வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
பூர்வீகம் மூலிகை மையத்தின்.. www.herbologycentre.com

*பூர்வீகம்*
(2000 பக்கங்கள்
கொண்ட, அருமையான)
*மூலிகை களஞ்சியம்*
தொகுப்பு நூல்..
(இரண்டு பாகம் கொண்டது)

இந்நூல்கள்
சித்த வைத்தியம் +
சித்த வாதம் கற்போருக்கும்,
யோகத்திற்கு உடலை சரியான வழியில் பேண விரும்புவோருக்கும்
மிகவும் உதவ வல்லது.

தொடர்புக்கு :
Author & Publisher:
Dr.Loganathan
Pondicherry.
+919442708209

&

மேலும்..
மருத்துவ மூலிகைகளை அடையாளம் காணுதலும் & பயன்முறை பற்றியுமான அரிதான நேரடி வகுப்புகள். பாண்டிசேரி அருகில்-திருசிற்றம்பலம் ஊரில் பூர்வீகம் மூலிகை மையத்தில்.

More info : www.herbologycentre.com

Poorveegam Herbology centre
Poothurai Rd, Kasipalayam,
Tamil Nadu 605111, India
+91 94427 08209

Location in Maps:
https://maps.app.goo.gl/1GTxX16nSRfHn91v6
அற்புதமான, *தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான புத்தகம்.*

நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும், மேலும் உதவி தேவைபடுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.

ஆத்ம வணக்கம்🙏
நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்!

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல.

உடலின் உள்பகுதி தான் மனம்.

உடலின் வெளிப்பகுதியே மனம்.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.

அதுபோல மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

*ஓஷோ*

மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை
உடல் மனம் ஆரோக்கியம்.
ஒரு
*யோகி* யரின்
வாழ்வியலில்..
வாழ முனைவோர்..
*உடலை பேணும்* வழிகளில்..
"சூரணம்" எனும் 'தாவர மூலிகையை பொடியாக உடலுக்குள் செலுத்தி, *ஆரோக்கியத்தை*
உறுதிபடுத்துவது பற்றிய பிரம்மஶ்ரீ. கருவூரானின் *குரலொலி*
பகிர்வு இது 🗣️👇
https://t.me/truthsofsivayoga/6610

மேலும் காணொளிகளில்: 🎞️
மருத்துவரின் பார்வையில் :
https://youtu.be/fdFqZ2T1-Kk
https://youtu.be/TcOTDhW416k

கடுக்காயின் 17 மருத்துவ குணங்கள்
https://youtu.be/5zbHcrF3dT8
https://youtu.be/5uR4BLMlFYk
https://youtu.be/1XlHv-ryvgk

திரிகடுக கற்ப சாதனா முறை:
https://youtu.be/y7vLxrcLShY
https://youtu.be/MjGsiBCQCm4

Siddha Products Refer:
*Salem- Siddhasramam*
https://templesofindia.org/temple-view/siddhasramam-ammampalayam-salem-tamil-nadu-117dci
https://youtu.be/63V2zZclB18
&
https:// *avvainaturals* .com
&
https:// *skmsiddha* .org
https://youtu.be/3jxqKblXUxQ

🙏நன்றிகள்🙏
◆ *கருவூரான்* ◆
My *Telegram* Channel :
www.t.me/truthsofsivayoga
&
My *Youtube* Link :
https://youtu.be/68tqON8IEG8
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
யுகம் தாண்டிய சித்தரிஷிகள் தபோவனம் :
(கதலிவன குகை @ ஶ்ரீசைலம்) & பெண் சித்தரிணி :
ஶ்ரீ அக்கமகா தேவி
(கதலிவன குகை @ ஶ்ரீசைலம்) காணொளிகள் லிங்க : https://youtu.be/hrGyyJARPck 🦚 https://youtu.be/d7Us2nWVcjE 🦜https://youtu.be/pQV1vJGcEW4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஆத்ம பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர்* அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட
*சித்தசமாஜத்தின், தமிழ்த் திங்கள் வெளியீடான உலகக்ஷேமம்* இதழில் இடம்பெற்ற, சித்தவேத கருத்துகள்: *வருடம்:1970* *மாதம்:ஜூலை*
*தலைப்பு:*

*_சித்தவித்தை என்றால் என்ன?_*
*_அது எதற்கு?_*

*ஜூன் 8*
Audio
Audio from Raajan @ Singapore/Karur
தியான- யோகியர்கான
*புனித மலை யாத்திரை*
கீழ்காணும் 4நாள்
*யாத்திரை வகை*
Coming Aug' 2021
(Aprrox dt.20 to23)
மாதத்தில் (+பௌர்ணமி) செல்ல
உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Trip Code : *SYY#1*

( *Yogis Trip* - (male,female)
Approx.4Days, ₹5K)
யோகம் தியானம் என்று
ஏகாந்தமாக எளிமையாக
பழகுபவர்களுக்கான ஒத்த அலை வரிசையிலுள்ளோர் மட்டும் தனியாகவோ குழுவாகவோ அணுகலாம் :
(1 BigVan : Max 12-17 Persons)

2A. *ஆந்திரா - சித்தர் மலை*
சதாசிவ கோனே மலை கோவில்,
அருவி, + இன்ன பிற அருகில் காணத்தக்க இடங்கள்.

2B. *ஆந்திரா - சிவன் மலை*
வீரசைவ யோகிணி- ஶ்ரீ அக்கமகாதேவி *குகை கோவில்* &
ஶ்ரீசைலம் மலை சிவன் கோவில்,
அணைக்கட்டு, பூங்கா + இன்ன பிற அருகில் காணத்தக்க இடங்கள்.

🚍🚌🚐
இதற்கான
*phone enquiry* /
*Interestors*
வரவேற்பை பொறுத்து
*Trip Confirm* தகவலும் Schedule details பின்னர் தெரிவிக்கப்படும்.

*Trip Organiser :*
*SAI-YATHRA*
+91 9003253525
VELU - SALEM.
🙏🌞🙏
அத்தலத்தின்
காணொளிகள் லிங்க் : 👇
https://youtu.be/H8l8_tKuScA
https://youtu.be/t56OTdyReFE

ஆதி சிவன் சதாசிவ அவதாரமாக இம் மலை மேல் கோவில் கொண்டுள்ளதால் இவ்விடத்திற்கு சதாசிவ கோனா எனப்பெயர் வந்தது. சிவன் கோவில் மற்றும் அவருடைய மனைவி தேவி காமாட்சி கோவில் அருகே அழகிய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன.
& & &
ஆந்திரா
நல்லமல்லா வன காப்பக பகுதியின்
ஶ்ரீசைலம் எனும் மலையில் சிவன் கோவில்.
யுகம் தாண்டிய
சித்தரிஷிகள் இன்றும் அரூபமாய் உலாவும் தபோவன பகுதி
https://mykurnool.online/srisailam-temple-website/
& பெண் மகா சித்தரிணி :
ஶ்ரீ அக்கமகா தேவி
(கதலிவன குகை @ ஶ்ரீசைலம்)
🌻https://youtu.be/hrGyyJARPck 🦚 https://youtu.be/d7Us2nWVcjE 🦜https://youtu.be/pQV1vJGcEW4