#CinemaUpdate | தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தில் அருண் விஜய் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது படக்குழு.
திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
#TamilCineMedia | #IdlyKadai | #Dhanush
திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
#TamilCineMedia | #IdlyKadai | #Dhanush
இயக்குனர் சேகர் கமுலாவின் இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படம், வரும் ஜூன் 20 அன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் ஜூன் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பாடல் ப்ரோமோ நாளை வெளியீடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TamilCineMedia | #Kubera | #Dhanush | #CinemaUpdate