வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
ஒரு 10நிமிடம்..
அவசியம்👍 காணுங்கள்👁️ இக்காணொளியை.

நமது வாழ்வின்..
பிறப்புக்கும்
இறப்புக்கும்
நடுவில் வாழும்
வாழ்வின் நோக்கம்
பற்றி அருமையாக
தெளிவுருத்துகிறது.👌🏻
சித்தவித்தையின் மீதான *கேள்வியும் பதிலும்* :

காபி,டீ +
பீடா..பான்பராக்,
ஹான்ஸ்
இவைகள்
போதை வஸ்துக்களா?

*பதில்*:
போதை வஸ்துக்களாக முழுமையாக இல்லையெனினும்..

அவைகள் உடலுக்கு +
உடலின் சுரப்பிகளுக்கு
செயற்கை ஊக்கிகளாகும்.
(இயற்கை தன்மையானது அல்ல)
அது ஆரோக்கியத்தை சிதைக்கும் மெல்ல கொள்ளும் விசமாகும்.

வாசியோக..
உள்சுவாசத்திற்கு
அது பாதகமே யாகும்.

வேண்டுமானால்
*தேநீராக*
பனைவெல்லத்துடனான சுக்கு தேனீர்,
திரிகடுக தேனீர்,
கரிசாலை இலை தேனீர் பழகலாம்.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாசியோக
உள்சுவாசத்திற்கு
மிகவும் உதவவல்லதும்.

எனது
தினசரி.
பழக்கத்தில்
ஒன்றாக மாற்றிக்கொண்டதும்..

அன்றாடம்
சேர்ந்துகொண்டே
வரும் கப கூறுகளை நீக்கிகொண்டே வருவதுமான..

இயற்கை வழியில்
"கரிசாலை இலை தேநீர்"
பழக்கம்.

செய்முறை குரலொலியில்..👇
https://t.me/truthsofsivayoga/4439
உண்மையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும் <3

“புரிந்து கொள்ளும்வரை கேள்வி கேளுங்கள்

அனுபவத்தை அறியும்வரை நம்பாதீர்கள் ”

என்ற அடிப்படையில் நீங்கள் இயங்க வேண்டும் .

-- ஓஷோ சித்
நோய்கள்
உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ
செயற்கை செயல்பாடுகளால்
விளைந்தவை தான்.

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு.
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில் நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்+
பாமாயில் ஆயில்.
14 - பிராய்லர் கோழி
15 - பிராய்லர் கோழி முட்டை
16 - பட்டை தீட்டிய
அரிசி,
பிளீச்சுடு வெள்ளை அரிசி
17 - குக்கர் சோறு
18 - பில்டர் தண்ணீர்
19 - கொதிக்க வைத்த தண்ணீர்
20 - மினரல் வாட்டர்
21 - RO தண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - Boost, Horlicks, Born vita, Cerelac போன்ற சாக்கடைகள்.
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - Branded மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
*உங்கள் மனம்தான் உங்கள் உலகம்*

*உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்*

*உங்கள் மனம்தான் உங்கள் நோய்*

நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக
உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது


நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை

*உடலும் மனமும் இரண்டல்ல*

*உடலின் உள்பகுதி தான் மனம்*

*உடல் மனத்தின் வெளிப்பகுதி*

*உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள் நுழைய முடியும்*

*அதே போல் மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்*

ஓஷோ