வாதம் ☯ வைத்தியம்
Photo
YouTube
கருப்பு கவுனி அரிசி - யின் 10 மருத்துவ பயன்கள் | Benefits Of Black Rice(Forbidden Rice ) in Tamil
AMAZING HEALTH BENEFITS OF BLACK RICE | TOP 10 HEALTH BENEFITS OF BLACK RICE IN TAMIL | FORBIDDEN RICE BENEFITS IN TAMIL | KARUPPU KAVUNI RICE BENEFITS IN TAMIL \ கருப்பு கவுனி (தடைசெய்யபட்ட அரிசி) - யின் 10 மருத்துவ பயன்கள் | Health Benefits Of Black Rice(Forbidden…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
கொரோணாவுக்கான..
தடுப்பு கியாழ (குடிநீர்) தயாரிப்பு பயன்முறை பற்றிய குரலொலி பகிர்வு இது.👆👍.👇
https://t.me/truthsofsivayoga/3397
*(Need install Telegram App from Google/ios store, then touch link, join below text)
கொரோணாவுக்கான
மூலிகை கியாழம் :
30-40nos மிளகு PEPPER
இடித்த தூள் = 1 spoon,
நிலவேம்பு சூரண பொடி =1 spoon,
தாகச சூரண பொடி 1Spoon, சீரகம் =1spoon,
(*கிடைக்குமானால்..1spoon
கபசுர சூரணம், or சுவாச குடோரி
சூரணம் சேர்க்கலாம்)
+
2-3 spoon பனைவெல்ல பொடி/நாட்டு சர்க்கரை.
Prepare, drink method :
4-6ltr நீரை 1-2ltr ஆக சுருங்கும் வகையில் மிதமாக காய்ச்சி, ஆற விட்டு, வடிகட்டி குடித்து வரவும்.
*நீர் சுருக்குதல் ,
நீரை சத்துமிக்க தாக்குதல் = கியாழம்
எனும் பாரம்பரிய முறையாகும்.
🙏🌷🙏
மேலும்..ஒரு வகை கியாழம்.👇
🍮🍵🍮
மிளகு தண்ணீர்
தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ/செம்பருத்தி பூ/கரிசாலை இலை+பூ
இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து,
வடிகட்டி சிறிது தேன்
கலந்து குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் இரு வேளை குடித்து வர நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.
மிளகு தண்ணீர் நன்மைகள் :
அதிக ஆற்றலை பெற
உடலில் அதிகமாக வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் தளர்வு சதைகள் குறையும். மேலும் தினமும் இந்த மிளகு நீரைக் குடிப்பதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.
மிளகு நீரை தினமும் இரண்டு வேளைப் பருகி வருவதின் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று சுகர், உள்ளுருப்புகள் செயலின்மை
பிரச்சனையை குணப்படுத்தும்.
உடல் வறட்சியைப் போக்க
உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் உடலுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து மிகுந்த சோர்வை ஏற்படுத்தும்.
ஆனால் மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர் இரவில் படுக்கும் முன்
ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
உடல் எடை குறைய
மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த மிளகு நீர் ஓர் சிறந்த பானம்.
பசியைக் கட்டுப்படுத்த
மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.
எலும்புகளின் வலிமைக்கு
எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
புற்றுநோயை தடுக்கும்
மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை
ரத்த மண்டலத்தை
காற்று மண்டலத்தை வலிமைப்படுத்தி
புற்றுநோய் மற்றும்
காற்று கிருமி உபாதைகள் & நீரிழிவைத் தடுக்கும்.
🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga

Telegram
சிவயோகம்~உண்மைகள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Photo from Raajan @ Singapore/Karur

https://youtu.be/bcsBVYx4DJw
அடியேனுக்கு..
*108 வர்ம சூட்சுமங்களை*
துன்பமகற்றும்
*மருத்துவ வர்ம கலையை*
(2004 - 2007ல்)
கற்பித்த சிறந்த
வர்ம ஆசான் ☀️
தமிழ் பேராசிரியர். முனைவர். சித்தமிகு. *Dr.N.Shanmugam* Ayya.
⭐🙏⭐
திருமூலர் வர்ம
*பயிலகம்* & *கலைகளின்* *ஆய்வு* நிறுவனம்
மூலம்
பல லட்சம் மனிதர்களின்
நோய் துன்பம் நீங்க *சித்த-வர்ம சேவையாற்றும்*
ஒரு கடும் *சித்தர்*
போன்றவரை
🙏🌟🙏 நன்றியுடன்
வணங்குகிறேன்
More info on web:
http://www.varmam.org/workshops/workshopschedule.php
&
http://www.ari.org.in/

Paesum Thalaimai - Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai 1/4 | 06-03-2016
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai 1/4 | News7 Tamil
Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil
Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance…
Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil
Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
❣️நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!
நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)
ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )
அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…)
உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.
கொஞ்சம் இருங்கள் … ஒரே ஒரு தகவல்.
அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
😌😌😌

*பிரண்டை இட்லி பொடி*
*Pirandai Idly powder*
(100% இயற்கை விளைபொருட்கள் கொண்டு செய்யப்பட்டது)
*உட்பொருட்கள்*
பிரண்டை, மாப்பிள்ளை சம்பா அரிசி, உளுந்து, எள்ளு, கருவேப்பிலை, கடலை பருப்பு, மற்றும் சில..
*விலை- 50ரூ (100கிராம்)*
*பயன்கள்:*
☑️ *பிரண்டை* உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். வயிறு தொடர்பான தொந்தரவுகள் நீங்கும்.
☑️ *மாப்பிள்ளை சம்பா அரிசியில்* நோய் எதிர்ப்பு சக்தி (Immune power) அதிகம் உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.
☑️ *எள்ளு* சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
☑️ *உளுந்து* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
*Facebook*
https://www.facebook.com/iniyalnaturalproducts/
*Telegram*
https://t.me/iniyalnaturalproducts
*தொடர்புக்கு- 9445903067*

கொரோனாவை தடுக்க மருந்து இதுதான்..! - கு.சிவராமன் சித்த மருத்துவர்
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with…
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
🌿🍀🌼🌱☘
கரிசாலை கற்ப சூரணத்துடன் உபசூரணங்களையும் கொண்டு..
https://t.me/truthsofsivayoga/1407
கபம், கோழை,
அகலாத உடற்கழிவுகள்..
அனைத்தையும்
அறவே நீக்கும்
*சித்தர் உபாயம்* ஒன்றை..
*தீவிர வாசி*
*யோகியர்* களுக்காக..
மட்டுமே இங்கு 🗣️👇
https://t.me/truthsofsivayoga/1408
பகிரப்பட்டுள்ளது.
😨 *குறிப்பு* :
சாதாரண (நகர) வாசிகளுக்கு
உடம்பு
விரைவில் உலர்ந்து,
பலவீனமாக்கவும்
செய்யலாம்.
ஆகவே இம்முறை
முதுமையாளர்/ பலவீன தேகத்தோர்
தவிர்ப்பது நல்லது.
🙏ஆத்ம
வணக்கங்கள்🌟

Photo from Karuvooraan @ கருவூரான்