Shashi KS YouTube Channel
48 subscribers
77 photos
1 video
93 files
134 links
Download Telegram
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
Anonymous Quiz
8%
துறைமுகம்
42%
சுவரும் சுண்ணாம்பும்
42%
தேன்மழை
8%
இது எங்கள் கிழக்கு
5_6181398304853591390.pdf
389.3 KB
Jan 2022 Current affairs 100 MCQ.pdf
Who undertook the Vedaranyam salt Satyagraha March which reached Vedaranyam on April 28,1930 ?
Anonymous Quiz
67%
Rajaji
17%
Kasturi ranga Iyengar
0%
Srinivasa Iyengar
17%
Varadarajulu Naidu
Which is not a member of SAARC?

(a) Myanmar (b) Bhutan (c) Nepal (d) Maldives Shortcut -PAIN MBBS
Anonymous Quiz
50%
a
0%
b
25%
c
25%
d
இந்திய அரசியலமைப்பில்‌ உள்ள பொதுப்பட்டியல்‌ எந்த நாட்டு அரசியலமைப்பில்‌ இருந்து எடுக்கப்பட்டது?
Anonymous Quiz
67%
AUSTRALIA
11%
CANADA
0%
IRELAND
22%
ENGLAND
இராஜ்ய சபா உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்
Anonymous Quiz
20%
5 ஆண்டுகள்
0%
4 ஆண்டுகள்
80%
6 ஆண்டுகள்
0%
3 ஆண்டுகள்
9. பெரியார்‌ ஈரோட்டில்‌ நகரசபைத்‌ தலைவர்‌ பதவி வகித்த ஆண்டுகள்‌?
Anonymous Quiz
33%
A) 1917-1918
22%
B) 1918-1919
33%
C) 1919-1920
11%
D) 1921-1922
தேசிய மின் ஆளுமைப் பிரிவின் (NeGD) CEO ஆக நியமிக்கப்பட்டவர் யார்?
Who has been appointed as the CEO of the National e-Governance Division (NeGD)?
Anonymous Quiz
0%
Debabrata Nayak
43%
Vinay Thakur
57%
Abhishek Singh
0%
Vinay Singh
குடி அரசு, ரிவோல்ட் இதழ்களை நிறுவியவர் யார்?

Who was the founder of kudi arasu,Revolt ?
Anonymous Quiz
22%
அண்ணா/Anna
0%
ஸ்டாலின்/Stalin
78%
பெரியார்/Periyar
0%
ஜெயகாந்தன்/Jayakanthan
ஒரு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் எம்எல்ஏக்களுக்கு ஒரே ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்த மாநிலம்? / Which state has announced that MLAs will be given only one pension even if elected more than once?
Anonymous Quiz
30%
பஞ்சாப் / Punjab
30%
ஹரியானா / Haryana
30%
கேரளா / Kerala
10%
கர்நாடகா / Karnataka
Who is the Gnanaguru of Bharathiar? / பாரதியார் யாரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.
Anonymous Quiz
25%
Thillagar திலகர்
50%
Nivethitha நிவேதிதா
25%
Shelly ஷெல்லி
0%
Gandhi காந்தி
உத்தரபிரதேச அமைச்சரவையில் முப்பத்தி ஒரு வயதில் அமைச்சர் ஆனவர்? / Who is the Minister of Uttar Pradesh at the age of 31?
Anonymous Quiz
0%
பிரஜேஷ் பதக் / Brajesh Pathak
40%
சந்தீப் சிங் / Sandeep Singh
50%
அகிலேஷ் யாதவ் / Akhilesh Yadav
10%
சுரேஷ் கண்ணா / Suresh Kanna
எந்த மாநிலம்  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிக இறப்பு விகிதத்தைக்  கொண்டுள்ளது.?

Which state has the highest death rate in the 2011 census ?
Anonymous Quiz
20%
கேரளா/Kerala
50%
மேற்கு வங்காளம்/West Bengal
10%
ஒரிசா/Orissa
20%
உத்திரபிரதேசம்/Uttar Pradesh
பாண்டியர்களின் துறைமுகம் எது?
Anonymous Quiz
90%
கொற்கை
0%
மருங்கூர்
10%
உறையூர்
0%
முசிறி