Shashi KS YouTube Channel
48 subscribers
77 photos
1 video
93 files
134 links
Download Telegram
In India Where was the first Iron and Steel company established ?

நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
Anonymous Quiz
92%
Jamshedpur ஜாம்ஷெட்பூர்
8%
Bokaro பொக்காரோ
0%
Rourkela ரூர்கேலா
0%
Bhilai பிலாய்
......................... has become the first market in Tamil Nadu and the second in the country to be certified as a 'clean and fresh fruit and vegetable market'.
Anonymous Quiz
10%
Thenkasi's Uzhavar Santhai
40%
Dindigul's Uzhavar Santhai
20%
Mayiladuthurai's Uzhavar Santhai
30%
Tiruvannamalai's Uzhavar Santhai
தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?
Anonymous Quiz
83%
வாணிதாசன்
17%
பாரதிதாசன்
0%
கண்ணதாசன்
0%
கபிலர்
ஒலிம்பிக் சர்வதேச கமிட்டி எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது
Anonymous Quiz
30%
1902
20%
1896
50%
1894
0%
1900
முதல் உலகத் தமிழ் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது
Anonymous Quiz
25%
சிங்கப்பூர்
67%
மலேசியா
0%
இந்தியா
8%
ஸ்ரீலங்கா
ரூ. 10 கோடி செலவில் நவீன விளையாட்டு வளாகம்
Anonymous Quiz
20%
வேலூர்
40%
திருச்சி
20%
மதுரை
20%
சென்னை
திப்பு சுல்தானின் தந்தை பெயர் என்ன
Anonymous Quiz
9%
ஜஹாங்கிர்
0%
ஷாஜகான்
82%
ஹைதர் அலி
9%
ஜின்னா
Katalin Novak has been elected as the first-ever female President of which country?

எந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கட்டலின் நோவக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
Anonymous Quiz
25%
Hungary 🇭🇺🇭🇺
33%
Serbia 🇷🇸🇷🇸
25%
Slovakia 🇸🇰🇸🇰
17%
Austria 🇦🇹🇦🇹
4. காந்தி தன்னுடைய தண்டி யாத்திரையை தொடங்கிய ஆண்டு
Anonymous Quiz
27%
௮. 1928
14%
ஆ. 1920
55%
இ. 1930
5%
ஈ. 1031
9. கங்கை கொண்டான்‌ என்ற பெயர்‌ கொண்ட சோழப்‌ பேரரசர்‌
Anonymous Quiz
10%
௮. தந்திதூகர்‌
10%
ஆ. ராஜாதிராஜன்‌
0%
இ. வீர ராஜேந்திரன்‌
80%
ஈ. முதலாம்ராஜேந்திரன்‌
🌹 செயற்கைக் கால்கள் தயாரிக்க டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் எந்த தனிமத்தின் இழையைப் பயன்படுத்தினார்.
Anonymous Quiz
27%
போரான்
55%
கார்பன்
9%
இரும்பு
9%
நிக்கல்
Which flagship programme of Government of Tamilnadu is followed by all other states in India?
Anonymous Quiz
88%
Noon Meal Scheme
0%
Rain harvesting
13%
Gold for marriage
0%
Laptop for college students
🌹 சொற்பொருள் தருக : வாணம்
Anonymous Quiz
44%
ஆகாயம்
0%
ஆழமான
11%
பாதாளம்
44%
வெடி
Daryl Mitchell has been named the recipient of the ICC Spirit of Cricket Award for 2021 belongs to
Anonymous Quiz
0%
Russia
60%
New Zealand
20%
Srilanka
20%
Germany