வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
பூர்வீகம் மூலிகை மையத்தின்.. www.herbologycentre.com

*பூர்வீகம்*
(2000 பக்கங்கள்
கொண்ட, அருமையான)
*மூலிகை களஞ்சியம்*
தொகுப்பு நூல்..(இரண்டு பாகம் கொண்டது)

இந்நூல்கள்
சித்த வைத்தியம் +
சித்த வாதம் கற்போருக்கு மிகவும்
உதவ வல்லது.

தொடர்புக்கு :
Author & Dr.Loganathan
Pondicherry.
+919442708209

&

மேலும்..
மருத்துவ மூலிகைகளை அடையாளம் காணுதலும் &பயன்முறை பற்றியுமான அரிதான வகுப்புகள். பாண்டிசேரி அருகில்-திருசிற்றம்பலம் ஊரில் பூர்வீகம் மூலிகை மையத்தில்.

More info : www.herbologycentre.com
வாதம் வைத்தியம் pinned «பூர்வீகம் மூலிகை மையத்தின்.. www.herbologycentre.com *பூர்வீகம்* (2000 பக்கங்கள் கொண்ட, அருமையான) *மூலிகை களஞ்சியம்* தொகுப்பு நூல்..(இரண்டு பாகம் கொண்டது) இந்நூல்கள் சித்த வைத்தியம் + சித்த வாதம் கற்போருக்கு மிகவும் உதவ வல்லது. தொடர்புக்கு : Author & Dr.Loganathan…»
*தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!*

*1.பஞ்ச கன்னியர்*
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

*2.பஞ்சவாசம்*
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

*3.பஞ்சாமிர்தம்*
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

*4.பஞ்சபாண்டவர்*
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

*5.பஞ்சசீலம்*
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

*6.பஞ்சதிராவிடர்*
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

*7.பஞ்சபட்சி*
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

*8.பஞ்சபுராணம்*
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

*9.பஞ்சரத்தினம்*
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

*10.பஞ்சவர்ணம்*
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

*11.பஞ்சாங்கம்*
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

*12.பஞ்சமூலம்*
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

*13.பஞ்சபாதகம்*
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

*14.பஞ்சபாணம்*
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

*15.பஞ்சாயுதம்*
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

*16.பஞ்சபரமோட்டி*
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

*17.பஞ்சசிகை*
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

*18.பஞ்சதேவர்*
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

*19.பஞ்சஸ்தலம்*
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

*20. பஞ்ச பூதங்கள்*
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!!!
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
*சித்தவித்தை*..யை /
*வாசியோக* முறையை
*அதிகமாக*..
அல்லது
*தீவிரமாக பழகுவோர்..*

நீண்டநேர
*நிஷ்டை* யினால்
(கேசரி முத்ரா - கிரியை) ஏற்படும்..
*அதிக கண் எரிச்சல்*
அல்லது
*சூடு அவஸ்தை* யை தணித்து..

கண்ணிற்கு
அதிக *குளிர்ச்சியையும்-வலிமையையும்* தரும் நல்ல உபாயம் இத்தைல முறை.
*அஸ்வந்தா பாலா ஷாலாதி தைலம்*

எனது
*அனுபவ முறை :-*
வாரத்தில் மூன்று நாள் இரவில் (ஒவ்வொரு நாள் இடை விட்டு -
தூங்கும் முன்பு)

இரண்டு இரண்டு
சொட்டு இத்தைலம்
இரண்டு
கண்ணில் விட்டு
தூங்கி வந்தால் போதுமானது.
*நல்ல பலன்* கிடைக்கிறது.

மேலும்
அதிக நேர *செல்போன் + ஒளிரும் திரை* யை பார்ப்பதனால் *தளர்ச்சியாகி பலவீனமாகும்* கண்கள் வலிமை பெற உதவுகிறது.
சிலருக்கு
கண்ணாடியின்றி
இருக்கவும் உதவுகிறது.

இதன் *அவஸ்தை:-*
*முதல் 3நிமிடம்
சற்று கண்எரிச்சல் உணர்வை தாங்கி கொள்ள வேண்டும்.

இதன் *பிரதான உபயோகம்* :-
5 முறை செய்யும் நல்லெண்ணெய் குளியலின் பலனை,
இத்தைலம் ஒரு 50ml ல் ஒரு முறையிலேயே தந்து அதிக குளிர்ச்சியை
தேகத்திற்கு தர வல்லது.
(குளியலுக்கு..
சூரியன் உதிக்கும் 30 நிமிடத்தின் முன்பு தலை உடல் முழுவதும் 50ml தடவி,
சூரிய உதயமானபின்
வெதுவெதுப்பான நீரில் குளித்து, சுக்கு தேநீர் சேர்த்து கொள்ளவும்)

*Note:-* கண்புறை+
கண் அறுவை சிகிச்சை
யாளர்களுக்கு,
கண்நோய் முற்றியவர்களுக்கு..
*கண்ணில் விடும் இவ்அனுபவ முறை* ஆகாதது. வேறு உபாதைகளும் ஏற்படலாம் கவனம் தேவை.

SKM Aswagandha Bala Lakshadhi Oil- 100ml

*Product Brand :-*
https://skmsiddha.org/contact-us/

*Online Available :-*
https://www.amazon.in/Aswagandha-Lakshadhi-SKM-Bath-oil-Relax-stress-stablizes/dp/B078MV5DGW
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur