வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
🌈 ஆத்மா வணக்கம் 🙏

1️⃣ 🍁🙏🤘 கொத்துக், கொத்தாக இன்று இறந்து போகிறார்கள்...! மானிடர்கள்...! தற்காலிகமாக அதை அமைதி செய்ய...! என்ன ? வழி...? இனியாவது ! அனைவரும்...! திருந்தி வாழ்வதே ! ஒரே, வழி...!!! 🤘🙏🍁

2️⃣. 🍁🙏🤘 முதலில் ! அனைவரும்...! ( புலாலை ) அசைவத்தை, தவிர்த்தல் வேண்டும்...! அதிகாலை எழுந்து ! அனைத்து உயிரினங்களுக்கும்...! சேர்த்து ஒரே ! பிரார்த்தனையாக அனைத்து உயிர்கள் மீதும் இறைவனை கருணை காட்ட விண்ணப்பம்...! செய்தல் வேண்டும்...!!! 🤘🙏🍁

3️⃣ 🍁🙏🤘 இனியாவது ! பல உயிர்களை துன்புறுத்தி வாழாமல்...! அதை, உணவாக ஏற்காமல்...! பல உயிர்கள்...! மீது ! கருணை காட்ட துவங்குவதே ! முதல் படி...! அது ! அல்லாது வேறு எதை, செய்தாலும்...! மரணம் விட்டு வைக்கப், போவதில்லை...!!! 🤘🙏🍁

🔥அன்புடன்
🌿சித்தர்களின் சீடன் 🧘
*வாசியோக சூட்சுமம்* :

சங்கிரண்டு தாரை ஒன்று,
சன்ன பின்னல் ஆகையால்,
மங்கி மாளுதே உலகில்,
மானிடங்கள் எத்தனை,
*சங்கிரண்டையும் தவிர்த்து*,
*தாரை ஒன்றை ஊத வல்லிரேல்* ,
கொங்கை மங்கை பங்கரோடு, (இறவாது-பிறவாது)
*கூடி வாழல் ஆகுமே !!*
~ சிவவாக்கியரின் சிவவாக்கியம் #19 of 1000.
🙏Thanks from : https://t.me/truthsofsivayoga/6519
Photo from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வேதசத்தி
வர்மகலை பயிற்சிகள்👇
👌🌟
www.varmam.org
👌☀️
நோய் எதிர்ப்பு ஆற்றலையும்,
சுவாசத்தின்
இயக்கத்தையும் பெருக்குவதற்கு..

Tamil Version :
👌🏻👇👍👁️🗣️👇👍 https://youtu.be/066r-CzlQKg
🙏☀️🙏
Thanks from :-
Thirumoolar Varmalogy Institute, coimbatore.
More info :
www.varmam.org
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
நமது உடலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு இந்த 7 நாள் மூலிகைச்சாறு அருந்தும் பழக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும்
தேகத்தின் ஆரோக்கிய உறுதிக்கு.

முதல் நாள் புதினா சாறு - https://youtu.be/xdetf5FVYK0

இரண்டாம் நாள் கொத்தமல்லி சாறு - https://youtu.be/Oof5Qmmvw9o

மூன்றாம் நாள் அருகம்புல் சாறு -
https://youtu.be/UpDWn_37ubE

நான்காம் நாள் கரிசாலை சாறு -
https://youtu.be/tEeZ45OqL2E

ஐந்தாம் நாள் தூதுவளை சாறு - https://youtu.be/1A6Jsa0aHxQ

ஆறாம் நாள் கற்றாழை சாறு - https://youtu.be/LTjctdROwrU

ஏழாம் நாள் வாழைத்தண்டு சாறு - https://youtu.be/tBLk8A9tBKA
வாதம் வைத்தியம் pinned «நமது உடலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு இந்த 7 நாள் மூலிகைச்சாறு அருந்தும் பழக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும் தேகத்தின் ஆரோக்கிய உறுதிக்கு. முதல் நாள் புதினா சாறு - https://youtu.be/xdetf5FVYK0 இரண்டாம் நாள் கொத்தமல்லி சாறு …»
Photo from Raajan @ Singapore/Karur
ஶ்ரீ பத்ரகிரியார் சித்தரின் கூற்றுபடி
*மாளாமல்* *மாண்டு*
இருப்பது *எக் காலம்* "

*உலகோர் பார்வை* க்கு
செயலற்ற , *வினை புரியா* தேகமாய்
*மாண்டு*..,

தனக்குள்ளாக
*ஜீவனை* தேகத்துடன்
ஐக்கியப்படுத்தி..
*அரூபதேக*- *பரிணாம* த்திற்காக
புடம் போடும் பக்குவ நிலையில் *மாளாமல்* இருக்கும் நிலையாகிய..

*ஜீவ ஐக்கியம்/ஒடுக்கம்* எனும்
ஜீவசமாதி க்குரிய
*சிறந்த வித்தை..* !!

ஆத்மபிதா அருளிய
*சித்த வித்தை* யே
ஆகும்.
அனைத்து யோகங்களிலும்,
ஞான மார்க்கத்திலும்
*மேலானது* !! அதுவேயாகும்.

அவை பற்றிய
சில காணொளி
இணைப்புகள்..👇
👁️🔊📸🎥📢

TIRUCHY.
கடந்த 6-7 வருடத்திற்கு முன்பாக
ஜீவசமாதி நிலை
வாய்க்கப்பெற்ற,
சித்த வித்யார்த்தி
(திருச்சி- பொன்மலை)
திருமதி. வேதவல்லி
அம்மாவின் சமாதி 2வருடம்
முன்பு வெளிப்பட்டது.. அதனில் அவரின் கேசங்கள் கருமையாக வளர்ந்து "வாசியே கற்பமாக்கும்" அற்புத அனுபவம் பற்றிய காணொளி :
https://youtu.be/xTbz3hP4uLU

மேலும்..

TIRUCHY.
பிரம்மஸ்ரீ தேவதாஸ் என்கிற தேவாசாமிகள் சித்தவித்தை பயிலகத்தை திருச்சியில் சிறப்பாக நடத்தி வந்தவர். தொடர்ந்து சித்த வித்தைப் பயிற்சியை பயிற்சி செய்தவர். அவர் ஒரு சிறந்த ஐயப்ப பக்தர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமியாகவும் இருந்தவர். சித்த வித்தியார்த்திகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிகவும் எளிமையானவர். குழந்தையைப் போல் கள்ளமில்லாதவர்.

சித்தர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஏறத்தாழ ஆயிரம் சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசித்தவர். எத்தனை முறை அழைத்தாலும் சித்தர் சமாதிகளை தரிசிப்பதற்கு அவர் அலுத்துக் கொண்டதே இல்லை. குடும்பத்தை விட்டு நீங்காமல் தன் கடமைகளைச் செய்து வந்த அதே சமயம் தன் ஆன்மீகப் பயணத்தை விட்டு அவர் விலகியதே இல்லை.

சித்தர்கள் சமாதிகளுக்கு அழைத்துசெல்வதில் அவர் ஒரு சிறந்த வழிகாட்டி. தமிழ் நாட்டில் உள்ள சித்த வித்தை அப்பியாச நிலையங்களில் அவரைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

அஷ்டாங்க யோகத்தின்.உச்சமாகிய
சமாதி நிலை அடைய வேண்டும் என்பதே அவரது வாழ்வின் நோக்கமாக இருந்தது.
இறுதியில் ஜீவ சமாதி அடையும் தன் ஆன்ம நோக்கத்தை அவர் ஆத்மபிதா ஆசியால் நிறைவேற்றிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

அவரது ஜீவசமாதியானது திருச்சிரப்பள்ளி ஓயாமேரி சுடுகாட்டில் மெளனசாமிகளின் ஜீவ சமாதிக்கு எதிரே உள்ள பகுதியில் அமைந்துள்ளது.

அவரது சமாதியானது அமைக்கப்பட்ட விதத்தை இந்த வீடியோவில் காண்போம்.
பிரம்மஸ்ரீ தேவாசாமிகள் ஜீவ ஐக்கிய சமாதி @ திருச்சி
நிகழ்வு காணொளி 👇
https://youtu.be/qSm2Go1Kym4

&
MADURAI
சித்தவித்தையினால்
சமீபத்தில்..
ஜீவசமாதி நிலை வாய்க்கப்பெற்ற
சித்த வித்யார்த்தி, மதுரை-
திரு. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் சமாதி பற்றி:
https://youtu.be/BeS700QYw44

&
TIRUVENDRAM.
( CHRISTIAN CEMETRY )
சமீபத்தில்..
ஜீவசமாதி நிலை
வாய்க்கப்பெற்ற
சித்த வித்யார்த்தி
திருவனந்தபுரம்-
திரு. தாமஸ் ஐயாவின்
கல்லறை விட்டு- சமாதி வைக்கப்பட்டது பற்றி:
https://youtu.be/odTT1HVDGRk

&
COIMBATORE
1937க்கு பிறகு
ஆத்மபிதாவின்
கரங்களால் சமாதி வைக்கப்பட்ட
கோவை. பன்னிமடை
ஊரிலுள்ள சித்தயோகி.
ஶ்ரீசாமய்யா ஜீவசமாதி
ஆலயம் பற்றி:
https://youtu.be/mqcIzAvsKgs

&
VELLORE :
போனவருடத்தில்..
ஜல-சமாதி நிலை
வாய்க்கப்பெற்ற,
சித்த வித்யார்த்தி
(திருவண்ணாமலை-வடக்கில்)
திரு. தனநாராயணன்
எனும் 16வயது பாலகன்
ஜீவ சமாதி வைக்கப்பட்டது பற்றி:
https://youtu.be/-4SmN-0tZik

&

கலியுகத்தில்
வாசியோகத்தினால்
ஜீவசமாதி வாய்க்கபெறுபவரின்
நிலை பற்றி:
https://youtu.be/5qhkn_120Is
&
ஜீவசமாதி களில்
வழிபடுவது பற்றி :
https://youtu.be/rZC7xnNIofs

கடந்த மூன்று
நூற்றாண்டுகளில்
ஒரே இடத்தில்
ஜீவசமாதி அடைந்த
63 சிவயோகியர்களின்
ஜீவசமாதி ஆலயம்
பற்றி:
https://youtu.be/COauX4RwtiU

~ஆத்ம 🙏 நன்றிகள்.
🌦️சேகரமும் பகிர்வும் :🌦️
~ ★ கருவூரான் ★
|| *சித்த வித்தையே!*
*மேலான சிவ* *யோகம்!!* ||
www.t.me/truthsofsivayoga