This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from Raajan @ Singapore/Karur

வாதம் ☯ வைத்தியம்
Photo
சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் குறைந்திட /குணமாக..
Diabetes Cures by Home Food making of Herbals

Diabetes Cures by Home Food
making of Herbals
நீரிழிவு நோய்
(Insulin injection இன்சுலின் ஊசியே
தேவைப்படாதளவிற்கு)
கட்டுக்குள் கொண்டுவரும்
ஒரு அனுபவ சித்த மருத்துவ
கலவை பொடி
(சித்த சூரண முறை)
ஒரு மாத உபயோகத்திற்கு
A.தேவைப்படுபவை :
1. வெந்தயம் -200grm
2. ஓமம் -100grm
3. சீரகம் - 100grm
4. கருஞ் சீரகம் - 100grm
B.செய்முறை :
நான்கு பொருள்களையும்
மளிகை/நாட்டு மருந்து கடையில் வாங்கி
வெயிலில் உலர்த்தி /தூசு தட்டி, (லேசாக சுத்தம் செய்து)
நான்கையும்
தனித்தனி யாக
பொன்னிறமாக
(தீய்ந்து விடாது)
லேசாக வறுத்த பின்,
தனித்தனியாக
மிக்ஸியில் (அதிகம் சூடேறாது)
அறைத்து, ஆறவிட்டு
சலித்தெடுத்தபின்,
மிருதுவான (அவரவர்கள் வயதுகேற்ப விழுங்ககூடிய பவுடர்)
வடிவத்தில்,
நான்கையும்
ஒன்றாக்கி கலக்கி
கண்ணாடி பாட்டிலில்
அடைத்து வைத்து
பயன்படுத்தவும்.
C. உபயோகமுறை:
காலையில்
எழுந்தவுடன்
வாய் கொப்பளித்து பின்,
மேற்படி 4 கலவை பொடியை
ஒரு டீஸ்பூன் அளவு
(8-10grm) or (10-15grm)
எடுத்து வெறும் வாயிலிட்டு விழுங்கி
வெதுவெதுப்பான
சாதாரண நீர் அறை டம்ளரில் குடித்து விழுங்கவும்.
அல்லது
அறை டம்ளர் நீரில்
கலந்தும் குடிக்கலாம்.
பிறகு துவர்ப்பு அவஸ்தை
தொண்டையில் குறைய
மேலும் அறை டம்ளர் நீர் குடிக்கலாம்.
தினமும்
(காலை, மதியம்)
இருவேளை உணவுக்கு 1-2 மணி நேரம் முன்பாக எடுத்து கொள்வது நலம்
அவரவர் சுகர் அளவுக்கு ஏற்ப 10 முதல் 20-30 நாள் வரை இம்முறையை தொடர்ச்சியாக இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.
D. நிபந்தனை :
அதன்பிறகும், முன்பும்.
டீ,காபி ஏதும் குடிக்க கூடாது.
(சுக்கு தேனீர் மட்டும் அருந்தலாம்.)
***
மது, புகை, மாமிச புலால் உணவு
(+சுகர் மாத்திரை) களையும் அறவே தவிர்க்க வேண்டும் இம்மருந்துகளை தொடரும் காலத்தில் மட்டும்
ஆலோசனை :
வேறு வகை உடற்பிணிகள் & பெரும் நோயுள்ளோர்கள் தகுந்த மருத்துவர்/சித்த மருத்துவ ஆலோசனை பெற்று கடைபிடிப்பது நல்லது.
E. பலன்கள் :
இம்மருந்தின் மூலம்
(சுகர்) ரத்த சர்க்கரை அளவு அவரவர்
உடலின் இயல்பு நிலைக்கு
விரைவாக திரும்பி நலம் நல்கும்.
F: அனுபவம் :
இதுவரை சில லட்சம் பேர்
15 முதல் 60-70வயதுள்ளோர் வரை
இம்முறையில் நம்பிக்கையுடன்
பயனடைந்துள்ளனர்.
G. ஆதார ஸ்ருதி :
அகத்தியர் பெருநூல் காவியம் 12000 & மருத்துவ சுவடி பாக்களிலிருந்து சேகரிக்க பட்ட நீரிழிவு குணவாக மாகும் இக்குறிப்புகள்.
H.நம்பகத்தன்மை+எளிமை:
சித்த மருத்துவ முறை பொக்கிஷங்களில்
இம்முறை அனுபவத்தில் நல்ல பலனை தந்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பற்ற
உபாயமாகும். ஶ்ரீ அகத்தியரை நினைத்து போற்றி, நன்றி செய்து இம்மருந்தினை உட்கொள்வும். அவரின் கருணையே
மானுடத்தின் இக்குறைபாடு நீங்க தக்கதொரு வழிகாட்டி குறிப்பாகும்.
ஆங்கில மருந்துகளை விட எளிமையானதும் விலை குறைவானதும்
பக்க விலைவுகளற்றதுமான
நமக்கு நாமே வீட்டில் செய்திடும்
எளிய பயன்மிக்க
சித்த மருந்து முறையாகும் இது.
I: நன்றிகள் :
Shared Source from , Q&A :
சந்தேகம் & கேள்விகள் :
https://naturalfoodworld.wordpress.com/2013/04/03/sugar-questions-answer/
& கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்:
https://youtu.be/9RVlTK5UVgM
J. சேகரமும் பகிர்வும் :
வாதம்-வைத்தியம் டெலிகிராம் சேனலிலிருந்து..
https://t.me/vahaaramaiyam/1059
🌞நன்றிகள் 🙏🌷🙏.
www.t.me/vahaaramaiyam

இயற்கை உணவு உலகம்
சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.
இயற்கை உணவு உலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட சுகர்மருந்து சாப்பிட்டு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் நல்ல பயன்அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நமக்கு இமெயிலில் வரும் சில அடிப்படையான கேள்விகள…
வாதம் ☯ வைத்தியம் pinned «சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் குறைந்திட /குணமாக.. Diabetes Cures by Home Food making of Herbals நீரிழிவு நோய் (Insulin injection இன்சுலின் ஊசியே தேவைப்படாதளவிற்கு) கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு அனுபவ சித்த மருத்துவ கலவை பொடி (சித்த சூரண முறை) ஒரு மாத உபயோகத்திற்கு…»
🌺ஞானத்தை யாரிடம் கற்பது ?🌺
குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும். முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும் என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்து விட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத் தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும் புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்கு சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப் போவதில்லை.
ஆனால்,மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே மனித மனம் குரங்கு அல்ல என்ற புரிந்து கொள்ளுதல் தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு.
இந்த மொத்த நிகழ்வும்”ஆன்மிகம்” எனப்படுகிறது.
அவ்வளவுதான்.
🌷தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்."எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன்,
🌷"சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி,வண்டு,தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்புஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.
🌷மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
💐"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
💐தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
💐பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
💐எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு) உணர்த்தியது;
💐பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
🌷"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
🌷"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்."
💐 எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப் பாம்பிடம் கற்றேன்.
🌷பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
💐பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது."
💐எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
🌷பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள்உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
💐"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின்,இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள்.யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்."
💐புற்களால் குழிக்குள் மாட்டிக் கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...'
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
🌷இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.. தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..?!
🌺தத்தாத்ரேயரின் ”அவதூத கீதை” பகவான் மஹரிஷி ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.
நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்.

Video from Raja
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raja
Mimosa Pudica Plant
தெய்வீக மூலிகை
தொட்டாற்சினுங்கி
பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட தாவரம். இத்தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமான கூட்டிலையானவை. தொட்டால் சுருங்கி விடும். இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சிணுங்கி என்கிற பெயர் பெற்றது. மலர்கள் விளிம்புகளில் முள் போன்ற சொரசொரப்பான உரோமங்கள் காணப்படும். கனியில் 5 விதைகள் வரை தட்டையாகக் காணப்படும். இந்தியா முழுவதும் சமவெளிகள், கடற்கரையோரங்களில், சிறிய தொகுப்பாக காணப்படுகின்றன. தமிழகத்தில், ஈரப்பாங்கான இடங்கள், ஆற்றங்கரைகள், சாகுபடி நிலங்களின் கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் வளர்கின்றன. தொட்டாற்சிணுங்கிக்கு தொட்டால்வாடி, இலச்சி, இலட்சுமி மூலிகை,
காம வர்த்திணி, நமஸ்காரி
போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படும்.
தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்.
வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது.
தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத் தன்மையானது. இலை, மூலநோய், பவுத்திர புண்களைக் சரியாக்கும் தன்மை தொட்ட சிணுங்கிக்கு உண்டு.உடலைத் தேற்றும். இலைச்சாறு, புண்களைக் குணமாக்கும், அதிக மூத்திரத்தைக் கட்டுப்படுத்தும், காமம் பெருக்கும், மூலநோய் மற்றும் வாதத்தடிப்பைக் குணமாக்கும்.
நீரிழிவு நோய்:
தொட்டா சுருங்கி இலை,வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பால் கலந்து காலையில் குடிக்க 30 நாட்கள் வரை சாப்பிட்டு வர வேண்டும் சர்க்கரை நோய் குறையும்.
முழுத்தாவரத்தை உலர்த்தி, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு, காலையில், வெந்நீருடன் 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர வேண்டும்.இப்படி சாப்பிட்டுவர நீரிழிவு காணாமல் போகும் என்பதில் ஐயமில்லை.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுக்க வேண்டும். 4 தேக்கரண்டி அளவு சாற்றுடன், இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளைகள், அவ்வப்போது தயார் செய்த சாறைப் பருக வேண்டும் அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன், சிறிதளவு சீரகம், வெங்காயத்தைச் சேர்த்து, அரைத்து எலுமிச்சம் பழ அளவு சாப்பிட வேண்டும்.
வெட்டுக்காயங்கள்:
முழுச்செடியை அரைத்து சாறு எடுக்க வேண்டும். காயத்தின் மீது சாற்றைத் தடவ வேண்டும். குணமாகும் வரை, தினமும் இரண்டு வேளைகள், தொடர்ந்து தடவி வர வேண்டும்.
கை, கால், மூட்டு வீக்கம் குணமாக- இலையை அரைத்து பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக- இலைச்சாறைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
தொட்டாற்சிணுங்கி செடியை நிழலில் காய வைத்துப் பொடித்தும் தேன் குழைத்துச் சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் பேதி நின்றுவிடும். ரத்தத்தில் கலந்துள்ள விஷசத்துக்களை முறிக்கும். கபம் மற்றம் பித்தங்களால் ஏற்படும் சளி இருமல் ஆகியவற்றுடன் கலந்த மஞ்சள் மற்றும் பச்சை நிறம் ஆகியவை குறையும்.
வீர்யத்தில் தொட்டாற்சிணுங்கி குளிர்ச்சியானது. கசப்பான சுவையுடையது.
தொட்டாற்சிணுங்கி இலையைக் காய வைத்து புண் மீது தூவ, புண் ஆறும். தோல் உபாதைகளுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். வீக்கத்தின் மீது அரைத்துக் கட்ட, வீக்கம் வடியும். இருமலின் போது கபத்துடன் ரத்தம் கலந்து வருவது நின்றுவிடும். உள்ளுக்குச் சிறிது தொட்டாற்சிணுங்கி சூரணத்தைப் பாலுடன் சாப்பிட, எரிச்சல் அடங்கும். மூச்சுவிட சிரமமான நிலைகளில் தொட்டாற்சிணுங்கி சூரணத்தை தேன் குழைத்துச் சாப்பிட, மூச்சுக் குழாய்விரியும்.
அரிசி கழுவிய நீருடன் தொட்டாற்சிணுங்கி செடியை அரைத்துக் குடித்தால் பாம்பு விஷம் இறங்கும்.

R•J•N _SG
மஞ்சள் பூ தொட்டாற்சினுங்கி மூலிகை
இன்று ஒரு
அபூர்வமான
மூலிகை இனத்தை கண்டேன்.
அது
மஞ்சள் பூ தொட்டாற்சினுங்கி மூலிகை 🙏👌
அபூர்வமான
மூலிகை இனத்தை கண்டேன்.
அது
மஞ்சள் பூ தொட்டாற்சினுங்கி மூலிகை 🙏👌
கடவுள் யார்?
நாத்திக நண்பரின் கேள்வி.
பெரியார் பாசறை. நானும் இளமையில் அந்த பாசறையை சேர்ந்தவன்தான்.
கடவுள் இல்லை. மனிதசக்திதான்
தெய்வம் என்ற stickerஐ கார் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தவன்.
Sky வந்த பிறகு மாற்றம் வந்தது.
கடவுள் யார்? அவரையே திருப்பி கேட்டேன்.
கடவுள் என்று யாரும் கிடையாது. எல்லாம் ஹம்பக். மனித சக்திதான் கடவுள்.
OK மனித சக்தி எப்படி வந்தது?
இது என்ன கேள்வி. மனித சக்தி மனிதனிடம் இருக்கும் ஆற்றல்.
உணவு காற்று, தண்ணீர் மூலமாக.
OK குழந்தை செல்வம் எப்படி உருவாகிறது?
இது என்ன கேள்வி? ஆண் பெண் சேர்க்கை. விந்து பரிமாற்றத்தால் .
விந்து எப்படி உருவாகிறது?
நாம் உண்ணும் உணவு நீர் சுவாசிக்கும் காற்றால் உடல் அதை செய்கிறது.
Fine. உணவு உண்ணுவதோடு சரி.
அதை தாதுக்களாக பிரித்து,
விந்துவாக மாற்றுவது யார்?
இது என்ன கேள்வி? அது இயற்கை.
அந்த இயற்கையை ஏன் கடவுள் என்று சொல்லக் கூடாது?
யோசித்தார்.
அது இயற்கை. இவர்கள் வணங்கும் கடவுள் சிலைகளும் அதன்பின்புலமாகிய கதைகளும் எல்லாமே செயற்கை" என்றார்.
நீங்கள் சொல்வது சரி. கடவுள் என்று ஒருவரும் கிடையாது. ஆனால் கடவுள் தன்மை உண்டு.
குழப்புகிறாய் என்னை.
இல்லை தெளிவு படுத்துகிறேன். கடவுள் என்பது உருவமற்றது.அது பேராற்றல், பேரறிவு என்று எடுத்துக் கொள்ளலாமா?
யோசிக்க ஆரம்பித்தார்.
நான் இறையின் தன்மாற்ற சரித்திரத்தை எளிமையாக கூறுகிறேன். புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
இறைவெளி, இறைதுகள், அணு, பேரணுக்கள், பஞ்ச பூதங்கள், உயிர், ஒரறிவு முதல் ஆறறிவு வரை, மனம், காந்தம், சிறு முன்னுரை.(எல்லாமே அருட்தந்தையின் ஞான சிந்தைகள்)
புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. என்றார்.
சொன்னதை மனதில் போட்டு வையுங்கள். யோசியுங்கள். சரி என்று தோன்றினால் அடுத்த step செல்லுங்கள்
சில நாட்கள் கழித்து வந்தவர், இந்த விளக்கங்களை எங்கே இன்னும் தெளிவாக கற்கலாம்?
மனவளக்கலைமன்றத்தை
கை காட்டினேன்.
அங்கு தான் எனக்கு தெளிவான விளக்கம் கிடைத்தது. என்றேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். அகத்தாய்வுகள் முடித்துவிட்டார். தெளிவாக இருக்கிறார்.
நண்பர்களையும் இணைத்து விட்டார்.
அடிப்படையில் நாத்திகராக இருப்பவர்கள், அறிவு தாகத்தோடு இருப்பார்கள்.
குழப்பம் இருக்காது
எளிதில் எதையும் புரிந்து கொண்டு, தனக்குள்ளேயே வாக்குவாதம் செய்து, பெற்ற புரிதலில் தெளிவாக இருப்பார்கள்.
பக்தி மார்க்கத்தில் சிலைகளை வணங்குவது சரியா? என்று ஒரு நாள் கேட்டேன்.
ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள். உயிர், மனம், காந்தம், அணுக்கள்,பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கடவுள் நிலை . Lovely.
சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தால் இலக்கை அடைவது சுலபமே.
இறையே குருவே சரணம் சரணம்.