugalimalai Murugan Temple*

https://maps.app.goo.gl/ogGtHQUskQFuuyer8
Varma Kalai -Tamil -7Days
(Certificate Course)
வற்மக்கலை - தமிழில் - 7 நாள்
(சான்றிதழ் கல்வி)

வர்மகலை ஆசான்.
Dr.சண்முகம் ஐயா
(தமிழ் பேராசிரியர்)
அவர்கள் வழிநடத்தும்..

இந்திய பண்பாட்டில் தமிழரின் "வேதசத்தி வற்மக்கலை"
என்ற ஏழு நாள் சான்றிதழ் கல்வி

முதல் முயற்சியாக..
சித்தர் கலைகளில்
அரிய ஒன்றான
"வர்மகலை" தனில்
'மருத்துவ குணம்' காணும் நன்நோக்கில் கற்பிக்கும்
முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

Course Date :
09 to 15 May 2022 (7Days)

Learning Hours :
09.30am to 5.30pm

Course Fee : ₹ 8,000/-

Venue :
Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science,
Sri Ramakrishna Vidyalaya Post, Periyanaickenpalayam,
Coimbatore - 641 020.

 +(91) 422 269 2461
E-Mail :srmvcascbe@gmail.com

இவ்வரிய வாய்ப்பில்..
பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலினரும்,

Google 📑 form (Pre Register):
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdLPh2RG10k75-RwnNWLrf6tPiO-EnBE3qa4kM5d7AlrwcM5A/viewform

✒️📑
முன் பதிவு செய்து கொள்ளலாம்.

(இக்கல்வி பயில வருபவர்களுக்கு தங்குமிட வசதி தேவைப்படின் கல்லூரி வளாகத்திலேயே ஏற்பாடு செய்வதாக உள்ளனர்.)

Location Map :
S R K V College Of Arts & Science
https://maps.app.goo.gl/7qyeZuG2B6SJacrD6

Website info :
https://srkv.org/

&

More Detailed info for Course :
Mr. Ashok Kumar
+91 9442249293
(ARI FOUNDATION)

&
வர்மம் உடலில்..
எப்படி இடகலை,
பிங்கலை
நாடியாக
பிண்ணி
பிணைந்து செயல்படுகிறது..
என்பதை..
சித்தர்கள்
வர்ம சுவடி ஏட்டின்
பாடல்கள்படி..
VISUALIZATION செய்த
3D அனிமேசனில்
காணுங்கள்👌🙏
(
Timeplay in 33.40 minute
Play video link)
👇🏼👇🏼👇🏼
https://youtu.be/6ljJo31cGG8

&

கோவை.
திருமூலர் வர்மாலஜி பயிலகத்தில்..
முனைவர் (Dr.)
சண்முகஓம் ஐயா
தமிழ் பேராசிரியர்,
வர்ம ஆசான் அவர்களினுடைய
https://youtu.be/bcsBVYx4DJw

*வேதசத்தி*
"அடிப்படை *வர்ம மருத்துவம்*"
பற்றிய 3 Days பயிலரங்கு
2022 பற்றிய தகவலுக்கு..
👇 http://www.varmam.org/workshops/workshopschedule.php

🙏ஆத்ம 🌞நன்றிகள்🙏
சேகரமும், பகிர்வும் :
பிரம்மஶ்ரீ
◆கருவூரான்◆
👇🏼🌏👇🏼 Telegram Channel:
www.t.me/truthsofsivayoga
&
Karuvooraan Youtube Channel:
👇🏼🌏👇🏼
https://www.youtube.com/channel/UC68ZixyTMPQZ5SRsISWfSCA
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில்.. இன்று ஒரு மருந்து, ✔️சித்தர்கள் சொன்ன🔆 *கொள்ளுக் கஞ்சி* யின் 🌿பயன்கள்:-🌿 கொள்ளும் சரிபங்கு அரிசியும் கலந்து செய்த கஞ்சியை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பசியும், எள்ளைக் கையால் கசக்கி பிழிந்து எண்ணெய் எடுக்கும் பலமும், நரம்புகளுக்கு வீரியமும், நல்ல இரத்த விருத்தியும் உண்டாகும் மேலும் மலச்சிக்கல், சளிஇருமல் போன்ற உபாதைகள் படிப்படியாக தீரும்.
இது ஒரு அற்புதமான சித்தாமுறையிலான மூலிகை பற்பொடி👆 தினமும் காலையில் பயன்
படுத்திடலாம்.

இரவில் சித்தாஸ்ரம ஆயுர்வேத பற்பொடி பயன்படுத்திட
நல்ல பலன் தெரிகிறது.

வாசியோக
சாதனைக்கு..
மிகவும்
உதவ வல்ல..
&
ஆரோக்கியத்தை
உறுதிப்படுத்தும்
Organic *மூலிகை பற்பொடி*
பற்றிய அறிமுகமும்
விளக்கமும் குரலொலியில்
👇🏼🙏👇🏼
https://t.me/truthsofsivayoga/1203

மற்றும்
Herbal Inhelar
மூலிகை சுவாசிப்பானும்
https://youtu.be/DEDaaB8x_uY
காற்று தொற்று தடுப்பு திறனை நன்றாக
வழங்கி வருகிறது.

மேலும்
சில
சித்த மருத்துவ குணம் தரும் பொருட்களை வீரியம் குறையா வண்ணம் தயாரித்து வழங்குகிறார்கள்.

கூரியரில் பெற
அனுகவும் :
தயாரிப்பாளர் &
சித்த மருத்துவர்,
'மறைவழி வைத்தியசாலை"
சித்த
வித்தியார்த்தி. தங்கவேல் ஐயா -கோவை-10.

*Avvai Naturals*
# 3/2 B,
(Near Sriguru Institute of Technology) Varatha Aiyankar Palayam, Kondaiyam palayam-Po, Coimbatore, 641110.
Mobile:
+91 9894628844

http://www.avvainaturals.com

Location📍Maps:
Maraivazhi Maruthuva Maiyam
https://maps.app.goo.gl/8CAobWqVfLrarMRM9
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஞானியே ஆனாலும்.. முன்வினை தற்போது சூழும்போதும்.. 'இறையின் விருப்பம் அது' என்றெண்ணி எதிர்செயலின்றி அனுபோகிப்பர்.
*பட்டினத்தாருக்கு பத்ரகிரி மகாராஜா அரண்மனையில் திருடிவிட்டார் என அபாண்டமாய் பழியைச் சுமத்தி கழுமரத்தில் ஏற்றி விட்டார்கள்*

*மரணத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டார். இன்னும் சில நிமிடத்தில் மரணம் வரப்போகிறது.*

*நமது பட்டினத்தார் கடைசியாகச் சொன்ன வசனம்தான் இந்திய யோகிகள் இறவாமை பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி, யோக தர்மத்தின் வேகத்தைக் காட்டுகிறது.*

*என்செயல் ஆவது* *யாதொன்றும் இல்லை*
*இனித் தெய்வமே உன்செயல் என்று*
*உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த*
*பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை*
*பிறப்பதற்கு முன்செய்த* *தீவினையோ*
*இங்ஙனம் வந்து மூண்டதுவே*

*பட்டினத்தார் ஆழமான செய்தியை இங்கு முன்மொழிகிறார் "கடவுளுக்குப் புறம்பாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது' என்பதை பட்டினத்தார் முதலில் மறுக்கிறார்*

*கழுமரத்தில் என்னைக் கட்டி வைப்பதற்குக் காரணமும் கடவுள்தான்!' என அங்கீகரிக்கிறார். வரப்போகிற முடிவையும் ஏற்கிறார்*

*இந்த முடிவை மாற்றி என்னைக் காப்பாற்று!' என இறைவனிடம் வேண்டுதலும் செய்ய வில்லை மனதை வென்ற மகான் என்பதால்- "இந்த முடிவு தனக்குள் வாழும் எதிர்மறை மனத்தின் தீர்வா என்றால் அதுவும் இல்லை*

*எதனால் இந்த முடிவு வந்தது என்றால்*

*இந்தப் பிறவியில் செய்த பாவம் இல்லை. திட்டவட்ட மாகக் கூறுகிறேன்- போன பிறவியில் செய்த பாவமே காரணம். நடப்பது நடந்தேறட்டும்' என்று சமாதானம் கூறிவிட்டுச் சாந்தமாக அமர்ந்து விட்டார்*

*இங்கே பட்டினத்தாருக்குக் கொடுங்கோல் தண்டனை.கீழே கழுமரத்திற்குத் தீ மூட்டுகிறார்கள். கருகிச் சாக வேண்டும் என்று பெருத்த தீ மூட்டினார்கள். கழுமரம் எரிந்தது. நமது கருணை வள்ளல் தீயிலே குளித்தெழுந்து விட்டு திருமுக தரிசனம் தந்தார். அன்று மலர்ந்த செந்தாமரை பூப்போல வெளிவந்தார்*

*பூவுலகச் சூழ்ச்சி மனம் கொல்ல முடியாமல் ஒதுங்கியதால் பட்டினத்தார் உயிருடன் நின்றார். சூழ்ச்சி மனம் வணங்கியது*

*காரணம், இந்திய யோகிகள் மனத்தை வென்றவர்கள் அவர்களுக்கு அக மனமும் மரணம் தராது; புற மனமும்- அதாவது எதிரிகளின் மனமும் மரணம் தராது. தானே விரும்பாதவரை தனக்கு மரணம் வராத தகையாளர்கள். இந்த மரணமில்லாப் பெருவாழ்வு வித்தை இந்தியாவில் மட்டும் உள்ளது. தேர்ந்த குருமார்களிடம் கற்றுத் தேற வேண்டும்*

*உலக மதங்கள் அனைத்துமே மனதின் மரணத்தோடு வாழ்வை முடிக்கிறது. சித்தர்கள் நெறி மட்டுமே மனம் கடந்த பெருநிலையைக் காட்டி நிற்கிறது*

*மனதை நம்பிப் பயணம் செய்யும்வரை மனம் மரணம்வரை அழைத்துப் போகும்*

*மனம் கடந்து பயணம் செய்யப் பழகினால் மரண அவதிப்படாமல் தண்ணீரில் புளியைக் கரைப்பதுபோல இந்த உடலை கடவுள் என்னும் ஜோதியில் கரைத்துவிட முடியும்*

*எனவே மரணம் என்பது மனத்தின் தீர்வாக முடிந்தால் அது* *நாத்திகம் மரணம் என்பது ஆன்மாவின் தீர்வாக முடிந்தால்*
*அதுவே ஆன்மிகம் ஆகும்*

*கவனம் வைத்தால் மனதில் கலகம் ஒழியும். மயானத்திற்குக் கொண்டு போகும் மனதைத் தியானத்தை நோக்கித் திருப்பிவிடலாம்*

*எதுவாயினும் யாதுமானவனின் செயலே...!*
🙏
அனைத்து ம்..💫 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌞
*கருஞ் செம்பை-தைலம்.*
வாசி-பழகும் யோகியர்களுக்கு
நல்வரமாகும்.. இத்தைலமுறை.
இத்தலத்தை நான்கு நாட்களுக்கு ஒருமுறை (தலையில் தடவி) நீராடி வர, *மேகச் சூடு, தேகச்சூடு,கண் உஷ்ணம், அஸ்தி சுரம், அஸ்தி வெட்டை , கண்ணெரிச்சல்,காந்தல் நீங்குவதுடன் | உடல் வலிமை பெறும் மேலும் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.*
மற்ற.. வகை மதுரத்தின்தயிலம்,
சந்தனாதித் தயிலம்
மேகாதி
குழிகை தைலம்
ஆகியவைகூட இதற்கு ஒப்பாகாது என சித்தர்கள் கூறுகிறார்கள். 🙏ௐ நமசிவாய..
ௐ அகத்தீசாய நம'..🔆🙏
~அகத்தியர் பிரபு.
+91 9842627918