Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) Durand cup எந்த விளையாட்டு உடன் தொடர்பானது?
Anonymous Quiz
13%
கிரிக்கெட்
37%
பேட்மிண்டன்
28%
டென்னிஸ்
22%
Football
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வளாகத்தை அமைக்கவுள்ள முதல் அயல் நாட்டு பல்கலைக்கழகம்?
Anonymous Quiz
12%
Standford university
33%
Deakin university
37%
Cambridge university
18%
Oxford university
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
2023 ஆம் ஆண்டு கணிதத்தில் சிறந்து விளங்கும் நபருக்கு வழங்கப்படும் ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?( Abel prize in mathematics)
Anonymous Quiz
20%
Dennis sullivan
28%
Avi wigderson
37%
Grigory Margulis
15%
Luis caffarelli
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) 1891 ஆம் ஆண்டு ( Age of Consent Act ) ஒப்புதல் வயதுச் சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சிகளுக்குப் உறுதுணையாக இருந்ததாக கருதப்படுபவர் யார்?
Anonymous Quiz
17%
Rashbehari bose
36%
Dadabhai naoroji
34%
Pandita Ramabai
14%
B M Malabari
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) INC யின் ஒரு இந்திய பெண் அதன் தலைவராக நியமிக்கப்பட்டது எப்போது?
Anonymous Quiz
11%
1919
44%
1916
14%
1915
31%
1925
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) அகில இந்திய மகளிர் மாநாடு ------ இல் நிறுவப்பட்டது? (All India women's conference)
Anonymous Quiz
13%
1919
29%
1925
51%
1927
7%
1915
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) தேசிய சமூக மாநாடு அல்லது கருத்தரங்கு ( National Social Conference ) எப்போது ஆரம்பிக்க பட்டது?
Anonymous Quiz
19%
1885
37%
1925
26%
1919
19%
1887
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே)
1. 1924 இல் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட பஹிஷ்கிருத ஹிதகாரிணி சபை( bahishkrit hitakarni sabha ) 2. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 1927 இல் மகத சத்தியாகிரகத்தை ( mahad) வழிநடத்தினார் எது சரியான கூற்று?

24%
ஒன்று மட்டும்
34%
இரண்டு மட்டும்
39%
ரெண்டுமே சரி
4%
ரெண்டுமே தவறு
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) Deccan education society டெக்கான் கல்விச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
9%
1887
51%
1884
29%
1885
11%
1915
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே) இந்திய சமுதாயத்தின் சேவகர்கள( servants of India society) என்ற அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
16%
1885
32%
1887
49%
1905
2%
1925
Forwarded from MAJESTIC ASPIRANT - CIVIL SERVICE CLASS
கே)
1.) அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்( all india trade union congress ) ( AITUC) , நாராயண் மல்கர் ஜோஷி ( N M Joshi) யால் ஆரம்பிக்கப்பட்டது 2.) சமூக சேவை கழகம் (social service League ) G K Gokhale வால் ஆரம்பிக்கப்பட்டது எது சரி?

8%
1
23%
2
58%
1,2 சரி
12%
எதுவும் சரி இல்லை
Forwarded from TNPSC Group 1/2/4 Test Batch 2023
TNUSRB SI OFFICIAL ANSWER KEY 2023