TNPSC Group 1/2/4 Test Batch 2024
1.98K subscribers
543 photos
2 videos
99 files
302 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
#TNPSC #GROUP2 #RESULT BEFORE DEC 9 2023

பிப்ரவரி 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80% க்கு மேல் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்- அமைச்சர்