தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பவர் யார்? / Who appoints Vice Chancellors in Tamil Nadu Universities?
Anonymous Quiz
94%
தமிழக ஆளுநர் / Governor of Tamil Nadu
0%
முதலமைச்சர் / Chief Minister
6%
கல்வி அமைச்சர் / Education Minister
0%
உள்துறை அமைச்சர் / Home Minister
வெளிநாட்டவர்கள் விரும்பும் நகரங்கள் பட்டியலில் 6வது இடம் பெற்ற இந்திய நகரம்? / Which Indian city is ranked 6th in the list of most visited cities by foreigners?
Anonymous Quiz
13%
சிங்கப்பூர் / Singapore
20%
மும்பை / Mumbai
27%
சிம்லா / Shimla
40%
பெங்களூரு / Bangalore
In the event of the occurrence of vacancies in the offices of both the President and the Vice-President, by reason in each case of death, resignation or removal, or otherwise, Who discharges the functions of the President?
Anonymous Quiz
60%
Chief justice of India
0%
Prime minister
40%
Speaker of Rajya sabha
0%
Solicitor General of India
பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல்
Anonymous Quiz
0%
பெண்மை
19%
பெண்ணின் அடிமைத்தனம்
81%
பெண் ஏன் அடிமையானாள்
0%
பெண்ணியம்
🎯 "சமூகத்தின் மாற்றுத்திற்கு சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது" எனக் கூறியவர்
Anonymous Quiz
36%
பெரியார்
27%
அண்ணா
9%
அயோத்திதாசர் பண்டிதர்
27%
அம்பேத்கர்
கின்னம்னோர் என்ற புயல் எந்த கடலில் உருவானது? / In which sea did the storm Kinnamnor originate?
Anonymous Quiz
18%
இந்திய பெருங்கடல் / Indian Ocean
82%
பசுபிக் பெருங்கடல் / Pacific Ocean
0%
ஆர்க்டிக் பெருங்கடல் / Arctic Ocean
0%
அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic Ocean
உலக எழுத்தறிவு தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது? / World Literacy Day is observed on which day?
Anonymous Quiz
15%
செப்டம்பர் 10 / September 10
23%
செப்டம்பர் 13 / September 13
15%
செப்டம்பர் 1 / September 1
46%
செப்டம்பர் 8 / September 8
The longest poem of Madurai kanchi more than 700 lines is written by
TNPSC Executive officer Grade 3 Exam 2022
TNPSC Executive officer Grade 3 Exam 2022
Anonymous Quiz
67%
Mangudi marudhanar
17%
Paranjodhi
10%
Nakkeerar
6%
Ilango adigal