TNPSC GURU🏆🚨🏆
763 subscribers
538 photos
2 videos
80 files
793 links
TNPSC Group 2/2A NEW SYLLABUS Test Batch 2022 BY www.tnpscguru.in Total-32 Tests.

25 Tests - Syllabus Topicwise Test
5 Revision Test
2 Full Mock Test
Both Online test & PDF with Answers in Mail

Join soon
POSTAL TEST BATCH Rs.2000/-
ONLINE BATCH Rs 600
Download Telegram
கே)🤔🤔வரலாற்றுச் செய்திகளை அதிக அளவில் எடுத்துரைக்கும் சங்கப் புலவர் யார்?
Anonymous Quiz
10%
பரணர்
16%
கம்பர்
28%
கபிலர்
14%
நக்கீரர்
19%
இளங்கோவடிகள்
12%
திருவள்ளுவர்
Q)Proclamation of Emergency under Article
352 can be made if India or any part of the
territory is threatened by -
1. War
2. External Aggression
3. Internal disturbance
4. Armed Rebellion
🔆"Mission Karmayogi”- National Programme for Civil Services Capacity Building

It aims to transition civil services from ‘Rules based’ to ‘Roles based’ Human Resource (HR) Management by aligning work allocation of civil servants ”
 
◼️Its features are:

‘On-site learning’ to complement the ‘off-site’ learning: .

Create an ecosystem of shared training infrastructure .

Setting up an Integrated Government Online Training-iGOT Karmayogi Platform

Using the “70-20-10” formula: Seventy per cent of adult learning comes from job experience, 20 per cent is a result of peer-to-peer sharing, and only 10 per cent comes from classroom teaching.

Creating a Dashboard view of Key Performance Indicators (KPI) at the iGOT portal for appropriate monitoring and evaluation of civil servants

Accountability and Transparency in Governance

PM’s Public Human Resources (HR) Council: 

Collaborative and common ecosystem:

Capacity Building Commission: 

Bridging the gap between generalization and specialization
Q) Who started the English newspaper called 'Comrade'?

கே)'காம்ராட்' என்ற ஆங்கில பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
Anonymous Quiz
33%
Maulana Muhammad Ali
25%
Syed Wazir Hussain
14%
Khushaliman
23%
Hakim Ajmal Khan
4%
Mohammad Nadeem
கே)' பூத்குளி/poothkulli ' எம்பிராய்டரி embroidery தமிழகத்தின் எந்த பழங்குடியினர் உடன் தொடர்பு உடையது? ( #Currentaffairs அண்மையில் G20 மாநாட்டில் காட்சி படுத்தப்பட்டது)
Anonymous Quiz
14%
Todas
41%
கட்டுநாயக்கா ( kattunaayakkan)
35%
இருளர் irulas
11%
Kadambas கடம்பா
கே) தெற்கு/ மத்திய அமெரிக்க நாடுகளை பூர்விக மாக கொண்ட தாவரம் ஒன்று ( ஆக்கிரமிப்பு களை/ invasive weed ) தமிழ்நாட்டிலுள்ள யானையின் உணவு மட்டும் அதன் இருப்பிடத்தை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது எது? (#currentaffairs )
Anonymous Quiz
13%
Eichhornia
58%
Ludwigia peruviana
20%
Lantana camera
9%
Orysa sativa
Q) 🤔Which of the following waterfall is not located in Tamilnadu?

கே)🤔 கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தமிழ்நாட்டில் அமைந்திடாத நீர்வீழ்ச்சி எது?
Anonymous Quiz
44%
பீமன் நீர்வீழ்ச்சி
30%
பைக்காரா நீர்வீழ்ச்சி
8%
திருமூர்த்தி நீர்வீழ்ச்சி
18%
பாலருவி நீர்வீழ்ச்சி
கே)🌱இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகமானாலும் சமீப காலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட காரணமாக இருப்பது?

Q)🌱Despite rise in food crop production in India, in recent years the eruption of farmers protest is due to?
Anonymous Quiz
35%
அதிக கடன் பட்ட நிலை
33%
பருவ கால மழை பெய்யாமை
20%
இயற்கை வளங்களை அதிகம் பயன்படுத்துதல்
12%
பெருகிவரும் மக்கள் தொகை