வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
https://youtu.be/bcsBVYx4DJw

அடியேனுக்கு..
*108 வர்ம சூட்சுமங்களை*
துன்பமகற்றும்
*மருத்துவ வர்ம கலையை*
(2004 - 2007ல்)
கற்பித்த சிறந்த
வர்ம ஆசான் ☀️
தமிழ் பேராசிரியர். முனைவர். சித்தமிகு. *Dr.N.Shanmugam* Ayya.

🙏
திருமூலர் வர்ம
*பயிலகம்* & *கலைகளின்* *ஆய்வு* நிறுவனம்
மூலம்
பல லட்சம் மனிதர்களின்
நோய் துன்பம் நீங்க *சித்த-வர்ம சேவையாற்றும்*
ஒரு கடும் *சித்தர்*
போன்றவரை
🙏🌟🙏 நன்றியுடன்
வணங்குகிறேன்

More info on web:
http://www.varmam.org/workshops/workshopschedule.php

&

http://www.ari.org.in/
👆 *சித்தர்கள்*
பயன்படுத்திடும்
*லிங்க முத்திரை*
Vs..
வடநாட்டு *ரிஷிகள்*
பயன்படுத்திடும்
*லிங்க முத்திரை*
யிலிருந்து

வேறுபட்ட மேலதிக உயர் பலனை நல்க வல்லது என்பது
அடியேனின் அனுபவம் ‼️🙏

https://www.youtube.com/watch?v=H-W-Kkd2zp8
இரண்டு சின்னவெங்காயம்(நாட்டுரகம்)
எடுத்து வாயில்போட்டு மெல்லவும்
பத்து நிமிடம் வாயைமூடிகொண்டு
வைத்திருக்கவும், மெல்லும்போது
ஏற்படும் எரிச்சலின்மூலம்
தொண்டைபகுதி மற்றும் மூக்குநாசிலில்
உள்ள நுண்கிருமிகள் அழியும்.
பெருந்தொற்று காலத்தில்
அனைவரும் இதை பின்பற்றி கொண்டு கிருமி தடுப்பு நுட்பத்தை ஏதேனும் ஒரு வகையில் செய்து பயனடைவோம்.

#இயற்கை மருத்துவம் மருத்துவ குறிப்புகள்
https://b.sharechat.com/ZxTr7aSMMfb?referrer=whatsappShare
தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள...!

1. தாளிசாதி சூரணம்
2. அமுக்கரா சூரணம்
3. மகா சுதர்சன சூரணம் மாத்திரை
4. பால சஞசீவி
5. பிரம்மானந்த பைரவம்

இந்த ஐந்து மருந்துகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி

சம அளவு எடையில்
அனைத்தையும் இடித்து பொடியாக்கி
ஒன்றாக சேர்த்து
இந்த கூட்டு மருந்தை
ஒரே கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் உள்ளவர்கள் இதிலிருந்து

இரண்டு அல்லது மூன்று மிளகு அளவு மட்டுமே மருந்து எடுத்து
அதை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து
மூன்று நாள் மட்டும்
தினமும் இரண்டு வேளை அல்லது தீவிரமாக இருந்தால் மூன்று வேளை
சாப்பிட்டால் பூர்ண குணமாகி விடும்.

குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு ஒரு மிளகு அளவு மட்டுமே தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

சக்தி வாய்ந்த
கொடிய நோய் தீர்க்கும்
மருந்துகள் என்பதால் 1 லிருந்து 3 மிளகு அளவு மேல் எடுத்துக் கொள்ள கூடாது.

அதிகம் எடுத்தால் கடும் பிரச்சினைகள் உடம்பிற்கு ஏற்படும்.


பால சஞசீவி, அமுக்கரா சூரணம் மத்திய அரசின் பரிந்துரைகளில் உள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ் நிறுவனம் கொடுத்த வழிகாட்டி நெறிகளில் 'பிரம்மானந்த பைரவம் ' மருந்தையும் COVID க்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் நாடு HEALTH SECRETARY ராதாகிருஷ்ணன் பிரம்மானந்த பைரவம் சிறப்பாக பயனளித்து உள்ளது என கூறியுள்ளார்.

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் 'பிரம்மானந்த பைரவம் ' மாத்திரை உபயோகிக்கிறது.
தெரிந்து கொள்வோம்
நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது

1) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன்
1/2 டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்

2) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்

3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்

இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்

இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும்.

*உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
1.கிராம்பு. 314446 ORAC
2. பட்டை. .... 267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* ......... 5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்! அனைவருக்கும் ஷேர் செய்யவும்....எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur